Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பசியும் உணவுப் பழக்கங்களும் நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது. நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ! நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு சத…

  2. பெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் பொருட்கள் தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெங்காயமும், நாட்டுக்கோழி முட்டையும் பொடுகைப் போக்குவதில் சிறப்பான பங்காற்றும். முதலில் நான்கைந்து சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல அடித்து அதைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குள…

  3. எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம். *பால் மற்றும் பழங்கள் பழங்கள் சாப்பிடால் அது விரைவாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் பால் உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இந்த இரண்டு பொருட்களாயும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும். *பால் மற்றும் முள்ளங்கி பால் வகை உணவுகள் குளிர்ச்சியானவை, முள்ளங்கி சூடான உணவு வக…

  4. 33 வயதுக்குப் பின்னர் கர்ப்பமடையும் பெண்கள் மெதுவாக மூப்படைவதால் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கூறுகின்றது. இறுதியாக 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தமது இறுதிக் குழந்தையை 33 வயதுக்குப் பின்னர் பிரசவித்த பெண்கள் தமது 95 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்பை பெறுகின்றமை இரு மடங்கு அதிகம் என மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி தோமஸ் பெரில்ஸ் கூறினார். எனினும், இந்த கண்டுபிடிப்பானது பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துவதை வலியுறுத்தவில்லை என அவர் கூறினார். வயதான காலத்தில் கடைசிக் குழந்தைகளைப் பிரசவிப்பது பெண்களின் இனவிருத்தி முறைமை மெதுவாக வயதா…

  5. நடைப்பயிற்சி சில உதவிக் குறிப்புகள் இப்பொழுது எந்த மருத்துவரிடம் போனாலும் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி என ஓடாத குறையாக விரட்டுகிறார்கள். உண்மைதான் உடற் பயிற்சி மிகவும் நல்லது. ஆண் பெண் குழந்தைகள் என எவருக்கும் ஏற்றது. சுலபமாகச் செய்யக் கூடியது. செலவில்லாதது. இடம் தேடி அலைய வேண்டியது இல்லை. வீதியருகின் நடைபாதைகளே போதுமானது. அதீத உடையுள்ளவர்கள், கொலஸ்டரோல் பிரச்சனையுள்ளவர்கள், பிரசர் உள்ளவர்கள், நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அவசியமானது. வாரத்தில் 5 நாட்களுக்காவது செய்வது நல்லது. பொதுவாக 30 நிமிடப் பயிற்சி தேவை. ஆயினும் நடைப் பயிற்சியை ஆரம்பிக்க இருப்பவரின் தேவை என்ன, ஆரோக்கிய நிலை எப்படி போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை மா…

  6. வயதான ஆண்களின் உயிரணுக்களும்.. இளம் ஆண்களின் உயிரணுக்களும் கிட்டத்தட்ட ஒரே அளவு தான் முட்டையுடனான கருக்கட்டலில் சாதிக்கின்றன... என்று சுமார் 20 ஆண்டுகளாக சோதனைக்குழாய் குழந்தைகள் உருவாக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்தின் அடிப்படையில்.. ஆண்கள் தந்தையாவதை பின்போடுவது கூடாது என்றும்.. ஆண்கள் 40 - 45 வயதுக்குள் தந்தையாவது நல்லம் என்றும் அதற்குப் பின்னர் தந்தையாவது தொடர்பில் சிக்கல்கள் எழலாம் என்றும் ஆனால் எதனையும் அறுதியிட்டு வரையறுக்க முடியாது என்றும் இந்த ஆய்வுகளின் முடிவில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. Women should not worry about using sperm from older donors as the success rate is the same as using a younge…

  7. திங்கட்கிழமை, 10, ஆகஸ்ட் 2009 (15:23 IST) பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். . * காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். * பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும். * பன்றிக்காய்ச…

  8. தேகாப்பியாசம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இருதய, சுவாச அப்பியாசங்கள் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. ஜனவரி 1, 1991 முதல் டிசம்பர் 31, 2014 வரை 122,007 கிளீவ்லாண்ட் கிளினிக் தனது நோயாளிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து இது நிறுவப்பட்டிருக்கிறதென அமெரிக்க மருத்துவச் சங்க திறந்த வலையமைப்பின் கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமது நோயாளிகளை அதியுச்ச, உச்ச, சராசரி, சராசரியிலும் குறைவான, குறைந்த என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து பல தரங்களில் அப்பியாசங்களை அளித்ததாகவும் அவர்களில் அதியுச்ச அளவில் அப்பியாசங்களைச் செய்தவர்கள் நீண்டகால ஆரோக்கியமான வாழ்வை எட்டக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமென ஆராய்ச…

