வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
மாவீரர்கள் சாட்சியாக நடந்த திருமணம்! நெகிழ்ந்துபோன ஈழத் தமிழ் மக்கள்!! (காணொளி) புலம் பெயர் நாடுகளில் எமது உறவுகள் வாழ்ந்தாலும் இன்றும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் மறக்கவில்லை என்பதற்கு முன்னுதாரணமாக சுவிஸ்சர்லாந்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும் மறைந்த மாவீரர்களை நினைவு கூரும் வகையிலும் ஒரு திருமணம் நடந்துள்ளது. சுவிஸ் வாழ் தமிழ் இளைஞன் சுவஸ்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தொடர்பு கொண்டு தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது இவ் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆலய நிர்வாகமும் அதற்கேற்ற முன் ஆயத்தங்களையும் மேற் கொண்டுள்ளது. அதற்கமைய குறித்த இளைஞனின் திருமணம் மறைந…
-
- 7 replies
- 1.7k views
-
-
இங்கிலாந்தில் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பரம்பரை நோய்கள் வராமல் தடுக்க ஒரு மருத்துவ புரட்சி. மூன்று பேர்களிடமிருந்து பெறப்படும் டிஎன்ஏ இனைப் பயன்படுத்தி குழந்தைகளை உருவாக்குவதற்கும் இதன் மூலம் பரிதாபத்துக்குரிய பரம்பரை நோய்கள் வராமல் தடுக்கவும் மருத்துவர்களை அனுமதிக்க புது சட்டமூலத்திற்க்கான விவாதம் இன்று பிற்பகல் 2மணியளவில் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது. மூன்று பேரின் பங்களிப்போடு குழந்தைகளை உருவாக்க சட்டம் இயற்றிய உலகின் முதல் நாடு இங்கிலாந்து என்ற பெருமையை பெறுகிறது. 1) Two eggs are fertilised with sperm, creating an embryo from the intended parents and another from the donors 2) The pronuclei, which contain genetic information, are rem…
-
- 10 replies
- 1.3k views
-
-
பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு மு.சுப்பிரமணியம் பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது . இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
சனிக்கிழமை தேர்தலில் புகட்டுவோம் பாடம்;அழுதுகொண்டும் தொழுதுகொண்டும் இன்னும் வாழ்வதோ எங்கள் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ தமிழீழ மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களே வருகின்ற சனிக்கிழமை தேர்தலில் மகிந்தவையும் அதன் ஒட்டுண்ணிகளையும் எமது மண்ணில் இருந்து விரட்டுவோம். எமது மக்கள் 40,000 பேரை கொன்று குவித்துவிட்டு எம்மிடமே வாக்குகேட்கும் வானரங்களை விரட்டியடிப்போம். பயங்கரவாத முறியடிப்பு என்று வெளியுலகத்திற்கு போக்கு காட்டி எமது புனிதமான தாயாக மீட்பு உரிமை போராட்டத்தை மழுங்கடித்து எமது மக்களை கொன்று குவித்து போர் குற்றம் சுமந்து நிற்கும் நரபலி அரசிற்கும் அதன் ஒட்டுண்ணிகளுக்கும் வாக்களிப்பது சூடு கேட்டு சொரணை கேட்டு சொத்திற்காக சுதந்திரத்தினை இழப்பதாகும். தன்மானம் கொண…
-
- 0 replies
- 523 views
-
-
சட்ட பூர்வ கொலை. தாத்தா வயது 79. மனைவியோ படுத்த படுக்கை. அவரை பராமரிக்கும் வேலை. கடந்த வருடம் ஏப்ரல் மாதம், ஒருநாள் அதிகாலை வேளை. போதைப்பொருள் உள்கொண்ட நிறை மயக்கத்தில் 37 வயது திருடன் வீட்டினுள் புகுந்து கொண்டான். அவனுடன் இன்னுமோர் திருடன். வயதானவர்கள்.... தூங்கிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு வந்திருப்பார்கள். தனது மனைவிக்கு உணவு தயாரிக்க கீழ்தளத்தில் இருந்தார் தாத்தா. அவனது கையில் நீளமான screwdriver. அவைதான் அவர்கள் கொண்டு செல்லும் ஆயுதங்கள். போலீஸ் செக் பண்ணினாலும், அது சட்டதுக்கு மாறான பயங்கர ஆயுதம் கிடையாது என்பதால் போய் கொண்டே இருக்கலாம். பெரிய வாள் ஒன்றை தூக்கிக் கொண்டார் தாத்தா. 'இதோ பார்... நான் வைத்திருப்பது மிக நீளம…
-
- 10 replies
- 2.5k views
-
-
தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!! Peter October 17, 2015 Canada கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந…
-
- 15 replies
- 2.8k views
-
-
உறவுகளே உதவி யாழ்கள உறவுகளே ஒரு ஆவணப்படத் தயாரிப்பிறகாக இதுவரை காலமும் சிறீலங்கா அரசபடைகளாலும் புலனாய்வுகுழுக்கள் மற்றும் ஒட்டுக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகையாளர்களின் படங்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தபோது எடுத்திருந்த படங்கள் மற்றும் துண்டுக்காட்சிகள் என்பன எது இருந்தாலும் தயவு செய்து தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொஞ்சம் கவனமெடுத்து எல்லாரும் உதவினால் நன்றாக இருக்கும் நன்றிகள்.
