வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
Do you feel the Tamil protesters' tactic in blocking major Toronto arteries: Is an effective way to get their message out -9% 9%Just angers other Toronto residents - 91% Please answer: Is an effective way to get their message out http://www.torontosun.com/ Are protests like shutting the Gardiner Expressway an effective way for Tamils to gain support for their cause? Very effective Makes no difference Counterproductive Pleaase answer: Very effective http://www.thestar.com/#
-
- 0 replies
- 2.2k views
-
-
வணக்கம் அணைத்தது தாய்த்தமிழ் உறவுகளுக்கும். நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் ஒர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் சனிக்கிழமை 11/03/2017 மாலை 3.00க்கு அன்று நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள (சமகால அரசியல் சந்திப்பு) ஒன்று நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் டாக்டர் பால் நியூமான் அவர்களும் மற்றும் மாநில மாணவர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வனும் தமிழ் நாட்டில் இருந்து வருகை தருகின்றனர் ஆகவே அனைத்து உறுப்பினர்களும் தாய்த்தமிழ் உறவினர்களும் கலந்து அந்த நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.நன்றி நாம் தமிழர் பிரான்சு. முகவரி -5 rue emile zola 93120 la courneuve தொடர்பு எண் -06 98 73 45 11
-
- 0 replies
- 619 views
-
-
எங்களை வாழவிடு ! கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். தொடர்ந்து வாசிக்க.... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/CANADA/ நன்றி - தமிழ்நாதம்
-
- 1 reply
- 1.1k views
-
-
மெல்பேர்ண்ணை உலுக்கிய அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள்) நேற்று (13-04-14) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை ந…
-
- 0 replies
- 624 views
-
-
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் Facebook நிலைச் செய்தி இது. (திருமுருகன் காந்தி அவர்களின் நிலைச்செய்திகள் அவரது முழு சம்மதத்துடனே யாழில் பிரசுரிக்கப்படுகின்றது) ------------------ இன்று மதியம் ஆரம்பித்த வலிநிறைந்த கோரிக்கைப் பயணம், இன்னும் முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் அகதிகள் உரிமைக்கோரி தீக்குளித்து மரணித்த தோழர். லியோ சீமான்பிள்ளை அவர்களின் பெற்றோர்கள் ஆஸ்திரேலியாவின் துணைத் தூதரை சந்திக்க வருகிறார்கள் என்று அறி...ந்து அவர்களுக்கு உதவி செய்யவும், வழிகாட்டவும் தூதரகம் சென்றோம். உலகம் அறியா அப்பாவி உழைக்கும் மக்களாய் வலிசுமந்து நின்ற அவரது தந்தையையும் உறவினர்களையும் அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவின் துணைத் தூத்ரகத்திற்கு சென்ற பொழுது மிக பவ்வியமாய் துணைத…
-
- 4 replies
- 713 views
-
-
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற தமிழர்கள் இருவர் சிறையில் தற்கொலை முயற்சி! வியாழன், 25 நவம்பர் 2010 18:53 ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில் பேர்த் நகரத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் இருவர் கடந்த திங்கட்கிழமை குளிசைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் உடனடியாக ரோயல் பேர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் குணம் ஆகி வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால் இவர்களின் தற்கொலை முயற்சி அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். இவர்க…
-
- 0 replies
- 451 views
-
-
பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவ…
-
- 14 replies
- 4.5k views
-
-
கனடாவில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக ஒட்டாவா தெரிவாகியுள்ளது....The great city ... Ottawa http://list.moneysense.ca/rankings/best-places-to-live/2011/Default.aspx?sp2=1&d1=a&sc1=0
-
- 4 replies
- 1.2k views
-
-
தாத்தா அன்ரு ஒக்டன் பெரிசா அவ்வளவு வயசில்ல. என்ன இன்னும் 8 வருசத்தில 100 அடிக்கப் போறார். இங்கிலாந்தின் கேம்பிரிட்செயர் மாவட்டத்தில் ஸசில்ரன் எனும் இடத்தில் வாழும் இந்த 92 வயது தாத்தா மப்பில கார் ஓடி, மாட்டி, 16 மாதங்கள் கார் ஓட்ட தடை விதிக்கப் பட்டுள்ளார். இவ்வகை தடை விதிக்கப்பட்ட பிரித்தானியாவின் அதிவயதான ஓட்டனர் என்ற 'வீரப் பதக்கத்தை', 88 வயதான டேவிட் பை யிடமிருந்து தட்டிப்பறித்து விட்டார். இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால், சீ.. விஸ்கி என்ற ரணகள நிலையிலும், பொலீசார் அவரது தள்ளாட்ட ஓட்டத்தை பார்த்து ஓரம் கட்டிய போது, ஜ ஆம் ஸ...ஸ்ரெ....டி..... என்று சொல்லி, அவர்களை அலற வைத்தார்.
