வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5799 topics in this forum
-
புலம்பெயர் தேசங்களில் இங்கே எமக்கு பல பிரச்சனைகள் உள்ளன வேலை, மொழி, வீடு , சேமிப்பு,பிள்ளைகளின் படிப்பு, பிள்ளைகளின் கல்யாணம் (தகுந்த மணமக்கள் தேடல்), ஆரோக்கியம்,மன அழுத்தங்கள் , புதுப்புது நோய்கள் , ஊரில் உள்ள உறவுகளின் பிரச்சணைகள்............... இப்படி அதன் வடிவங்கள் பல. ஆனால் இங்கே எமது பிரச்சனையை பற்றி , எமது தேவைகளைப் பற்றி எத்தனை பேர் கதைகிறார்கள்....? எமக்குள் உள்ள மன அழுத்தங்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? ஆகவே உறவுகளே நாம் இந்தத்திரியில் பின் வரும் விடயங்கள் பற்றி எழுதலாம் என நினைக்கின்றேன். நல்ல வேலை ஒன்றை தேடுவத்ற்குரிய வழிகள்/ நுட்பங்கள் (பெண்களுக்கான) உடல்ரீதியாக கஸ்ட்டம் இல்லாத வேலைகள்/ பகுதி நேர வேலைகளை தேடுதல் வேலைத்தளங்களில் எமக்கு ஏற்பட்…
-
- 39 replies
- 4.7k views
-
-
http://www.cmr.fm/thamilfm/NewsFiles/aud_3333.mp3 தகவல் மூலம்: தாயகநோக்கு, சீ.எம்.ஆர் தமிழ் எவ்.எம் http://www.cmr.fm/thamilfm/Newclients/default.aspx?TitleID=20
-
- 0 replies
- 951 views
-
-
வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டது 03 நவம்பர் 2013 வீசா விண்ணப்பத்தாரிகளிடம் பிணைப் பணம் அறவீடு செய்யும் திட்டத்தை பிரித்தானியா கைவிட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த வீசா விண்ணப்பதாரிகளிடம் பிணைப்பணம் அறவீடு செய்ய பிரித்தானியா திட்டமி;ட்டிருந்தது. 3000 ஸ்ரெலிங் பவுண்ட்களை பிணைப் பணமாக அறவீடு செய்ய தி;ட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனையை கைவிடுவதற்கு தற்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிக ஆபத்தான வீசா விண்ணப்பதாரிகள் என்ற வகையீட்டின் அடிப்பiயில் விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் பிணைப்பம் அறவீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 396 views
-
-
அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது. இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்…
-
- 15 replies
- 2.7k views
-
-
குழு சண்டைகளால் இந்தமுறை மாவீரர் வாரம் என்வீட்டு தோட்டத்தின் துளசிமரத்தடியில் விளக்கேற்றுவதாக தீர்மானித்துள்ளேன். மற்றையவர்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள். இதுதான் நாங்கள் அவர்களிற்கு கொடுக்கும் மரியாதையாகும்.
-
- 6 replies
- 1.1k views
-
-
பாகம் ஒன்று வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால் அக்குடும்ப அங்கத்தவர் அல்லது உறவு முறையில் உள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்பட…
-
- 1 reply
- 1.6k views
-
-
கனடிய அரசியலரங்கில் பல புயல்கள் கிளம்பி வரும் இந்நேரம் கண்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபரோ-ரூச்பார்க் தொகுதியில் இரண்டு தமிழர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளரே இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பிலும் மற்றும் சாந்திக்குமார் காந்தரத்தினம் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிடும் இத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இன்னொரு தமிழர் போட்டியிட்டால் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழராகவே இருப்பார்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்பார்ப்பு மாறாக போட்டியில் இறக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரான இந்த வேட்பாளர் 2012ல் மறைக்கப்பட்ட கமரா ஒன்றின் மூலமாக கண்காணிக்கப்பட்ட போதே இந்த விவகாரம் அகப்பட்டது. அதனை கனடாவின் தேசிய ஊடகமான கனடிய ஒலிபரப்பு…
-
- 0 replies
- 325 views
-
-
http://govtamileelam.org/gov/index.php/press-release/component/content/article/46-press-release-tamil/175-2010-04-14-13-33-04?Itemid=107 வீண்பழி சுமத்துவதன் மூலம் சிறிலங்கா அரசின் நோக்கத்துக்கு துணை போகாதீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களை உலகளாவிய அளவில் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்துவதற்கான முனைப்பில் நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி இம் முயற்சியினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியினை தேசியத்தின் பெயரால் சிலர் தொடர்ந்தும் செய்ய முயல்வதனையிட்டு நாம் வேதனையுறுவதுடன் அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். தேசியத்துக்கான ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒர…
-
- 0 replies
- 553 views
-
-
ரொறன்ரோவில் இந்த வாரம் இரு இளம் தமிழர் வீதி விபத்தில் இறந்துள்ளனர். விபரங்கள் பின்னர் இணைக்கின்றேன் அல்லது அகூதா இணைத்துவிடுவார் என நம்புகின்றேன் . விடுமுறைக்காலம் அவதானம் நண்பர்களே .
