Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சின் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருந்து சில காட்சிப் பதிவுகள்... http://www.sankathi24.com/news/32739/64//d,fullart.aspx

  2. லாச்சப்பலில் மீட்கப்பட்ட தங்கம் புலிகளுடையது திசை திருப்பும் சிங்கள பேரினவாதம் லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது. தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காவல்துறையினரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தியினை வெளியிட்…

  3. எதிர் வரும் கனடா பாராளுமன்ற தேர்தலில் ஸ்காபரோ வடக்கு என்ற புதிய தொகுதியின லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் லோகன் கணபதி ஆகிய நான் போட்டியிடுகிறேன் என்பதை, என் உறவுகளான உங்களுக்கு இத்தால் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். மார்க்கம் மாநகரில், உங்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இரண்டு தடவைகள் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட நான், எம் மண்வாசனையை அங்கு கொண்டு வந்து மாநகரசபை ஆட்சியில் ஓர் புதிய சகாப்தத்தை உண்டுபண்ணியதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எம் உறவுகளின் தேவைகளை நிறைவு செய்ய இந்தப் புதிய தொகுதி வாய்ப்பைத் தரும் என்ற நோக்குடதான் நான் இத்தேர்தலில், உங்கள் சார்பில், போட்டியிட முன்வந்துள்ளேன். கடந்த ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஸ்காபரோவிலும், மார்க்கத்திலும் வாழும…

  4. லிபரல் கட்சியினர், ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதிக்கு தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான ஆயுத்தங்களைச் செய்தவண்ணம் உள்ளபோது ஹரி ஆனதசங்கரியின் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. லிபரல் கட்சியினர், புதிய ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதியில் வருகின்ற பொதுத் தேர்தலுக்கான தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நியமனத் தேர்தலை எதிர்வரும் ஆவணி 20ம் திகதி மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரரில் (Scarborough Convention Centre) நடாத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த நியமனத் தேர்தலில் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியும் போட்டியிட அறிவித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தனது வாழ் நாள்…

  5. லிவர்-பூலில் ஏதோ போலந்து காரனை வைத்து கடையின் பெயர் பலகையை எழுதிவிட்டார்! நீங்கள் மேலே பார்கும் கடைக்கு சொந்தக்காரி நிஷா நடராஜா. இவர் பிரித்தானியாவின் வெளி மாநிலமான லிவர்-பூலில்(Liverpool) கடை ஒன்றை வைத்திருக்கிறார். இக் கடையின் பெயர்பலகையை பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் , நினைத்துக்கொண்டது எல்லாம் ஒரு விடையத்தை தான். அதாவது லிவர்-பூல்(Liverpool) என்னும் பெயரை இவர்கள் தவறுதலாக “லிபூ-பூல்” (Liuerpul ) என்று எழுதிவிட்டார்கள் என்று தான். தற்போது தான் பிரித்தானியாவில் நிறைய போலந்து காரர்கள் இருக்கிறார்களே. அவர்களை வைத்து தான் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. அவர்களில் யாரோ ஆங்கிலம் தெரியாமல் இப்படி எழுதிவிட்டார்கள் என்று பலர் அதனை பார்த்து கேலிசெய்து , சிரிப்பதும் உண்டு. ஆனால் அவர…

  6. லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த சிறப்பு பூஜை வரும் திங்கட்கிழமை 15ம் திகதி இடம்பெறுகிறது. இதன் போது 25,000 பேர் தேவாலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருட பூஜையின் போதும் தமிழர்கள் இங்கு அதிகளவில் கூடுவார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இவ்வேளையில் சிறப்பு பூஜைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன?! ‘பாதுகாப்பு உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாது!’ என உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலையில் லூர்துக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். பூஜையின் போது 269 காவல்துறை அதிகாரிகளும் 139 ஜோந்தாமினர்கள…

  7. [31 - May - 2008] [Font Size - A - A - A] டிட்டோ குகன் லெபனானில் இலங்கை யுவதியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பெய்ரூட்டுக்கு அருகிலுள்ள பகுதியொன்றிலேயே கடந்த 25 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. சம்பவத்தில், 26 வயது இலங்கை யுவதியான ரசிகா திஸாநாயக்க என்பவரே உயிரிழந்திருப்பதாகவும், இவர் அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரான எஸ்.கே. ருஹுனுகே தெரிவித்தார். இவர் பிறந்தநாள் விருந்துபசார வீடொன்றிற்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கிறார். லெபனானில் அண்மையில் நடைபெற்ற…

