வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
இன்று தமிழீழ மக்களை சிங்களம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து பெரிய இராணுவ பலம் கொண்டு அழித்து வருகின்றது. இதை தமிழினமும் தன் தலமையின் கீழ் அணி கொண்டு தன்னைத்தானே காப்பாற்றி வருகிறது. எம்மக்களை அழிக்கும் சிங்களத்தின் பொருளாதார வலு குறைக்கப்படின், அதன் படை பலம் குறைக்கப்படின் எம்மவர்களின் உயிர்கள் காப்பற்றப்படும். கடந்த மூன்று வருடங்களாக சிங்களம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை வகைக்களுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட டிசம்பர் மாதம் இதை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிப்பதா இல்லையா என முடிவெடுக்கவுள்ளது. சிங்களம் விண்ணப்பத்தை இம்மாதம் சமர்பித்துள்ளது. ஆயினும், சிங்கள அரச பயங்கரவாதத்தின் தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப…
-
- 1 reply
- 1k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும், தாய்த் தமிழக மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் ஐ.நா முன்றலில்.. "வீழ்வோம் என நினைத்தாயோ..?" மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் இளையோரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். -TYO - (முகநூல்)
-
- 1 reply
- 547 views
-
-
போர்நிறுத்த உடன்பாடு திருத்தியமைக்கப்படவில்லை!! விடுதலைப் புலிகள் அறிவிப்பு. சமாதான முன்னெடுப்புக்கள் பாதிப்படையலாம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை!!! போர்நிறுத்தம் திருத்தப்படவில்லை!. ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு. ஆயுதக் குழுக்கள் குறித்து நேர்மையுடன் கருத்து வெளியிடுக! சிறீலங்கா படைகளிடம் கண்காணிப்புக் குழுத் தலைவர் வலியுறுத்து. வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல். எனும் பல உண்மைச் செய்திகளுடன் ஜபிசி வானொலி IBC நேரடி ஒலிபரப்பு
-
- 1 reply
- 1.7k views
-
-
Oct 28, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / அன்பான தமிழீழ மக்களே - ஐ நா அழைக்கின்றது உங்களை சர்வதேசத்தின் மௌனத்தினால் சிங்கள தேசம் தமிழர் இனப்படுகொலையை மிக வெற்றி கரமாக நடாத்தி முடித்திருக்கின்றது. கைகளை பின்புறமாகக்கட்டியும், கலால் உதைத்தும், கதறகதற பாலியல் வல்லுறவையும், உயிருடனே கூரிய ஆயுதணங்களால் வெட்டியும், தடைசெய்யப்பட்ட நச்சு ஆயுதங்களால் எம்மவர்கள் கொல்லப்பட்டதும், தொலைக்காட்சியிலும் இணையத்தளங்களிலும் அனைவரும் கண்ட காட்சிகளாகும். வெளியில் வராத இரத்தத்தை உறையவைக்கும் சம்பவங்கள் பல நூற்றுக்கணக்காக உள்ளது என்ற செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் வெளியில் சொல்ல முடியாது மனதுக்குள்ளேயே வைத்து புழுங்கி உளத்தாலும் உடலாலும் மனநிலை பாதிக்கப்பட்டு போய்யுள்ளோர் பலபேர…
-
- 1 reply
- 486 views
-
-
இது எல்லாம் ஒரு பிழைப்பா? சீனா.நூற்றைம்பது கோடி மக்கள்.ஜனநாயகம் என்றால் என்ன வென்று தெரியாது.உட்கார, எழுந்திருக்க என இவர்களைக் கேட்டுக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டும்.சீனாவில் மட்டும் அல்ல...இவர்களது நேச நாடுகளான, மியான்மார், வடக்கு கொரியா என்று எல்லா இடத்திலும் மக்கள் பணயக் கைதிகளாக.ஆயுதங்களை கொடுத்து,அந் நாட்டு மக்களை அழித்து, அங்கு மேலும் வாசிக்க..... http://karaveddynl.blogspot.com/2008/04/blog-post_6889.html
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ; இலங்கைத் தமிழர் செய்த செயலால் ஒரு வருட சிறை பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் இலங்கை தமிழரான ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த வருடம் அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்…
-
-
- 1 reply
- 343 views
-
-
-
- 1 reply
- 593 views
-
-
நோர்வேயில் நேற்று (08-08-2010) நடந்த கோவில் திருவிழா ஒன்றை ஒட்டிய கார் பார்க் சண்டையில் தமிழர்கள் தமிழர்களை தாக்கினர். கிரிக்கெட் மட்டைகள்.. பொல்லுகள் கொண்டு பெண்கள் குழந்தைகள் கதற கதற தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நோர்வேஜிய ஊடகங்களும் முக்கியம் கொடுத்து செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில்.. http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130 பிபிசி சிங்களம் அதை புலிகளின் நெடியவன் மற்றும் கேபி அணியினருக்கிடையேயான கடும் மோதலாக சித்தரித்துள்ளது. BBC reports wrongly about car park incident in Norway [TamilNet, Monday, 09 August 2010, 08:37 GMT] A minor violent incident, resulting from a dispute over parking car at a …
-
- 1 reply
- 995 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்? புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை உள்பட உலகம் முழுவதும் செயற்பட்ட விதம் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை இங்கிலாந்திலுள்ள இலங்கைப் பேரவை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வூட்டின் நேற்றுக் கையளித்துள்ளது. லண்டனில் வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து இந்த அறிக்கையை கையளித்துள…
-
- 1 reply
- 729 views
-
-
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு ஆர்nஐந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் நினைவுக்கல் நாட்டப்பட்டு தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. 14.12.2014 கடும்குளிர், பனிமூட்டத்திற்கு மத்தியில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக 11.00 மணிக்கு பொதுச்சுடரினை எதிர்க்கட்சியின் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய Maire Geoges Mothron ( UMP) கட்சி அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Philippe DOVCET ( PS) கட்சி அவர்கள் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்தும் வைத்தார். அதன…
-
- 1 reply
- 694 views
-
-
ஜேர்மனியில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் திரு நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஜேர்மனியின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு பரமானந்தன் ஆகியோருடனான நேர்காணல்
-
- 1 reply
- 780 views
-
-
சாவகச்சேரி இந்து மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் ஆரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று பிரான்சில் la courneuve 16.10.2011 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் என்னென்ன உதவலாம் எனவும் ஆராயப்பட்டது.
