Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியம் நடாத்திய கருத்தரங்கு. http://britishtamil.com/gallery/v/iataj/

  2. Started by Nellaiyan,

  3. விவசாயிகளின் நலன் கருதி தம்மிடம் விபரங்கள் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து அறுவடை இயந்திரங்களில் சாரதிகளாக பணியாற்றுபவர்கள் அறுவடைக்காலம் வரை இந்த இயந்திரங்களில் பணியாற்ற முடியும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அறுவடைக்காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வேளாண்மை அறுவடை இயந்திரங்களில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பணியாற்றுவதனால் பெரும் பிரச்சினைகள் தோன்றியிருந்தன. இந்த விடயம் தொடர்பில் வேளாண்மை இயந்திரங்களைக் கொள்வனவு செய்தவர்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இதற்குக் காரணம் சுற்றுலா விசாவில் அறுவடை இயந்திரங்களில் சாரதிகள…

  4. மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள் மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். "மலேசிய அரசு திட்டமிட்ட வகையில…

    • 0 replies
    • 969 views
  5. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். ‘சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ்’ (‘Chai Time at Cinnamon Gardens’) என்ற நாவலுக்காகவே அவருக்கு இவ் விருதானது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக 80களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுவதோடு, போர், இனப்படுகொலை, இ…

  6. மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ...

  7. You can see the live Black July Remembrance from London live here http://www.vakthaa.tv

  8. சாத்திரியின் ஐரோப்பிய அவலம் நாடகம் அவுஸ்ரேலியாவில். அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுதாபன வானலைகளில் ஒவ்வொரு புதன்கிழைமை இரவும் உள்ளுர் நேரப்படி 9.45 மணிக்கு ஒலிபரப்பாகின்றது. விரைவில் ஐரோப்பிய மற்றும் கனடிய வானலைகளிலும் ஒலிபரப்பாகும் என்பதனை மிகவும் கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன். ஏன் கவலையுடன் என்று யோசிக்கிறீங்களா?? ஏனெண்டா மிரட்டல்கள் எனக்கு தானே கூடபோகுது அந்த கவலைதான் நன்றி

  9. „நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்” இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான். 19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன் தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் …

  10. எதிர்வரும் ஆகஸ்ட் 02 ம் திகதி சனிக்கிழமை கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் கனடா வொன்டா லான்ட்டில் தமிழ் இளையோர் தின நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. இத்தினத்தில் வொன்டர் லான்ட் நுழைவுச் சீட்டுக்கள் 40 வீத கழிவு விலையில் பெற்றுக்கொள்ள முடியும். வழமையாக கட்டணம் : 54 கனேடிய டொலர்கள் தமிழர் நாள் நிகழ்வின் போது: 29 கனேடிய டொலர்கள் மட்டுமே! நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற: At please enter your company ID : உதாரணம் http://www1.cedarfair.com/canadaswonderlan...te_partners.cfm

    • 0 replies
    • 967 views
  11. கொலன்டில் அகதிகளுக்கு எதிரான இரும்புச் சட்டங்கள் வருகிறது டென்மார்க்கில் இருப்பதைப்போல அகதிகள் வெளிநாட்டவருக்கு எதிரான இரும்பு உலக்கை சட்டங்கள் கொலன்ட் நாட்டிலும் அமலுக்கு வரப்போகின்றன. அகதிகள், வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்களை தாமும் இறுக்கப் போவதாக அந்த நாட்டின் பிரதமர் மார்க் றூட் தெரிவித்தார். குடும்பத்தை வரவழைத்துக் கொடுப்பதில் இதுவரை இருந்த தளர்வு முடிவுக்கு வருகிறது. குடும்ப இணைவாக்கத்தில் வரவழைக்கப்படுவோர் மனைவி, சிறு பிள்ளைகள் என்றளவில் மட்டுமே இருக்கும். ( டென்மார்க்கில் 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சிலர் இணைவாக்கமடைய முடியாது என்று கூறப்பட்டு டென்மார்க் அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது ). நாட்டுக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் குற்ற…

  12. தினமலர் விமர்சனம் பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல! கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெ…

  13. அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளே, புலம் பெயர் உறவுகளே, தமிழகத்து சகோதரங்களே, மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களே! ஈழத்தமிழரின் துயர்மிகு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ம் திகதியை நினவு கூருவதற்கான காலநேரம் அண்மித்துக்கொண்டு வருகிறது. நாம் எமக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் கூடி வணக்கம் செலுத்த இருக்கிறோம். இனவேறி பிடித்த சிங்கள இராணுவம், அநாதரவாக நின்ற 146,000 மேலான அப்பாவித்தமிழ் மக்களை கொடூரமான முறையில், பல அக்கிரம செயல்களை நடாத்தி, ஈவிரக்கம் காட்டாமல் கொலைசெய்து மூன்றாண்டுகாலம் உருண்டோடிவிட்டது. இருந்தும் இந்த காதகர்களை பொறுப்பு கூறவைக்க நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க இருக்கிறது. உண்மையில், பலநாட்களாக, பல புலம் பெயர் உறவுகளின் உறங்காத உழைப்புக்களின் பின்னும், …

  14. வாரத்திற்கு ஒரு டொலர் நாடு கடந்த தமிழீழ அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் செல்வநாதன் அவர்களும் கலந்துகொண்டு இவ்வாறான திட்டங்களின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் நாடுகடந்த தமிழீழ அரசின் தொடர்ச்சியான செயற்பாட்டிற்கான நிதி ஆதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தார்.

