வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்ஸ் நடத்தும் மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டு 2013 கரம் சதுரங்கம் காலம்- 13-01-2013 நேரம் - 09:00 இடம் - Association Franco Tamoul de Nanterre Maison de quartuer berthelot 2 allee colonel fabien 92000 nanterre Rer A direction st germain Station : NANTERRE UNIVERSITE Sorti derriere le train Bus- 304 direction nanterre place de la boule Arret (COURBEVOIE JOLIOT CURIE) Prendre chemin rue Courbevoie தொடர்புகள் - விளையாட்டுத்துறை -06.51.46.09.38 TCCF:- 01 43 58 11 42 http://www.sankathi24.com/
-
- 2 replies
- 685 views
-
-
20000க்கும் அதிகமான தமிழர்கள் நடத்திய பேரணியைப் பற்றி, பேரணியில் பங்குபெறும் தமிழர்க்ளிடத்தில் வணிகம் செய்யும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு. ஊடகங்கள் தமிழர் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள முயலுவோம்,. தி இந்து ( தமிழ்) -------------------------- முகநூலில் ஆடு வளர்ப்பு, திருப்பதி திருக்குடை ஊர்வலம், சமஸ்கிருத கல்வி முறையை வாழ்வியல் ரீதியாக மாற்ற வேண்டும்-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி. பேரணி - செய்தியும், படங்களும் வெளியிடப்படவில்லை. தினகரன் -------------------------- ஆர்.எம்.கே கல்வி குழும வளாக தேர்வில் 1923க்கு வேலை. மயிலாபூர் கபாலீசுவரர் கோவில் நவராத்திரி சிறப்பு பூசைக்…
-
- 1 reply
- 835 views
-
-
தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன் Posted on June 24, 2022 by தென்னவள் 29 0 இவ்வருடம் உலகளவில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட Tattoo கலைஞர்களின் சங்கமிப்பு நிகழ்வு கனடாவில் கடந்தவாரம் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கலந்திருந்த ஜோய், இந்தக் கலை குறித்து ஆழமான புரிதலுடையவர். அதையொரு அறிவியல் கலையாக வளர்த்துச் செல்வதிலும், நம் பண்பாட்டு விடயங்களை சர்வதேச அரங்குகளின் முன் கொண்டு செல்வதிலும் அயராது செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர். பொது ஊடகங்களில் அதிகம் தோன்றாத ஜோய் முதன்முதலில் Tattoo கலை குறித்து பேசினார். …
-
- 2 replies
- 736 views
-
-
தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?
-
- 15 replies
- 2.1k views
-
-
கனடியத் தமிழர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிற ஒரு அரசியற் தலைவர் யார் என்பதை கனடிய ஆங்கிலப் பத்திரிகையொன்று மக்களைப் பேட்டி கண்டு எழுதியுள்ளது. கடந்த வாரம் மார்க்கம் நகரில் இடம்பெற்ற சமூக விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மேற்படி நிருபர் 36 வயதான திரு. பற்றிக் பிரவுனை சூழ்ந்து கொண்ட கோட்-சூட் அணிந்த தமிழ் ஆண்களும் சாரி அணிந்த தமிழ் பெண்களுமாக பலர் திரு. பற்றிக் அவர்களோடு மிக அன்னியோண்யமாகப் பழகினர் என்றும், சிலர் அவரை “ஹேய் பற்றிக்” என உரிமையோடு அழைத்தனர். வேறு சிலரே அவரைத் தோளில் தழுவி நீர் எங்களில் ஒருவன் என உரிமை பாராட்டிச் சென்றனர், வேறு சிலரோ மிகவும் மரியாதையோடு கைலாகு கொடுத்துச சென்றனர் எனத் தெரிவித்த பத்திரிகையாளர், யாருமே திரு பற்றிக்கை அணுக சம்பிரதாயங்கள…
-
- 0 replies
- 312 views
-
-
வணக்க(ம்) உறவுகளே 🙏 நாம் எல்லாம் தமிழீழ மண்ணில் பிறந்து புலம் பெயர் நாட்டில் வாழுகிறோம் , இப்படி ஒரு திரி யாழ் கள உறவுகள் இதற்கு முதல் திறந்தினம்மோ தெரியாது , நேரம் இருக்கும் போதெல்லாம் யாழ் கள உறவுகள் எழுதும் ஆக்கங்களை வாசிப்பேன் , 12வருடத்துக்கு முதல் பழைய யாழ் கள உறவுகள் எழுதினதுகளையும் வாசிப்பேன் 💪🙏 சின்னனில் எம் முன்னோர்கள் எமக்கு சொல்லி தந்த பல நூறு நல்ல விடையங்களை மற்றும் எம் கண்ணால் கண்ட நல்ல நிகழ்வுகளை நாம் ஒரு போதும் மறக்கப் போரதும் இல்ல , தமிழீழத்தில் திருமண நிகழ்வில் இருந்து சாமத்திய வீடு பிறந்த நாள் நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு இருப்போம் , சிறு வயதில் நான் கண…
-
- 161 replies
- 13.5k views
- 2 followers
-
-
