நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நீண்ட நேரம் பாலுறவு கொள்வதற்கும், பாலியல் ஆசைகளைத் தூண்டுவதற்கும் பலவிதமான மாத்திரைகளையும், மருந்துகளையும் பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். இதில் பல மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் மருந்துகளும் இருக்கின்றன என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் பாலுணர்வைத் தூண்டுவதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும் மருந்துகள் தேவையா, அத்தகைய ஏற்படும் பலன்கள், பக்க விளைவுகள் என்னென்ன? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்து பிபிசி தமிழுக்காக ஹேமா ராகேஷிடம் பாலியல், மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். பாலுணர்வைத் தூண்டுவதற்கு என்னென்ன மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன? நீண்ட நேரம் உ…
-
- 0 replies
- 502 views
-
-
உணவும் உடல் நலமும்: பூண்டு, பீட்ரூட் மற்றும் தர்பூசணி - ரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருப்பதில் உதவுகிறதா? 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பீட்ரூட், பூண்டு மற்றும் தர்பூசணி சாப்பிடுவது உண்மையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்குமா என்று பிரிட்டிஷ் மருத்துவர் கிரிஸ் வான் டுலேகன் பரிசோதித்தார். உண்மை என்ன? உயர் ரத்த அழுத்தம் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து. பிரிட்டனில் இந்த நோயே அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மூன்று உணவுப்பொருட்கள் பற்றிய கூற்றுகள் உண்மையாக இருந்தால் இவை மிகப் பெரிய 'உயிர் காப்பு' பொருட்களாக இருக்கும். லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவர்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/neeya-naana-09-01-2022/ நீயா நானாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் நவீன உணவுவகைகளைப் பற்றி ஒரு விவாதமே நடந்தது. எனக்கு இப்படியான நிகழ்ச்சி விரும்பி பார்ப்பதால் நீங்களும் அறிந்து கொள்ளலாம் என்று இணைத்திருக்கிறேன். விஜே ரிவியில் ஒலிபரப்பாகியபடியால் பல்வேறு தளங்களிலும் பார்க்கலாம்.விரும்பியவர்கள் பாருங்கள்.
-
- 0 replies
- 836 views
- 1 follower
-
-
வரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை கொடுத்த 3 மாதங்களில் அந்த பெண் கருவுற்றார். 5 ஆவது மாத ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் 7 வது மாத ஸ்கேன் எடுக்கும் போது குழந்தையின் வளர்ச்சி குறைவாகவும், தாயின் வயிற்றில் நீர் குறைவாகவும் இருந்தது. …
-
- 0 replies
- 368 views
-
-
-
முள்ளெலி தோலில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா – ஒரு புதிய தொற்றுப் பரவலின் தொடக்கமா? விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PIA B HANSEN படக்குறிப்பு, முள்ளெலி முள்ளெலிகளின் தோலில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களுக்கு இடையே நடந்த மோதலின் விளைவாக, MRSA சூப்பர்பக் என்ற ஒரு பாக்டீரியா வகை, நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்துச் செயலாற்றும் (antibiotic-resistant) திறனுடையதாக இயற்கையான பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்த…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் குறித்து டொக்டர் ஐ. பிரபாத் விளக்குகிறார் பெரிய கற்களைவிட, சிறு கற்கள் அதிக வலியைக் கொடுக்கும். வலி, ஊமை வலிபோல இருக்கலாம். அல்லது, திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதத்தாலும், வாகனங்களில் போகும்போதும் ஏற்படும் அசைவுகளாலும் வலி ஏற்படலாம். வலி ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும்; அதன் பின் வலி நின்று விடலாம். சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் அதிகமாகவும் பின்பு குறைவாகவுமே வலியைத் தோன்றச் செய்யும். எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றியும் அந்த வலி இருக்கும். சிறுநீர்ப் பையிலிருக்…
-
- 84 replies
- 6.8k views
- 2 followers
-
-
உயர் ரத்த அழுத்தம்: புரிந்துகொள்ள எளிய வழிமுறைகள் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தரும் ஒரு தகவல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது. 30-79 இடைப்பட்ட வயதுக்குள்ளானவர்களில் உலகெங்கும் 128 கோடிப் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அது, அடுத்து சொல்லும் விஷயம்தான் கூடுதல் கவலைக்கு உரியது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் (46%) தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையே உணராத நிலையில் இருப்பவர்கள் என்கிறது. நாம் ஏன் இந்த விஷயம் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்? ஏனென்றால், உயர் ரத்த அழுத்தமே அகால மரணங்களில் கணிசமான உயிர்களைக் கவ்விச் செல்வதாக இருக்கிறது. இது இதயம், மூளை, சிறுநீரகம் தொடர்பான பல …
