Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தினமலர் விமர்சனம் பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல! கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெ…

  2. மார்ச் 8 பெண்கள் தின நினைவாக.... நூல் அறிமுகம் - (சுய)விமர்சனம் - கலந்துரையாடல் அரங்க நிகழ்வு செல்வி அரங்கு மூன்று ஆண்களின் உரை அரங்க நிகழ்வு சிவரமணி அரங்கு மூன்று பெண்களின் உரை (சுய)விமர்சனமும் கலந்துரையாடலும் மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்விற்காக நீங்கள் முன்கூட்டியே இந்த நாளை ஒதுக்கிவைப்பதற்கான அறிவிப்பு இது. தமது துணைகளுடன் அல்லது காதலர்களுடன் வாழ்பவர்கள் இருவரும் இணைந்து வருவதை எதிர்பார்க்கின்றோம். தனித்து வாழ்பவர்கள் அர்த்தநாரிஸ்வரராக வாருங்கள். இது ரொரன்டோவில் வாழ்கின்ற நண்பர்களுக்கான அழைப்பிதழ் இந் நிகழ்வை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் இடம்: Don Montgomery Community Recreation Centre (formerly Mid-Scarborough Arena) 2467 Eglinton Ave. E …

    • 1 reply
    • 2.5k views
  3. முப்பது வருடங்களின் பின்னர் நான் மீண்டும் எனது மண்ணில் காலடியெடுத்து வைத்திருக்கின்றேன். சிலவருடங்களாக எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகவேயிருந்தது. அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. போய் வந்தபின்னர் எனது உணர்வுகள் பற்றிப் பலரும் கேட்டார்கள். உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் என் மன ஓட்டத்தில் எனது பயணம் எனக்குள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. அரசியல், சமூக, இலக்கிய நோக்கைத் தாண்டி கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை, எனது ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் மேற்கொண்ட பயணம் இது. ஊரில் எனக்கு எந்த உறவினருமில்லை, எனது ஊரை விட்டுவந்து முப்பது வருடங்களாகிவிட்டது, முன்பிருந்த அயலவர்களும் அதிகமில்லை. எனக்கு அடுத்த சந்ததியினர் எப்படியிருப்ப…

  4. எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம் எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே என்று அண்ணா பின்வாங்க, ஒர…

  5. பி.பி.சி தமிழோசை நடத்துனர்களின் எள்ளி நகையாடல் தமிழ்ஈழப்போரின் தார்ப்பரியம்..அதற்காக எம்மவரின் தியாகங்கள்.. தமிழ்மக்களின் சொல்லவொனாத் துயர்கள்..இவற்றையெல்லாம் தாண்டி... இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொந்தளிப்பு.. வெடிக்கப்போகின்ற மக்கள் புரட்சி.. இதெல்லாம் தெரியாமல் நடுநிலமை மனிதாபிமானம் என்ற அவர்கள் செயலுக்கு சிறிதும் பொருந்தாத செயலை செய்துகொண்டிருக்கிறார்கள். பேட்டி காணும்போதும் அதில் எங்கள் தாயகப்போராட்டத்தைக் களங்கப்படுத்ததக்க ஒரு சில சுயநல நாய்களின் ஊளையை மட்டும் போடுகிறார்கள். இதுதவிர சிங்கள அராஜகத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறியாட்டத்தை நீங்கள் ஏன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற ரீதியில் தமிழ்நெஞ்சுகளில் ரணம் உண்டாகும் வண்ணம் …

    • 4 replies
    • 1.9k views
  6. சிறிலங்காவில் பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை புலம்பெயர் ஈழத்தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளைம் கைகளில் தாங்கியிருந்தனர். கலந்துகொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றன. போராட்டத்தின் நிறைவில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்ப…

    • 2 replies
    • 1.2k views
  7. எனக்கு எமது உணவுகள் எல்லாமே பிடிக்கும். அதில் பிட்டு மிக விருப்பமானவற்றில் ஒன்று. பிட்டைக் கூட ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருமாதிரி அவிப்பார்கள். நிறையக் கொதிநீர் விட்டு அவிக்கும் பிட்டு, கொதிநீர் குறைத்து விட்டு அவிக்கும் பிட்டு,வெள்ளை மாப்பிட்டு, குரக்கன்பிட்டு, கீரைப்பிட்டு என எனக்குத் தெரிந்தது. இன்னும் வேறும் இருக்கலாம். இதைக் கூட பிட்டுக் குழலில் அல்லது வேறு நீராவி உட்செல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அவிப்பார். எனதுமுறை எப்போதும் முதலாவதுதான். குழல் பிட்டுக்கென்றே தனிச் சுவை உண்டென்பது எல்லோரும் அறிந்ததுதான். எனக்கு குறைந்த நீர் விட்டு பஞ்சுபோல் இருக்கும் பிட்டுத்தான் பிடிக்கும். ஏனெனில் என் அம்மா அப்படி அவித்து அவித்து எனக்கும் அதுவே பழகிவிட்டது. திருமணமா…

