நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3021 topics in this forum
-
நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பில்லை – விஞ்ஞானிகள் ஆறுதல் தகவல் சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை உலக நாடுகள் நிம்மதியற்ற நிலையில் உள்ளன. அதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்தடுத்த உருமாற்றம்தான்.உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக …
-
- 0 replies
- 327 views
-
-
அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி அரிசி. கவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு. நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமா…
-
- 156 replies
- 14.6k views
- 2 followers
-
-
உணவே மருந்து: கொழுப்பை சாப்பிடலாம்... ஆரோக்கியமாக வாழலாம்.. .எப்படி? 29 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 30 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கொழுப்பு உள்ளது; கேரட்டிலும் கீரைகளிலும் கூட சிறிய அளவில் கொழுப்பு உள்ளது. ஆனால், சில கொழுப்புகள் மற்றவற்றை விட உங்கள் உடலுக்கு நன்மை அளிக்கும். கொழுப்பு ஒரு கிராமுக்கு நிறைய கலோரிகளை வழங்குகின்றன என்பது உண்மையே. ஆனால், அவை ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. உண்மையில், கொழுப்பில் சில வகை 'அத்தியாவசிய கொழுப்பு' என்று விவரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்து…
-
- 2 replies
- 436 views
- 1 follower
-
-
மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாக லட்சக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்புகள் - அதிர்ச்சி அறிக்கை ஃபிலிபா ராக்ஸ்பி சுகாதார செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாத்திரை மருந்துகள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாக்டீரியா (நுண்ணுயிரி எதிர்ப்பு) தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேரியா அல்லது எய்ட்ஸ் ஆகிய நோய்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக நோய்களுக்கு எ…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: கல்லீரல் கொடுத்து சிறுநீரகம் பெற்ற 19 வயது சிறுமி இயான் ரோஸ் பிபிசி வணிகம் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALIANA DEVEZA படக்குறிப்பு, அலியானா டெவெசா மற்றும் அவர் தாய் எரொசலின் வெறும் 19 வயதான அலியானா டெவெசா தன் தாயின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான அறுவை சிகிச்சைக்கு தானே ஏற்பாடு செய்து, அதை எதிர்கொண்டுள்ளார். அலியானா ஒரு மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு, அமெரிக்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உடல் உறுப்புக்கு பதில், மற்றொரு உடல் உறுப்பை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது தொடர்பாக விசா…
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
ஒமிக்றோன் உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா? தடுப்பூசி எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளாதோர் வைரசைப் பல்கிப் பெருக அனுமதிக்கும் போது மேலும் மாறி வைரசுகள் உருவாவவது ஒரு பாதகமான விளைவாக இருக்கும் - இதை கோவிட் பற்றி எழுதிய எல்லாக் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். "told you so!" என்ற தொனி இல்லாமல், இந்த ஆபத்து நிகழ்ந்தே விட்டது என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்: ஒமிக்ரோன் என்ற மாறி வைரஸ் உருவான தென்னாபிரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டோரின் வீதம் 25% இலும் குறைவாக இருந்திருக்கிறது. மேலும், உடலின…
-
- 53 replies
- 4.3k views
- 2 followers
-
-
ஜேக் ஜன்ட்டர் பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UMSOM படக்குறிப்பு, பன்றிக்கு முதல் மனித இதய மாற்று அறுவை சிகிச்சை பால்டிமோர் நகரில் மேற்கொள்ளப்பட்டது மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் அமெரிக்கர் ஒருவர். 57 வயதான டேவிட் பென்னட், மனித இதயத்திற்குத் தகுதி பெற முடியாத அளவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால், அவருக்கு பன்றியின் மரபணு மாற்றப்பட்ட இதயம் பொருத்தும் ஏழு மணி நேர சிகிச்சை முடிந்த மூன்று நாட்களுக்குப் பிறகும் அவர் நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகி…
-
- 0 replies
- 344 views
-
-
நீண்ட நேரம் பாலுறவு கொள்வதற்கும், பாலியல் ஆசைகளைத் தூண்டுவதற்கும் பலவிதமான மாத்திரைகளையும், மருந்துகளையும் பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் மருந்துகளும் இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் பாலுணர்வைத் தூண்டுவதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும் மருந்துகள் தேவையா, அத்தகைய ஏற்படும் பலன்கள், பக்க விளைவுகள் என்னென்ன? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் பாலியல், மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். பாலுணர்வைத் தூண்டுவதற்கு என்னென்ன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன? நீண்ட நேரம் உ…