  9. ”டிப்ரஷன்” நோயால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் இளைஞர்கள். இன்றைய விரைந்து ஓடும் காலகட்டத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு புது வியாதி. குறிப்பாக இளைஞர்களைத் தாக்கும் இவ்வியாதி கிட்டதட்ட அவர்களை அழிவுப்பாதையிலேயே தள்ளி விட்டு விடுகின்றது. உடலில் ஏற்படும் நோய்க்கு கூட மருந்து உண்டு.ஆனால், "டிப்ரஷன்" என்று அழைக்கப்படும் இம்மனச்சிதைவு நோய்க்கு மருந்து இருந்தாலும் அது பலனளிப்பதில்லை. தவறான எண்ணங்கள்: மாறிவரும் கால கட்டத்தில் வாழ்க்கை என்பது இளைஞர்களைப் பொறுத்தவரை காதல் பூக்கும் உலகம், பணம் காய்க்கும் தொழில், நாகரிக அரக்கன் என்றவைகளை மட்டுமே கொண்ட ஒன்றாக நினைக்க வைத்துள்ளது. எல்லைமீறும் ஆசைகள்: …

  10. வேகமாக சாப்பிடுவதால் தொப்பை விழுகிறது! சமீபத்திய ஒரு ஆய்வு முடிவின்படி, வேகமாக சாப்பிடும் பழக்கத்தால் அதிகமான உணவை உண்ணும் பாதிப்பு?! இருக்கிறது அப்படின்னு சொல்றாங்க! அது எப்படி? அதாவது, பொதுவாக உணவு சாப்பிடும் போது சில பேர் மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுவாங்க. ஆனா சில பேர், ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சிருவாங்க! இது பத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுல, வேகமா சாப்பிடறதுனால, திருப்தியா சாப்பிட்டுட்டோம் அப்படிங்கிற உணர்வ ஏற்படுத்துற ஹார்மோன் சுரக்கிறது தடைபடுதாம். அதனால, இன்னும் சாப்பிடனும் அப்படிங்கிற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, நிறைய சாப்பிடுறோம் அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஆனா, இதுவே பொருமையா சாப்பிட்டீங்கன்னா, அந்த ஹார்மோன் சரியான அளவ…

  11. முடிகொட்டுதல் தீர்வு என்ன? எனக்கு வயது 25 . நான் ஒரு பெண். அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன? வி. கஜானி கண்டி பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை. ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்க…

  12. நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),சிறு நீரகக் கல், மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிகால் வலி,போன்ற வாத நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகம். யோக வாழ்வியலின்படி , சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று யோகிகள் கூறுகிறார்கள். முன்பெல்லாம் இது என்ன கூத்து, காற்றுக்கும் தீட்டா என்று நான் எண்ணியதுண்டு.இதைப்பற்றிய விளக்கங்களைப் பல குருமார்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றிருக்கிறேன்.அப்போதெல்லாம் விளங்க ம…

  13. ஆ.சாந்தி கணேஷ் பழங்கள் ( Image by silviarita from Pixabay ) ``சாம்பாரில் இருக்கிற காய்கறிகளில் ஒரு கரண்டி, பொரியலில் ஒரு கரண்டி என்று சாப்பிடுவதே போதுமானது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’ விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter பழங்களும் காய்கறிகளும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை என்பது அறிந்ததுதான். ஆனால், அவற்றை தினசரி உணவில் எந்தளவுக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ப…

  14. பௌலா மிக்கிராத் சுகாதார பிரிவு, பிபிசி பெண்ணுறுப்பு பற்றி பல தவறான கட்டுக் கதைகள் சமூக ஊடகங்களில் உள்ளன. அத்தகைய தவறான தகவல்களை இனம்கண்டு திருத்துவதை தனது பணியாக ஒரு பெண் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், கனடாவிலும் கடந்த 25 ஆண்டுகளாக மகப்பேறு மற்றும் பெண்கள் நல சிறப்பு மருத்துவராக இருக்கிறார் ஜென் குன்டர்.…

    • 1 reply
    • 955 views
  15. மைக்கேல் ராபர்ட்ஸ் சுகாதார பதிப்பாசிரியர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images குழந்தை பிறப்பத…

  16. "மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங் கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால்" -ஆசான் தேரையர்- நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்து…

  17. கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது. தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட…

  18. அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது. வேறு பெயர்கள்: கடுகி பலம், பீதித் தஞ்சம், பித்தம், இருத்தியங்குசுட்டம், அருச்சி, கராபகம், சுவாசகாசக் கினி, தொட்டிதணைபற்பமாக்கி வகைகள்: மலைச் சுண்டை, ஆனைச் சுண்டை ஆங்கிலப் பெயர்: Solanum torvum, Linn; Solanqceae. …