  15. பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் "அடங்காப்பற்று" கீழே அழுத்தவும் சங்கதி

  16. .எனது தந்தையர் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்கு நாலு சகோதர்கள் எனவே அவரின் பெற்றோர்கள் சிகை அலங்காரம் செய்பவரை வீட்டிற்கு அழைத்துவருவார்களாம். வந்தவர், ஐந்து பேரினதும் முடிகளை வெட்டி அலங்காரம் செய்திடுவார். ஓம் எனது பாட்டனாரும் இணைய, ஆறுபேர். முடிந்ததும் எனது பாட்டனாரின் தம்பியின் வீடு 🙂 வருபவரை பயத்துடன் அவரின் வருகையை எதிர் கொள்வோம் இனி கூறி இருக்கிறார் எனது தந்தை. காரணம் அவர் கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லு, சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் 🙂 அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் "பொலீஸ…

    • 0 replies
    • 966 views
  17. நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com). கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும். இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.

  18. ‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு Mar. 11 புலம்பெயர் செய்திகள் no comments மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங…

  19. பாரீஸ் லாக்கூர்நெவ் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

  20. இருண்ட பனிக்கால விடியலின் சூரியோதயம். சோகமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. அரை விழித்த பறவைகளின் ஆரவாரம், இன்னும் இரை தேடியபடி. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பாடசாலைகள் கூட வீட்டில் இருந்த படியே நடைபெறுவதால், கடந்த பத்து மாதங்களாகப் பிள்ளைகளுக்கு வீடு கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலை போல மாறியிருந்தது. வீட்டுச் சிறையில் இருந்து அவர்களுக்கு ஒரு சிறிய விடுதலை கிடைப்பதையிட்டுப் பிள்ளைகள் இருவரும் காலையிலிருந்தே பெரும் ஆரவாரமாக இருந்தார்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய மிக மதிப்புமிக்க விஷயம் பணம் அல்ல, அவர்களுடனான எங்களின் நேரம். என்பதைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறது அண்மைய நாட்கள். நேரத்தைப் பார்க்கிறேன் எங்கள் வீட்டுச் சுவர்க்கடிகாரம்…

    • 2 replies
    • 965 views
  21. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சாமிநாதன் பிணை நிராகரிப்பு! Last updated Jan 29, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவரது பிணை கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் பிணை மனுவை தள்ளிப்படி செய்த நீதவான், பொதுவாக, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் குறித்…

  22. செயின்ட் கிளைர் அவென்யூவில் உள்ள TD Canada Trust வங்கியில் நேற்று நண்பகல் வேளையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை சம்பவமொன்று நடந்தேறியுள்ளது. நண்பகல் 12:30 மணியளவில் வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கிப் பணியாளர்களை மிரட்டியதுடன் , அமைதியாக இருக்கா விட்டால் சுட்டுத் தள்ளி விடுவோம் என வாடிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளனர் இந்த சம்பவத்தின் போது கொள்ளைக்காரர்கள் கையில் இருந்த துப்பாக்கிக் குண்டு 22 வயதாகும் வங்கிப் பணியாளர் ஒருவரின் கால் மீது பட்டது. திருடர்களை துரத்திப் பிடிக்க முயன்ற வங்கி வாடிக்கையாளர் ஒருவரை நோக்கியும் கொள்ளை கும்பல் சுட்டதால் அவர் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்தது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த…

    • 2 replies
    • 965 views
  23. Please watch Al Jazeera for a documentary on Sri Lanka, will be broadcasting To night 10.30 pm (uk time) Al Jazeera English: Live Stream http://www.aljazeera.com/watch_now/ Friday 27/12/13: 0930; Saturday 28/12/13: 0330; Sunday 29/12/13: 1630. This documentary is on current issues and Human Rights in Sri Lanka (facebook)

  24. இரத்தச் சகதிக்குள் இறுகிய மனதுடன் உங்கள் வாசல்கள் வந்துள்ளோம் வேப்பமரக் காற்று நாற்சாரமுற்றம் வயல் குடில் அமைதி நிலாக்காலக் கும்மாளம் மதகு தரும் புன்னகை கால் தழுவும் அலைகடல் எல்லாமும் தொலைந்து போய் எம்தேசம் கனல்கிறதே சுற்றமும் சொந்தமும் தொலைந்து போகும் காலமிங்கே கன்று கதறத் தாயும் தாய் கதற கன்றும் தீநாக்கால் சரிகிறதே உணர்வுகள் இறுகிப் போய் கணம்தோறும் சரிகிறோம் திங்கள் சிலவே வாழ்ந்த பூங்குஞ்சுகளும் ஆண்டுகள் சிலவே சிரித்த பூஞ்சிட்டுக்களும் பிள்ளையென துள்ளிநின்று பள்ளியிலே கற்றவரும் வஞ்சகம் என்றுமே நெஞ்சிலில்லா கிள்ளைகளும் அன்னையே தஞ்சமென்று பேதையெனத் திரிந்தோரும் பேனாவால் வெல்வோமென்று நீதி கேட்டு எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.