-
- 0 replies
- 843 views
-
-
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு 05/04/2015 நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந…
-
- 3 replies
- 827 views
-
-
பிள்ளைகளுடன் சேர பெற்றோர்கள் இனிமேல் கனடா செல்ல முடியாது கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும். வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்…
-
- 28 replies
- 3.1k views
-
-
மதுபோதையில் வாகணமோட்டினால் ஏன் சிறையிலடைக்கின்றார்கள் – குழம்பும் கனடாத் தமிழர்களிற்கு ஒரு விளக்கம்! Peter December 21, 2015 Canada கனடாவில் மதுபோதையில் வாகணமோட்டுவது சட்டப்படி ஒரு குற்றவியல் தண்டனை [criminal offence]. அது அவர்களது அடையாளக் குறிப்பில் இடப்பட்டு விடும் [police record]. அவர்கள் வேலை தேடும் போது நன்னடத்தையுள்ளவர்கள் என்ற சாண்றிதழைப் பெறமுடியாது. ஆனால் இந்த விபரங்கள் பெரும்பாலான தமிழர்களிற்கு தெரிவதில்லை. மதுபோதையில் பிடிபட்ட பின் தான் அழத் தொடங்குவார்கள். தங்களிற்கு இவ்வாறு ஒரு சட்டம் இருப்பதாகவே தெரியாது என்ற உண்மையையும் கூறுவார்கள். அதிலும் பொலிசார் கைவிலங்கிட்டதும் இப்படிக் கைது செய்யப்படும் தமிழர்களிற்கு கோபமும் கொஞ்சம் வந்து “நான் மது அ…
-
- 0 replies
- 918 views
-
-
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா? Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார். Yves Bachmann (Fotos) 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்ச…
-
-
- 5 replies
- 729 views
- 1 follower
-
-
சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான நிரூபிக்கப்பட்ட அபாயத்தை முழுமையாகக்…
-
- 0 replies
- 439 views
-
-
கனடாவில் - தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! ஒரு பார்வை. கனடாவிலுள்ள யாழ் - தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் திட்டங்களும் என தெரியவருகிறது. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் - அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர…
-
- 2 replies
- 1.2k views
-
-
https://www.facebook.com/photo.php?fbid=469044869826408&set=p.469044869826408&type=1&theater
-
- 16 replies
- 731 views
-
-
பிரான்சில் வாழும் தமிழர்கள் முடிந்தவரை இந்த மனுவை தனி மடல்களாகவும் மின்னஞ்சல் மூலமும் விரைந்து அனுப்பி வையுங்கள் A l’attention du gouvernement français. Nous autres les Tamouls résidants sur le territoire national français, sollicitons expressément par la présente le gouvernement français à : 1. Empêcher immédiatement l’épuration d’une guerre ethnique mené par le gouvernement sri lankais sur les tamouls du Sri Lanka. 2. Reconnaître que les offensives mené depuis quelques jours dans la région du Vanni, par le gouvernement sri lankais, à l’aide d’armes chimiques, qui sont d’ailleurs bannis par les décrets internationaux, sont des crimes contre l’humanité et à co…
-
- 2 replies
- 1.8k views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது.நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.independent.co.uk/news/uk/home-...er-1666825.html http://www.independent.co.uk/opinion/comme...rs-1666828.html Over 20,000 Sinhalese rang independent news paper, complaining the today's headline, all tamils must call without delay and say thanks to Jerome Taylor( writer) on 02070052000
-
- 0 replies
- 2.5k views
-
-
பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன் 02/03/2021 இனியொரு... பிரித்தானியாவில் பத்து ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு (Census 2021 ) ஆனது வருகின்ற மார்ச் மாதக் காலப்பகுதி (21st March 2021 ) முதல் நடைபெறவுள்ளது. இந்தக் குடித்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதன் தேவையினை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அடுத்து வரும் ஆண்டுகளில் பிரித்தானிய அரசும், உள்ளூராட்சி அமைப்புகளும், பிற நலத்துறை அமைப்புகளும் தமது வளங்களைப் பங்கீடு செய்யவுள்ளன. 1801 ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பானது இறுத…
-
- 0 replies
- 712 views
-
-
தமிழீழ தாயக உறவுகளே! எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. யேர்மனி பிறேமன் நகரிலே, எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தேவலாய ஒன்றுகூடல் நிகழ்வு (Kirchen Tag) நடைபெற உள்ளது. இதன் பொருட்டு யேர்மனி தலைவர் திருமதி அஞ்சேலா மேர்கல் 21ம் திகதி பிறேமனுக்கு வருகை தருகிறார். ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு பிறேமன் புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, பகையிரத நிலையத்தின் பின்புறம் யேர்மன் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விலே முடிவுற்று, தொடர்ந்து அங்கே கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே, இயலுமான யாபேரும் திரண்டு வந்து எ…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாளான சூலை 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வு போராளி தும்பன் அவர்களால் தமிமீழத் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளுக்கான பொதுச்சுடரை கரும்புலி மாவீரர் மேஜர் செழியன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடரை மாவீர்கள் வீரவேங்கை றொபேட் மற்றும் லெப்டினன் விக்கி ஆகியோரின் சகோதரரும், முதல் பெண் …
-
- 1 reply
- 461 views
-
-
ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் [Sunday 2017-07-09 18:00] விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link
-
- 1 reply
- 756 views
-
-
மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார். பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அள…
-
- 1 reply
- 522 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஐரோப்பிய நீதிமன்று புகலிடம் வழங்கும்!! புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சார்பாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு ஐரோப்பிய நாடுகளில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், புகலிட அனுமதியைப் பெற்றுக்கொள்ள இயலும் என்று ஐரோப்பிய நீதிமன்…
-
- 0 replies
- 573 views
-