Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. A three-year-old boy and his parents have died at a flat in west London. The bodies of Poorna Kaameshwari Sivaraj, 36, and son Kailash Kuha Raj were found at Golden Mile House on Clayponds Lane, Brentford. Scotland Yard said it believed both had been dead for some time. They were last seen on 21 September. It is thought Kuha Raj Sithamparanathan, Kalish's father and Ms Sivaraj's husband, fatally injured himself when officers forced entry. The 42-year-old was found with stab injuries and pronounced dead by paramedics at the scene. The family's deaths mean London has recorded 100 violent de…

    • 31 replies
    • 3.9k views
  2. பாரீஸ் நகரில் கத்திக்குத்து.. நண்பர் வீடு வரை ஓடி உயிரிழந்த தமிழக பொறியியலார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பொறியியலாராக பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் இனம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மணிமாறன் என்ற 26 வயது இளைஞர் பாரீஸில் பொறியியலாராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பரை காண மெட்ரோ ரயிலில் பாரீஸின் வாகிரார்ட் புகையிரத நிலையத்தில் இறங்கியுள்ளார். மெட்ரோ புகையிரத நிலையத்துக்கு வெளியே சென்ற அவரை இம்தெரியாதவர்கள், கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்…

  3. சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி 25.05.2013 அன்று தலைநகர் பெர்னில் பிரபல அறிவிப்பாளர் எஸ் கே ராஜனின் நிகழ்ச்சி தொகுப்பில் மிக விமரிசையாக இடம் பெற்றது. பல பெண்கள் கலந்து கொண்டாலும் மாறுதடம் திரைப்பட நாயகி விஷ்ணி முதலாவது இடத்தை தட்டிக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பல தமிழர்களால் தமிழ் அமைப்புக்களால் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்புகள் தெரிவித்த போதும் சிலரால் இந் நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடாத்தப் பட்டது.

    • 29 replies
    • 3.3k views
  4. இதோ ஒரு சில உதாரணங்கள் எவ்வாறு எமது எதிரி ஊடகங்களில் இடம் பிடிக்கின்றான் என்று. இதுவரை எம்மவர்களால் ஏதேனும் கட்டுரைகள் வரைபட்டதாக எந்த ஒரு ஆங்கில ஊடகங்களிலும் காண முடியவில்லை. ஆனால் பாருங்கள் எமது எதிரியால் எவ்வளவை சாதிக்க கூடியதாக உள்ளது சத்தமில்லாமல். மெற்றோ பத்திரிகையில் 5ம் பக்கத்தில் stuents see protest as social event என்ற தலைப்பின் கீழும் 15ம் பக்கத்தில் டேவிட் ஜெயராஜ் என்ற தமிழராளும் எழுதப்பட்டவற்றை வாசியுங்கள். மெற்றோ பத்திரிகை எங்கள் தரப்புக்(உங்கள்) கரு;த்துக்களை கேட்கின்றாரக்ள். இக் கட்டுரையின் கீழுள்ள மின்ஞ்சல் முகவரிக்கோ(torontoletters@metronews.ca, அல்லது தொலைபேசி, தொலைநகலிலோ தொடர்பு கொள்ளுங்கள். தமிழன் தோற்றுவிட முடியாது..... 1)http://edition.pagesuit…

    • 1 reply
    • 709 views
  5. 83ம் ஆண்டு இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினம் 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால் மேட்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு மாபெரும் நினைவேந்தல் நிகழ்வொன்றினை, எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதி பிற்பகல் 4 மணியிலிருந்து 7 மணிவரை, பிரித்தானிய பிரதம மந்திரியின் வதிவிடமான 10 Downing Street முன்பாக பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. திட்டமிட்ட இனவழிப்பு மற்றும் காணி அபகரிப்பு போன்றவை சிங்கள இனவாத அரசினால் துரித கதியில் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு நாமும் ஓயாது தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருத்தல் காலத்தின் கட்டாயம். எங்கள் மக்களின் வலிகளை பதிவு …

  6. Started by netkoluthasan,

    புலம் பெயர் நாடுகளில் தற்சமயம் எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி ஸ்ரீலங்கா வுடன் இணைந்து இயங்கும் துணைக்குழுக்களின் அட்டகாசங்களே. அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என காவலிருந்த இந்த குழுக்கள் தம் இஸ்டத்திற்கு ஆட வெளுக்கிட்டிருக்கிறார்கள் .உரிய முறையில் இவர்கள் அடக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் எம் இளையவர்களை இவர்கள் ஏமாற்றி தம் வழிக்கு மாற்றிவேட முயலலாம் .உண்மையில் எதோ ஒரு வகையில் மக்களுக்கான போரட்டங்களை முன்னெடுத்து தம் உயிரை அர்ப்பனித்தவர்களை நினவு கூர்தல் ஏற்கப்படக்குடியதே .தம் சுயலாபத்திற்காக இன்று அதனை பாவிப்பது உண்மையில் அந்த போராளியை aவமானப்படுத்துவதேயாகும் . எம் மக்கள் எத்தனையோ சொல்லமுடியாத கொடுமைகளை அனுபவிக்கையில் இன்று இத்தனை ஆ…

  7. அழியாச்சுடர்கள் - தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு - யேர்மனி 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்த…

  8. Started by Nellaiyan,

  9. Join the Protest in London against the arrest of Periyarists(Rationalist movement) and Student Leaders and urging the Indian government to release them to ensure their democratic rights to protest Location: Indian Embassy - WC2B 4NA, Aldwych Date : 27 - Oct 2014- Monday Time : 4:30 - 6:30 Organised by Tamil Coordination Committee - Contact : TCC 0203 3719313 தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்…

