Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://www.seithy.com/Audio/Rudrakumar_interview091110.mp3 தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின்; மக்களுக்கான பணியே எமது செயற்பாடு என்கின்றார் "பிரதமர் உருத்ரகுமார்" எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர். இதேவேளை, அரசாங்கங்களுடன் காத்திரமான உறவாடல்களை மேற்கொள்வதனை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை…

  2. சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார். சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது. அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து பொலிஸார் அங்கு சென…

  3. தமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு! சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. ‘தமிழீழம்’ எனும் தனி பிராந்தியத்தை அடையாளப்படுத்தும் ஒரு அணியை போட்டியில் இணைத்துக் கொள்வது சமூகங்களிடையே வேறுபாட்டை தோற்றுவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழம் என்றழைக்கப்படும் ஒரு பிரதேசத்தின் இருப்பை மறுத்து, சுயாதீன கால்பந்து கழகங்களின் கூட்டமைப்பிற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்…

  4. சிங்கள இராணுவத்திற்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் கனடாவில் ஒளிபரப்பாகும் ரி.வி.ஐ தொலைக்காட்சி இறங்கி விட்டது போலும். வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிய அதன் செய்தியில் மகிந்தவிற்கு மாலை அணிவித்த கோவில் பூசகரின் படுகொலைக்கு இலங்கை இராணுவம் கண்டனம் முதற்செய்தியாக சொல்லப்பட்டது. அத்துடன் அக்கொலைக்கு புலிகளே பொறுப்பொன சிங்கள காவல்துறையினர் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் குறித்த பூசகரின் விருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாகரைக்குக் கொண்டு சென்று மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்க வைத்து விட்டு பின்னர் தனது புலிகளிற்கெதிரான பிரச்சாரத்திற்காக அந்த பூசகரையே போட்டு தள்ளியுள்ளது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையுடன் இயங்கும் ஆயுததாரி…

  5. மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களைத் திரட்டி ஐ.நாவிடம் கையளிக்கும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு உண்டு - பிரித்தானியத் தமிழர் பேரவை Published By: Digital Desk 3 23 May, 2023 | 10:35 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்க…

  6. யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா பெண்டில் சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் கோலாகலமாக நடந்தேறியது. இது குறித்த ஒரு வர்ணனை. முன்வைக்கிறார் - றைசெல். http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/386499

  7. ரொறன்ரோவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தவுள்ள தேசிய துக்கநாள் - மே 18 [Thursday 2015-05-07 19:00] நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மே 18 ஐ தேசிய துக்கநாளாக அறிவித்து வருடா வருடம் பல்வேறு நாடுகளில் உணர்வு பூர்வமாக கடைப்பிடித்து வருவது அறிந்ததே. கடந்த ஆண்டுகள் போலவே இவ்வருடமும் கனடாவில் இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னேடுக்கப்படவிருக்கின்றது. இவ்வருடம் இந்நிகழ்வு மே 18, 2015 அன்று Peter and Paul Banquet Hall (231 Milner Avenue) இல் 2.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. கனடாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள தமிழ் மக்களும் தமது வசதிக்கேற்ப இந்நிகழ்வை செய்வதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னாலான உதவிகளை செய்ய விரும்புகின்றது. இந்நிகழ்வுகளில…

  8. லண்டனில் தூதரகத்தின் முன் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம் இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும் பேரினவாதத்துக்கும் எதிராக பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தின் முன் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்றுதிரண்டுள்ளதுடன் பறை இசை முழக்கங்களுடனும் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசுக்கு எதிரான க…

  9. பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்! பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சட்ட விதிகளை நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. எஸ்.பி எதிர் உள்நாட்டு திணைக்கள செயலாளர் எனும் இவ்வழக்கின் தீர்ப்பிற்கமைய பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு திணைக்களம் மற்றும் கீழ் நி…

    • 2 replies
    • 1.4k views
  10. அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர். ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார…

    • 16 replies
    • 3.6k views
  11. மலேசியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையின் மரணம் காணாமல் போன மனைவி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன… September 25, 2019 இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானிய பிரஜையான 40 வயதுடைய ஜனார்த்தனம் விஜயரட்ணம் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி அதிகாலையில், அவரது மலேசிய அண்ணி மற்றும் ஒரு மலேசிய நபருடன், சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்கள் பயணித்த காரை காவற்துறையினர் துரத்திச் சென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் தனது மனைவி மற்றும் ஐந்த…

  12. அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதைய…

    • 0 replies
    • 713 views
  13. கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர… கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச…

