Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்? மாணவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கைக்குலுக்குவது, கைக்கோர்த்து நடப்பது, ஒருவரை ஒருவர் ஹக் செய்வது, தொட்டு பேசுவது என எந்த விதமான நடவடிக்கைகளிலும் மாணவர்கள் ஈடுபடக் கூடாது. கைக்குலுக்க, கட்டிப்பிடிக்க கூடாது! கறார் சட்டத்தை போட்ட பள்ளி - என்ன காரணம்?ட்விட்டர் Keerthanaa R லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மாணவ மாணவிகள் ஒருவரோடு ஒருவர் கைக்குலுக்கிக் கொள்ளக் கூடாது, கட்டி அணைத்த…

  2. Tuesday, 22 March 2011 13:42 கனடாவில் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைத் தமிழருக்கு எதிரான மனு நிராகரிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் ரொறன்ரோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா பொலிஸாரா…

  3. ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்த…

  4. பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்கள் கராத்தே போட்டியிலும் பதக்கங்களைத் தமதாக்கி கொண்டனர் . Posted on July 9, 2023 by சமர்வீரன் 382 0 பேர்லின் இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் ஈழத்தமிழ் அடையாளத்தின் பெருமையுடன் பங்குகொண்ட எமது சிறார்கள் ! மேஐர் பாரதி கலைக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்ட கரேத்தே பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் பேர்லின் மாநிலத்தில் நடைபெற்ற இளம் சந்ததிக்கான கராத்தே போட்டியில் பங்குபெற்று சில பதக்கங்களையும் தமதாக்கி கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட பல்லின சிறார்களுக்கிடையே , வயதுப்பிரிவு மற்றும் பட்டியின் நிறத்தி்ன் அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் எமது தமிழ்ச் சிறார்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பங்குபற்றியது பெருமைக்…

  5. பிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம் பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா, அவுஸ்ரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்- பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானிய ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு நேற்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் …

    • 0 replies
    • 738 views
  6. Dear All, Please sign the above petition asking the UK government to call for an Independent International Inquiry in to war crimes in Sri Lanka. Please circulate this petition widely among all your relatives, friends and colleagues. http://epetitions.direct.gov.uk/petitions/14586 **Independent, international investigation into war crimes in Sri Lanka** Responsible department: Foreign and Commonwealth Office We, the undersigned, call upon the British Government to support the establishment of an independent, international inquiry into the credible allegations of war crimes and crimes against humanity committed in Sri Lanka during the final months…

    • 0 replies
    • 473 views
  7. தமிழர் வாழ்வுதனை சிறீலங்கா அரசின் சூது கவ்வும்..... தங்கள் சொந்த மண்ணில் சிறீலங்கா அரசு கடந்த முப்பது வருடங்களாக எப்படி தமிழர்களை அடக்கி ஒடுக்கி படுகொலைகளை செய்து வருகிறதோ அதே போல அண்மைக்காலமாக உலக நாடுகளெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளிற்கான ஆதரவுக்கரத்தினையும் முறித்து ஈழத்தமிழர்களிற்கான உரிமைபோராட்டத்தின் ஆதரவு குரலையும் அடக்கிவிடும் நோக்கத்துடன் எலும்புத்துண்டுகளிற்காய் எச்சில் வடிய காத்திருக்கு சில விலைபோன தமிழர்களின் உதவியுடனும் சில திட்டமிட்ட பொய்யான தவறான குற்றச்சாட்டுக்களை மனித நேயப்பணியாளர்கள் மீது சுமத்தி அவர்களை கைது செய்யதூண்டிது மட்டுமல்லாமல் அதே வேளை இலங்கையரசு தன்னுடைய அழுத்தத்தினை பிரயோகித்து முடிந்தவரை அந்த மனித நேயப…

  8. இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் UMESHWARAN உமேஸ்வரன் அருணகிரிநாதன் (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் மூன்றாவது பகுதி இது.) இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலை புலிகள் தரப்புக்குமிடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவற்று இன்றுடன் (மே 18) பத்தாண்டுகளாகிறது. பத்தாண்டுகளில் நீதி நிலைநாட்டப்படவில்லை; இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் சம நீதி வழங்கப்படவில்லை; சர்வதேச விசாரணை ந…

