வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
ஈரானின் முக்கிய நிலைகள் மீது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம்.பெப்22ல் ஐ நா ஈரானுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதில் முக்கியமாக 25மீட்டர் வரை ஊடுருவக்கூடிய குண்டுகள் விமான மூலம் ஏவப்படவுள்ளது.இதன் மூலம் நிலக்கீழறைகளை அழிக்கமுடியும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.இதற்கு ஈரானிய அரசு தயார் நிலையில் உள்ளபோதும் உள்நாட்டு மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.ஆனால் இந்த தாக்குதலை ரஸ்யா நேரடியாகவே எதிர்க்கிறது. அதே வேளை இந்தியா, சீனா, பாகிஸ்தான், வடகொரியா போன்றவர்கள் ஏன் ஐரோப்பிய யூனியனுக்கு கூட விருப்பமில்லாமல் தானாம் இந்த ஏற்பாடு என்றும் தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் ரஸ்சியா கலந்து கொண்டால் மற்றய நாடுகள் ரஸ்சியா பக்கம் நிற்க வாய்ப்ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவனே இவ்வாறு தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். விஜேந்திரகுமார் - மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன், அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது. NSS அமைப்பின் தலைமை உலகம் முழுவதும் …
-
- 5 replies
- 909 views
- 2 followers
-
-
பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தில் தேசிய கொடி சேதப்படுத்தப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடியினை நேற்று இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம பாரிசிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரிஸ் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தூதரகம் முறைபாடு செய்துள்ளதாக அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 797 views
-
-
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுது;து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தமி;ழ் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாத…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் new-Gif1அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.ஈழத்தமிழர் நேற்றிரவு வேளை தொடரூந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அராப் இனத்தவர் ஒருவர் புகைப்பிடிப்பதற்காக சீகரேட் இருந்தால் தரும்படி கேட்டுள்ளார். இவர் தான் புகைப் படிக்கும் பழக்கம் இல்லை எனவும் தன்னிடம் சீகரேட் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இதனைல் ஆத்திரமுற்ற குறித்த நபர் தன்னிடம் சண்டை இடும் நோக்கில் சுற்றி சுற்றி வந்ததாகவும் தன்னை தாக்கும் எண்னத்துடன் பார்பாதாகவும் உணர்ந்த ஈழத்தமிழர் இவர் சற்றும் வித்தியசமாக இருப்பதாக உணர்ந்து அவரைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
இங்க போகலாமோ!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் பணிவான வந்தனங்கள் ..(என்ன பார்க்கிறியள்)...வந்துட்டோமல என்ன தான் கருத்தை வெட்டினாலும் நாமளும் எழுதுறதை எழுதி கொண்டு தான் இருப்போமல..(இது இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்)..சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..(இன்றைய மாட்டர் ஒரு மாதிரியான மாட்டர் தான் ஒருத்தரும் ஜம்மு பேபியை கோவித்துபோடாதையுங்கோ)லோகத்த??ல நடக்கிறதை பற்றி தான் எழுத போறன் ஒகேயா.. ம்ம்..அன்னைக்கு ஜம்மு பேபி வழமையா போற மாதிரி மொண்டசூரிக்கு போயிட்டேன்..(ம்ம்..உள்ளுகுள்ள போய் படிக்கிறனோ இல்லையோ ஆனா கரக்டா போயிடுவன் சைட் அடிக்க என்றா பாருங்கோவேன் )..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(இது எல்லாம் சகஜமப்பா எனி நான் சொல்ல போற மாட்டரை விட என்ற…
-
- 36 replies
- 5.4k views
-
-
நான் நேற்று ஓர் விளையாட்டுப் போட்டி ஒன்றில் அறிவிப்பாளனாக கடமையாற்றினேன். இது எனக்கு புதிதல்ல. எனக்கு அருகே நின்ற தாய் ஒருவர் நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள் இங்கேயா பிறந்தீர்கள், இங்கேயா வழர்ந்தீர்கள் என்று வினாவினார். நானோ 9ம் ஆண்டு வரை சுவிஸில் தமிழ் படித்தேன் என்று கூற வியர்ந்தே போய்விட்டார். எனக்கு பெருமைக்குரிய விடையத்தை விட இது கவலைக்குரிய விடயமானது தான் உண்மை. என் தாய்மொழியில் தான் உரையாடினேன், இதர்க்கு எதர்க்கு வியர்ந்து போகவேண்டும். ஒன்று மட்டும் புரிகிறது, தமிழ் ஆழிந்துகொண்டே போகின்றது. சிறுவர்களுக்கு தமிழ் படிப்பதர்க்கு ஆர்வம் இல்லை. தமிழ் வகுப்புகள் நடைபெறும் பட்சத்திலும் பெற்றோர்கள் பிள்ளையின் சொல்லை கேட்கின்றார்கள். வேண்டாம் என்றால் வீட்டில் நிக்கட்…
