Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது. ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர் .இறுதியாக கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கான பிரார்த்தனையை மதகுரு Bernhard Richter அவர்கள் மேற்கொண்டார். பேர்லின் நகரத்தில் தேவாலயத்த…

    • 0 replies
    • 432 views
  2. Started by arjun,

    பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் தாயகம் குருசேவின் "கில்லி சூனியம்" நாடகம் நேற்று யோக்வூட் அரங்கத்தில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறியது. யாழ்ப்பாண தமிழனின் சாதியத்தில் தொடங்கி இன்று நாலு பிரிவாக அடிபடுவதுவரை ஒரு வரலாற்றுத்தொகுப்பாக கிண்டல் நையாண்டியுடன் யாழ்பாணமேட்டுக்குடியின் உண்மை முகத்தை கிழித்ததே நாடகத்தின் சாராம்சம்.சிங்களவனை வெல்ல எப்படியெல்லாம் பேய் வேசம் போட்டு கடைசியில் சூனியம் வைத்து கில்லி என்ற ஆட்கொல்லி பேயிடம் போய் உள்ளவனை எல்லாம் பலி கொடுத்தகதை. ராமநாதன்,ஜீ.ஜீ,செல்வா,அமிர்,பிரபா ஒருவரும் விட்டுவைக்கபடவில்லை. இடைவேளையற்ற 2 மணி நேர நாடகம்.வசனங்கள் தான் நாடகத்தின் கதாநாயகன்.நடிப்பும் எவரும் சோடை போகவில்லை. ஆனால் நாடகம் என்றவுடன் ஒ…

  3. வெள்ளி 07-09-2007 16:02 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு: யேர்மனிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக் காட்சிகளில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 22 replies
    • 5.2k views
  4. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்ப…

  5. மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனினும் கடந்தகால போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையின் நியாயத்தை சர்வதேச சமூகம் மத்தியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேசுபொருளாக ஆக்கியுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத்தீவை மையப்படுத்தி சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று நியாயத்தை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் எவ்வித சோர்வும் அல்லாமல் உண்மையான தேசிய உணர்வோடு நீங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் நீதிக்கான நீண்ட நடைபயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துகிறோம் . …

  6. கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன…

  7. கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3 இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி வாசகர்களே இந்தப் பாகத்தில் மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர். தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு உதவுதாக கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம் தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு போராளிகள் காயமடைந்தும் அங்கவீனர்களாகவும் இலங்கையரசிடம் சரணடைந்ததன் பின்னர். அவர்களிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கின்ற நோக்குடன் கனடாவில் இருக்கும் ஒரு புலிகள் அமைப்பின் முன்னைநாள் போராளியால் வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள் புலிகள் அமைப்பு போராளிகள் பலரையும் இணைத்து உருவாக்கபட்…

    • 3 replies
    • 986 views
  8. மெல்பேன் நகரில் கறுப்பு ஜூலையினை முன்னிட்டு நினைவு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.இது தமிழ் அமைப்புகள் பெரும்பாலனவற்றின் கூட்டு முயற்சியாக அமைக்கப்பட்டுவருகின்றது.நிக

  9. தர்மகுமாரியின் நாட்டியம். அண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தன

  10. Kabilan Daniel Thurairajah is a young Aerospace Engineering student at Ryerson University who has dreamt of becoming an Astronaut. He has recently been given the opportunity of a lifetime with the chance to go to Space Camp in Florida, meet Mr. Buzz Aldrin and possibility become one of the first of Tamil heritage into Space! Let’s vote for this Scarborough resident and help make his dream come true! Click on the website link below to vote! https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah மக்களே இந்த இணைப்பில் சென்று கபிலனுக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் எங்கே உங்கள் ஆதரவால் ஒரு ஈழத்தமிழன் முதன் முதலில் விண்வெளிக்கு செல்லட்டும் த…

  11. கினிமினி மீது விசாரணை ஆரம்பம் கினிமினி என்னும் பிரித்தானியாவின் வர்த்தக இராணுவ (merchant army) நிறுவனத்தின் இலங்கை நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பித்தது, லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ். இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட STF என்னும் இலங்கை போலீசாரின் விசேட பிரிவினரின் முதலாவது அணி, இவர்கள் இரண்டாவது அணிக்கு பயிட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கிழக்கு இலங்கையின் றால் பண்ணை ஒன்றினுள் புகுந்து, 85 பேரை சுட்டுக் கொண்டிருந்தது. இந்த றால் பண்ணை அமேரிக்க நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. இது வெளிநாடு ஒன்றில் நடந்த, பிரித்தானிய நிறுவனம் சம்பந்தப்பட்டு, மறக்கடிக்கப்படட ஒரு யுத்த குற்ற சம்பவம் என லண்டனில் உள்ள, தமிழர் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய வெளிவிவகார அலுவலத்துக்க…