    • 47 replies
    • 4.6k views
  9. ஸ்பெயின் நாட்டில் ஒரு தமிழரின் உணவு விடுதி

    • 9 replies
    • 2.6k views
  10. இந்த உலகத்தில் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, உலகத்து இளைஞர்கள் பல கனவுகளுடன் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள், ஆனால் ஈழத்தை பொறுத்த வரையில் அதுவும் யாழ்ப்பாணத்து இளைஞர்களை உங்களின் எதிர்கால கனவு என்ன? லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ஜரோப்பாவிலிருக்கும் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதுதான். இது சரியா? தவறா? ஆரோக்கியமானதா? இலையா? என்பதை கடந்து வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஈழத்திலிருக்கும் தமிழ் இளைஞர்கள் மனதில் உயர்ந்திருக்கின்றது. உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள துன்ப, துயரங்களை அங்கு சென்றால் மட்டுமே உணர முடியும். இப்படி வெளிநாடு என்றால் அங்கு சொகுசு …

  11. [size=3] [size=5]The 10,700 word UPR report is said to focus on the resettlement of the Internally Displaced Persons (IDPs) and the progress made on the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC).[/size][/size] [size=3] [size=5]The report has been e-mailed to the Sri Lankan ambassador in Geneva and once handed over to the UNHRC, it will be translated into several languages.[/size][/size] [size=3] [size=5]The report would then be circulated for stake holders to read and prepare their observations.[/size][/size] [size=3] [size=5]However, Minister Samarasinghe noted that Sri Lanka would also give an update on the progress made be…

    • 0 replies
    • 533 views
  12. தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை ஹரோ, லண்டனில் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. தமிழ் மக்களின் காலை, கலாசாரம், வரலாறு, விழுமியங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்றைய நிகழ்வில் நடைபெறவிருக்கிறது என்றும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் வர்த்தக ச…

  13. வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்ன…

    • 0 replies
    • 408 views
  14. ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் Published By: Digital Desk 3 24 Nov, 2025 | 09:20 AM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிர…

  15. கனேடிய- அமெரிக்க எல்லையில் 1.5 டன்னுக்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய எல்லை அதிகாரிகள்! by : Anojkiyan கனேடிய- அமெரிக்க எல்லையில் 1.5 டன்னுக்கும் மேற்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, அமெரிக்க எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஒன்றாரியோவிலிருந்து நியூயோர்க் மாநிலத்திற்குள் செல்ல முயன்ற ஒரு லொரியிலிருந்தே, 58 அட்டை பெட்டிகளில் நிரப்பப்பட்ட 1,517 கிலோகிராம் அளவு கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களின் வீதிகளில் இந்த கஞ்சா விற்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அங்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ளதாக அவர்கள் ம…

    • 0 replies
    • 1.1k views
  16. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பேரணி நடத்தினர். இதில் 13 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.மேலும் ...

    • 0 replies
    • 860 views
  17. கனடா தழுவிய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கனேடிய தமிழ் மக்களின் மாபெரும் மனித சங்கிலிப்போராட்டம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் பன்னிரண்டு மணி முதல் ஏக காலத்தில் ரொரன்ரோ மத்தியிலும் வன்கூவர், மொன்றியல் நகரங்களிலும் நடைபெறவிருக்கின்றது. ரொரன்ரோவில் இருந்து இப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அனைத்து தமிழர்களையும் அழைக்கின்றது கனேடிய தமிழ் சமூகம். ரொரன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்கள், டன்டாஸ், சென்.பற்றிக், ஒஸ்கூட் ஆகிய நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் இறங்கி வெளியேறும் போது தொண்டர்கள் உங்களை நெறிப்படுத்துவார்கள். நாளை மதியம் 12 மணிமுதல் மக்களை ஒன்று கூடுமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு கனேடிய ஊடகங்களை கேளுங்கள்.!

