Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs) ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீ…

  2. பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் சாத்திரி(பூபாளம் கனடா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப் பட்டபின்னர் புலம் பெயர் நாடுகளில் எஞ்சியிருக்கும் அதன் கட்டமைப்பின் இன்றைய சமகாலப்பார்வை நவம்பர் 8ந் திகதி வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில் மேக்தாவும் மாஸ்ரரும் வீதியால் நேராக நடந்து செல்ல பரிதியும் பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்…

    • 93 replies
    • 7.9k views
  3. பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்2 (பூபாளம் கனடா) இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது மூன்றாவது மாவீரர் தினத்தினை இலண்டனில் திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட வ…

    • 103 replies
    • 10.5k views
  4. பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3 (பூபாளம் கனடா) சாத்திரி கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது, புலிகள் அமை…

  5. பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம். கடந்த பகுதியில் பரிதிக்கும் தலைமைச் செயலக தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக லண்டன் தனத்திடம் இருந்தும் சுவிஸ் ரகுபதியியாலும் கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு விரைந்து வந்ததும் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த இணையத் தளங்கள் இந்தக் கொலையை தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இ…

    • 46 replies
    • 7.6k views
  6. பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 சாத்திரி தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது ப…

  7. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை முன்னிட்டு Tamils for Greens என்னும் அமைப்பின் ஏற்பாட்டில், அவுஸ்திரேலிய அரசியலில் 3 வது பிரதான கட்சியான ”GREENS” (பசுமை) கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும் நேற்று ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை கிளேட்டன் மொனாஸ் பல்கலைக்கழக ரொருன்டா மண்டபத்தில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களை, பொதுக் கூட்டமொன்றில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கூட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடன் தொடங்கி, அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களுக்கும் மரியாதை செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழ் கலாச்சாரப்படி மங்கள விளக்கு திருமதி ரஜனி கோபாலினால் ஏற்றப்பட்டு, தாயகத்தில் உயிர…

    • 0 replies
    • 506 views
  8. படத்தின் காப்புரிமை JUSTICEFORJASSI.COM ஜஸ்விந்தர் சித்து இந்தியாவில் கொலை செய்யப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது தாயும், மாமாவும் விசாரணைக்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கனட நாட்டை சேர்ந்த மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள், வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டுநரை ஜஸ்விந்தர் திருமணம் செய்ததால், அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாக இவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். …

  9. படகில் அவுஸ்திரேலியா செல்வோருக்கான பகிரங்க அறிவித்தல் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள் தொடர்வதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையிலிருந்து தமது நாட்டிற்குள் படகுகள் மூலம் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்தல்களை விடுத்துள்ளது. தமது நாட்டில் தொழில் வாய்ப்புகள் இல்லை, அநேகமாக மீண்டும் இ…

  10. தொழில் கட்சி அரசு ஆட்சியில் படகு மூலம் வந்த 32000 பேருக்கு பிரஜா உரிமை கொடுக்க போவதில்லை என்று இன்னும் சிலவாரங்களில் ஆட்சி அமைக்க போகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது....... அதேபோல் அகதி என்று அடையாளம் கனப்படுபவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அதே நேரம் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் மீண்டும் முறையிட முடியாத வாறு சட்டதிட்டங்கள் கடுமையகப்படும் என்றும் தெரியவருகின்றது பிரித்தானிய பாணியில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்றும் அக்கட்சி கூறி இருக்கின்றது .... The Coalition will ramp up its hardline stance on refugees on Friday, announcing that almost 32,000 asylum seekers who have already arrived in Austr…

  11. படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர். சிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். இந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.ne…

  12. http://pearlaction.org/international/ http://pearlaction.org/usa/ ( for USA citizens only)

    • 0 replies
    • 820 views
  13. Started by உமை,

    சிறிலாங்கா அரசாங்கத்தினால் கொலை வெறியாட்டம் சம்பந்தமாக பின்வரும் வகையினுள் நிழல்படங்கள் தேவை. பாராளுமன்ற உறுப்பினார்கள் மீதான தாக்குதல் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மீதான தாக்குதல் பாடசாலை மாணவர்கள் ( சீருடையுடன்) மீதான தாக்குதல் மதகுருமார் மீதான தாக்குதல் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்படங்கள் வைத்திருந்தால் எனது மின்னஞசலுக்கு ( kamalaruban@googlemail.com )அனுப்பி வைக்கவும். quality கூடிய படமாக இருந்தால் நல்லம். இல்லாவிடின் இங்கு இனைக்கவும்.