  12. பிரான்ஸ் வாழ் இலவச(free.fr) நண்பர்களே அவதானம்..!! உங்களால் இன்றைய ஈழத்தில் நடக்கும் பிரச்சனைகள் சமூக தொண்டர்களால் செய்யப்படும் நிகழ்சிகள் யாவும் தொலைக்காட்சிகளில் வரும் உடனடி செய்திகளை கூட மக்கள் பார்வையிட வசதியில்லாமல் செய்கிறீர்கள் (சண் ரீவி கலைஞர் ரீவி யை அல்லது எந்த ரீவியையோ கொஞ்சநாள் போடாமல் விடவும் தயவு செய்து ஆடம்பர ரிவிகளை ) யாரோ 5ந்தோ 6 பேர்தான் இதில் இணைப்பு கொடுக்கிறீர்கள் ஆனால் பார்ப்பவர்கள் அளவோ...1000 அல்லது 1500 யை தாண்டுகிறது நீங்கள் 5பேர் செய்கிற இலவச சேவை இந்த நேரத்தில்... எப்படி தமிழர் உண்மை எழுச்சிகளை பாதிக்கிறது என எண்ணிப்பாருங்கள் இது விளங்கவில்லை என்றால்.... நீங்கள் தனிய பாருங்கள் உங்களுக்குவிரும்பிய நிகழ்சிகளை இப்போ... ஆனால் உங்கள் (…

    • 9 replies
    • 3.7k views
  13. இலண்டன் பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் உள்ள புல்தரையைச் சுற்றி உள்ள வீதியை உறவுகள் மறித்து வைத்திருக்கிறர்கள்.சற்று முன்தான் அங்கிருந்து வந்தேன். தயவு செய்து பேராட்டத்தில் கலந்த கொள்ளக் கூடிய உறவுகள் அங்கு சென்றால் பேராட்டதின் வலிமை கூடும்.சுழற்சி முறையில் தொடர்சியாக நடக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்;.எங்களை புல்தரைக்கு விட மறுக்கிறார்கள்.

  14. சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது (Comments) இதில் ஏற்கனவே பலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சில சிங்களவர்களும் இனவாத எதிர்க்கருத்துக்களை எழுதியுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் கருத்துக்களுக்கு கீழேயும் வலது பக்கத்தில் அந்ந கருத்தை ஆதரித்தும் மறுத்தும் உங்கள் வாக்குகளை தெரிவிக்கலாம். எனவே நாம் விரைவாக செயற்பட்டு எமது கருத்துக்களை எழுதுவோம் என உலக தமிழர் அமைப்பு கேட்டுகொள்கிறது Nick Pa…

  15. வணக்கம், விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்யூ, டொரண்டோ உடை: சிவப்பு மேலாடை, கறுப்பு கீழாடை அடையாளம்: தமிழீழ தேசியக்கொடி தொடர்பாடல் வலையமைப்பு: http://www.facebook.com/group.php?gid=83321033176 நன்றி! விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்யூ, டொரண்டோ உடை: சிவப்பு மேலாடை, கறுப்பு கீழாடை அடையாளம்: தமிழீழ தேசியக்கொடி தொடர்பாடல் வலையமைப்பு: http://www.facebook.com/group.php?gid=83321033176 நன்றி! விடயம்: மாணவர் எழுச்சி நாள் காலம்: ஜூன் 06 2009 சனி மாலை 4.00 மணி இடம்: 360 யூனிவர்சிட்டி அவன்ய…

  16. நாடு கடத்தலுக்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம் – Bremen மனித உரிமைகள் அமைப்பு முன்னெடுப்பு June 18, 2021 Imrv – மனித உரிமைகள் அமைப்பு – Bremen மற்றும் Voice – உலகத்தமிழர் உரிமைக்குரல் ஆகியன இணைந்து, 77975 Ringsheim (Bahnhof ) தொடருந்து நிலையம் முன்பாக, இன்று 18.06.2021 காலை 11.30 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளன. ஜேர்மன் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நாடு கடத்தல் தொடர்பான முடிவுகளை இன்று பரிசீலிக்க உள்ள நிலையில் இப் போராட்டம் நடைபெறுகிறது. தயவுசெய்து முடிந்தவரையில் உறவுகள் கலந்துகொள்ளவும். கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை மனித உரிமைகள் நிலமை தொடர்பாக காத்திரமான ஓர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்…

  17. நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............." [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 05:04.53 பி.ப | ஊடகப் பணிமனை ] மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம், கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பியுள்ளார் கலாநிதி ராம் சிவலிங்கம் கே. பி க்கும், தனக்கும், நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்து எந்தவித தொடர்பும் இல்லை என பல அறிக்கைகள் நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும், தமக்குச் சாத்தியமான வேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செய்யும் சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக…

  18. Started by thaiman.ch,

    கொழும்பில் புலம் பெயர் தமிழர்கள் நிறையப்பேர் வீடுகள் வாங்குகிறார்கள். கிட்டடியில் எனது நண்பர் ஒருவர் வாங்கியிருந்தார். இப்படி கொழும்பில் (வெள்ளவத்தையில்) வீடுகள் வாங்குவது நல்லதா?