-
- 2 replies
- 899 views
-
-
லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கட்டை, அரிவாள் உள்ளிட்டவை களை கொண்டு தாக்கியுள்ளனர். இவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் வரவேற்று போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். http://puspaviji.blogspot.com/
-
- 8 replies
- 1.9k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரது 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம் சனி, 25 அக்டோபர் 2008, 00:13 மணி தமிழீழம் [சுவிஸ் நிருபர் மகி] சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் உறங்கா நிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் உறங்கா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய உறங்கா நிலைப் போராட்டம் 24 மணிநேரம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் எங்களையும் கொஞ்சம் பாரு…
-
- 2 replies
- 714 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத்…
-
- 0 replies
- 924 views
-
-
பொன் விழா காணும் கோசிப் மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய நண்பன் ஒருத்தரை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கனநாளா எதிர்பார்த்து கொண்டிந்தனான்.இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது.சின்ன வயதில் இருந்து ஒன்றாக படித்தனாங்கள் அப்பவே அவன் நல்ல கெட்டிகாரன்.யாழ்பாணத்தான் சின்ன வயசிலையே கெட்டிகாரன் என்றால் இப்ப வெளிநாட்டில அவர்கள் எப்படி பதவியில இருப்பார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தொழில் நிமித்தம் உலகம் சுற்றுவார் வருடத்தில் பத்து தடவையாவது வெளிநாடு தொழில் நிமித்தம் சென்று வருவார் (புத்தனின் நண்பன் வெளிநாட்டு புளுகுகள் எல்லாம் எங்களுக்கு எதற்கு என்று நீங்கள் புலம்புவது விளங்கிறது).இந்த வெளிநாடுகளுக்கு …
-
- 19 replies
- 3k views
-
-
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள மொழி சேவை 14 பிப்ரவரி 2026, 02:56 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும். பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங…
-
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார். கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கை…
-
- 0 replies
- 536 views
-
-
http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=46
-
- 3 replies
- 1.4k views
-
-
உரிமை பேரெழுச்சி – 11 ஏப்ரல் 2009 - இலங்கை சிங்கள வெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த, - பட்டினியால் தினம் தினம் செத்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காக்க, - போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்து பொருட்கள் சென்றடைய, வேண்டும் என வழியுறுத்தி எதிர் வருகின்ற சனிக்கிழமை 11/04/2009 மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடைபெற உள்ளது. மீண்டும் எம் ஒற்றுமையை, உலகிற்க்கும், பிரித்தானியாவிற்க்கும் பறை சாற்றுவோம்! எம் பக்கம் திரும்பும் உலகின் கண்களை மேலும் விழிக்க வைக்க!! எம்மை பற்றி சிறுக சிறுக சொல்லும் உலக ஊடகங்களை வன்னி மண் நோக்க வைக்க!!! இந்த உரிமை பேரெழுச்ச…
-
- 1 reply
- 957 views
-
-
http://news.ninemsn.com.au/article.aspx?id=802595
-
- 0 replies
- 2.5k views
-
-
'20 நிமிட'த்துக்குப் பதிலாக '30 நிமிடம்' சுவிஸில் வித்தியாசமான முறையில் கவனயீர்ப்பு Visit that Website அருமை
-
- 9 replies
- 2.5k views
-
-
யூன் 20 அகதிகள் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிடும் செய்தியறிக்கை 19/06/2009 தடுத்துவைக்கப்பட்டுள்ள 300000 மக்களிற்காக குரல்கொடுப்போம் உறவுகளே வாருங்கள்!சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வவுனியா மற்றும் யாழ்;குடா நாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் சுற்றிவளைப்பில் உள்ள இடம்பெயர்ந்தோரிற்கான தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைகள் உடன்பாடுகளுக்கும் முரணாக சிங்கள இராணுவ அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் முள்வேலியிடப்பட்ட வவுனியா காட்டுப்பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்மக்கள் வார்த்தைகளினுள் அடங்காத துன்பங்களுடன் இந்த தடுப்புக்காவலில் வாழ்ந்து வருகின்…
-
- 0 replies
- 664 views
-
-