  19. ஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா? – Dr.சி.சிவன்சுதன் ஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்டாமா உணவுவகைகளை உண்டால் உடல் மெலியும் என்று நம்பி தமது அன்றாட உணவில் அதிகளவு ஆட்டாமாவை சேர்த்து ரொட்டியாகவும் பிட்டு ஆகவும் உண்டு உடல் பருத்துப் போனவர்கள் பலர். கோதுமை அரிசியை தீட்டியபின் திரிப்பதன் மூலம் பெறப்படும் கோதுமை மாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமாவிலே தவிட்டுத்தன்மையும் நார்த்தன்மை யும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஆட்டாம…

    • 0 replies
    • 950 views
  20. ஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிகள் உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்துஉடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்: * தினமும் ஏதாவது ஒரு பழ யூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ யூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் இனிப்பு மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். இனிப்பு சேர்த்தால் பழத்தின் முழு சத்தும்குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுவகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வைத்த பயிறு வகைகள், தானியங்க…

  21. கறுப்பான பெண்கள் சிவப்பழகியாக கறுத்த சருமம் கொண்ட எல்லாப் பெண்களுக்கும் ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற வீட்டிலிருந்தவாறு செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் சில. பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ரோபெரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஓரேஞ்ச் சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள், தேன…

  22. பட மூலாதாரம்,THINKSTOCK 5 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் தோல்வி ஏற்பட்ட போது இதயம் நொறுங்குவது போல் உணர்ந்திருக்கிறீர்களா? கட்டுப்படுத்த முடியாத வகையில் அழுகை பீறிட்டதா? இந்த உலகமே தலைகீழாக மாறியது போல் உணர்ந்தீர்களா? ஏதோ ஒன்று உங்களை வெகுவாக பாதித்தது போல் ஸ்தம்பித்து போனீர்களா? இதுவெல்லாம் ஏன் நடந்தது, எப்படி நடந்தது? இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், முதலில் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நண்பர்கள் அவசியம் - ஏன் தெரியுமா?28 ஏப்ரல் 2023 தூங்கும்போது 'பேய்' அழுத்துவது போல் உணர்ந்திருக்கிறீர்களா? உண்மையில் அது '…

  23. ஆண்டொன்றுக்கு 15 லட்சம் அமெரிக்கர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. உலகமுழுதும் ஆண்டொன்றுக்கு 140 லட்சம் பேர் அந்த மாரடைப்பு நோயினால் சாகின்றனர். உலகிலேயே இந்தியர்களுக்கே அதிகமாக மாரடைப்பு நோய் வருகிறது! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் அமெரிக்கர்களைவிட 3 அல்லது 4 மடங்கு அதிகம்! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் சீனர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம்! இந்தியாவில் 4 கோடி பேருக்கு மாரடைப்பு நோய் உள்ளது! ஆண்டு ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது! 100 இந்தியர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால்,அதிகம் 7 முதல் 10 பேருக்கு மற்ற பிரச்சனைகள் வருகின்றன, உதாரணம் இருதயம் பலவீனம் அடைதல் (heart failure…

    • 0 replies
    • 948 views
  24. Pills as Painkillers make us Deaf - Food Habits and Nutrition Guide in Tamil தலைவலிக்கு சாலிசிலேட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள் தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...? வலி நிவாரணியாக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் மாத்திரைகளும் நாளடைவில் காது கேட்காமல் செய்து விடக் கூடியவை என்கின்றன சமீபத்…

  25. இந்த புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணெய்க் குளியல் என கேட்டவுடன் யாரும் கச்சா எண்ணெயைப் பற்றிக் கற்பனையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். எனினும், ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலான அஸர்பைஜானிலுள்ள (Azerbaijan) நஃப்த்தலான் (Naftalan) என்ற நகரில் பல நோய்களுக்கு கச்சா எண்ணெய்க் குளியல் வழி தீர்வு காண்கிறார்கள் பலர். உடல் வெப்பத்திற்குச் சற்றே அதிகமான வெப்பநிலையில் கச்சா எண்ணெய் சூடாக்கப்படும். அதில் 10 நிமிடங்கள் மூழ்கி வெளியில் வருவதற்காகச் சுற்றுப்பயணிகள் பலரும் கச்சா எண்ணெய்க் குளியல் விடுதிகளுக்குச் செல்கிறார்கள். அஸர்பைஜானின் வர்த்தகத்தில் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி. ஆனால் நஃப்த்தலானில் கிடைக்கும் கச்சா எண்ணெய், ஏற…

    • 2 replies
    • 947 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.