வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது! லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்க…
-
- 11 replies
- 1.7k views
-
-
புலிகளின் தற்போதய நிலைமை தொடர்பானதும்..., முடிவுசெய்யபடவேண்டியதும்.. -தேசபக்தன். 16.07.09. புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புலிகள…
-
- 0 replies
- 768 views
-
-
புலிகளுக்காக நிதி திரட்டியவர்களை தண்டிக்கக்கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியவர்களை தண்டிக்கக் கூடாது என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிதித்திரட்டியவர்களை, பயங்கரவாத சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக் கூடாது எனக் கோரி மனுவொன்று நெதர்லாந்தைச் சேர்ந்த நான்கு ஈழத் தமிழர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்காக நிதித் திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்களது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அன்றி, தீவிரவாத எதிர்ப்பு சட்ட…
-
- 0 replies
- 536 views
-
-
புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண…
-
- 7 replies
- 1.5k views
-
-
என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்ற…
-
- 2 replies
- 980 views
-
-
புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார். இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய ப…
-
- 14 replies
- 2.8k views
-
-
புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தம…
-
- 0 replies
- 590 views
-
-
... இங்கு யாழில், இத்தலைப்பில் சிலவற்றை கிறுக்க முற்பட்டதன் நோக்கம், தனி நபர்களை தாக்குவதற்காகவோ அன்றி சில அமைப்புகளை தாக்குவதற்காவோ இல்லை. ... .. உலகில் யூத இனம் கண்ட ஹொலகோஸ்ற் அழிவுகளுக்கு ஒத்த, ஆனால் உலகமே பார்த்தும், பாராமல் இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் நடந்து முடிந்த, ஈழத்தமிழினத்துக்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு படுகொலைகள் நடந்தேறி, மே18 உடன் தமிழ் தேசியத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்தது. புலத்தில் எல்லாவற்றையும் எம் கனவுகளுக்காகவே அர்ப்பணித்து, அதனையும், அங்கு கொலைக்கரங்களில் சிக்குண்டிருக்கும் எம்மக்களையும் இறுதி நேரத்தில் எப்படியாவது காப்பாற்ற நாடு நாடுகளாக, வீதி வீதிகளாக, இரவு பகல்களாக உறங்காது போராடினோம். ... ஆனால் எல்லாம் முடிந்து விட்டது…
-
- 13 replies
- 2k views
-
-
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்…
-
- 26 replies
- 2.4k views
-
-
நேற்று சுவிசில் இயங்கும் தேசிய தொலைக்காட்சியில் புலிகள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆhய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் யேகநாதன் பெரியதம்பி என்பவர் பேட்டி குடுக்கிறார் தனது மனைவி சிறீலங்கா போன போது இயக்கம் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக்கொண்டு காசு கேட்;டது என்று. தற்பொழுது வேறு சிலரையும் பேட்டி கண்டார்கள். சுவிசில் அவசர நிதி சேகரிப்பு பற்றி. அவர்களில் சிலர் தங்களிடம் இயக்கம் வற்புறுத்தி பணம் கேட்கிறது என்று. இது பற்றி சுவிசில் உள்ள விடுதலைப்புலிகளின் பேச்சாளர் (எதோ ஒரு முக்கிய பதவியில இருக்கிறார். வேலையும் இல்லை ஒன்டும் இல்லi. எங்க இருந்து வருமானம் வருதோ தெரியா) சொன்ன கருத்து. ஆம் நாங்கள் காசு சேர்க்கின்றோம். தரமுடியாதவர்களை வங்கியி…
-
- 8 replies
- 2.4k views
-
-
சுவிட்சலாந்தில் வீரமக்கள் தினத்தில் புலிகளின் தலைவர் தொடர்பில் சித்தாத்தன் கருத்துத் தெரிவித்திருந்தார் இதற்கு முக நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளன அவற்றின் கருத்துக்கள் உரையின் முழு வடிவம் தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில், ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அ…
-
- 1 reply
- 518 views
-
-
புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!-செருப்படி பதில் கூறிய பெண்
-
- 9 replies
- 1.5k views
-
-
March 6, 2019 பிரித்தானிய விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் under the Terrorism Act 2000 திற்கு அமைவாக ஹீத்ரோ விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவின் பறை இசைக் குழுவைச் சேர்ந்த கலைஞரான 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின…
-
- 0 replies
- 788 views
-
-
புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 30 Views அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தைத்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தமிழர்களின் தேசிய விழா, மதங்களைக்கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு தனிப்பெரும் சூரியப்பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டு 2052 கொரோணா வைரசு பெருந்தொற்று நீங்கி புதுப்பொலிவுடனும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஆண்டாக மலரட்டும். ஜெனிவா விடயத்தை கையாள்வது எனும் ஒற்றைப் புள்ளியில் தாயகத் தமிழ்த் தேசியப் பர…
-
- 0 replies
- 626 views
-
-
-
கடந்த சில மாதங்களிற்கு முன்பு சமஸ்கிருத "மந்திரங்கள்" பற்றி நான் எழுதியிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் விழாக்களில் சொல்லப்படும் வடமொழி மந்திரங்கள் எவ்வளவு தூரம் ஆபாசமும் அருவருப்பும் கொண்டவை என்பதை அதில் விளக்கியிருந்தேன். இந்த வடமொழி மந்திரங்களை மேலும் ஆராய்ந்து அதை ஒரு தொடராகவும் (இந்து மதமும் பெண்களும்) எழுதியிருந்தேன். அண்மையில் அதை ஒரு சிறு நூலாகவும் ஜேர்மனியில் வெளியிட்டிருந்தேன். இந்த நூலினைப் படித்த சில தீவிர மதவாதிகள் என்னை ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். ஜேர்மனியில் உள்ள இந்து ஆலயங்களில் பூசை செய்கின்ற பல பூசாரிகள் விவாதத்திற்கு வருவார்கள் என்றும், எனக்கு அவர்கள் விளக்கம் தருவார்கள் என்றும் அவர்கள் எனக்கு அ…
-
- 81 replies
- 10.9k views
-
-
பூப்புனித நீராட்டு விழா(ஆண்கள் மட்டும்) தவராஜா அகதியாக ஐரோப்பிய விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது சோகமாகத் தான் இருந்தேன். என்னை விசாரணை செய்த அதிகாரிக்கு தத்தித் தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அம்மா திட்டித்திட்டி ஆங்கிலம் படிக்கச் சொன்ன போது நான் படிக்காமல் விட்டத்தன் வலியை முதல் தடவையாய் உணர்ந்தேன். ஏயர்போட்டில் வைத்து அம்மா பாசமும் பொத்துக்கொண்டு வந்து தொலைத்தது. அப்போது பார்த்து என்னை விசாரித்த வெள்ளை அதிகாரி எனது சிற்றியின் பெயர் என்ன என்று கேட்க நானோ மைதிலி என்றேன். இலங்கை வரைபடத்தை தேடிப்பார்த்த அவர் நான் இலங்கையிலிருந்து வரவில்லை அப்படி ஒரு சிற்றி இலங்கையில் இல்லை என்கிறார். அபோது தான் விளங்கியது அவர் சித்தியின் பெயரைக் கேட்கவில்லை எனது நகரத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!, வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது. தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது. செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள். விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sj4aSiAt4Ws
-
- 0 replies
- 407 views
-
-
Sri Lankans survived horrific crimes and utter devastation during a brutal 26-year war. Today, a year after the conflict ended, there is little hope for justice. Urge the United Nations to investigate war crimes. Dear all, Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, reparations and the opportunity to rebuild their shattered communities. Yet one year after the conflict ended, hope for justice is fading. …
-
- 0 replies
- 551 views
-
-
கனடாவில் பெட்னா தமிழர் நிகழ்வு நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்ததே. அது ரொரன்ரோ சொனி சென்ரரில் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்கான நுழைவுச்சீட்டு 75 டொலர்கள். தனிநாயகம் அடிகளரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, களியாட்டமாக இருக்காமல், கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் அமையவுள்ளது. தமிழருவி மணியன், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், சமுத்திரக்கனி, பாடகர் மனோ, போன்றவர்களோடு முக்கியமாக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார். இந்துக்கல்லுாரி மாணவர்கள் விரும்பின் தனிப்பட்டரீதியான சந்திப்பின ஒழுங்குபடுத்தி உரையாடலாம் என அறியக் கிடக்கின்றது. இது பெட்னாவின் 26 வருடத் தமிழர் நிகழ்வாகும். இத்தனை காலமும் தமிழகத்தமிழர்களின் தலைமையில் நடந்த…
-
- 0 replies
- 625 views
-
-
பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா?? இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர். இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற…
-
- 14 replies
- 4k views
-
-
ஸ்கொட்லான்ட் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிக்கு பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்ச வருகிறான். அவனை விரட்டியடிக்க ஒன்று சேருமாறு பிரித்தானி வாழ் ஈழத்தமிழர்களுகு அழைப்பு விடுக்கின்றனர் புதுச்சேரியில் வசிக்கும் மாணவிகள் தேன்மொழி மற்றும் தமிழ்நிலா ஆகியோர்.
-
- 0 replies
- 592 views
-