Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. OFFICIAL RELEASE : Thank you for many of your notes regarding the date of the "Engeyum Epothum Raja" show in Toronto. Prior to scheduling the show we carefully considered many factors including Maaveerar Week. Our decision included consultation with many stakeholders in the community including organizations that advocate for the Tamil struggle. We have confirmed that November 3rd is not in conflict Maaveerar Week (Nov 21 - 27) and were advised that the month of November was never proclaimed as the Maveerar Month. Many events including family celebrations and organizational events occur during the month of November, outside of the official week. We have revi…

    • 11 replies
    • 1.6k views
  2. மாவீரர் நாள் 2012 [size=3] [/size]

  3. [size=3] [/size][size=3] © Copyright 2004-2012 - Sangathie.com contact: sangathie@gmail.com [/size]

  4. உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் 'ஆடுகளம் 2012 ' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஆடுகளம் 2012 மிகவும் எதிர்பார்ப்புடன் இலண்டன் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள லோகன் மண்டபத்தில் பல இளையோரும் மக்களும் கலந்துகொள்ள 06.10.2012 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகியது. முதலாவது முறையாக கடந்த வருடம் யேர்மனி நாட்டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை உலகம் முழுவதும் பரந்து வாழும் எம் இளையோர் ஆறு அணிகளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். குறிப்பாக கனடா, டென்மார்க், யேர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து நடனக்குழுக்கள் வருகை தந்து போட்டியிட்டன. குறிப்பா…

  5. லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் [Thursday, 2012-10-11 11:27:20] பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா செல்லும் முகமாக அ…

  6. முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும் சாத்திரி ஒரு பேப்பர் யுத்தம் முடிந்து ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு தங்கள் உறவுகளை பார்க்கவும் வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை செலவிடவென செல்லும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால் இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால் அப்படிப் போகின்றவர்கள் போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு திரும்பி வந்தால் எவ்வித சிக்கல்களும் இல்லை. போகிறவர்கள் தங்கள் தேவைகள் அல்லது …

    • 15 replies
    • 1.9k views
  7. தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், லெப். மாலதி, லெப். கேணல். குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் மற்றும் அனைத்து மாவீரர்களின் நினைவாக பிரான்சில் பாரிசு நகரில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. Marx Domory மண்டபத்தில் 3.00 மணிக்கு மணலாற்றில் 1997 ல் வீரகாவியமான மாவீரர் 2ம் லெப்.சத்தியபாமாவின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் படத்திற்கு மாவீரர்களின் உறவுகள் ஈகைச்சுடரினையும் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். தியாக தீபம் திலீபன் பாடலுக்கும், முள்ளிவாய்க்கால் வலியை நினைவுக்கு கொண்டு வரும் முள்வேலிக்கம்பிக்குள்ளே பாடலுக்கு பொபினி தமிழ்ச்சங்க, லாக்கூர்னேவ்…

  8. [size=4] [/size] எதிர்வரும் 20-10-2012 அன்று மாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடலொன்று ஒக்லாந்தில் நியூசிலாந்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் ஒக்லாந் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். http://tamilleader.c...8-10-35-01.html

  9. நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?. நாடுகடந்த தமிழிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டார்கள். வென்றார்கள். விலகினார்கள். நியமிக்கப்பட்டார்கள் விலகிறார்கள். ஏன் வாறார்கள். ஏன் போறார்கள் ஏன் விலகுகிறார்கள் யாருக்காவது இதன் விளக்கம் தெரியுமா?,

    • 14 replies
    • 1.4k views
  10. பழந்தமிழர்கள் தமக்கு எனச் சில கலை வடிவங்களை உருவாக்கி வைத்துள்ளனர். அது இன்றளவு வரை பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகின்றது. தமிழர்கள் மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டத்தின் ஒவ்வொரு இனங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும், புணர்ந்தும் தனித் தனிப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கி வைத்துள்ளன. அத்தோடு கூட அந்நியர்களால் கொண்டு வரப்பட்ட பல்வேறு பண்பாட்டுக் கூறுகளும் கலக்கப்பட்டுப் புதிய பண்பாட்டு வடிவங்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன. முக்கியமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது பண்பாடுகளைப் பேண நினைக்கின்றார்கள். தாம் சார்ந்த மண்ணின் கலாச்சாரங்களை ஒதுக்க முடியாத போதும், தமிழ் பண்பாடுகளைப் பற்பல சந்தர்பங்களில் வெளிக்காட்டி வருகின்றார்கள். அதன் படி தமது சந்ததியினருக்கு கலை, வ…