  8. பிணங்களே உயிர்த்தெழுங்கள்… Monday, 03 August 2009 03:52 | Author: ஆதவன் | PDF Print E-mail முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம

  9. பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உயிரிழந்த பெண் உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணை பின்னர் அவர், க…

  10. பிபிசி இல் அண்மையில் புலம்பெயர் மக்கள், குறிப்பாக போரால் புலம்பெயர்ந்த ஈழ, சோமாலிய, குர்திஸ் மக்கள், அவர்களது வாழ்க்கை,அவர்கள் தங்கள் தாயகத்துக்கு செய்ய முயலும் உதவி, புலம்பயர் இளம் சமுதாயம் சமூக கலாச்சார காரணிகளால் இரட்டை வாழ்க்கை முறை வாழவேண்டியுள்ளமை என பலவற்றை பற்றியும் பேசுகிறது. அதில் குறிப்பாக ஈழ விடுதலை போருக்கு அதிகம் ஆதரவு தருபவர்கள் யார்? தராதவர்கள் யார் என்பதையும் ஓரளவு வரையறுக்க முயல்கிறார்கள், 70 களில் புலம்பெயர்ந்த மத்திய நடுத்தர வர்க்க நீல பட்டி படித்த தொழிலில் உள்ளவர்களும் அவர்களது பிள்ளைகளும் விடுதலை போருக்கு ஆதரவு தருவதில் இருந்து விலகி நிற்க, 80 இன் பின் புலம்பயர்ந்தவர்களும் அவர்களின் பிள்ளைகளும் அதிகளவில் ஆதரவளிப்பதாக சொல்கிறார்கள். Exile y…

  11. பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டுகிறார்: “என் குடும்பத்தில் சமையல் நிச்சயமாக இயங்குகிறது. இந்த அற்புதமான காரமான சமையல் பின்னணியை என் பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்கள் சிறந்த சமையல்காரர்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் இலங்கை சுவைகளை உபசரிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. என்கிறார் பிரின் பிரதாபன். https://www.bbc.co.uk/mediacentre/2024/masterchef-series-20-champion-crowned?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Xp0TigbKLvKC69u3TisPLlR1ZFAtLbUQjw4aQVM57xQHJuk8…

  12. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள், பொது இடங்களில் விநியோகிக்கக்கூடிய பிரசுரங்கள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பிரசுரம் 1 பிரசுரம் 2 மேற்குறிப்பிட்ட இரண்டு பிரசுரங்கள் உருவாக்கம்: Global Tamil Community

  13. தனிநபவ்ர் பிரச்ச்சாரம் ஓய்ந்தது போல் தோன்றும் எம் புலத்தார் போராட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்போம். 5 முறைகள்: 1.காரில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது 2.வீடு பல்கனியில் துனியில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதி தொங்கவிடுதல். 3. துண்டுபிரசுரம் வினோகிப்பது 4.தெரிந்தவருக்கு வாய்மூலம் அறிவித்தல்(பாடசாலை, வேலைத்தனம் பக்கது வீடுக்காரர் தெரிந்த தமிழர்களுக்கு கூட) 5.சொசல் னெட்வேர்கில் சிறிய வாசகம் பரப்புவது உதாரணத்துக்கு சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதுவது(Facebook.com netlog.com hi5.com போன்றவற்ற்ல்) நாம் இதில் ஒரு முறையையாவது பின்பற்றுவதன் ம…

    • 0 replies
    • 1.6k views
  14. பிரச்சாரமும் விற்பனையும் இரு இலண்டன் மருத்துவ கல்லூரி மாணவர்கள், மனித உரிமைகள் அமைப்புடன் இணைந்து சிறிலங்கா, சிம்பாபே போன்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரச்சாரத்தையும் தாம் செய்த பண்டங்களையும் விற்றனர். இதன் மூலம் பலரும் இலங்கையில் நடந்த மனித அவலங்களை அறிந்தனர். அதில் முன்னைய இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் அவர்களின் கருத்தும் பலராலும் அறியப்பட்டது. 300 பவுண்ட்சும் விற்பனை மூலம் சேகரிக்கப்பட்டது. ( படங்களும் இணைக்கப்பட்டுள்ளன) St. Georges bake sale raises abuse awareness Two student societies at St. Georges Medical School of the University of London - the International Tamil Society (ITS) and Amnesty International (AI) - c…

