Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு முரணான சட்டம்தான் அமுலில்…

  2. Brampton trucker pleaded for help after tragic crash Moments after his tractor-trailer crashed into a grocery store in Michigan, Thayalan Vinasithamby pleaded with bystanders for help before he died. “He was begging people, ‘Come and save me because I have to look after my wife and only child,’ ” Langes Tharmalingam, a close family friend, said after hearing a witness account of the accident. Vinasithamby died at the scene. He fled Sri Lanka’s civil war 23 years ago, settling in Canada with a dream of owning his own home where he could raise a family. The 44-year-old Brampton man died driving a tractor-trailer, a second job he took to support hi…

    • 0 replies
    • 952 views
  3. நேற்று இரவு இதுபற்றி தரிசனம் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் நேயர்களின் கருத்துகளையும் நேரடி (Liveஆக) தொலைபேசி ஒளிபரப்பு ஊடாக கேட்டு அறிந்தார்கள். நேற்றைய தினம் மாலையில் இருந்து தரிசனம் டிவி இலவசமாக பார்க்க கூடியதாக திறந்து இருந்தார்கள். இந்த நேரடி ஒலி பரப்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண என்பவரும் இதில் பங்குபற்றி தனது கருத்தை சிங்கள மொழியிலேயே தெரிவித்திருந்தார். அவரின் கருத்தை தரிசனம்காரர் தமிழில் மொழி பெயர்த்து விபரித்தார்கள். அவரது கருத்தின் சுருக்கம் "இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் போரில் அரசுக்கு எதிரான செய்திகளை விபரங்களை எந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகினறனவோ அவற்றை எப்படியாவது தடைசெய்து அடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்பாடுதான் இதுவ…

  4. தரிசனம் தொலைக்காட்சியில் மாமனிதர் ஜெயக்குமாரின் அஞ்சலிக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

  5. Started by kaduvan,

    புதிய அவுஸ்ரேலிய தமிழர்களின் தொலைக்காட்சி புதிய வடிவத்தில் புதிய சிந்தனையில் புதிய வேகத்தில் வருகிறது. http://www.tharisanam.tv/index.php?option=...5&Itemid=32 http://www.tharisanam.tv/

    • 0 replies
    • 835 views
  6. அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள். அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத் தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள…

  7. தர்மகுமாரியின் நாட்டியம். அண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தன

  8. சிலநாட்களாக வருகின்ற செய்திகளை பார்த்தால் இலங்கையின் தமிழர் பிரதேரத்தில் அதிகபடியான தற்கொலைகள் நிகழ்வதை காணலாம். இன்றைய இணைய உதயன் பத்திரிகையை பார்த்தால் 2 தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது. போர் நிகழந்த, சட்டம் ஒழுங்கு இல்லாத, பொதுவாக சமூக கட்டமைப்புகள் இல்லாத ஒரு இடத்தில் இந்தகைய நிகழ்வுகள் அசாதாரணம் என்று இல்லாவிடினும், அதற்குரிய முறையான பாதுகாப்பு முறைகள் எந்தளவில் உள்ளன என்று தெரியவில்லை. இந்த தடுப்பதர்ற்கு அல்லது குறைப்பதற்கு ஒரு பொறிமுறையை தொடங்கினால் நல்லது என்று நான் நினைக்கிறன். பொதுவான காரணங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஒரு முறையான திட்டத்தினால் நிவர்த்தி செய்தால் இத்தகைய அகால மரணங்கள் எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். இது பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்ல…

    • 5 replies
    • 1.1k views
  9. தற்பொழுது நடைபெறும் இராசயன தாக்குதலால் அல்லலுறும் மக்களை காபாற்ற ஐநா மற்றும் சர்வதேச த்திற்கான இறுதி அழைப்பு - ஒரு நிமிடம் தயவு செய்து இதனை நீங்களும் அனுப்பி மற்றவர்களிடமும் அனுப்ப சொல்லுங்கள். கீழ் உள்ள இரண்டு இணைப்புகளையும் தனி தனியாக அழுத்துங்கள். இது தேசத்தின் கடமை மின்னஞ்சல் http://tamilnational.com/campaign/sendnow.php?ComID=38 தொலை நகல் http://www.voiceagainstgenocide.org/vag/node/102