-
- 0 replies
- 504 views
-
-
உணவும் உடல் நலமும்: பூண்டு, பீட்ரூட் மற்றும் தர்பூசணி - ரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருப்பதில் உதவுகிறதா? 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பீட்ரூட், பூண்டு மற்றும் தர்பூசணி சாப்பிடுவது உண்மையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்குமா என்று பிரிட்டிஷ் மருத்துவர் கிரிஸ் வான் டுலேகன் பரிசோதித்தார். உண்மை என்ன? உயர் ரத்த அழுத்தம் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து. பிரிட்டனில் இந்த நோயே அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மூன்று உணவுப்பொருட்கள் பற்றிய கூற்றுகள் உண்மையாக இருந்தால் இவை மிகப் பெரிய 'உயிர் காப்பு' பொருட்களாக இருக்கும். லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவர்…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/neeya-naana-09-01-2022/ நீயா நானாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் நவீன உணவுவகைகளைப் பற்றி ஒரு விவாதமே நடந்தது. எனக்கு இப்படியான நிகழ்ச்சி விரும்பி பார்ப்பதால் நீங்களும் அறிந்து கொள்ளலாம் என்று இணைத்திருக்கிறேன். விஜே ரிவியில் ஒலிபரப்பாகியபடியால் பல்வேறு தளங்களிலும் பார்க்கலாம்.விரும்பியவர்கள் பாருங்கள்.
-
- 0 replies
- 843 views
- 1 follower
-
-
வரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 வது மாத ஸ்கேன் எடுக்கும் போது குழந்தையின் வளர்ச்சி குறைவாகவும், தாயின் வயிற்றில் நீர் குறைவாகவும் இருந்தது. …
-
- 0 replies
- 370 views
-
-
-
முள்ளெலி தோலில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா – ஒரு புதிய தொற்றுப் பரவலின் தொடக்கமா? விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PIA B HANSEN படக்குறிப்பு, முள்ளெலி முள்ளெலிகளின் தோலில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களுக்கு இடையே நடந்த மோதலின் விளைவாக, MRSA சூப்பர்பக் என்ற ஒரு பாக்டீரியா வகை, நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்துச் செயலாற்றும் (antibiotic-resistant) திறனுடையதாக இயற்கையான பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்த…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் குறித்து டொக்டர் ஐ. பிரபாத் விளக்குகிறார் பெரிய கற்களைவிட, சிறு கற்கள் அதிக வலியைக் கொடுக்கும். வலி, ஊமை வலிபோல இருக்கலாம். அல்லது, திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதத்தாலும், வாகனங்களில் போகும்போதும் ஏற்படும் அசைவுகளாலும் வலி ஏற்படலாம். வலி ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும்; அதன் பின் வலி நின்று விடலாம். சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் அதிகமாகவும் பின்பு குறைவாகவுமே வலியைத் தோன்றச் செய்யும். எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றியும் அந்த வலி இருக்கும். சிறுநீர்ப் பையிலிருக்…
-
- 84 replies
- 6.9k views
- 2 followers
-
-
உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தரும் ஒரு தகவல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. 30-79 இடைப்பட்ட வயதுக்குள்ளானவர்களில் உலகெங்கும் 128 கோடிப் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அது, அடுத்து சொல்லும் விஷயம்தான் கூடுதல் கவலைக்கு உரியது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் (46%) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே உணராத நிலையில் இருப்பவர்கள் என்கிறது. நாம் ஏன் இந்த விஷயம் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்? ஏனென்றால், உயர் ரத்த அழுத்தமே அகால மரணங்களில் கணிசமான உயிர்களைக் கவ்விச் செல்வதாக இருக்கிறது. இது இதயம், மூளை, சிறுநீரகம் தொடர்பான பல …
-
- 0 replies
- 448 views
-
-
குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன…
-
- 1 reply
- 360 views
- 1 follower
-
-
-
எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் (பாலியல் நலம் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் மூன்றாவது பாகம் இது) தாம்பத்ய உறவில் திருப்தியில்லை, கருத்தரிப்பதில் சிக்கல் ஆகிய பிரச்னைகளுடன் பாலியல் நிபுணரின் ஆலோசனைக்குச் சென்றனர் கிருஷ்ணா - மாலா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரிடமும் தனித்தனியே விவரங்களைக் கேட்கும்போது, தன்னுடைய கணவர் இரவு இரண்டு மணி வரை ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பாலியல் நிபுணரிடம் கூறியிருக்கிறார் மாலா. சமூக ரீதியாக தம்மை நன்றாக நடத்துவதாலும், மரியாதைக்குரியவர் என்பதாலும்…