ஐரிஷ் நிறுவனம் ஒன்றின் மீதான தரவு அத்துமீறல் மூலம் 96,000 நோர்வே குடிமக்களின் கணக்கு விபரங்கள் அறியப்படாத இணையத் தாக்குநர்கள் (Hackers) வசம் சிக்கியுள்ளன. குறித்த நிறுவனமானது, ஐரோப்பாவில் தள்ளுபடியுடன் ஹோட்டல்களில் தங்க உதவும், Loyaltybuild சேவையுடனான ஓட்டல் பார்கெயின் (Coop Hotel Bargain) ஐ நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. VG செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரான கிறிஸ்டின் பௌஸ் (Kristin Paus), "பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறோம். வாடிக்கையாளர் பட்டியலில் மொத்தம் 96,000 பேர் இருக்கின்றனர்." என்றார். தாக்குநர்கள் இதன்மூலம், கடனட்டை இலக்கம் மாத்திரமன்றி, பெயர், முகவரி,தொலைபேசி இலக்கம…
-
- 0 replies
- 643 views
-
-
Sri Lanka Campaign Newsletter <srilankacampaign@lists.srilankacampaign.org> 9:53 AM (8 hours ago) to Sri Dear friends, We previously wrote about our attempt to prevent the deportation of Mr Jeyaseelan. On that occasion the deportation was stopped. We initially reported that he had received an emergency injunction, but it later emerged that this was not the case. What actually happened was that the Home Office cancelled the removal of their own volition, claiming that Mr Jeyaseelan was too disruptive to be removed. But to our knowledge Mr Jeyaseelan was not being disruptive at all and so it appears that this was simply a convenient excuse. There are two potentia…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனேடிய குடியுரிமையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள்! [Monday, 2014-02-24 21:22:09] குடியுரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்படுகின்ற மாற்றங்களைப் பற்றி எழுந்துள்ள கண்டனங்களுக்கு Chris Alexander பதிலடி கொடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக குடியுரிமைசம்பந்தமான மாற்றங்கள் கொண்டுவருவதனால் நிரந்தரக் குடியிப்பாளர் ஒருவர் கனடியக் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்கள் ஏள்படுகின்றன என்பது விமர்சகர்களின் கருத்தாகவிருக்கின்றது. குடியுரிமை அமைச்சரான அலெக்சாண்டர் அவர்கள் குடியுரிமைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் பற்றிய விளக்கத்தை அளிப்பதற்காக ஹலிபக்ஸ் பகுதியில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. வெள்ளிக்கிழமை இவ்வாறான …
-
- 0 replies
- 349 views
-
-
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி கைது இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற ஈழ அகதியே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டு பிலவான் belawan தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்ற நிலையில் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அங்குள்ள அகதிகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடான…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி ‘குறள்பாட்’ சிவா எழுதி அனுப்பியது. 1) ஏன் அமெரிக்காவை விட்டுவிட்டு ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? அ) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிது புதிகாக தொடங்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்மிகு தொழிலாளர்கள்(Skilled workforce) கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆ) தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான நுழைவு இசவு (விசா) அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பெறுவது எளிது. டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு செய்யப்பட்டிருக்கும் விசா கெடுபிடிகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இ) உள்ளே நுழைந…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் - போட்டியில் குதித்தார் ஈழத்தமிழர்! [Friday, 2014-05-16 09:10:33] ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் லண்டனில் இருந்து தேசிய விடுதலைக் கட்சியின் சார்பில் யோகி என்ற தமிழர் போட்டியிடுகிறார். 'எல்லோருக்கும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்!' - என்ற கோஷத்தை முன்வைத்தே அவரது கட்சி இந்தத் தேர்தல் களத்தில் இயங்கியிருக்கின்றது. யோகி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம் எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இன அழிப்பும், நில அபகரிப்பும் அவற்றிலிருந்து பாதுகாப்பற்ற நிலையுமே. இறுதிப் போரின்…
-
- 1 reply
- 883 views
-