  14. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உடையவர் மற்றும் அமெரிக்காவில் பயங்கரவாத குற்றங்கள் புரிந்தவர் என்று நம்பப்படும் இலங்கைத்தமிழரான துலசிதரன் சந்திரராஜா என்பவரை அமெரிக்க FBI ஐயின் உத்தரவின் பேரில் அவுஸ்திரேலிய Federal Police நேற்று கைது செய்துள்ளது. அத்துடன் அவரது வீடுகள் மெல்பேர்ன் நகரைச்சுற்றியுள்ள அவரது வியாபார நிலயங்கள் யாவவற்றிலும் ரெய்ட் நடத்தப்பட்டது. Melbourne business college chief arrested after FBI tipoff over Tamil Tiger terror offences O'Brien and Stuart Rintoul | July 16, 2008 AUSTRALIAN Federal Police have arrested, at the request of the FBI, a director of a Melbourne business college believed to be linked to the Tamil Tigers over alleged t…

    • 2 replies
    • 1.6k views
  15. புலம்பெயர் தேசத்தில் கறுப்பின மக்களை குறிப்பிடுவதற்கு எம்மத்தியில் எந்தவொரு தயக்கமும் குற்ற உணர்வும் இல்லாது பொதுவாக பாவிக்கப்படும் கா**லி என்ற சொல் தொடர்பாகவும் பொதுவாக எம்மால் கறுப்பினத்தவர் மீது காட்டப்படும் இனத்துவேசம் தொடர்பாகவும் இந்த கானொலியில் காட்டப்படுகின்றது. https://www.bbc.co.uk/news/av/newsbeat-53395935/south-asian-anti-black-racism-we-don-t-marry-black-people

  16. இன்று மாலை பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தயாகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்கு தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர். மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான இவ் மனித சங்கிலப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது. தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்று எங்கள் தலைவர் பிரபாகரன் எங்கள் தேசம் தமிழீழம் கெசோவே மக்கள் போன்றே தமிழரும் போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர். சகல வர்த்தக நி…

    • 0 replies
    • 678 views
  17. ஒட்டாவாவில் கடந்த வியாக்கிழமை பெப்பிரவரி 26 ம் திகதி நடைபெறவிருந்த கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்களை கீNழு பார்க்கவும்...

    • 1 reply
    • 1.2k views
  18. இந்த இணைப்புகளை அழுத்துவதன் மூலம் மின்னஞ்சல் மற்றும் குறிப்பிட்டளவு பாக்ஸ் என்பன தானியங்கி மென்பொருளால் அனுப்பப்படும். தனித்தனியாக அழுத்துங்கள் இந்த முன்னெடுப்பினை நீங்கள் செய்வதுடன் நின்றுவிடாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமும் செய்ய சொல்லுங்கள் (1) Permanent Mission of the United Kingdom to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=28 (2)Appeal to The Permanent Mission of Mexico to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=27 (3)Appeal to Permanent Mission of France to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=26 (4) Appeal to P…

    • 2 replies
    • 1.5k views
  19. நம்பிக்கைதான் வேண்டும் , தயை கூர்ந்து கையொப்பமிடுங்கள் http://www.thepetitionsite.com/2/IMMEDIATE...AVE-25000-LIVES

  20. 28 வயதான இலங்கையர் ஒருவர் பாரிஸில் சென் ஆற்றில் வீழ்ந்து மீட்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாரிசின் 18 நிர்வாகப்பிரிவிலுள்ள கே து ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் சென் ஆற்றங்கரையேரம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்து சென்ற இந்த இலங்கையர் அந்தபகுதியில் சென்ற சிலருடன் வாய் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரடைந்த ஒருவர் அவரை ஆற்றுக்குள் தள்விட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத சாட்சிகள் தெரிவித்ததாக பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நீச்சல் தொரியாத இவர் முதலுதவி படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் சென் ஆற்றுக்குள் விழுந்ததற்கான காரணத்தில் குழப்பநிலை உள்ளதாக பாரிஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்னர்.இவ…

  21. ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/

  22. சர்வதேச தமிழர் விளையாட்டு விழாவின் 2009 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி. (10.04.2010) லண்டன் ஓவல் சர்வதேச கிக்கெட் மைதான மண்டபத்தில் இடம் பெற்றது. நாம் அறிந்த வரையிலே தன் தலாக சர்வதேச ரீதியில் தமிழர் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்வு இந்த ஆண்டிலேயே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழர்களின் விளையாட்டு என்று கூறும் போது அதற்கு நீண்ட ஒரு வரலாற்றுப் பின் னணி உண்டு. சங்ககாலத்திற்கு ன்பிருந்தே தமிழன் விளை யாட்டுக்களில் திறமைசாலியாக இருந்தான் என்பதனை “செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த நான்கே.' (தொல் மெய் 11) என்ற தொல்காப்பியர்' செய்யுள் சான்று பகர்கின்றது. அதில் அவர் விளையாட்டு என்பதற்கான வரைவிலக்…

  23. மேடையில் ஒரு கோமாளி வருகிறான்... "எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!" அடுத்த கோமாளி வருகிறான்... "எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!" மூன்றாவது கோமாளி வருகிறான்... "ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!" அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்…

  24. அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார். புகலிடக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யாமலேயே இவ்வாறு இலங்கைத் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நாடு கடத்தப்பட உள்ளார். ராஜா கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஒக்ரோபர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பின்னரான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.