    • 12 replies
    • 1.6k views
  11. லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை! - பொலிஸ் சீருடையில் தமிழர்கள் கொள்ளையா்களாக! [Friday, 2012-10-05 07:38:32] பிரித்தானியாவின் புறநகர்ப்பகுதியான எல்த்தம் என்னும் இடத்தில், பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் சன நெரிசல் மிக்க இடத்தில் அமைந்துள்ள தமிழரின் வீட்டையே குறிப்பிட்ட மூவர் கொள்ளையடித்துள்ளனர். நேற்றைய தினம்(04.10.2012) மதியம் சுமார் 11.30 மணியளவில், தமிழர் ஒருவரின் வீட்டுக் கதவை பிரித்தானியப் பொலிசாரின் சீருடையில் வந்த இருவர் தட்டியுள்ளனர். அங்கிருந்த வயதான அம்மா ஒருவர், கதவைத் திறந்துள்ளார். தாம் பொலிசார் எனக்கூறி உள்ளே நுளைந்த அவ்விருவரும், குறிப்பிட்ட அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, அவரது வாயைப் பொத்தி மேல் மாடிக்கு அழைத்துச் சென்ற…

  12. அன்பின் யாழ் உறவுகள், வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இணைய வெளியில் சஞ்சாரம் செய்த எழுத்தாளர், கருத்தாளர் அமரர் ஈழநாதன் (ஈழவன்) அவர்கள் பதித்துச்சென்ற தடங்களின் தொடர்ச்சியாக இணைய வெளியில் நாங்கள்... எனும் சிந்தனையில் சிறகடித்து உங்கள் எண்ணங்களில் மீண்டுமொரு தடவை நான் சங்கமிக்கின்றேன். நேற்றுப்போல் இன்றில்லை, இன்றுபோல் நாளையில்லை. எமக்கு உள்ளேயும், வெளியேயும் பலவிதமான மாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. மனித வர்க்கத்தின் மாற்றங்களின் ஓர் இயங்கு தளமாக தற்போது இணையவெளியும் வியாபித்துள்ளது. நாங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளின் நிமித்தம் எவ்வளவு நேரத்தை தினமும் இணையவெளியில் செலவளிக்கின்றோம் என்பதற்கு அப்பால் இதன் செல்வாக்கு நேரடியாகவும், மற…

  13. அண்மையில் என்னை ரொம்ப சிந்திக்க வைச்ச ஒரு விடயம் முஸ்லீம்களை எங்கை அடித்தால் அவர்களை உலகின் முன் தவறானவர்களாக,காட்டுமிராண்டிகளாக,கொலைகாறர்களாக காட்டலாம் என்பதை புரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் மதவெறி எனும் முட்டாள்தனத்தை குறிவைத்து அடித்து ஒட்டு மொத்த உலகின் வெறுப்பை சம்பாதிப்பவர்களாக அவர்களை அமெரிக்கா தனது தந்திரத்தால் ஆக்கியது....ஏன் நம்ம சீமானோ,இல்லை வைகோவோ,இல்லை எங்கடை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ,இல்லை நாமோ இணைந்து பெளத்தத்தை உரசும்வகையில் ஒரு குறும்/நெடும் படம் தயாரித்து வெளியிடக்கூடாது..? வெளியிட்டால் கொழும்பு பற்றி எரியும்..சிங்களவனின் உண்மை முகம் உலகம் அறியும்...முக்கியமாக வெளியிடும் படத்தை இந்தியாவில் பெளத்தவர்கள் அநேகம் இருக்கும் மாநிலங்களை குறிவைத்து வெளியிட…

  14. பாடசாலைகளும் தொடங்கிவிட்டன. வேலைத்தளங்களில் விடுமுறையில்சென்றோரும் திரும்பிவிட்டனர் நகரில் வாகன நெரிசல் ஆரம்பமாகி விட்டதை கவனித்திருப்பீர்கள். புதிதாக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இளம் சாரதிகள் வாகனம் ஓட ஆயத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர் எந்தவகையில் உதவியையும் அறிவுரைகளையும் வழங்கலாம் என்று பார்ப்போம். எடுத்த எடுப்பிலேய தனியே ஓட்டிப் பார்க்கவேண்டும் என விரும்புவார்கள். அதற்காக கார் சாவியை ஒளித்து வைக்க முடியுமா என்ன? அதுவும் எத்தனை நாளைக்கு? அப்படி வைத்தும் கூட சிலரது வீட்டு கராஜ் கதவுகள் உடைக்கப்பட்ட கதை, ரிவேர்ஸ்சில் எடுத்து முன்வீட்டில் சும்மா நின்ற காருக்கு இடித்த கதை, வீட்டிலிருந்த காரை பத்திரமாய் கொண்டு போய் ரோட்டுப்பள்ளத்தில் விழுத்திய கதை என இளம் ச…