-
- 1 reply
- 997 views
-
-
கேணல் கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் 17ம் ஆண்டு நினைவுகளோடு...... http://www.lankasri.eu/ta/link.php?3m4340SdMgb6eEIcQ372 தமிழர் விரோத இந்தியக் கொலைக் கழுகின் தொடர் சாட்சியங்களில் ஒன்றாய்..... தமிழனுக்கு அமைதிவழியில் கூடப் பயணித்து இலக்கை அடைந்துவிடக் கூடாது என்பதன் சாட்சியாய்....................
-
- 1 reply
- 903 views
-
-
தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துத் தஞ்சமடைந்திருந்த தமிழ்க் குடும்பமொன்றை ஆஸ்திரேலிய அரசு பலவந்தமாகச் சிறைப்பிடித்ததுடன் அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடேசலிங்கம், 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் …
-
- 1 reply
- 639 views
-
-
கட்டாயத் திருமணம் - இங்கிலாந்தில் தாயாருக்கு சிறை. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஒரு பாகிஸ்தான் வம்சாவளி குடும்பம்... கணவனை பிரிந்து இரண்டாவது கணவனின் மருமகனார் பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து வரவேண்டும். வழி என்ன. இரண்டாவது கணவனும்... மனைவியும் யோசித்தார்கள். அவரது முதல் கணவனுக்கு பிறந்த பிள்ளைகளில் 13 வயது சிறுமியை பாகிஸ்தானுக்கு கூட்டிச் சென்றார் தயார். அங்கே அந்த சிறுமியை விட 16 வயது கூடிய 'மாப்பிளை' உடன் சிறுமியை விட்டு விட்டு, தயார் அப்பாவி போல வெளியே சென்று விட்டார். திட்டமிட்ட மாதிரியே... உலகமே புரியாத அந்த அபலைப் சிறுமியை 'துஸ்பிரயோகத்துக்கு' உள்ளாக்கி... அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் இங்கிலாந்து திரும்பிய சிறுமி... சில மாதங்களின் பின் கர்ப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கப்பூரில் சரித்திரம் படைத்த கடையநல்லூர் ஸ்ட்ரீட்! சிங்கப்பூரின் முக்கிய பகுதியான தஞ்சோங் பகாரில் அமைந்துள்ள கடையநல்லூர் வீதி வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. எனினும் இந்த வீதியின் தொன்மை பற்றி சிலர் மாத்திரமே அறிந்துள்ளனர். தமிழ்நாட்டின் கடையநல்லூர் என்ற ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களைக் குறிக்கும் வீதியாக கடையநல்லூர் ஸ்ட்ரீட் விளங்குகின்றது. அவர்கள் தஞ்சோங் பகார் வட்டாரத்தில் குடியேறிய பின்னர் இந்தியாவின் கடைய நல்லூரிலிருந்து தங்கள் குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு வரவழைத்துக்கொண்டனர். தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் வகையில் அவர்கள், தமிழ்ப் பாடசாலையொன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், ஆரம்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது சின்ன பிள்ளையில இருந்தே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்திட்டே இருக்கு. நேரிலையும் சரி, இணையத்திலும் சரி; புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மீது வீண்பழி போட்டு கொண்டே இருக்கின்றார்களே சிலர்.ஏன்? "வெளி நாட்டில இருந்து கதைக்கிரது ஈஸி" "அங்க ஏஸியில இருந்து எழுதுறதுக்கு போய் துவக்கு தூக்க வேண்டியது தானே" இப்படியான வசனங்களை நான் இணையத்தில் பலமுறை பார்த்துள்ளேன். பல கேள்விகள் எனக்கு எழும்? 1. வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழத்துக்கு ஆதரவு தராமல் வெறும் பேச்சு பேசுகின்றார்கள் என இவர்களுக்கு எப்படி தெரியும்? 2. வெளிநாட்டில இருக்கிறவையோட இவைக்கு எரிச்சலா? 3. சரி வெளிநாட்டில இருக்கிறவை ஒன்றுமே செய்யலை...பேசுற இவை ஏதாவது செய்யிணமா? 4…
-
- 1 reply
- 923 views
-
-