  10. Started by வர்ணன்,

    ரொம்பதான்.......!! ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு நண்பனை சந்திச்சன்.... கேட்டேன் ........... என்னடா ஆச்சு? சும்மாதான் ... பொடியளோட சின்ன சண்டை .... வெளியிலயே விடமாட்டன் என்னுட்டாங்கடா........ இப்பதான் - வந்தன் ........!. இது இப்போ - கனடா!! கியூபெக் மா நிலம்- இருக்கு... அதுதான் எல்லாருமே கேள்வி பட்டிருக்கமே.......... மொன்றியல் னு ஒண்ணு - அது .. இதுக்கதானாம் இருக்காம்.........! அதுக்க ஒரு - சிறைச்சாலை........... பிரதேசம் "லவால்" - அப்பிடியாம்! ஏறக்குறைய - 200 தமிழ் "வீரர்கள்" இதுக்குள்ள! அட நம்ம ........ சூடு வெட்டு - கொத்து ..........பார்ட்டிங்க......! கையிலும் லொக்.......காலிலலயும் வேற.......…

  11. உச்சிதனை முகர்ந்தால் – திரை விமர்சனம் இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் ‘உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி. பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, புனிதவதி என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்…

  12. எல்லாருக்கும் வணக்கம், அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு சிறீ லங்காவின் அறுவதாவது சுதந்திரதினமான பெப்ரவரி நாங்காம் திகதியை கறுப்புப்பட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடும்படி அறிவித்து இருக்கின்றது. இதை உலகம் முழுதும் தமிழர் கறுப்புபட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடலாம் தானே? இப்படி துக்கதினமாக முன்பு எப்போதோ கொண்டாடியதாக நினைவு இருக்கின்றது. யாழ் களஉறவுகள், வாசகர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் சிறீ லங்காவின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாடுறீங்களோ? உங்கள் நாடுகளிலும் இப்படி துக்கதினமாக கொண்டாடப்படும் தகவல்களை இங்கு இணைச்சுவிடுங்கோ. எங்கட ஒட்டுமொத்த தமிழரிண்ட வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டு இருக்கிது. இண்டைக்கும் மூண்டு பேர தென்மாராட்சியில தமிழ் சினிமா ரவு…

  13. ‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்ச…

  14. பனிச் சறுக்கலுக்காக யேர்மனியில் இருந்து விடுமுறைக்கு ஒஸ்ரியாவுக்குச் சென்ற பயணிகளுக்கு நடந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் 20 தொடக்கம் 25 வயதிலான யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டதுமன ஒரு துயரச் சம்பவம் 05.01.2020 அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடந்திருக்கிறது. மது போதையில் கார் ஓட்டி வந்த Kiens நகரைச் சேர்ந்த 28 வயது Stefan.L. என்ற இளைஞனது கார் மோதியதாலேயே இந்தத் துயரம் நடந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்தவர்களில் இன்னும் ஒரு பெண் நேற்று (06.01.2020) வைத்தியசாலையில் மரணமானார் என்று அறிவித்திருக்கிறார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கி தாங்கள் தங்கயிரு…

    • 2 replies
    • 914 views
  15. நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா…

    • 0 replies
    • 303 views
  16. கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’ August 28, 2020 கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது என கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்ரன் துரைராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ‘ தமிழர் தெரு விழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் ‘த…

    • 1 reply
    • 655 views
  17. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள், பொது இடங்களில் விநியோகிக்கக்கூடிய பிரசுரங்கள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பிரசுரம் 1 பிரசுரம் 2 மேற்குறிப்பிட்ட இரண்டு பிரசுரங்கள் உருவாக்கம்: Global Tamil Community

  18. சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர் சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான …

  19. அறிவுத்திறன் போட்டி 2017 அன்பான உறவுகளே! புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடத்தும் அறிவுத்திறன் போட்டி 8வது ஆண்டாக 04/03/2017 நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும் அறிவுத்திறன் போட்டி 2017 விண்ணப்பபடிவம் <<<<<<<<<<அழுத்தவும் திருக்குறள்(பாலர்பிரிவ) திருக்குறள் கீழ்ப்பிரிவு அதிகாரம் 60, ஊக்கமுடமை, அதிகாரம் 97 மானம் அதிகாரம் 61 மடியின்மை அதிகாரம் 98 பெருமை அதிகாரம் 62 ஆள்விணையுடைமை …

  20. www.cnn.com/idesk Do you think the war in Sri Lanka is really over? Please vote "NO"

    • 0 replies
    • 1.5k views
  21. பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்துக் கொடுக்க அவுஸ் அரசு இணக்கம் பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மீளவும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நிலைவரை சென்று, பின்னர் தடைமுகாமில் அடைக்கப்பட்டு வாழ்ந்துவந்த ஈழத் தமிழ் அகதிகளின் குடும்பத்திற்கு அவுஸ்த்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையினை வழங்கிட அவுஸ்த்திரேலிய அரசு இணங்கியிருப்பதாக ஆஸியின் பிரபல செய்திச் சேவையான ஏ பி ஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் கீழே, "கிறிஸ்த்துமஸ் தீவுகளில் பல்லாண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் குடும்பம் அவுஸ்த்திரேலியாவில் சுதந்திரமாக வாழும் அந்த…

  22. எல்லா நாடுகளிலும் திறப்பு போராட்டம் ஆனால் பிரான்சில் .........??????????????? இங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் உணர்வாளர்கள் எங்கு போய்விட்டனர் . இங்கேயும் போராட்டங்களை ஆரம்பிக்பலாமே......வரலாற்றுக்க

    • 2 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.