Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரிட்டனில் எல்ரீரீஈ அமைப்பு மீதான தடை தொடர்வதாக இலங்கைக்கு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்படுவதற்கு பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஓன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப…

    • 3 replies
    • 1k views
  2. http://www.youtube.com/watch?v=VzF5YnwnEro

    • 2 replies
    • 1.2k views
  3. The Tamil election held in Canada was successful. However many excuses and complaints were raised within the community during and after the Election Day. If we are all in the same page in thinking that: - This election is much need for Tamils worldwide. - We all put the goal of Tamil’s aspiration in front rather self aspirations. How can this be improved? Share your thoughts with the Coalition for Tamil Elections. I think this is the right thing to do rather than creating unfounded excuses to justify the failure of individuals in exercising their democratic responsibility. For various reasons if you found it difficult to vote, at …

  4. இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்! March 28, 2022 பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது. இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்…

    • 14 replies
    • 1.1k views
  5. இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......

    • 6 replies
    • 1.7k views
  6. முதல் முதலாக நாசாவில் பணியாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி கலாநிதி துரைசாமி பற்றிய பகிர்வு.

    • 0 replies
    • 919 views
  7. ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவையான தரிசனம் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. (அவுஸ்திரேலியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தரிசனமும் இதுவும் வேறு வேறாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.) இந்த தொலைக்காட்சி சேவையானது தமிழ் மக்கள் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதோடு அனைவரது ஆதரவினையும் பெற்று பெரு வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

  8. பிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்… November 12, 2018 1 Min Read பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாண்ட யார்ட் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட் உள்ள புகழ்பெற்ற இந்த சுவாமிநாராயன் கோயில் பிரித்தானியாவின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகி…

  9. தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாக போகத்தொடங்கியுள்ளது. பல வருடங்களிற்கு முன் நெதர்லாந்தில் இருந்து வந்த எனது உறவினர் ஒருவர் சொன்னார் தங்களுடைய வீட்டில் திருட்டு போனது என்று. நெதர்லாந்தில் இப்படி நிறையவே தமிழ் வீடுகளில் திருட்டு போவதாக சொன்னார். சுவிசில் அப்படி நடைபெறாது என்று நானும் பெருமையா சொன்னேன். ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை. ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண…

  10. BTF இன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு எதிராக புலிகளின் பெயரால் மிரட்டல் பிரசுரம் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற (BTF) அமைப்பு வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற அமைப்பும் நடத்துவது வழமை. இந்த இரண்டு அமைப்புக்களும் ஈழத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பதில்லை. பிரித்தானியத் தமிழர் பேரவை ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதும், அரசுகளோடு தொடர்புடையவர்களைச் சந்திப்பதும் தமது வேலைத்திட்டம் எனப் பிரகடனப்படுத்தியது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் மாவீரர் தினம் நடத்துவதைத் தவிர வேறு குறிப்பான வேலைத்திட்டங்களும் இல்லை. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி நடைமுறைப…

  11. இத்தாலி பலெர்மோவில் தேசியத் தவைரின் 61வது அகவைநிறைவு ஒன்றுகூடல் தேசியத்தலைவரின் 61வது அகவைநிறைவைப் பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் மழையுடன் கூடிய குளிரான காலநிலையானபோதிலும் நகரமையத்தில் அமைந்துள்ள பொலித்தியாமா சதுக்கத்தில் உணர்வெழுச்சியோடு கொண்டாடினார்கள். அந்த மாலைப்பொழுதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை ஒன்றுகூடி நிற்க நாளைய எம் தேசத்துச் சிற்பிகளான வளரிளம் தமிழர்கள் இணைந்து கட்டிகையை வெட்டக் கூடிநின்ற பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் கரவொலியெழுப்பித் தமது உள்ளக்கடக்கையையும் தேசியத்தலைவர் மீதான பற்றுறுதியையும்; வெளிப்படுத்தியமை மெய்சிலிர்ப்பதாக இருந்தது. .தாயக மண்ம…

