வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
தமிழ் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துக! - நோர்வே தமிழர்களின் உரிமைக்குரல் பேரணி படங்கள்: http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=22 தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரசபயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இன்றைய நாள் நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில் 2500 க்கும் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்க…
-
- 0 replies
- 824 views
-
-
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கனடிய பாராளுமன்றத்திற்க்கு முன்னாள் உரிமைக்குரல் நிகழ்வு கனடிய நேரம் 9 மணிமுதல் தொடர்ந்து 11.30 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்
-
- 28 replies
- 4.5k views
-
-
வணக்கம் உறவுகளே நேற்று லண்டனில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதன் முடிவுகளை தாய்மண் விளையாட்டுக்கழகத்தின் இணையத்தளத்தில் வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். இச் சுற்;றுப்போட்டி முடிவுகள் தெரியந்த யாராவது உதவி செய்யவும். அல்லது யாரை தொடர்பு கொண்டால் இச் சுற்றுப்போட்டி முடிவுகளை பெறலாம்? நன்றி
-
- 2 replies
- 1.3k views
-
-
ரோகரா.... இன்று லண்டன் வெம்பிளி ஈலிங் ரோட்டில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக வெற்றிகரமாக பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் சிறு சந்திப்பு ஒன்றுக்காக சென்ற விட்டு தனது வீடு திரும்பிய இராஜனின் வீடு, "உண்டியலான்" ஜெயதேவன் கும்பலினால் வாடகைக்கு அனுப்பப்பட்ட கூலிகளினால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள் உள்ள அனைத்து பொருட்களும் நாசம் செய்யப்பட்டிருக்கிறதாம். பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு அட்டமத்திலை சனிபோல... "புளிப்பதெல்லாம், அப்பத்துக்கு நல்லதுதான்"!!! அரோகரா...
-
- 0 replies
- 1.1k views
-
-
பொலிஸாரின் அனுமதியுடன் லண்டனில் இன்று (27/05/06 சனி) ஈழபதீஸ்வரர் ஆலயத்தை முற்றுகை! http://www.nitharsanam.com/?art=16714
-
- 2 replies
- 2k views
-
-
சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை. சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் டுயூஸ் பேர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட புனை கதை ,கவிதைகள் , கட்டுரை எழுதுவற்கான ,இரண்டாவது பயிற்சிப்பட்டறை வியாழன் மாலை 15.00 மணிக்கு, அவணக்கம், அறிமுகத்தோடு ஒன்றியப் பொறுப்பாளர் ஏலையா முருகதாசன் அவர்கள் ஆரம்பித்த வைத்தார். ஆசிரியரும் , பத்திரிகையாளரும் ,ஆய்வாளருமான திரு.சூ.யோ பற்றிமாகரன் அவர்கள் படைப்பாற்றல் ,புனைகதை ,மரபுசார்ந்த கவிதை,புதுக்கவிதை ,கட்டுரை ,பத்திரிகைச் செய்திகள் ,ஊடகத்துறை பற்றிய மையக் கருத்தினைக் கொண்டு விரிவானதொரு பயிற்சி வகுப்பினை நடாத்தியதோடு, அவர்களைத்தொடர்ந்து ஆசிரியரும் , கல்வியல், ஆய்வாளரும் ,ஊடகவியலா…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடமேற்கு புலத்தில் தமிழ் ஊடகங்கள்....... உணர்வு அகங்களா? உறங்கும் அகங்களா? உலகிலேயே இந்தியாவிற்கு அடுத்தபடியாக தமிழ் ஊடகங்களின் செறிவு கனடியநாட்டிலேயே அதிகமாக இருக்கிறது. பல இன்னல்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் இச்சாதனையில் உச்சம் பெற்றிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால், என்ன பிரயோசனம்? போட்டிகளும், பொறாமைகளும்> அகங்காரப்போக்குகளும் நிறையவே மலிந்து கிடக்கின்றன. அத்தோடு மட்டுமல்ல அலைவரிசையோடு உறவாடும் ஊடகங்கள் விளம்பரங்களுக்கும், களியாட்டங்களுக்கும் கொடுக்கும் முதன்மையை இனத்தின் வேதனையை வெளிக்கொணர கொடுக்கத் தயங்குவதும்,அப்படியே ஈழத்தின் வேதனையை பகிர்வதாகக் தம்மை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் பேச்சுப் பல்லக்காகச் செயல்படுவது…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்
-
- 14 replies