-
- 0 replies
- 441 views
-
-
குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன…
-
- 1 reply
- 357 views
- 1 follower
-
-
-
எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் (பாலியல் நலம் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் மூன்றாவது பாகம் இது) தாம்பத்ய உறவில் திருப்தியில்லை, கருத்தரிப்பதில் சிக்கல் ஆகிய பிரச்னைகளுடன் பாலியல் நிபுணரின் ஆலோசனைக்குச் சென்றனர் கிருஷ்ணா - மாலா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரிடமும் தனித்தனியே விவரங்களைக் கேட்கும்போது, தன்னுடைய கணவர் இரவு இரண்டு மணி வரை ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பாலியல் நிபுணரிடம் கூறியிருக்கிறார் மாலா. சமூக ரீதியாக தம்மை நன்றாக நடத்துவதாலும், மரியாதைக்குரியவர் என்பதாலும்…
-
- 0 replies
- 267 views
-
-
அரிப்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்! அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை இது. இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது அலர்ஜியின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’. அடிப்படைக் காரணம் அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ர…
-
- 1 reply
- 505 views
-
-
பெண்கள் உடல்நலம், உணவு: மாதவிடாயின்போது என்னென்ன உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தசைப் பிடிப்பு, தாழ் மனநிலை, உணவு மீது ஏக்கம் என பலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விரும்பத்தகாத அறிகுறிகள் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கும் இருப்பது போலத் தோன்றினால் சில உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் அவற்றைச் சரி செய்யலாம். ஆரோக்கியமான, சரிவிகித உணவை உண்பது உடல் நலத்தைப் பராமரிப்பதில் ஒரு முக்கியப் பகுதி. அது உங்களைச் சிறந்தவர் என உணருவதற்கும் உதவும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறையான NHS-இன் வலைத்தளம் கூறுகிறது. சில உணவுகள் அல்லது உண்ணும் முறைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சி முழுக்க பல்வேறு நிலைகள…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
வயாகரா: ஆணுறுப்பு விரைப்புத்தன்மை பிரச்னைக்கு பயன்படுத்தப்படும் சில்டெனாஃபில் மறதி நோய்க்கு மருந்தாகுமா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வயாகரா மருந்து ஆண்மை குறைவு பிரச்னைக்கு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படும் வயாகராவை, அல்சைமர்ஸ் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வயாகரா மருந்து மூளையில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அல்சைமர்ஸ் போன்ற டிமென்ஷியாவினால் திரளும் புரதங்களை, வயாகரா மருந்து இலக்கு வைப்பதாக, உயிரணுக்களை பரிசோதனை செய்ததன் மூலம் ஆய்வாளர்கள் கண்…
-
- 1 reply
- 452 views
- 1 follower
-
-
குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு பெண் கர்ப்பமானபோதும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. அது குழந்தை பேறு பெண்ணின் மூளை அமைப்பையும் மாற்றும் என்பதுதான். குழந்தையை கருவில் சுமக்காத தாயோ அல்லது தந்தையோ குழந்தையை பார்த்து கொள்வதன் மூலம் அவர்களின் மூளையின் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தை பெறுவது மூளையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழுவை நேர்காணல் செய்து பிபிசி அறிவியல் பத்திரிகையாளர் மெலிசா ஹோஜென…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
ஊரெல்லாம் மழை ஊற்றிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான வீடும், நிரந்தர வருவாயும், நல்ல உடையும் இருப்பவர்களுக்கு மழை இனிது. இப்படிப்பட்ட பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, மழை நேரத்தில் ஒரு கோப்பை தேனீரோ, காஃபியோ அந்த இனிமையை இரட்டிப்பாக்கும். என்ன உங்கள் கோப்பையை ஏந்திவிட்டீர்கள்தானே? இனிமையை வழங்கும் இந்த காபியோ, டீயோ உடலுக்கு என்ன நன்மைகளை, தீமைகளை செய்கின்றன தெரியுமா? உங்கள் கோப்பையை உறிஞ்சிக்கொண்டே இதைப் படியுங்கள். ஆசிய நாடுகளில் டீயும், பிரிட்டனைத் தவிர்த்த பிற ஐரோப்பிய நாடுகளில் காஃபியும் ஆதிக்கம் செலுத்துவதாக ப்யூ ஆய்வு ஒன்று கூறுகிறது. எந்…
-
- 6 replies
- 632 views
