Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 27/12/2014 அன்று சனிக்கிழமை பிரான்சிலுள்ள தமிழ்ச்சோலை பாடசாலைகளினால் நடாத்தப்படும் முத்தமிழ்விழா நடைபெற்றது பிரதம அதிதியாக நெல்லை நடராஐன் அவர்கள் தமிழகத்திலிருந்து வந்து கலந்து கொண்டார்.. அவர் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட படங்கள்.. பிரான்சிலிருந்து யாழ் இணையத்துக்காக விசுகு..........

  2. மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர் பொது சனங்களின் பங்களிப்புடன் தயாரித்து இயக்கிய வெந்துதணிந்தது காடு என்ற திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு பிரான்சில் தடையா ? எதற்காக ? யார் இந்த தடையை அமுல்படுத்துகின்ற அமைப்பு. ஈழத்திலிருந்து நம்பிக்கையான படைப்பாளியாக தன்னை வெளிப்பாடுத்திக் கொண்டுள்ள மதிசுதாவின் கலைப் பயணத்தை தடுத்துநிறுத்துவதன் நோக்கமென்ன ? பேஸ்புக் தகவல்களின் படி புத்தரின் உருவப்படமும், பிரதான பாத்திரமான தாய் பேசுகின்ற போரை நிறுத்தத் சொல்லுங்கள் என்ற ஒரு வாக்கியமும் தான் பிரசனையாக உருவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இது இரண்டுமே மிக எளிய காரணங்கள். ஆயுதங்கள் மௌனிக்க சொன்னதே புலிகள் தானே. ********** எது விளக்கம். எத்தனையோ படங்கள் வெளியீடுசெய்யபப்டுகின்ற பிரான்சில் இ…

  3. சுவிசில் கலை வியாபாரி ஒருவர் ராஜமரியாதை கொடுத்து உபசரித்து, தன் நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் சூரிச் மாகாணத்தில் பிரம்மாண்ட ஹொட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர்(29) ஒருவர், கலை பொருட்களையும் விற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாத கடைசியில், இவருக்கு நெருக்கமான நண்பரின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டதால், தனது ஹொட்டலில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்த மொத்தம் நான்கு நண்பர்கள் தங்கியுள்ளனர், அனைவரையும் நன்கு உபசரித்துள்ளார். இந்நிலையில் கலை வியாபாரியின் நண்பர் திடீரென மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், தான் தான் …

  4. பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். tamilwin.com

  5. கடந்த வெள்ளி கிழமை கோயிலுக்கு போன போது இரண்டு பக்த கோடிகள் கதைத்து கொண்டு இருந்தது அடியேனுக்கு விழுந்தது.இளைய பக்தர் முதியோர் பக்தர் கதைத்து கொண்ட விடயம் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் கதைத்தது எங்களுடைய நாட்டு நடப்பை பற்றி என்று ஆனால் அப்படி இல்லை கதைத்ததோ நம்மன்ட கோயில் குருக்களை சிட்னியில் நிரந்தரமகா தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று. அதாவது கோயிலுக்கு பூசை செய்ய 3 வருட ஒப்பந்தம் ஈழத்தில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து குருக்களை வரவழைப்பது வழக்கம்.அப்படி வந்தவர்கள் 3 வருடம் முடிய புதுசா புதிபித்து சிட்னியில் தங்குவார்கள்..அல்லது ஒரு மாதிரி கையை,காலை பிடித்து பிரஜாஉரிமைக்கு விண…

    • 35 replies
    • 5.1k views
  6. லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம் பணம் பறித்த 3 போலீசார் கைது ஆகஸ்ட் 22, 2007 திருச்சி: இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போ…

    • 3 replies
    • 1.3k views
  7. சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துக: நாடுகடந்த தமிழீழ அரசவையில் தீர்மானம்SEP 16, 2015 | 5:46by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது அதனையொத்த அனைத்துலக நீதி பரிபாலனத்திற்கோ பாரப்படுத்த, ஐ.நா பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரை செய்யும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரும் தீர்மானம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக இடம்பெறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவைக் கூட்டத்திலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் முன்மொழியப்பட்டு, அரசவை உறுப்பினர் இரவீந்திரநாத் அவர்களினால் வழிமொழியப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற…

  8. சைவநெறி வரலாற்றையும், தமிழர் கலாச்சார பெருமையையும் எடுத்துரைத்த பேர்லின் தமிழாலயம்யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் பேர்லின் நகரில் இயங்கும் ” தமிழாலயம் பேர்லின் ” நேற்றைய தினம் 31.10.2015 சனிக்கிழமை அன்று தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வாணிவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடியது .பெற்றோர்கள் ,மாணவர்கள் , ஆசிரியர்கள் என எல்லோரும் கலாச்சார உடையணிந்து குழுமியிருக்க வாணிசரஸ்வதியை வணங்கி கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறின . தமிழாலய மாணவச் செல்வங்கள் மிக குறிகிய நாட்களில் தமது கலைப் படைப்புகளுக்கு பயற்சி எடுத்து அவைகளை அரங்கேற்றியது பெற்றோர்களை பெருமை கொள்ள வைத்தது .தமிழாலய கலைப்பிரிவின் ஏற்பாட்டில் பாடல்கள் , நடனங்கள் , கவிதைகள் ,பேச்சுக்கள் என மிகச் சிறப்பாக அனைத்து …