- 3.5k views
-
-
என்பிள்ளை தமிழ் பேசுகிறார்கள் இல்லையே என்று வேதனைப்படுகிறீர்களா? (பறவாயில்லை நீங்கள் வேதனைப்படவாவது செய்கிறீர்களே). உங்கள் பிள்ளையின் படிப்பில், பரத நாட்டியத்தில்,வயலினில் காட்டிய அதே அக்கறையை தமிழ் படிப்பிப்பதில் காட்டினீர்களா? இப்பொழுது காரணம் புரிகிறதா? மணிவாசகன்
-
- 3 replies
- 1.5k views
-
-
நாலு பேர் கூடுகின்ற இடங்களில் எங்கள் மொழி,எங்கள் நாடு, எங்கள் போராட்டம் என்று பேசிக் கொள்பவர்களுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சகல தமிழரும் தத்தம் நாடுகளில் நடைபெறும் ஒன்றுகூடல்களில்குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு எம் தமிழுணர்வைக் காட்டுவோம். மணிவாசகன்
-
- 0 replies
- 2.1k views
-
-
புதன் 24-05-2006 00:48 மணி தமிழீழம் [நிருபர் மகான்] ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற…
-
- 0 replies
- 892 views
-
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்
-
- 39 replies
- 7.8k views
-
-
இரத்தச் சகதிக்குள் இறுகிய மனதுடன் உங்கள் வாசல்கள் வந்துள்ளோம் வேப்பமரக் காற்று நாற்சாரமுற்றம் வயல் குடில் அமைதி நிலாக்காலக் கும்மாளம் மதகு தரும் புன்னகை கால் தழுவும் அலைகடல் எல்லாமும் தொலைந்து போய் எம்தேசம் கனல்கிறதே சுற்றமும் சொந்தமும் தொலைந்து போகும் காலமிங்கே கன்று கதறத் தாயும் தாய் கதற கன்றும் தீநாக்கால் சரிகிறதே உணர்வுகள் இறுகிப் போய் கணம்தோறும் சரிகிறோம் திங்கள் சிலவே வாழ்ந்த பூங்குஞ்சுகளும் ஆண்டுகள் சிலவே சிரித்த பூஞ்சிட்டுக்களும் பிள்ளையென துள்ளிநின்று பள்ளியிலே கற்றவரும் வஞ்சகம் என்றுமே நெஞ்சிலில்லா கிள்ளைகளும் அன்னையே தஞ்சமென்று பேதையெனத் திரிந்தோரும் பேனாவால் வெல்வோமென்று நீதி கேட்டு எ…
-
- 0 replies
- 964 views
-
-
சாதி இரண்டொளிய என எப்பொவொ பாடியாயிற்று. ஏன் தலைவா இன்னும் அத்ய் வைத்திருக்கிரீரிகள். அங்கத்தவர், விருந்தினர் என இரு பிரிவுகள் போதாதா? எல்ல அங்கத்தவரும் எல்ல பிரிவுகளிளும் கருத்து கூர அனுமதித்தால் என்ன. எல்லொரும் சமமாக கருதப்படும் ஓர் உலகம் உருவாக வேண்டும். உங்கள் இதயத்தையும் கள பிரிவுகளியும் திறந்து வையுஙகள். நண்றியுடன் சிவராசா.
-
- 5 replies
- 1.6k views
-
-
கொழும்பில் புலம் பெயர் தமிழர்கள் நிறையப்பேர் வீடுகள் வாங்குகிறார்கள். கிட்டடியில் எனது நண்பர் ஒருவர் வாங்கியிருந்தார். இப்படி கொழும்பில் (வெள்ளவத்தையில்) வீடுகள் வாங்குவது நல்லதா?
-
- 19 replies
- 4k views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப…
-
- 167 replies
- 22.3k views
-
-
புலத்தமிழர்கள் எமது பிரச்சனைகளை பலமட்டங்களில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருப்பதை அனைவரும் அறிவோம். பல இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதுமாக இல்லை என தற்போது சொல்லப்பட்டு வருகிறது. எமது அவலங்களை எமக்குள் நாமே புலம்பி கொள்வதால் ஆவது எதுவுமில்லை என்பதும், அதை விடுத்து சரியான நடவடிக்கை எடுப்பதிலேயே கவனம் எடுக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமானது. யாழ்களத்தில் எத்தனை முறை நாம் விவாதித்திருப்போம் பிபிசி அரசுக்கு சார்பாக செயற்படுகிறதென. எமக்குள் நாமே கதைத்து கோள்வது தான் மிச்சம்.அதை பற்றிய ஆட்சேபத்தை எப்பவாது வெளிப்படையாக கட்டினோமா?..... கீழேபாருங்கள் எம்மவர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்தாவது நாம் சி…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைத்தீவின் சமாதானத்தை வலியுறுத்தி எதிர்வரும் மே 8-14 வரையான காலப்பகுதியை "ஒற்றுமை வாரம்" ஆகக் கனடியத் தமிழ் அமைப்புபுக்கள் அறிவித்துள்ளன. கனடிய தமிழர் அமைப்புக்களான இளையவர், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், கனடிய தமிழர் ஊடகத்துறை இணையம், முதியவர் அமைப்புக்கள், பழைய மாணவர் மற்றும் ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள் ஆகியவற்றுடன் துறைசார் வல்லுநர்களால் இந்த ஒற்றுமை வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: கனடாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை, இருதரப்பு சமநிலையை சமாதான முன்னெடுப்பில் மிகவும் பாதித்துள்ளது. இச்சமநிலைப் பாதிப்பு, சிறிலங்கா அரசை சமாதானத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்ல தூண்டுகிறத…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஜேர்மனிய நாசிகளிடம் இருந்து டென்மார்க் சுதந்திரம் அடைந்த நாளாகிய வரும் 4 ந் திகதியே டென்மார்க்கின் சுதந்திர தினமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது அதே நாளிலேயே அன்றைய போராட்டத்தில் தங்கள் நாட்டை ஆக்கிரப்பாளர்களிடம் இருந்து விடுவிப்பதற்காக போராடி மரணித்த டென்மார்க் சுதந்திரப் போராளிகளும் நினைவு கூரப்படுகின்றார்கள். இந்த வீரர்கள் படுகொலை செய்ப்பட்ட றுய்வங் என்ற இடத்திலே ஒரு நினைவுத்தூபீயும் அமைக்கப்பட்டு அந்த இடம் எமது தாயகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்று உள்ளது. மீனலுண்ட் என அழைக்கப்படும் இந்த புனித மயானம் இப்பொழுது அரசாங்கத்தால் பராமரிப்பட்டு வருகின்றது. இந்தநேரத்தில் அந்த போராளிகள் தமது தாயகத்திற்காக செய்த தியாகங்களுக்காக நாமும் தலை வணங்குக…
-
- 0 replies
- 1k views
-
-
புதன், மே 03, 2006 நெதர்லாந்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உள்ளனவா? Pathivu Toolbar ©2005thamizmanam.com நெதர்லாந்தில் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் ஏதும் உள்ளனவா? முன்பு ஜெர்மனியின் மியூனிக் நகரில் இருந்த பொழுது அங்கு இருந்த தமிழாலயப் பள்ளிகூடத்திற்கு வார இறுதி நாட்களில் சென்று தன்னார்வத்தின் பேரில் பாடம் சொல்லித் தந்து வந்தேன். தமிழர்களை கண்டு உறவாடவும் பணிக் கலைப்பை நீக்கவும் பேருதவியாக இருந்தது அது. அது போல் தற்பொழுது நான் வசிக்கும் நெதர்லாந்து நாட்டு லைடன் நகருக்கு அருகில் ஏதேனும் பள்ளிகள் இருந்தால் பணியாற்ற விருப்பம். விவரம் அறிந்தவர் தெரிவிக்கலாம். நன்றி எழுதியவர்: ரவிசங்கர் @ Wednesday, May 03, 2006…
-
- 5 replies
- 2.3k views
-
-
பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்துக்கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா எனி ஐரோப்பாவிலே செட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார். அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில 20 சீடிக்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம், பல அகதி தமிழர்கள் முண்டியடிச்சு ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் …
-
- 74 replies
- 9.5k views
-
-
இந்த ஞாயிற்றுகிழமை கந்தப்புவும் ஆச்சியும் டார்லிங்காபர் பார்க்க போனவை அங்கே போன கந்தப்பு ஜஸ்கிரிம் வேண்டும் என்று அடம்பிடித்து ஆச்சியும் கந்தப்புவும் டார்லிங்காபர் நீர்ந்லையில் இருந்து ஜஸ்கிறிம் குடித்து கொண்டு இருந்தவை. கண் இமைக்கும் பொழுதில் ஒரு குழந்தைவந்து டார்லிங்காபர் நீர்நிலைக்குள் உருண்டு விழுந்தது.அவ் குழந்தை உடனடியாக மூழ்காமல் சற்று நேரம் மிதந்தது.கண் மூடி திறக்கும் விநாடிக்குள் அந்த குழந்தை மூழ்க ஆரம்பித்தது.உடனே எமது கதாநாயகன் கந்தப்பு எழுந்து ஒடோடி சென்று அவ் குழந்தையை இழுக்க முயர்ந்தார் ஆனால் அக் குழந்தை அவருக்கு கைகெட்டும் தூரத்தில் இல்லை.எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து அவ் தண்ணீரில் பாய்ந்தார்.பாய்ந்தவர் அவ் குழந்தையை கரைக்கு தட்டி விட்டார் உடனே கந்தப்பு அவ…
-
- 45 replies
- 8.6k views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 1500 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தனர்.
-
- 0 replies
- 959 views
-
-
லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள். இந்த விடயத்தில் ஜ…
-
- 5 replies
- 2.3k views
-
-
நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். (வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா) பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந…
-
- 1 reply
- 1.5k views
-