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரதம் நிறைந்த ஆனால் புறக்கணிக்கப்படும் அற்புத உணவு இசபெல்லா கெர்ஸ்டென் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பெரும்பகுதியில், புரதம் நிறைந்த உணவுகளான பூச்சிகள் ஆசையாக உண்ணப்படுகின்றன. நம்மில் சிலருக்கு அது ஏன் அருவருப்பைத் தருகிறது? க்ரிக்கெட் பூச்சிகளாலான பர்கர், மீல் புழுக்கள் கலந்து செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளை எந்தவித வித்தியாசமும் இன்றி உண்பதற்குக் கொஞ்சம் பழக்கப்படவேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு இது உங்களுக்கு அருவருப்பைத் தந்தாலும், நமது உணவில் இது எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது முக்கியப் பங்கு வக…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: ஹெச்ஐவி பாதிப்பில் இருந்து சுயமாக விடுவித்துக் கொள்ளும் பெண் உடல் மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் வலைதளம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மருத்துவம் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு பெண் மருந்து சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி-யிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது. உலக அளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் ஹெச்.ஐ.வி வைரஸை அழித்ததாக மருத்துவர்கள் நம…
-
- 0 replies
- 642 views
- 1 follower
-
-
நீரிழிவு என்றல் என்ன? நீரிழிவு நோயை நம்மால் தவிர்க்க முடியுமா? - எளிய விளக்கம் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டைப் 1 நீரிழிவு குழந்தை பருவத்தில் அல்லது இளமை பருவத்தில் தோன்றும். இது மரபணுக்களுடன் இணைக்கப்படலாம் அல்லது வைரஸ் தொற்று மூலம் தூண்டப்படலாம் நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது - யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் (குளுக்கோஸ்) உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் 10.59 மணி வரை தூங்குவதுடன் ஒப்பிடும்போது இரவு 11 மணி முதல் 11.59 மணி வரை 12 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரவு 10 மணிக்கு முன்னர் தூங்கினால் இதய நோய் வருவதற்கான 24 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், நள்ளிரவில் அல்லது அதற்குப் பின்னர் தூங்குவதால் இருதய நோய்க்கான ஆபத்து 25% அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ம…
-
- 2 replies
- 431 views
-
-
உடல் எடை குறைப்பு என்பது நீங்கள் செலவழிக்கும் கலோரிகளை விட குறைவான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்வதுதானே? ஆனாலும், இது முடியாத காரியமாக உள்ளது. ஏன் உடல் எடையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று நிபுணர்களும், தங்களுக்கு எந்த முறை சரியாக இருந்தது என்று டயட் மூலம் உடல் எடையைக் குறைத்தவர்களும் விளக்குகின்றனர். "நீங்கள் மற்றவர்களின் உணவு முறையை பின்பற்றுகிறீர்கள்" "பலரும் தங்களின் உடலுக்கு ஏற்ற உணவு முறையை கைவிட்டு விடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை; ஏனென்றால் பலரும் யாரோ ஒருவர் இன்ஸ்டாகிராமில் பரிந்துரைத்த கடுமையான உணவு முறைகளையோ அல்லது பிரபலமானவர்களின் உணவு முறைகளையோ பின்பற்றுகிறார்கள். அது யதார்த்தமானதல்ல", என்கிறார் உணவுமுறை வல்லுந…
-
- 1 reply
- 310 views
-
-
அம்மாவின் அன்பு:'ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட என் மகனுக்கு குரல் கொடுக்க விரும்புகிறேன்' திவ்யா ஆர்யா பிபிசி நியூஸ், மும்பை 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முக்தா கால்ராவின் மகன் மாதவுக்கு மூன்று வயதானபோது அவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "ஆட்டிசம் கிராமம்" என்று தான் அழைக்கும் ஒரு இடத்தில் தன்னால் இனி வாழ முடியாது என்பதை முக்தா கால்ரா உணர்ந்தபோது இது தொடங்கியது. அங்கு அவர் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருந்தார். அவரது மகன் மாதவ், ஆட்டிசம் நோயால் பாத…
-
- 0 replies
- 475 views
- 1 follower
-
-
புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்: உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவர் விளக்கம் எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. உடற்பயிற்சிக் கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டவர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே மரணமடைந்தவர்கள் என பல்வேறு நிகழ்வுகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். புனித் ராஜ்குமாரின…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
உணவு, உடல்நலம், மருத்துவம்: இரும்புச் சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா? ஃபியோனா ஹண்டர் ஊட்டச்சத்து நிபுணர் 27 அக்டோபர் 2021, 01:59 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செந்நிற இறைச்சி, கொட்டைகள், காய்கள் உள்ளிட்டவை இரும்புச் சத்து மிக்கவை. நம்மில் ஐந்தில் ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்கிறோம் என்றும், பத்தில் ஒருவர் நீடித்த அயர்ச்சியால் அவதிப்படுகிறோம் எனவும் 'தி ராயல் காலேஜ் ஆஃப் சைக்கார்ட்ரிஸ்ட்' குறிப்பிட்டுள்ளது. இது காரணமே இல்லாமல் சில நேரங்களில் ஏற்படுகிறது. சோர்வுற்றதன்மைக்கும் களைப்புக்குமான காரணிகளை நாம் இப்போ…
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம். உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம…
-
- 0 replies
- 405 views
-