Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி . டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் . டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை . அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவர…

  2. டைம்ஸ் இதழில் மகிந்தாவுக்கு எதிராக வாக்களியுங்கள் இறுதி திகதி ஏப்ரல் 14 - இதை சொடுக்குங்கள் : http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2061021_2061023,00.html - இதில் மகிந்தா என்ற போர்க்குற்றவாளியை தேடுங்கள் - அவர் பெயரை சொடுக்குங்கள் - பின்னர் அவர் ஒரு பிரபல்யம் இல்லாதவர் என வாக்களியுங்கள்

    • 1 reply
    • 648 views
  3. இன்று டொரன்டோ(TORONTO) மத்தியில் யங் புலோர்(YOUNG AND BLOOR) சந்திப்பில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு டொரன்டோ வாழ் தமிழ் சமூகத்தினர் அனைவரையும் மிகுந்த சிரத்தையுடன் அழைக்கின்றேன் இந்த நிகழ்வு பகல் 12 மணி முதல் 2மணி வரை நடைபெறும் யங் நிலக்கீழ் தொடரூந்து (YONG SUB WAY)நிலயத்திற்கு அருகில் நடைபெறும்

  4. டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக…

  5. [size=4]கடந்த தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வென்ற ரொப் போர்ட் இன்று அது சம்பந்தமான ஒரு வழக்கை சந்திக்கின்றார். தனது சில அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததாக, அது சட்டத்தை மீறுவதாக அவர் மீது நகரவாசி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட 3150 டாலர்கள் வரையான பணத்தை மீள செலுத்த ரொப் போர்ட் தவறினார். தந்து கொள்கையை காரணமாக கூறுகின்றார். [/size][/size] [size=1] [size=4]நீதிபதியால் பதவியை இழந்து இரண்டாம் இடத்தில் வந்த ஜோர்ஜ் ச்மித்தமான் நகரபிதாவாக வரலாம். [/size][/size] [size=6]What’s at stake for Mayor Rob Ford in conflict of interest case[/size] [size=5]Mayor Rob Ford faces possibly the most critical day in a car…

    • 0 replies
    • 756 views
  6. [size=1][size=4]நான் எனது நண்பர் ஒருவருடன் டொராண்டோ மாவீரர் விழாவின் இரண்டாவது அமர்விற்கு சென்றேன். வழமை போன்று நான்கு அமர்வுகள் இன்றும். [/size][/size] [size=1][size=4]மிகவும் உணர்வுபூர்வமாக தேசியத்தலைவர் ஈகச்சுடர் ஏற்றும் திரை நிகழ்வுடன் ஆரம்பாமானது நிகழ்வு. அடுத்து அகவணக்கமும் பின்னர் மாவீரர் பாட்டும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது. கண்ணை திறந்த பொழுது பல கனத்த கண்கள் கண்ணில் தெரிந்தன.[/size][/size] [size=1][size=4]வீட்டிலே அகவணக்கம் செலுத்துவதும் ஒருவித உணர்வு. அதைவிட ஒரு சமூகமாக அகவணக்கம் செலுத்தும்பொழுது நாமும் பலம்பெற்று சக உறவுகளுக்கும் ஒரு பலத்தை தரும் உணர்வு இருந்தது. குறிப்பாக மிக சிறிய வயது குழந்தைகளுடன் வரும் உறவுக…

  7. காலம்: May 10, 2009 இடம்: கடுகதி பாதை Gardiner Expressway விடயம்:

  8. டொராண்டோவில் இன்று இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday ) இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன் விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து

  9. பார்ப்பதிட்கு இங்கே அழுத்துங்கள் http://www.vakthaa.tv/

    • 11 replies
    • 2.1k views
  10. டொரொன்டோவில் குடிவரவாளர்களுக்கான, தொழிற்றுறை, கல்வி, மற்றும் குடியமர்வு தொடர்பான இலவச கருத்தரங்கம் (FREE CAREER EDUCATION & SETTLEMENT IMMIGRANT FAIR) நீங்கள் டொரொன்டோவிற்கு அண்மையில் வந்த குடிவரவாளரா? இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். ஜூன் மாதம் 8ம் திகதி மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 4.30 வரைக்கும் Metro Toronto Convention Centre (255 Front St. W) என்ற முகவரியில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந் நிகழ்விற்கு Centennial College, Osgoode Professional Development – YORK University, Humber College ஆகியனவும், இன்னும் பல நிறுவனங்களும் ஆதரவு வழங்குகின்றன.