-
- 4 replies
- 2.3k views
-
-
பிரான்ஸில் வைத்து ஈழத்தமிழர் இருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது, பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்தன. இந்நிலையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இ…
-
- 5 replies
- 634 views
-
-
-
- 0 replies
- 770 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நான்கு புறத்தாலும் ஆகாயத்தாலும் சூழ்ந்து நின்று கொண்டு சிங்களப் பேரினவாதப்படைகள் அழிவாயுதங்களை வீசித் தாக்கி கொன்று வருகின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் 137 மக்கள் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவையும் போய்ச் சேரவிடாமல் சிங்களப்படைகள் தடுக்கின்ற நிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. இந்த தாத்தா அல்லது தந்தையும் கூட போதிய உணவின்றி பட்டினிக்கு இலக்காகி வாடுவதையே இங்கு காண்கிறீர்கள். இவர் உங்களின் தந்தையாக.. அல்லது தாத்தாவாக இருப்பின்.. சிந்தித்துப் பாருங்கள். சிங்களவனின் கொடுமையை. இவற்றை முறியடிக்க இந்த மக்களின் உயிர் காக்க உங்களால்…
-
- 1 reply
- 1.6k views
-
-
வரலாறு அழைக்கிறது - வாருங்கள் அனைவரும். அன்புக்குரிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுப்பதற்காக நாம் மாதக் கணக்கில் பாராளுமன்றச் சதுக்கத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் முற்றுகையிட்டு நடாத்திய அறவழிப் போராட்டங்களெல்லாம் இந்த அதிகார வர்க்கங்களை அசைக்கவில்லை. நாம் எது நடந்து விடுமென்று அஞ்சி அதனைத் தடுப்பதற்காக உலக மாநகரங்களிலெல்லாம் கிடந்து கதறினோமோ அது அவர்களது ஆசீர்வாதத்துடனேயே நிகழ்ந்தேறியது. விண்ணிருந்து பார்க்கும் உலக ஒளிப்பதிப்பதிவாளர்களின் கண் முன்னாலேயே எங்கள் மக்கள் பேரழிவு ஆயுதங்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் எங்கள் வரலாற்றுப் பூமியில் கதறிக் கதறிச் சாய்ந்தார்கள். தர்மமும் சத்தியமும் ஐநாவும் உலக ஒழுங்கும் இப்போது சந்தை வி…
-
- 2 replies
- 786 views
-
-
சுவிஸ் தமிழ் மக்களுக்கு அனைவருக்குமான அன்பான வேண்டுகோள் ஓரணியில் திகழ்வோம் ஒன்றாய் கரம் பற்றி உரிமைப்போரை வெல்வோம்! இன்று எமது தாயகத்தில் எமது மக்கள் அனுபவித்து வரும் மனித பேரவலம் எங்கள் உணர்வுகளுக்குள் மாறாத மனவேதனைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. எங்கள் சொந்த சகோதரர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் படுகொலை செய்யப்படும் போது அந்த மக்களின் அவலத்தை இந்த சுவிஸ் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லும் பாரிய பொறுப்பு மக்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகின்றது. இதைக் கவனத்தில் எடுத்து நாங்கள் ஆற்ற வேண்டிய பணியும் புனிதமாகின்றது. எனவே எமது தாயகத்து உறவுகளின் அவலத்தை வெளிப்படுத்துவதற்காய் ஓரணியில் திரண்டு நாங்கள் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்தல்…
-
- 0 replies
- 934 views
-
-
பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 956 views
-
-
After loud protests and wide backlash, McGuinty finds right words on Tamils http://www.thestar.com/news/canada/article/634667
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.pearlaction.org/ உறவுகளே மேலுள்ள சுட்டியை சொடுக்கி உங்கள் விபரங்களை நிரப்பி அனுப்புங்கள். நீங்கள் அனுப்புவதோடு நின்றுவிடாமல் உங்களிடமுள்ள மின்னஞ்சல் எல்லோருக்கும் அனுப்புங்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.pearlaction.org/ Release Detained Human Rights Activists January 29, 2010 Three activists—two Australian citizens and one Canadian citizen—were arrested by Indonesian police on their way to visit Tamil asylum-seekers still stranded on the Jaya Lestari, a boat moored in Merak, Indonesia since October 2009. The Jaya Lestari was en route from Sri Lanka to Australia, where the rights of the Tamil asylum-seekers were guaranteed protection. There are 247 people on the boat, including 31 children and a woman who is seven months pregnant. Instead of assisting these innocent civilians, Australian Prime Minister Kevin Rudd personally asked Indonesian Presi…