    • 3 replies
    • 898 views
  18. கடந்த சில மாதங்களாக மொன்றியலில் 99.5 எப்.எம். சிறப்பலை வரிசையில் இயங்காமலிருந்த தமிழ் வானொலி அலைவரிசையில் தேமதுர வானொலி என்ற புதுப்பெயரில் பரீட்சார்த்த ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • 0 replies
    • 632 views
  19. கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் புதிதாக 18 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961,320 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணி…

  20. ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை! by Editor on 19th-April-2013 இலங்கைத் தீவின் 2012 ஆம் ஆண்டுக்குரிய நிலவரம் மிகப் பாதகமான திசைவழியைக் கொண்டதாக அறிக்கையிட்டுள்ள லண்டன், 2013 இல் தனது தேசிய விமான சேவையான பிரிட்டிஷ் எயார்வேர்ஸ்சை கடந்த திங்களன்று கொழும்பு ஓடுபாதையில் சாதகமான திசைவழியில் தரையிறக்கியுள்ளது. மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் மிக மோசமாகப் பயணித்துச் செல்லும் ஒரு நாடெனவும், பொறுப்புக் கூறலுக்குரிய தார்மீகத்தை துச்சமென மிதிக்கும் தேசமெனவும் அடையாளப்படுத்தும் அதே நாட்டில் தமது பயணிகள் விமானத்தை இறக்க அனுமதித்த லண்டனின் துணிவையும் சற்று வியப்புக்குரியதாக நோக்கலாம். ஆயினும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய தேசிய நலன்களுக்கும்,…

  21. கன்பராவில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்கா, பிரித்தானியா தூதுவரலாயங்களின் முன் 4ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

  22. Above 1000 participated ‘Uyirthezhuvom’ rally in Melbourne தமிழீழ தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து, சத்தியத்தின் சாட்சியாக நின்று எம்மை வழிகாட்டும் உயிர்ப்பூக்களாகிய மாவீரர்களின் தியாக வரலாறு மீதும், எமது கலங்கரை விளக்காகத் திகழும் பெருந்தலைவர் - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழ தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும் ஆணையிட்டு, புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது அரசியல் வேணவாவை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கும் வண்ணம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்:- 1. தலைமுறை தலைமுறையாக தமது வரலாற்று வாழ்விடமாக விளங்கிய தமிழீழ மண்ணை விட்டு ஆயுதமுனையில் எம…

  23. கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் கலந்துரையாடல்! கறுப்பு ஜூலை 38 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், கனேடிய தமிழ் காங்கிரஸ் எமது தமிழ் வரலாற்றில் இந்த மோசமான நிகழ்வு குறித்து ஆன்லைன் ஊடாடும் அமர்வை நடத்தவுள்ளது. 1983 ஜூலை நிகழ்வுகள் பற்றிய ஒரு அமர்வாக இருக்கும், Date: Sunday, July 25th, 2021 Time: 4:00 pm – 6:00 pm Admission: Free https://us02web.zoom.us/j/83505644468… Meeting ID: 835 0564 4468 Passcode: 742584 https://www.kuriyeedu.com/?p=342619

    • 0 replies
    • 265 views
  24. "My advice to parents has always been to stay close to their children, but at the same time give them some space to grow and mature in today's world. Today's world is not all that bad. " Gurudeva இண்டைக்கு பிள்ளைகளோட எப்போதுமே கொஞ்சம் நெருக்கமாக இருக்கவேண்டும். அதே நேரம் அவையளுக்கு யௌவனப்பருவ காலத்தில கொஞ்சம் சிறிது இடைவெளி கொடுக்கவேணும். இண்டைக்கு இருக்கிற உலகம் அவ்வளவு கெட்டதாக இல்லை எண்டு சொல்லிறார் பாருங்கோவன். எண்டு எங்கட ஈழத்துச்சித்தர் பெருமான் யோகர் சுவாமிகளின் சீடரான அமெரிக்கா கவாயில் வாழ்ந்து சமாதியடைந்த சிவாய சிவ சுப்பிரமணிய சுவாமிகள் வாக்குரைத்துள்ளார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்

  25. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவதில்லை. வியட்நாம் போரின் போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம் கோரினார்கள். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அகதிகள் மேற்கு ஐரோப்பாவிற்குள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இலங்கை பொது நலவாய அமைப்பு நாடுகளில் ஒன்றாக இருந்ததால், பிரிட்டிஷ் விசா கிடைப்பதும் இலகுவாக இருந்தது. அந்தக் காலங்களில் இலங்கை பிரச்சினைக்குரிய, அல்லது யுத்தம் நடக்கும் நாடாக அறியப்படவில்லை. அதனால் எல்லா நாடுகளும் விசா நடைமுறைகளை தளர்த்தி இருந்தன. இலங்கையில் தமிழருக்கு கேட்ட உடனேயே விசா கிடைத்தது. பயணச் சீட்டு வாங்குவது மட்டுமே பாக்கி. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே அவ்வாறு நாட்டை விட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.