  19. சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு…

  20. TYO-Canada launches ‘G for genocide’ campaign http://www.facebook.com/#!/TYOCanada Tamil activists in Toronto marked the second anniversary of Sri Lanka’s mass killings of Tamil civilians by launching an awareness raising street campaign titled ‘G for Genocide’. Initiated by the Tamil Youth Organisation (TYO-Canada) on Friday, the campaign included engaging with members of the public in symbolic locations across the Toronto downtown core, as well as collecting signatures for a petition to the International Criminal Court to investigate Sri Lanka. “We are encouraged that the international community has finally begun to open its eyes to [sri Lanka’s] at…

    • 0 replies
    • 575 views
  21. கனடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது. அத்தோடு உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து ஐக்கியநாடுகளவையில் தீர்மாணம் வருவதற்கு நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டோம் என கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம் தெரிவித்தார். கனடாவின் பிரதமரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட குடிவரவு அமைச்சர், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ, அமெரிக்க உயரிஸ்தானிகத்தின் முக்கிய அதிகாரி, இந்தியத் தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் வைத்தே இதனை அவர் தெரிவித்தார். 1,200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய குடிவரவு அமைச்சர் கனடியத் தமிழ்க் காங்கிரஸி…

  22. Published By: VISHNU 03 OCT, 2023 | 07:30 PM 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். அத்துடன் முக்கிய தலைவர்களுடன் பல சந்திப்புகளை நடத்தினார். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்தார். தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் உரையொன்ற…

  23. கடந்த காலங்களில், குறிப்பாக லண்டனில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவான செயற்பாடுகளை சிங்கள புலனாய்வுத்துறைக்கு காட்டிக்கொடுப்பதையே முக்கிய செயற்பாடாக செய்து கொண்டு???, ஊடகவியலாளர்கள் எனும் பேயரில் அலைந்த ஓர் கும்பல்????, தமிழ் மக்களின் அவலங்களின் உச்சமான முள்ளைவாய்க்காலுக்கு பின், லிட்டிலெயிட் எனும் பெயரில், புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு சிங்கள இராணுவ செயற்பாடுகளுக்கு???? அளித்து வந்தது???, பார்க்க கீழுழ்ழ இணைப்பை ... ஊடக அறிக்கை 2ஐ குறிப்பாக ... http://littleaid.org...Release%202.pdf அதே கும்பலானது, தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு எனும் பெயரில் தற்போது, பிரபல தென்னிந்திய வயலின் இசைப் புயல் ராஜேஸ் வைத்தியாவின் வயலின் இசைமாலை எனும் பெயரில் செப்ரம்ப…

  24. இப்பொழுது நீங்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில், நடக்கும் தமிழர்கள் மத்தியிலான வன்முறைச் சம்பவங்கள் பல சந்தேகங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. அண்மைக்காலங்களில் லாச்சப்பலில் வியாபாரம் களை கட்டி இருக்கும் நாட்களில் தமிழ் மக்கள் அதிகம் கூடும் நாட்களில் குழுச்சண்டை என்று கூறிக்கொண்டு குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைக்காலங்களில் இது போன்ற குழுச்சண்டைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதை அனைவரும் அவதானித்திருப்பீர்கள். அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் குழுச்சண்டை ஒன்று நடை பெற்றதையும் மறுநாள் பாரீசில் இருக்கும் சிறிலங்கா தூதரக கொடிகம்பம் விடுதலைப்புலிகளால் உடைக்கப்பட்டதாகவும் சிறிலங்கா அரச இணையத்தளங்களிலும், தமிழ்தேசிய எதிர்ப்பாளர்களின் ஊடகங்களிலும் முக்கிய இ…

  25. வடக்கு லண்டன் எட்மன்ரன் பகுதியில் வைத்திய நிலையம் ஒன்றை நடாத்தும் குடும்பவைத்தியர் அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு "சுன்னத்து" செய்யப்போய் தப்பாய் முடிந்ததால் பிரித்தானிய மருத்துவ சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உடபட்டுள்ளார. சம்பவத்தில் சுன்னத்துச் செய்யப்பட்ட ஆண்.. மேற்படி அறுவைச்சிகிச்சையின் பின்னர் தனது ஆண் உறுப்பு வழமைபோன்று இயங்க மறுப்பதாகவும், இதனால் தன்னால் பாலியல் உறவு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே நிக்கலஸ்பிள்ளை மருத்துவ சங்கத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தனிநபர் ஒருவரின் அந்தரங்கம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் மேற்படி விசாரணைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.