-
- 0 replies
- 734 views
-
-
கனடாவில் துளிர்விடும் கருணாயிசம் நாம் தீவகத்தைச்சேர்ந்தவர்கள் என்கின்ற வகையிலும், தாயகப்பற்றை ஆழமாக நேசிப்பவர்கள் என்கின்ற வகையிலும் பிரதேசவாதம் என்கின்ற தோற்றம் தெரியாமல், தீவக அமைப்புக்களின் சம்மேளனம் என்கின்ற பெயரில் ஓர் அமைப்பு தொடக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கோடும், தீவக மக்களிடத்தே பிரதேசவாதத்தின் தாக்கத்தை தெளிவுபடுத்தி அதிலிருந்து அவர்கள் விடுபடுதலின் குறிக்கோளோடும் கீழ்வரும் கட்டுரையை எழுதுகின்றோம்;. சுதந்திரப்போரை மழுங்கடிக்கச்செய்யும் சகல உத்திகளையும் கையாண்டு பார்த்து கடைசியாக பிரதேசவாதத்தை நம்பி சிறிலங்கா அரசு களமிறங்கியிருக்கின்றது. ஆரச பயங்கரவாதத்தின் ஒரு முனையாகவே இப்போ கனடாவில் பிரதேசவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற
-
- 3 replies
- 2.5k views
-
-
நான் முதுமையினால், நோயினால் நலிவூற்று, உண்ணும்போது நான் அறியாமலே என் ஆடைகளிலும், உன் வீட்டு மேசையிலும் சிந்தி அழுக்காக்கினால்; பொறுமை காட்டு புரிந்து கொள், கோபம் கொள்ளாதே. நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு உண்ணக் கற்றுத்தர எத்தனை மணித்தியாலங்களை செலவிட்டிருப்பேன். சில வேளைகளில் ஒரே விடயத்தை பல முறை கூறுகின்றேன் என்று சலித்துக்கொள்ளுகிறாயே. இதுவும் முதுமையில் ஏற்படும் மூளையின் பலயீனம் தான். நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே ‘காகமும் வடையூம்’ கதையை எத்தனை நூறு தடவை சலிக்காது சொல்லியிருப்பேன். நான் எதனையாவது மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப் படுத்திக்கொள்ள நேரம் கொடு. என் பேச்சு தொடர்ச்சியின்றி இருந்தால் அதற்காக சிரிக்காதே. நான் சொல்லும் விடயமல்ல முக…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com). கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும். இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.
-
- 12 replies
- 972 views
-
-
கொலன்டில் அகதிகளுக்கு எதிரான இரும்புச் சட்டங்கள் வருகிறது டென்மார்க்கில் இருப்பதைப்போல அகதிகள் வெளிநாட்டவருக்கு எதிரான இரும்பு உலக்கை சட்டங்கள் கொலன்ட் நாட்டிலும் அமலுக்கு வரப்போகின்றன. அகதிகள், வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்களை தாமும் இறுக்கப் போவதாக அந்த நாட்டின் பிரதமர் மார்க் றூட் தெரிவித்தார். குடும்பத்தை வரவழைத்துக் கொடுப்பதில் இதுவரை இருந்த தளர்வு முடிவுக்கு வருகிறது. குடும்ப இணைவாக்கத்தில் வரவழைக்கப்படுவோர் மனைவி, சிறு பிள்ளைகள் என்றளவில் மட்டுமே இருக்கும். ( டென்மார்க்கில் 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சிலர் இணைவாக்கமடைய முடியாது என்று கூறப்பட்டு டென்மார்க் அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது ). நாட்டுக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் குற்ற…
-
- 2 replies
- 970 views
-
-
*கெழும்பில் வாாழும் ஒரு இனஉணர்வுள்ள ஒரு தமிழன் இணையதளங்களில் இணைக்கச்சொல்லி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு இணைக்கிறேன் அன்பின் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, எமது முப்பது வருடகால போராட்ட வரலாற்றிலே இது ஓர் முக்கியமான மாதம். நாம் போராட்டம் என்று குறிப்பிடுவது வெறும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்லாது இத்தனை காலமும் எமது தமிழ் பேசும் உறவு நெஞ்சங்கள் சந்தித்து வந்த இன்னல்களையும், இழப்புகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் குறிக்குமாகும். செம்மொழியாம் தமிழ் ஆனால் அதிலும் இல்லை வார்த்தைகள் எமது மக்களின் துயரங்களை விவரிப்பதற்கு. இன்று நாம் ஓரு உற்ற தளபதியை இழந்து இன்னொரு மாபெரும் இழப்பை சந்தித்து நிற்…
-
- 7 replies
- 2.5k views
-
-
சிட்னியில் நான் கண்ட இன்னுமொரு புதுமை இதை நான் வாழ்நாளிள் ஊரில் காணவில்லை நீங்கள் யாராவதும் கண்டு இருப்பீர்களோ தெரியவில்லை,கேள்விபட்டுதானு
-
- 7 replies
- 2k views
-
-
யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்தித்தார் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள யாழ் மண்ணைச் சேர்ந்த மகீஷன் ஞானசேகரன். யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம்…
-
- 2 replies
- 1k views
-
-
பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர். எவ்வளவோ தடவை அமைதியைப் …
-
-
- 26 replies
- 2.1k views
-