23 Nov, 2025 | 10:41 AM (நா.தனுஜா) இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொ…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 16 MAY, 2025 | 10:32 AM தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வினை ஆதரித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹேர்ப் கொனாவே கருத்து வெளியிட்டுள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நியுஜேர்சியிலும் அமெரிக்கா முழுவதிலும் வாழும் தமிழ் அமெரிக்கர்களுடன் இணைந்து இலங்கையின் இனமோதலின் போது கொல்லப்பட்ட அல்லது பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுகளை நான் கௌரவிக்கின்றேன். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்விற்காக நாங்கள் தொடர்ந்தும் பரப்புரை செய்கின்றோம். https://www.virakesari.lk/article/214860
-
-
- 3 replies
- 317 views
- 1 follower
-
-
09 Sep, 2025 | 09:23 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன்…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று மார்க்கம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த இரண்டு வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும் உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும் பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 12.01.2014 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவரும் மா…
-
- 3 replies
- 563 views
-
-
தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!! Peter October 17, 2015 Canada கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந…
-
- 15 replies
- 2.7k views
-
-
இலங்கையில் போற்குற்ற விசாரணை தேவையாக என்பது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை வழங்க உள்ளது. இக் குழுவின் ஆலோசனைகள் ஐ.நா மன்றத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்க வல்லன. இந்தக் குழு இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் பற்றிய தகவல்களை வரும் டிசம்பர் 15 ம் திகதிக்குள் பொது மக்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களிடம் இருந்து உண்மையை நிலையை இவர்கள் சற்றேனும் அறிந்து விடக்கூடாது என்று, இவர்கள் இலங்கை வருவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் புலம் பெயர் மக்கள் சமர்ப்பிக்கும் தகவல்களே இவர்களின் முடிவுகளுக்கு முதன்மை ஆதாரங்களாக அமையப் போகின்றன. வன்னியில் எமது மக்கள் சந்தித்த இனப்ப…
-
- 1 reply
- 613 views
-
-
தமிழர்களின் மானத்தை கப்பலில் ஏற்றும் ஈனப் பிறப்புகள்! (காணொளி இணைப்பு) வெள்ளி, 28 ஜனவரி 2011 16:54 பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர். ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய…
-
- 0 replies
- 674 views
-
-
தமிழர்களுக்காக நடவடிக்கை எடுங்கள் – புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கோரிக்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்காவின் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. உலகத்தமிழர் அமைப்பு, நியூயோர்க் இலங்கை தமிழ் சங்கம், வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் 7 தசாப்த காலத்திற்கும் மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவு ம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் மீத…
-
- 0 replies
- 849 views
-
-
என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.... நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்ல…
-
- 10 replies
- 1.4k views
-
-
தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காணொளி காட்சி :- https://www.thaarakam.com/news/949677bf-da1c-443f-9adb-e7c67e420de6
-
- 0 replies
- 518 views
-
-
இன்று தமிழ் இனிய உலகில் மற்றும் முகபுத்தகத்தில் வரும் வீடியோ ஒன்றில் 20 மேற்ப்பட்ட தமிழ் பெண்களுடன் பழகி அதை ரகசியமான முறையில் படமெடுத்து அந்த பெண்களை மிரட்டி காசு நகை என்று வாங்கிய ஒரு இளைஞனை அவனுடைய அறைக்குள் புகுந்து அடித்து மிரட்டி அவனிடம் இருந்த வீடியோ எல்லாவறையும் பறித்து எச்சரித்து இருக்கின்றார்கள் இதில் சட்டங்களை மதிக்க கூடிய நாட்டில் இப்பிடி செய்யலாமா? காவல் துறையிடம் கூறி இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களே பெண்களின் பாதுகாப்பு கருதி அந்த இளைஞர்கள் செய்தது சரி என்றாலும் கூட வாழ வந்த நாட்டில் சட்டத்தை கையில் எடுப்பதும் விவாதத்துக்கு உரியதே பிரான்ஸ் இல் நடை பெற்ற சம்பவம் இது