-
- 0 replies
- 270 views
-
-
அரிப்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்! அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை இது. இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது அலர்ஜியின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’. அடிப்படைக் காரணம் அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ர…
-
- 1 reply
- 509 views
-
-
பெண்கள் உடல்நலம், உணவு: மாதவிடாயின்போது என்னென்ன உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தசைப் பிடிப்பு, தாழ் மனநிலை, உணவு மீது ஏக்கம் என பலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விரும்பத்தகாத அறிகுறிகள் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கும் இருப்பது போலத் தோன்றினால் சில உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் அவற்றைச் சரி செய்யலாம். ஆரோக்கியமான, சரிவிகித உணவை உண்பது உடல் நலத்தைப் பராமரிப்பதில் ஒரு முக்கியப் பகுதி. அது உங்களைச் சிறந்தவர் என உணருவதற்கும் உதவும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறையான NHS-இன் வலைத்தளம் கூறுகிறது. சில உணவுகள் அல்லது உண்ணும் முறைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சி முழுக்க பல்வேறு நிலைகள…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
வயாகரா: ஆணுறுப்பு விரைப்புத்தன்மை பிரச்னைக்கு பயன்படுத்தப்படும் சில்டெனாஃபில் மறதி நோய்க்கு மருந்தாகுமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயாகரா மருந்து ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அல்சைமர்ஸ் போன்ற டிமென்ஷியாவினால் திரளும் புரதங்களை, வயாகரா மருந்து இலக்கு வைப்பதாக, உயிரணுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் ஆய்வாளர்கள் கண்…
-
- 1 reply
- 455 views
- 1 follower
-
-
குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு பெண் கர்ப்பமானபோதும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. அது குழந்தை பேறு பெண்ணின் மூளை அமைப்பையும் மாற்றும் என்பதுதான். குழந்தையை கருவில் சுமக்காத தாயோ அல்லது தந்தையோ குழந்தையை பார்த்து கொள்வதன் மூலம் அவர்களின் மூளையின் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தை பெறுவது மூளையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழுவை நேர்காணல் செய்து பிபிசி அறிவியல் பத்திரிகையாளர் மெலிசா ஹோஜென…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
ஊரெல்லாம் மழை ஊற்றிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வீடும், நிரந்தர வருவாயும், நல்ல உடையும் இருப்பவர்களுக்கு மழை இனிது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, மழை நேரத்தில் ஒரு கோப்பை தேனீரோ, காஃபியோ அந்த இனிமையை இரட்டிப்பாக்கும். என்ன உங்கள் கோப்பையை ஏந்திவிட்டீர்கள்தானே? இனிமையை வழங்கும் இந்த காபியோ, டீயோ உடலுக்கு என்ன நன்மைகளை, தீமைகளை செய்கின்றன தெரியுமா? உங்கள் கோப்பையை உறிஞ்சிக்கொண்டே இதைப் படியுங்கள். ஆசிய நாடுகளில் டீயும், பிரிட்டனைத் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் காஃபியும் ஆதிக்கம் செலுத்துவதாக ப்யூ ஆய்வு ஒன்று கூறுகிறது. எந்…
-
- 6 replies
- 638 views
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரதம் நிறைந்த ஆனால் புறக்கணிக்கப்படும் அற்புத உணவு இசபெல்லா கெர்ஸ்டென் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பெரும்பகுதியில், புரதம் நிறைந்த உணவுகளான பூச்சிகள் ஆசையாக உண்ணப்படுகின்றன. நம்மில் சிலருக்கு அது ஏன் அருவருப்பைத் தருகிறது? க்ரிக்கெட் பூச்சிகளாலான பர்கர், மீல் புழுக்கள் கலந்து செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளை எந்தவித வித்தியாசமும் இன்றி உண்பதற்குக் கொஞ்சம் பழக்கப்படவேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு இது உங்களுக்கு அருவருப்பைத் தந்தாலும், நமது உணவில் இது எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது முக்கியப் பங்கு வக…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: ஹெச்ஐவி பாதிப்பில் இருந்து சுயமாக விடுவித்துக் கொள்ளும் பெண் உடல் மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் வலைதளம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மருத்துவம் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு பெண் மருந்து சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி-யிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. உலக அளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ஹெச்.ஐ.வி வைரஸை அழித்ததாக மருத்துவர்கள் நம…
-
- 0 replies
- 655 views
- 1 follower
-