  15. Uploaded with ImageShack.us உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவியர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்க்குமாறு தூண்டுங்கள்.

  16. [size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழர்களால் சோமா அண்ணை என்று செல்லமாக அழைக்கப்படும் சோமா குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் செப்ரம்பர் மாதம் 17ந் திகதி திங்கட் கிழமை மெல்பேர்ணில் காலமானர். [/size][/size] [size=2] [size=3]ஒஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தைவிட்டுச் சென்ற சோமா அவர்களின் இழப்பினால் ஒஸ்ரேலியத் தமிழ் சமூகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. [/size][/size] [size=2] [size=3]நண்பர் சோமா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிந்தனைவாதி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன் அவர்கள் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அடிகளார் உட்…

  17. தேசிய மாவீரர் நாள் - 2012 தமிழீழ விடுதலை புலிகள் - சுவிஸ் கிளை.

  18. கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு : கவிதா (நோர்வே) கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான் நினைத்த உயரத்தின் அருகிற்கூட நிற்க முடியாமல் போனது யாருடைய பிழை என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே எனது கற்பித்தற் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. எப்போதும் ஆசிரியர்கள் நாம் சரியாகக் கற்பிக்கின்றோம், மாணவர்கள்தான் புரிந்து கொள்கின்றனர் இல்லை, ஆர்வம் இல்லை, அவர்களுக்கு நேரமில்லை, அதற்குரிய சூழல் இங்கில்லை, பாடசாலைப் ப…

  19. இந்த பதிவை அறிவியல் தடாகம் பகுதியில் இடுவதா? அல்லது வாழும் புலம் பகுதியில் இடுவதா என்ற குழப்பம் இருந்தாலும், வாழும் புலம் பகுதியில் இணைக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியம் அங்குள்ள பல்கலைகல்கங்களில் உயர்கல்வி அதாவது முதுமாணி/ கலாநிதி பட்டப்படிப்பு படிப்பதற்கு புலமை பரிசில்களை கொடுக்கிறது. உங்களுக்கு தெரிந்த உறவுகள்/ நண்பர்கள்/ ஊரில் பல்கலை கழக படிப்பு முடித்து மேற்படிப்பு படிக்க ஆர்வத்துடன் இருந்தால் அவர்களை ஊக்கபடுத்தி விண்ணப்பிக்க சொல்லுங்கள். போதுமான கல்வித்தகுதியும், ஆங்கில மூலம் கற்று இளமாணி பட்டம் பெற்றிருந்தால் இந்த புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் கற்று இளமாணி பட்டம் பெறாவிட்டால் ஆங்கில அறிவை/ திறனை நிருபிக்கும் சோதனை களா…

  20. The concept of the Comp, “Tell your Story” gives communities the opportunity to portray their heritage and history to a multicultural audience. Participating in Dance Comp 2012 are the Burmese, Tamil and South Sudanese communities! Dance is an Art form which transcends the barriers of language or ethnicity and we feel that through this, we as Australians will be able to find Unity in Diversity. The Proceeds from this event will be donated to the Australian Medical Aid Foundation,Global Tamil Forum and TAMcare to fund various projects targetting the medical and educational needs of students affected by war.

  21. [size=3]புலம்பெயர் உறவுகளே தோள்கொடுங்கள் கூடன்குளம் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும். [/size] [size=3]கூடங்குள மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.[/size] [size=3]சர்வதேச அளவில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் .[/size] [size=3]கூடங்குளம் அணுஉலையை மூடு[/size] [size=3]காலம் 24.10.2012[/size] [size=3]நேரம் 4pm-7pm[/size] [size=3]இடம்- Indian House Aldwych, London WC2B 4NA ,uk[/size] [size=3]Source :[/size] http://www.facebook....s/4587684973690 ([size=3]Thirumurugan Gandhi[/size])

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.