-
- 138 replies
- 10k views
-
-
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் 24 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி …
-
- 4 replies
- 1.6k views
-
-
பிரித்தானிய இலங்கை தூதரகத்தின் ஆதரவில் புதுவருட கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவித்ததை வெற்றி விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் பிரித்தானிய சிங்கள பேரினவாதிகள் . மிச்சம் நகரிலுள்ள The Archbishop Lanfranc பாடசாலையில் 11/04/2009 அன்று இவ்விழா நடை பெற உள்ளது பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு இன்றே அழைத்து அனுமதிய இரத்து செய்யுமாறு இன்றே கோரிக்கை விடுங்கள்... தயவு செய்து அனைவரும் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் 020 8689 1255 இணையத்தில் தொடர்புகொள்ள http://www.lanfranc.com/index.php/contact-us
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. 14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், உய…
-
- 17 replies
- 2.2k views
-
-
X தமிழர்களை தலைநிமிர வைத்த ஸ்ருதி பழனியப்பன்.. 20 வயது சென்னை பெண்ணுக்கு இப்படி ஒரு அங்கீகாரமா? பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ருதி பழனியப்பன் : அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் பலர். …
-
- 0 replies
- 930 views
-
-
ஐ. நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் ஆவணத்தினை செயல்படுத்தினால் தமிழீழத்திற்கு நாம் அடிக்கும் கல்லறைப்பெட்டியாகவே இருக்கும். இதை இந்தியா ஆதரித்தால் என்ன ? ஆதரிக்காவிட்டால் என்ன?...தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிப்பது தமிழர்களின் கடமை. இனிமேலும் ஏமாற முடியாது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மாற்றப்படாவிட்டால் தமிழீழக் கனவுகள் முற்றிலுமாக சிதைக்கப்படும்... ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை முன்னிறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு, நாங்கள் எதிர் நிலையை எடுக்கிறோம். -- மே பதினேழு இயக்கம். http://geneva.usmission.gov/2012/03/22/sri-lank/ Noting with concern that the report does not adequately addr…
-
- 5 replies
- 916 views
-
-
தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு பிரிட்டனின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரை அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அந்தக் கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் அந்தக் கடற்கர…
-
- 0 replies
- 948 views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது, இணைய பாவனையில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் அப்படி இருந்தும் இது எப்படி சாத்தியம் ? தமிழர்கள் என்ன நித்திரையா ? கருத்துக்கள் எழுதுங்கள், கருத்துக்களுக்கு agree / disagree கொடுங்கள் , இங்கே more coverage இல் இணைப்பு கொடுக்கமுடியும், நேற்று இரண்டு இணைப்பு சிங்களவர்களின் இணைப்பாக இருந்தது, நேற்று நான் இரு இணைப்பை வழங்கியிருந்தேன், இன்று இணைத்துள்ளனர், நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers
-
- 14 replies
- 4k views
-
-
தமிழர்தரப்பில் வெளினாட்டு தூதுக்குழு ஒன்று உருவாக்கல். ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடிய எமது வரலாற்று அறிவுடைய நிரந்தர தூதுக்குழு உருவாக்கப்பட்டு முக்கியமாக இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளை அணுகி முழுவிபரங்களை வழங்கி சந்தேகங்களை விளக்கி ஆயுத. பண உதவிகளை நிறுத்தல் அடுத்த காலத்தின் உடனடி தேவை.. இதில் வெளி நாட்டு மக்கள், தொண்டர் தாபனங்கள் சர்வதேச அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் போன்ற எல்லோரும் இணைக்கப்படலாம்.. உதாரணமாக இரசியா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் போன்ற நாடுகள் முதல் இலக்கு நாடுகளாக இருக்க வேண்டும்.. இந்த நாடுகளுக்கு அல்லது தூதரங்களுக்கு சென்று அந்த நாடுகளின் இலங்கைக்கான கொள்கை முற்றிலும் மாறும் வரை விடாது எமது பரப்புரை செய்யவேண்டும்.. உ…
-
- 14 replies
- 3.6k views
-