    • 0 replies
    • 1k views
  15. Madame de cher monsieur/, Dans la lumière des événements récents survenant au Sri Lanka je sens le besoin d'exprimer mes regrets les plus profonds que je ne vois pas d'assistance internationale été offert aux civils souffrants au milieu de cette crise humanitaire au nord du Sri Lanka. Dans quelques jours passés il y a eu des rapports indépendants sur les appareils de photo vidéos civils postés sur Internet en montrant le besoin affreux pour l'intervention. Il semble y avoir plus de mille personnes saignant littéralement dans les rues sans assistance médicale. L'interdit de mass-média actuel au Sri Lanka restreint des agences d'aide d'entrer dans la guerre les régio…

    • 2 replies
    • 1.7k views
  16. பிரஞ்சு மொழி தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். http://www.humanite.fr/2009-04-08_Internat...re-au-Sri-Lanka பிரெஞ்சு அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு அனுப்பும் பொழுது இதையும் இணைக்கலாம்? http://www.justiceformuttur.org/ Massacre de Muthur : ACF demande qu’une enquête balistique soit conduite par des experts sri lankais et des observateurs australiens http://www.actioncontrelafaim.org/presse/c...i-lankais/mort/

    • 3 replies
    • 1.8k views
  17. பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும், தமிழீழ விடுதலை சாசனம் பற்றியகைநூல் வெளியீடும்! ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 24ம் திகதி பிற்பகல் 2-4 தமிழீழ விடுதலை சாசனம் பற்றிய கைநூல் வெளியீடும்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும் Buffalo நகரத்தில் நடைபெறவிருக்கின்றது. காலம் கனிந்து வரும் இந்த வேளை இந்த சாசனத்தின் முக்கயத்தை, இதன் தேவையை உணர்ந்து உங்கள்கருத்துக்களை தருமாறு அனைத்து பொது மக்களையும் அன்புடன் வேண்டுகிறோம். அதே வேளை வடுக்கோட்டை தீர்மானத்தையே கொள்கையாகக் கொண்டு, புலம் பெயர் அரசு என்ற அந்தஸ்த்துடன்செயற்ப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேன்மை, அதன் சிறப்பு எல்லாமே எமது ஒற்றுமையில…

    • 4 replies
    • 897 views
  18. நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். (வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா) பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந…

    • 1 reply
    • 1.5k views
  19. பிரபல தமிழ் வர்த்தகர் கனடாவில் குத்திக் கொலை Wednesday, July 27, 2011, 9:28 சிறீலங்கா கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் …

    • 2 replies
    • 1k views
  20. கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின் குடியிருப்பைக் குறி வைத்தே கடந்த திங்கட் கிழமை குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், ஜெய்பால் புல்லர் எனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பலொன்று இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 2022 ஆம் ஆண்டு பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் பெயரையும் அந்தக் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சிறையில் அடைக்கப்பட்ட ஜக்கு பக…

  21. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இதுதான் கடந்தவாரம் தமிழ்நாட்டில் சப்பல் அடிவாங்கின துசாரா பீரிஸ் என்கிற சிங்களவர் எடுத்த பிரபாகரன் என்கிற படத்தின் துண்டு காட்சிகள் இது இலங்கை இந்தியா மற்றும் வெளி நாடுகளில் திரையிடப்பட்டு சக்கை போடு போட இருக்கும் படம் பார்த்து உங்கள் ஆதரவினை வழங்குங்கங்கள் http://www.prabhakaranfilm.com/

    • 3 replies
    • 2.3k views
  22. பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பேரணி! இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் …

    • 0 replies
    • 804 views
  23. நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து. கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் …

    • 15 replies
    • 1.7k views
  24. பிரம்டனில் இரண்டு குழந்தைகள் கொலை | தந்தை கைது! கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை எட்வின் பாஸ்ரிடாஸ் (52) பிரம்ப்ரன், ஒன்ராறியோ, கனடா: ஒன்பது மற்றும் பன்னிரண்டு வயதுடைய இரு பிள்ளைகளைக் கொன்ற குற்றத்திற்காக அவர்களின் தந்தையார் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதனன்று, குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஹிபேர்ட்டன் கிறெசெண்ட்டிலுள்ள அவர்களது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர். 52 வயதுடைய எட்வின் பாஸ்ரிடாஸ் கைது செய்யப்பட்டு பிணையை எதிர்பார்த்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணங்கள் பற்றி இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. ஜொனதன் பாஸ்ரிடாஸ் 12, இடம்…

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.