    • 0 replies
    • 670 views
  8. லெப்.கேணல் திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - யேர்மனியில் மூண்று இடங்களில்Landau,Wuppertal,München http://www.pathivu.com/news/33611/74/27---Landau-Wuppertal-Muenchen/

    • 0 replies
    • 663 views
  9. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck Posted on September 27, 2022 by சமர்வீரன் 46 0 லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck – குறியீடு (kuriyeedu.com) லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. – குறியீடு (kuriyeedu.com)

    • 1 reply
    • 590 views
  10. தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் - பிரான்சின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும்லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலகரீதியிலான நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில்மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. 28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள STADE DES FILLETTES மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின் தலைவர்கள், தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியாவில் இருந்து இந்த வருடம் கலந்து கொண்ட மலேசியத் தமிழர் அணியின் முக்கியஸ்தர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆ…

  11. ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வெளிநாட்டவர்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனமான லிபரா, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு கரம் கொடுக்கும் பல திட்டங்களிற்கு நிதியுதவி செய்வதற்கு முன்வந்துள்ளது. “லிபராவின் அறக்கட்டளை” (Lebara Foundation) மூலம் ஏற்கனவே பல உதவித் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 2014 இல் மேலும் உதவித் திட்ட செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. லிபராவின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை 10 யூரோ (அல்லது பவுண்ஸ், டொலர், குரோணர்) செலுத்தி Top up செய்யும்போது அதில் ஒரு யூரோ இந்தத் திட்டங்களிற்கு ஒதுக்கப்பட இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் எந்த வகையான உதவியை வழங்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்யலாம். கல்வி, சுகாதாரம், அல்லது…

  12. லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்! இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளார். லைக்கா ஹெல்த்தின் (lyca Health) நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன் வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார். லைக்கா ஹெல்த்தின் (lyca Health) தலைவரான பிரேமா சுபாஸ்கரன் ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். …

    • 5 replies
    • 1.8k views
  13. Started by poet,

    புல்லுமலையும் யாழ்ப்பாணம் முஸ்லிம் தெருவும். - வ.ஐ.ச.ஜெயபாலன்.கிழக்கில் புல்லுமலையில் முஸ்லிம் நிறுவனமொன்று குடிநீர் அடைக்கும் தொழிற்சாலை அமைக்க முனையும் பிரச்சினையும் இதேபோல வடக்கில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் தெருவில் தமிழர்கள் கோட்டல் கட்டும்பிரச்சினையும் கவலை தருகிறது. உள்ளூர் மக்களால் நியாயமான சூழலியல் கலாச்சார காரணங்களுக்காக எதிர்க்கபடும் நிலையில் இரண்டு தரப்பிலும் முதலீடு செய்கிறவர்கள் காணி உரிமம் அனுமதி என்பவை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். மாறிவரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் மக்களின் சமதமில்லாமல் இத் திட்டங்கள் நெடுங்காலத்துக்கு இயங்கும் வாய்ப்பில்லை. . ,படுவான்கரையை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் குறித்த பிரதேசங்களில் ஏராவூர் ஓட்டமாவடி முஸ்லிம்களுக்கும் நிலமும் க…

    • 0 replies
    • 1.2k views
  14. வணக்கம் அணைவருக்கும்! சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள். தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் …