தூத்துக்குடி மக்கள் படுகொலைக்கு எதிரான கண்டன போராட்டம்!! இடம்: இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக (365 Bloor வீதிக்கு அருகில், Toronto, Canada) காலம்: வெள்ளிக்கிழமை, மே 25, 2018 நேரம்: பி.ப. 3:00 - 6:00 மணி தூத்துக்குடி மண்ணில் எம் தமிழ் உறவுகள் மேல் காவல் படையினர் நிகழ்த்திய தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் மீதான தாக்குதலை கண்டித்தும், நடந்த படுகொலைக்கானசுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த கோரியும், மக்களுக்கு ஊறு விளைவிக்கும் மக்கள்விரும்பாத ஸ்டெர்லைட் ஆலைகளை மூட கோரியும் கனடிய மண்ணில் இந்திய துணைதூதரகத்திற்கு முன்பாக கனடா வாழ் தமிழ் ம…
-
- 1 reply
- 920 views
-
-
நோர்வே Asker யில் வன்னிமனித பேரவல காணொளி/ ஒளிப்பட கண்காட்சி http://www.flickr.com/photos/36145765@N04/show/ வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பங்குனி,14 ந் திகதி , மதியம் 12 மணி முதல் மாலை 16 மணி வரை இடம் : Asker Torv(nær Asker stasjon)
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பின் மொத்த சனத்தொகை நாலரை லட்சத்துக்கும் மேலாகும். இது மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்நதவர்கள், மற்றும் யாழ் மாவாட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீள யாழுக்கு செல்லாத மக்கள் மற்றும் வன்னி வாழ் மக்கள் என அடங்குகின்றனர். இலங்கை அரசின் பாதுகாப்புத் தளத்தின் இறுதி கணக்குப்படி 145, 647 படையினர் வசம் வந்துள்ளனர். ஏறக்குறைய மூன்றரை இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே தன்னிச்சையாக படையினரிடம் சென்றவர்கள். எப்படி பார்த்தாலும் இரண்டு இலட்சமளவிலான மக்கள் குறித்த விபரம் இல்லை. சர்வதேசம் உட்பட இந்திய அதிகார வர்க்கம் மற்றும் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் தமிழர்கள் எல்லோரும் புலிகளின் அழிவு குறித்தே முழுக்கவனத்தையும் செலுத்தினார்…
-
- 1 reply
- 951 views
-
-
விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவ…
-
- 1 reply
- 954 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள் சிங்களவர் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனைச் சிங்கள அரசு> ஆயுதமுனையிலும் சிங்களக் காடையர்கள் மூலமும் அடக்கியது. இதனால் தமிழின உணர்வுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுத முனையில் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இவ் விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து> தமிழரின் பெரும்பகுதியான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி> படைப்பிரிவுகளும் நிர்வாக அலகுகளையும் கொண்ட தமிழருக்கான தனியரசை உருவாக்க காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இனவாத அரசு&…
-
- 1 reply
- 758 views
-
-
யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2023 by சமர்வீரன் 66 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. …
-
- 1 reply
- 276 views
-
-
கனேடிய தமிழ் உறவுகளே... இப்போது தாயகத்திற்காக மட்டுமல்ல... எங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய தேவை வந்துள்ளது!!! வணக்கம், நாங்கள் தாயக மக்களிற்காக கவனயீர்ப்புக்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கும்வேளையில், இப்போது எங்களுக்காக கனடாவில் கவனயீர்ப்பு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றோம். இன்று கீழ் உள்ளவாறு ஓர் செய்தி வந்துள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள விடயங்கள் உண்மையாக இருந்தால் கனேடிய தமிழ்மக்களிற்கு இது நீண்டகால நோக்கில் பாரிய இடர்ப்பாடுகளை தோற்றுவிக்கும். கனேடிய அரசாங்கத்தின் எமக்கு எதிரான இந்த சதிக்கு எதிராக நாங்கள் உடனடியாக குரல்கொடுக்க வேண்டும். கவனயீர்ப்பு செய்யவேண்டும். இல்லாவிட்டால் எங்கள் இனம் கனடாவிலும் ஒடுக்கப்படுவதற்கு இது துணைபோகும். …
-
- 1 reply
- 2.1k views
-
-
http://www.wicd15.com/newsroom/top_stories...d_vid_481.shtml
-
- 1 reply
- 1.2k views
-