  10. ஆப்கானிஸ்தான் | தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்! ஒரு சிறு அலசல் மாயமான் ட்றூடோவின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் பாலியல் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஃப் தலிபான்களை ‘எமது சகோதரர்கள்’ எனக்கூறிய விடயம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களால் எடுத்துக் கொடுக்கப்பட்ட இந்த அஞ்சல் தடியைக் கொண்டோடுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆட்கள் இல்லை எந்பது வேறு விடயம். நாக்கு வழுக்குவதால் இப்படிப் பல தடவைகள் பல அரசியல்வாதிகள் ஊடகங்களினால் போட்டுக்கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் மொங்கப்பட்டுப்பட்டிருந்தாலும் ‘out of context’ எனக் கூறிப் பலரும் தப்பி விடுவார்கள். ஆனால் மரியம் ம…

    • 16 replies
    • 1.1k views
  11. கனடிய தேர்தல் |’தலைப்பாகையை வெட்டிவிடு’-மொன்றியலில் ஜக்மீட் சிங் எதிர்கொண்ட வாக்காளர் மொன்றியல் தெருவில் வாக்காளரை எதிர்கொள்ளும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் (படம்: CBC) அக்டோபர் 21 இல் நடைபெறவிருக்கும் கனடிய பொதுத் தேர்தலை முன்னிட்டு கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் கியூபெக் மாகாணத்தில் இன்று தனது பிரச்சார வேலைகளை மேற்கொண்டார். மொன்றியால் நகரில் அவர் தெருவில் மக்களைச் சந்தித்து அளவளவியபோது ஒரு வெள்ளை இனத்தவர் சிங்கை அணுகி அவரது கைகளைக் குலுக்கிவிட்டு, ‘ தலைப்பாகையை வெட்டிவிட்டாயானால் நீ கனடியன் மாதிரி இருப்பாய்’ என ஆலோசனை கூறினார். சிங் அந்த வாக்காளரை எதிர்கொண்டு பதிலளித்த விதம் கனடா முழுவதும் அ…

    • 0 replies
    • 804 views
  12. அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன. அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செ…

  13. நேற்றிரவு, தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழா ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்ததேயன்றி ஒரு எழுச்சிநிகழ்வாக அமையவில்லை. முதலாவதாக, மகளிர் அமைப்பினரின் உடைகளைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்வது போன்றே உடைகளை (சாறிகளை) அணிந்திருந்தார்கள். அவர்களின் உடைகள், மேக்கப்புகள் வெளிச்சத்தில் கண்கூசுமளவிற்கு இருந்தது. அவர்களின் அந்தத் தோற்றத்தைப் பார்த்தபோது, மே மாதம் நடந்த சோகநிகழ்வை நாம் கஸ்டப்பட்டுத்தான் எம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடுத்ததாக, அவர்களின் நிகழ்ச்சிகளும் போன வருடங்கள் நடத்தப்பட்டவை போலவே தலைவரின் பிறந்ததினத்தை சந்தோஸமாகக் கொண்டாடுவது போலவே இருந்தது. அங்கு நடந்தவற்றைப் பார்த்தபோது, என்னால் அங்கி…

    • 113 replies
    • 10.2k views
  14. தலைவர் பாரதிக ஜனதா கட்சி - கடவுளின் பெயரால் கடைசி வேண்டுகோள் Shri Rajnath Singh, President, Bharatiya Janata Party, Central Office, No 11 Ashok Road, New Delhi 110 001, India. Namasteji Tamils around the world warned the International community that thousands of lives are at risk inside safe zone. Tamil media publicized the situation on Saturday. What we feared became reality on Sunday, while mother India was sleeping. Thousands of Tamils were killed in one single day. Click here to send a mail to President BJP http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=36 (தயவு செய்து இதனை இந்திய உறவுகளுக்கு அடைய செய்யுங்கள்)

  15. ஒரு பக்கம்; சிங்களவன். மறுபக்கம் சுயநலவாதக் கும்பல். அங்கே மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த இனவாதச்சிங்கள இராணுவம் இப்போது மாவீரர் துண்டுப் பிரசுரங்களைக் கிழிக்குது.…………. இங்கே சிங்கள இராணுவததின் கைக்கூலிக் கும்பல் மாவீரர் துண்டுப்பிரசுரங்களை கிழிப்பது மட்டுமல்ல, மாவீரரர் பதாதைகளையும் கொழுத்தியுள்ளது, தலைவர் பிறந்ததினப் பரிசு?மாவீரர் பதாதை எரிப்பா? துரோகிகளை இனங்காணுங்கள்.