    • 7 replies
    • 2.3k views
  15. ஈழத் தமிழர்கள் படும் அவலத்தையும், அதுபற்றிய செய்திகள் மூடி மறைக்கப்ப்டுவது பற்றியும் 'த ரைம்ஸ் ஒப் இந்தியா' ( The Times Of India) வில் ஒர் செய்தி வந்துள்ளது. சிறீ லங்காவின் இன அழிப்புக் குற்றங்களுக்கு இந்தியா துணைபோவதாக செய்திகள் வருவதாகவும் இது ஒரு வரம்பு மீறிய செயல் எனவும் குறிப்பிட்டதோடு, சிறீ லங்காவின் பத்திரிகைகள்தான் வெள்ளை வானுக்கு பயப்படுகின்றன, இந்திய ஊடகங்கள் எதற்காக அஞ்சுகின்றன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசின் பிழையான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி, மனித அவலம் ஒன்று அரங்கேறுகிறது, இனியும் உலகம் பொறுத்திருக்கக்கூடாது, காலம் கடப்பதற்குகுள் உடனடியாக கருத்திற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. செய்தியை எழுதியவர் 'அருந்ததி றோய்' தமிழர்களே, இந…

    • 4 replies
    • 1.9k views
  16. கடந்த சனியன்று காலை தனது கடையினை திறக்க காலை 5:30 க்கு வந்த ரவிக்குமார் என்ற தமிழர், வட கிழக்கு லண்டன் பின்னர் என்ற இடத்தில் குத்திக் கொல்லப் பட்டுள்ளார். £10 சொச்சம் சில்லறைக்காசுக்காக நடந்த தேவை இல்லாத கொலை என்று தெரிய வருகிறது. கல்லாப்பெட்டியை தூக்கி கொண்டு கொலையாளி ஓடி விட்டார். இது தொடர்பாக நடந்த இழுபறியில் தான் கொலை நடந்து இருக்கிறது. அந்த இடத்தில 20 வருடமாக கடை வைத்திருந்தார் அவர். கடந்த திங்களன்று, பஸ்ஸில் பயணித்த போது, அந்த வீதி மூடப் பட்டிருந்ததால், பஸ் வேறு வழியில் திரும்பியது. கேட்ட போது, பஸ் டிரைவர், 'An Idiot, killed an Idoit' என்று சிம்பிள் ஆக சொன்னார். முதலில் அர்த்தம் புரியவில்லை. இனவாதமோ என்று கூட தோன்றியது. பின்னர், தீர்க்கமாக பார்…

    • 17 replies
    • 2.5k views
  17. கனேடிய தமிழர் பேரவையின் அழைப்பில் பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக மதிப்பிற்குரிய சி .வி .கே சிவஞானம் இன்று கனடா வந்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு அஞ்சப்பர் உணவு விடுதியில் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் சம கால அரசியல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெறும் .

  18. நாட்டில் இராணுவ சூழ்ச்சியை ஏற்படுத்த முயற்சி; ராஜித சேனாரத்ன வடக்கில் இனவாதத்தை தூண்டி, மூன்று மாதங்களில் ஆட்சியை பிடிக்க இராணுவ சூழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனக்கு செய்தி ஒன்று வந்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் நெருங்கிய நண்பரான பிரிகேடியர் ஒருவர் இராணுவ முகாம் ஒன்றில் 400 தொடக்கம் 5000 இராணுவத்தினருக்கு விசேட பயிற்சி அளிக்கிறார். அவர்களின் பெயர் என்வசம் உள்ளது. நான் அதனை ஒப்படைப்பேன். அந்த 400 பேரை வடக்கிற்கு அனுப்பி வடக்கில் இராணுவ முகாம்களுக்கு கல்வீச்சு நடத்தி தமிழ் மக்கள் கல் வீசுவதாக கதை சோடித்து இனவாதத்தை தூண்டி மூன்று மாதங்களில் ஆட்சியை …

    • 0 replies
    • 611 views
  19. வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GI…

  20. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு 56 Views சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகளை முன்னெடுத்தல் என்ற கருத்தை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துலக விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்திருந்தனர். அவர்கள் ஆற்றிய உரையில் சில வருமாறு: சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை கொண்டு வரும் போது அது …

  21. வடக்கு கிழக்கு மக்களின் மருத்துவத்தேவைகளுக்காக, சிட்னியில் 'பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' வர்ண இராமேஸ்வரனின் இன்னிசை நிகழ்வு. Varna Rameshwaran in Muththamil Maalai 09 - By Australian Medical Aid Foundation (AMAF) Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. The Australian Medical Aid Foundation Presents Muththamil Maalai 09 A Night of Music by `பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' Varna Rameshwaran at the . Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. Tickets: VIP (Single)…

  22. வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.