    • 0 replies
    • 439 views
  11. Started by E.Thevaguru,

    டொல்பின் படகு படகுகள் நீரில் போகவே கட்டப்படுகின்றன. டொல்பின் மீன்கள் நீரில் வாழப்பிறந்தன. டொல்பின்கள் போன்று பயணிக்க படகுகள் கட்டப்பட்டால் எப்படி இருக்கும். கலிபோர்னியா கம்பனியொன்று ஓர் இருக்கை டொல்பின் படகொன்றை கட்டி பரீட்சித்துள்ளது. இந்த 14+1/2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட இந்த படகு நீரின் மேல் 30 மைல் வேகத்திலும். நீரின் கீழ் சில அடிகள் ஆழத்தில் 20 மைல் வேகத்தில் 15 விநாடி பயணிக்கவல்லது. பார்வைக்கு டொல்பின் மீன் போன்று தோற்றம் கொண்டது. அம்மீன் போன்று செட்டைகளும் அமைந்துள்ளது. பக்கவாட்டில் barrel போல் சுழலவும், டொல்பின் போன்று நீரின் மேல் துள்ளிக்குதிக்கவும் அதனால் முடியும். இப்படி ஒன்றை கட்டத்தான் நம் பையன்கள் பல ஆண்டுகள் முன் முயன்றார்கள். அவர்களுக்க…

  12. Jul 13, 2010 / பகுதி: செய்தி / கயல்வழி டோஹாவில் நிதி திருட்டு - இலங்கையர் மூவருக்கு தண்டனை கட்டார் டோஹாவில் கடனட்டை மூலம் பணம் பெறும் இயந்திரத்தை உடைத்து பணம் திருடிய இலங்கையர் மூவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்தத் திருட்டு தொடர்பாக சம்பத்தப்பட்டவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து நேற்று சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பணம் பெறும் ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களைக் கண்காணிக்கும் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் ஒருவர், குறிப்பிட்ட இயந்திரத்திற்கான கண்காணிப்புக் கமராக்களை நிறுத்திய பின்னர் ஏனைய இருவரும் இயந்திரத்தை உடைத்து திருட்டை மேற்கொண்டுள்ளனர். 4 இலட்சத்து 37 ஆயிரம் கட்டார் றியால…

    • 1 reply
    • 691 views
  13. . இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. எனது தந்தையை, இழந்ததை விட ... இறுதிப் போரில் சின்னஞ்சிறு பாலகர்கள் தமது தந்தையை இழந்து, பரிதவித்த காட்சிகள் மறக்க முடியாதது. கனக்க எழுத வேணும் போலை இருக்கு......, ஆண்மகன் என்பவன் மகனாய், கணவனாய்,தகப்பனாக வரும் போராட்டம் சாதாரணமானதல்ல....

  14. இங்கிலாந்தில்.. பார்மிங்காம் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தக்காளி ரின்னில் பல்லி இருந்தமை சமையலின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி தக்காளின் ரின்.. பார்மிங்காமில் அமைந்துள்ள.. Masala Bazaar என்ற ஆசிய உணவுப் பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கப்பட்டுள்ளது. அது Euro Foods க்கு சொந்தமானது. Euro Foods தான் இந்த ரின்களை இத்தாலிய வழங்குனரிடம் இருந்து தருவித்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளது. http://www.bbc.co.uk/news/uk-england-birmingham-33018521

    • 11 replies
    • 2.7k views
  15. தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/