  16. ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'. Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம். பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாம…

  17. யாழ்கள உறவொன்று தனிமடலில் இதனை அனுப்பியிருந்தார் பார்:த்ததும் எனக்கு இதயம் நின்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்பிடித்தான் கிழம்புறாங்கனோ தெரியாதய்யா. யாரு இவா?? ஆஸ்திரேலியாவில் இருந்து முன்னாள் பெண் புலிப் போராளியின் சுய சரிதம் ! 14 துரட 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக செயல்பட்ட அநுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற நயோமி டீ சொய்ஷா. பெண் புலி என்பதுதான் புத்தகத்தின் பெயர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 17 ஆவது வயதில் 1980 ஆம் ஆண்டில் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டார். புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால பெண் உறுப்பினர்களில் ஒருவர் என்று பெருமையுடன் கூறுகின்றார். அரச படையினருடனான…

  18. லண்டன்: தாத்தா மற்றும் பாட்டி கவனிப்பில் வளரும் குழந்தைகள் தான், அதிக மகிழ்ச்சியாக வளர்வதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை எந்திரமயமாகிவரும் நிலையில், தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து, மனதை பகிர்ந்து கொள்வதில் பெற்றோர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தவறான வழியில் சென்று, பெரிய சமூகப் பிரச்னையை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் பல்லைகக்கழகம் ஒன்று இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சில…

  19. வெம்பிளி primary பாடசாலையில் கல்வி பயின்று வரும் 7 வயதான நித்தியா ராசமணி எனும் மாணவி மரணப்படுக்கையில் உள்ள தாத்தாவை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றதால் அவரை பாடசாலையில் இருந்து நீக்கியுள்ளார்கள். Schoolgirl expelled for visiting dying grandfather May 30 2008 By Tom Lawrence A Wembley primary school is under fire after it threw out a seven-year-old pupil for visiting her dying grandfather in Sri Lanka. Nithya Rasamani was struck off the roll at Sudbury Primary School for making the trip to say goodbye to her elderly relative without official permission. Her distraught parents, Gunawathy and Egunouwathy, of Barley Close, Wembley, say they…

    • 0 replies
    • 785 views
  20. தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரையும் திரளாகப் பங்கேற்குமாறு கனடியத்தமிழர் சமூகம், மாணவர் சமூகத்துடன் இணைந்து கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, ஈழத்து தமிழினத்தின் மீது இலங்கை அரசு கட்டவிழ்த்த இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி உலகமே அறிந்திருந்தும் ஐ. நா. வினால் மார்ச் மாதம் நடைபெற இருந்த அனைத்துலக விசாரணையை இலங்கை அரசின் வேண்டுதலுக்கு ஏற்ப ஐ.நா. பிற்போட்டு இருப்பது உலகத் தமிழ் மக்களை வேதனையும் ஏமாற்றமும் அதிருப்தியும் கொள்ள வைத்திருக்கின்றது. தமிழின அழிப்புகள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்ற…

  21. சிறிலங்கா கொடூர அரசு வன்னியில் எங்கள் மக்களை அகதிகளாக்கி வகை தொகையின்றிக் கொண்டு குவித்து வருகின்றது. அகதிகளுக்கான பாதுகாப்பு வலயமென்ற மகிந்த அரசின் மக்கள் தங்கிடங்கள், அவர்களின் கொலைக்களமாக ஆக்கப்பட்டுள்ளது. வுரலாற்றில் எழுத்துக்களால் விபரிக்க முடியாத மனதப் பேரவலத்துள் எமது உறவுகள் சுமார் நான்கு இலட்சம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களின் பரிதாப நிலையை வெளிக்கொணரவும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க சர்வதேசத்தை நிர்பந்திக்கவும் மற்றும் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தாயகம் தழுவிய முழுக்கதவடைப்பிற்கு ஆதரவளிக்கும் முகமாகவும் கனடியத் தமிழர் சமூகத்தினால் மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரெழுச்சி சனவரி 30ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கன…

    • 18 replies
    • 2.2k views
  22. தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி Iniyavan 20 hours ago புலம், முக்கிய செய்திகள் 954 Views தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை…

    • 0 replies
    • 798 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.