  9. நோர்வேயில் பேருந்து ஏரிக்குள் விழுந்து விபத்து – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நோர்வேயின் வடபகுதியில் 70 க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஏரியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். நோர்வேயின் ஹட்செலில் உள்ள ஈ10 வீதியை நோக்கி பயணித்த பேருந்து அசவட்நெட் என்ற ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது,பேருந்தின் சில பகுதிகள் ஏரிக்குள் மூழ்கியுள்ளன. https://www.virakesari.lk/article/202244

  10. அவுஸ்திரேலிய தேர்தலும் நம் தேர்தலுக்கும் இடையிலான வித்தியாசம் நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன…

    • 0 replies
    • 588 views
  11. பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் கையெழுத்தை போடுங்கள். Take Action Now! Support free journalism in US and Sri Lanka July 6, 2012 Dear UNCA Executive Committee, I am writing to request that journalist Matthew R. Lee remain a member of the United Nations Correspondents Association (UNCA). Expelling him from the UNCA would create a major void in investigative and cutting-edge journalism as Mr. Lee is responsible for providing information on several important international issues. In particular, Mr. Lee’s coverage of the UN’s policies and actions regarding Sri Lanka has been crucial to understanding the human rights situation there. He a…

  12. [size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.[/size] [size=5] [/size] [size=5]Address: BRAMALEA SECONDARY SCHOOL (BSS), 510 Balmoral Drive, , Brampton, ON Canada[/size] [size=5] [/size] [size=5]Dat…

  13. [size=3] [size=5]பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்களின் [/size][/size] [size=3] [size=5]´´சிறிலங்காவின் அரச பயங்கரவாதமும், இன அழிப்பும்´´ (1948 - 2009 ) ´´ என்ற ஆய்வு நூல் யேர்மனியில் வெளியிடப்படுகிறது.[/size][/size] [size=3] [size=5]காலம் : 11.11.2012 (ஞாயிற்றுக்கிழமை )[/size] [/size][size=3] [size=5]நேரம் : 15:00 - 17:30[/size] [/size][size=3] [size=5]முகவரி : [/size][/size] [size=3] [size=5]Gartenverein dortmund[/size][/size][size=3] Ebert str.46[/size][size=3] [size=5]44145 Dortmund[/size][/size]

  14. சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜாவின் வாழ்க்கை அவரைச் சூழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யாண வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள்! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?…

  15. பிரான்சில் சிறிலங்காப் பொருட்கள் புறக்கணிப்பு போராட்டம் தமிழினப் படுகொலையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா நாட்டில் இருந்து வரும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பரிசில் இப் புறக்கணிப்பு போராட்டம் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று லாச்சப்பலில் இதன் அடையாளப் போராட்டம் ஒன்றை நடத்திய இளையோர் அமைப்பினர், சிறிலங்காவில் இருந்து வருகின்ற பொருட்களின் வகைகளை மக்களின் பார்வைக்கு வைத்ததன் பின்னர், வீதியில் போட்டு தீயிட்டு எரித்தனர். அத்துடன் போத்தல்களில் வரும் குடிபானங்களை போட்டு உடைத்து அழித்தனர். தற்போது பிரான்சில் உள்ள மக்கள் சிறிலங்காப…

  16. நண்பர்களே இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒரு வழி இருக்கின்றது. பல இணையத்தளங்கள் இலவச இணையங்களை அமைப்பதற்கு இடம் தருகின்றது. அதை நாம் பயன்படுத்தி Srilanka என்ற பெயரையும் இணைத்து நிறுத்து இனப்படுகொலையை (Srilanka Stop Genocide) என்பது போன்ற பெயர்களில் இணையங்களை அமைத்தால் google போன்றவற்றில் Srilanka என்று தேடினால் இந்த இணையங்களையும் காண்பிக்கும். ஆங்கிலத்தில் இணையங்களை அமைத்தால் வேற்றுமொழி இனத்தவர்களையும் சேரும். இணைய தயாரிப்பு வல்லுனர்களே உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

  17. ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின. தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாத…

    • 7 replies
    • 2k views
  18. கடந்த 01-06-2013 சனிக்கிழமை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 14 நாடுகளில் தமிழ்மொழி எழுத்துத்தேர்வானது சென்ற ஆண்டை விட கூடுதலான மாணவர் எண்ணிக்கையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ் கல்விக்கலை கழகத்தின் ஐந்து தேர்வு நிலையங்களில் நடைபெற்ற தேர்வில் முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இத்தேர்வு மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வளங்கிய அனைத்து திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நிர்வாகம் மற்றும் கல்விப்பணிக்குழு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. http://www.ampalam.com/2013/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%…

  19. அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெ…

    • 2 replies
    • 1.7k views
  20. நேற்று 4ம் திகதி 3 பேருந்துக்களிலும் , பல மகிழுந்துகளிலும் சிட்னியில் காலை 6 ,7 மணியளவில் இருந்து கன்பராவை நோக்கி தமிழர்கள் புறப்பட்டார்கள். 11 மணியளவில் பிரான்சு தூதுவராலயத்துக்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 800க்கு மேற்பட்ட மக்கள் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்க்கொள்ளும் கொடுமைகளை பதாதைகள், கோசங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டு நடந்து சென்று அவுஸ்திரெலியா பாராளுமன்றத்திற்கு முன்பாக மாலை 4 மணிக்கு நிறைவு செய்தார்கள். சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மைக்காலங்களில் குரல் கொடுக்கும் மெக்சிக்கோ, தமிழின அழிப்புக்கு துணை போகும் சீனா மற்றும் துருக்கி, இஸ்ரேல் தூதுவராலயங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களைச் சந்திக்க வரவில்லை. ஸ்வீடன் நாட்டுத்…

  21. பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது. நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள். சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள். என்ன நட…

    • 3 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.