    • 4 replies
    • 2.9k views
  16. நேற்று சரத்பொன்சேகா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி கொல்லப்பட்டார்.சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்காலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றத்தை ஒப்புகொண்டனர் என்றும் கூறியுள்ள தங்காலை பொலிஸ் சுப்பிரிண்டன் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் சித்த சுவாதீனமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி இருவரும்தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பொலிஸ் அதிகாரி கிங்ஸ்லி எக்க நாயக்கா. http://www.eelanatham.net/news/important

  17. https://youtu.be/Pd6TO9cKFnQ லண்டனில் பிறந்து வளர்ந்த ஹரீஸ் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர். தன்னைப்போலவே இந்நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருக்கும் சிறார்களுக்கு உதவும் முகமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்தி வருகிறார். Harris is 20 years old. Born and raised in England. He is affected by Duchenne Muscular Dystrophy. Through the NHS in the United Kingdom, He was provided with an endless supply of support to aid his demanding mental and physical needs. Unfortunatley, DMD is a new developing condition in jaffna and so lack of readily available resources has led to many worrying families. Thats when Harris thought he needs to do something.So he found the Smili…

  18. வணக்கம் கருத்துக்கல நண்பர்களே, உங்கள் உதவி கேட்டு எழுதும், ஓ விண்னப்பம்.என்னுடைய அண்னா 6 வருடங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தார். பிற்ற்பாடு வருடைய அரசியல் தன்ஞ கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பிராஸ்க்கு சென்றார். அவர்களோ மீண்டும் ஜெர்மனிக்கே அவரை அனுப்பி விட்டார்கள். இப்போது அவர் இன்று அதாவது 25.04.2007 கொலைகார நாட்டு(இலங்கை) அனுப்பபட்டு விட்டார். உங்களுக்குஎதாவது தகவல் தெரியுமாவரை மீபதற்குஎன்ன செய்யலாம்என்று. நன்றியிடன் உண்மையுள்ள யாழ் கொளதமன் மீண்டும் சந்திப்போம்

    • 18 replies
    • 2.9k views
  19. 'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இவர்கள் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளனர். தடம் என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்👇🏽 “நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.” அவர்களின் நோக்கம்👇🏽 //'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபம…

    • 13 replies
    • 1.7k views
  20. தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்- இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம் என குயின்லாந்தின் பயோலா சென்றடைந்த பின்னர் பிரியா நடேசலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம்,எனது பிள்ளைகள் உடல்உளரீதீயாக பாதிக்கப்பட்டனர்,எனது இளையமகள் தனது பல்லை இழந்தார் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் மிகவும் அவலம் நிறைந்த வாழ்வை வாழ்ந்தோம் எவருக்கும் அந்த நிலையேற்படக்கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் ஆட்சி மாற்றம் நாங்கள் இங்கு வரும் நிலையை ஏற்படுத்தியது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்திற்கு அரசாங…

  21. தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை! அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவ…

  22. அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட றஞ்சினி மற்றும் இவரது இரு பிள்ளைகளின் கோரிக்கை மறுபரிசீலிக்கப்பட்டு, இவர்கள் கடந்த மேயில் மீண்டும்…

  23. தடுப்பு வதைபுரி முகாம் தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியமர்த்தும் 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கியது [செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2009, 06:40 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] சிறிலங்காப் படையிரின் தடுப்பு வதைபுரி முகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக "வதைபுரி முகாம்களை திறந்துவிடு" என்ற 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்னமும் முள்வேலியின் பின்னால் லட்சக்கணக்கான எமது உறவுகள் புலத்தினைப் பார்த்தவண்ணம் உள…

  24. தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவுபடுத்துகிறது அரசாங்கம்! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Macron.jpg பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் போடுவதற்கு மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் விலக்கு அல்லது சலுகைககள் வழங்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ப…

  25. தடை உடைப்போம் – லக்சன்பூர்க்கில் அணிதிரள்வோம்!காலம் : 26.02.2014 நேரம் : காலை 8:00 மணி. பதிவு February 24, 2014 | பதிவேற்றியவர் admin மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்வரும் புதன்கிழமை 26.02.2014 அன்று காலை 8:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடைநீக்கம் விடையமான வழக்கு லக்சன்பூர்க் நாட்டிலுள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இவ் நிகழ்வில் ஐர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.