  14. படங்கள் தேவை: தியாகி திலீபன் அன்னை பூபதி உடனடியாக 2m x 1m பனர் உருவாக்குவதற்கு தரமான படங்கள் வேண்டும்.

  15. மேலதிக படங்கள் http://britishtamil.com/gallery/v/pongutamil08/

    • 15 replies
    • 2.8k views
  16. படங்கள்: தமிழர் ஆதரவுக் கழகத்தின் விளையாட்டு விழா http://britishtamil.com/gallery/v/tsf_2008/

    • 9 replies
    • 1.6k views
  17. இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......

    • 6 replies
    • 1.7k views
  18. படலைக்கு படலையில் பிள்ளையார் கோலா குடிப்பது போல் ஒரு கனவுக்கதையில் ஐரோப்பாவில் உள்ள பல ஆலயங்களின் சீர் கேடுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளது வேறு யாராவது இந்த நிகழ்ச்சியைப் பார்திருந்தால் படலைக்கு படலை நாடகத்தில் சொல்லப்பட்ட விடயம் ஏற்றுக் கொள்ளக் கூடியதா ? அது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

  19. படித்தும் வேலையில்லை எங்கே இருக்கிறது தவறு.. இன்றைய டென்மார்க்கின் விடிகாலை செய்திகள் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மலர்ந்துள்ளன. இந்த வாரம் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை படித்து, பெருந்தொகையான மாணவர்கள் வெளியேறியுள்ளார்கள். இவர்களில் நால்வருக்கு ஒருவர் வேலை இல்லாமல் நெற்றோ பலசரக்குக் கடைகளில் பொருட்களை அடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சை அமைச்சர் தொடங்கி பல்கலைக்கழக விரிவுரையாளர்வரை கவனத்தைத் தொட்டுள்ளது. தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் இளைஞர்கள் நீண்ட கால கல்வியை கற்றுவிட்டு வேலை இல்லாமல் இருப்பது பலத்த சமுதாய ஏமாற்றம் என்று தொழில் அமைச்சர் மெற்ற பிரடிக்சன் கூறினார். பல பல்கலைக்கழகங்கள் தம்மிடம்…

  20. தினம் தினம் செய்திகளை அலங்கரிக்க மக்களின் சாவுச் செய்திகளை காவிக்கொண்டு தம் ஊடகத்தின் பெயரை பிரபல்யப்படுத்வதை மட்டுமே ரி.வி.ஐ சீ.எம்.ஆர் நிறுவனங்கள் செய்தனவோ என்றும் என்னும் அளவுக்கு இன்று அவர்களது செயற்ப்பாடுகள் கோடிட்டு நிற்கின்றன. தமிழ் மக்களின் அவலம், தமிழ் மக்களின் வலியும் வேதனையும் கலந்து இன்று முழு உலகமுமே எம்மை நோக்கி திரும்பியிருக்கின்றது. அதே வேளையில் தான் இவர்களும் தம் பணப் பைகளை நிரப்ப முயல்கின்றனர். இனமானமும் இன்றி தன்மானமும் இன்றி இருக்கும் இவ்வாறனவர்களின் தவறான வழிநடத்தல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரில் இடம் பெறுவது முற்று முழுதாக வரவேற்க்கத்தக்க விடயம் அல்ல. கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடாத்தியே ஆக வேண்டும் என்று தமக்குள் பேச தாமே …

  21. படுகொலைக் குற்றம்: ஜேர்மனியில் இருந்து மாயமாக மறைந்த தமிழ் இளைஞன் பிரான்ஸில் கைது! திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 11:43 E-mail அச்சிடுக PDF ஜேர்மனியில் இருந்து கடந்த மாத இறுதியில் தப்பிச் சென்ற வாள்வீச்சுக் கொலையாளியான இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் ( வயது-30) பிரான்ஸ் நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். Stuttgart நகரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயம் ஒன்றில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு விழா ஒன்று இடம்பெற்றது. அத்திருவிழாவில் வைத்து 43 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் இலங்கைத் தமிழர்கள் மூவர் கடும் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியோர் தமிழ் இளைஞர்கள் ஆவர். இவர்களில் ஒருவரான தமிழ் இளைஞன் கைது செய்ய…

  22. படைநீக்கமும் பொறுப்புக் -கூறலும் இனச்சிக்கலின் தீர்வுக்கான முன்தேவை! உருத்திரகுமாரன் அறிக்கை!! தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983 கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார். 1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது…

    • 0 replies
    • 821 views
  23. பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது June 27, 2023 சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம். இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.