    • 0 replies
    • 867 views
  12. அண்மையில் லக்கிலுக் எழுதியிருந்த செய்தி வாசித்தல் தொடர்பான பதிவொன்றினை வாசித்த போது எனதும் அனுபவங்களை எழுத வேண்டும் போலத் தோன்றியது. தொன்னூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் பண்பலை (FM) வானொலிகளின் வரவு அதிகரித்திருந்த போது லேசாக நானும் வானொலி அறிவிப்பாளனாக அல்லது செய்தி வாசிப்பாளனாக வேண்டும் என்ற சின்ன ஆசை துளிர்விட்டது. ஆனால் ஆகக்குறைந்தது வானொலிகள் பகிரங்க அறிவிப்பில் ஆட்களைச் சேர்த்துக்கொண்டாலாவது கொஞ்சமேனும் முயற்சித்துப் பார்த்திருக்க முடியும். சோமி ஒரு தடவை கொழும்பின் வானொலியொன்று வரை உட்சென்று திரும்பி வந்திருந்தான. அது (வழமைபோலவே ?) நட்புச் சதி என்றே அவன் இற்றை வரை கூறினாலும் ,அப்போதைய முழு நேர ஊடகவியலாளனுக்கே கிடைக்கலையாம் - நமக்கெங்கே என அந்தச்…

  13. நேற்று இரவு இதுபற்றி தரிசனம் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் நேயர்களின் கருத்துகளையும் நேரடி (Liveஆக) தொலைபேசி ஒளிபரப்பு ஊடாக கேட்டு அறிந்தார்கள். நேற்றைய தினம் மாலையில் இருந்து தரிசனம் டிவி இலவசமாக பார்க்க கூடியதாக திறந்து இருந்தார்கள். இந்த நேரடி ஒலி பரப்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண என்பவரும் இதில் பங்குபற்றி தனது கருத்தை சிங்கள மொழியிலேயே தெரிவித்திருந்தார். அவரின் கருத்தை தரிசனம்காரர் தமிழில் மொழி பெயர்த்து விபரித்தார்கள். அவரது கருத்தின் சுருக்கம் "இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் போரில் அரசுக்கு எதிரான செய்திகளை விபரங்களை எந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகினறனவோ அவற்றை எப்படியாவது தடைசெய்து அடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்பாடுதான் இதுவ…

  14. குவைத்தில் 28 வயதான இலங்கைப்பெண் ஒருவர் பொலிஸாரால் கதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைசெய்யும் வீட்டு முதலாளி அவருக்கு ஒர் நாள் லீவு வழங்காததால், அந்த முதலாளியை பழிதீர்க்கும் நோக்கத்தில் அவருடைய மூன்று வயது மகனுக்கு டயபிட்டீஸ்ஸுக்கு பாவிக்கும் மாத்திரையை பாலில் கலந்து அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளார் .தற்போது அக்குழந்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தான் அந்த முதலாளியை பழிதீர்க்க விரும்பியதாக கூறியுள்ளார். Revengeful Srilankan maid gives diabetes pills in milk to kill sponsor’s son KUWAIT CITY : Police have arrested a 28-year-old Sri…

    • 0 replies
    • 1.1k views
  15. குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது! கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 45 வயதான மொஹமட் அஸ்கர் மொஹமட் -ராசிக், டொராண்டோ முழுவதும் பொது இடங்களில் பலமுறை தனிநபர்களை அணுகி, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை படம்பிடித்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். டொராண்டோ காவல் சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, சந்தேக நபர் 2025 டிசம்பர் 10 அன்று காவலில் எடுக்கப்பட்டு, கடந்த பெப்ரவரி 4, அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னில…

      • Like
      • Haha
    • 7 replies
    • 428 views
  16. யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு. Posted on July 5, 2020 by சகானா 116 0 தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். Video Player 00:00 06:22 …

  17. 2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது …

  18. சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை சட்டவிரோதமாக தமிழர்கள் 500 பேரை கனடாவுக்கு அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்ற மற்றவர்கள் என உச்ச நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள் Sun Sea கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், குறித்த நால்வருக்கும் எதிராக B.C. உச்ச நீதிமன்றத்தில் கடந்…

  19. பார்ப்பதிட்கு இங்கே அழுத்துங்கள் http://www.vakthaa.tv/

    • 11 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.