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாவீரர்கள் வேண்டும் இலட்சிய அரசியல என்பது, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும், நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும், அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும், இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு க…
-
- 0 replies
- 398 views
-
-
தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் சுதந்திர போராட்டம்: கும்பினியார் (ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி) கி.பி. 1793யில் கப்பம் கேட்டனர். கி.பி. 1797யில் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்ச…
-
- 0 replies
- 561 views
-
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட் Posted on May 14, 2025 by சமர்வீரன் 112 0 https://www.kuriyeedu.com/?p=672395
-
- 0 replies
- 268 views
-
-
இன்று பிரான்சில் நான் வசிக்கும் நீஸ் என்கிற நகர மற்றும் போசொலைய் வாழ் தமிழ் மக்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கான வீரவணக்க நிகழ்வும் அஞ்சலியும் நடைபெற்றது நான் வசிக்கின்ற நகரத்தில் மிகக் குறைந்த அளவிலேயே தமிழர்கள் தூரமான இடங்களில் வசித்து வந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் நிகழ்வில் பங்கேற்று பிரிகேடியர் பால்ராஜ்சிற்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.
-
- 2 replies
- 884 views
-
-
வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும் தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி …
-
- 5 replies
- 909 views
-
-
Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ள…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
டென்மார்க்கில் நத்தார் விழா களைகட்டியது பெருந்தொகை பரிசுப் பொருட்கள், ஞாயிறு, 24 டிசம்பர்r 2006 17:47 வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து.. சிலுவையை தேசியக் கொடியில் ஏந்திய டென்மார்க்கில் நடைபெறும் விழாக்களில் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீண்டு செல்லும் நெடிய, இனிய விழாவாக நத்தார் திருநாள் அமைந்துள்ளது. பரிசுகளை வழங்குவதும், வாழ்த்துக்களை அனுப்புவதும், புத்தாண்டுக்கு வெடிசுட ஆரம்பிப்பதும், நத்தார் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதும் இக்காலத்தே பெருமெடுப்பில்; களைகட்டுவது வழமை. அந்தவகையில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களை வாங்கிய மக்களில் அதிகமானோர் தனியார் கடன் வழங்…
-
- 1 reply
- 976 views
-
-
வெட்கக்கேடு. கனடா திரையரங்கில் அயன் திரைப்படம் மக்கள் நிரம்பி வழிய அந்தமாதிரி ஓடியதாய் // ஓடுவதாய் ஓர் தகவல் கிடைச்சது. அங்கு தாயகத்தில் நச்சுவாயுவுக்கும் குண்டுகளுக்கும் தமிழர் வாழ்வுகள் நாசமாய்ப்போய்க்கொண்டு இருக்கிது. இங்கு வேறு ஒரு கிரகத்தில் நம்மவர்கள். என்னையா கொடுமை.
-
- 11 replies
- 1.8k views
-
-
வெட்டி ஒட்டி ஓட்டு கேட்கும் கேவல அரசியல் செய்யும் பாரிஸ் ஈழநாடு பாலச்சந்திரன். இவர்களிற்கு ஓட்டு போடப்போகிறீர்களா????????
-
- 12 replies
- 3.2k views
-
-
எகோபித்த மக்களின் ஆதரவுடன் வெண்புறா இன்னிசை நிகழ்வு பல சிரமங்களின் மத்தியில் நடந்து முடிந்தது. ஆதரவுக்கரம் தந்த மக்கள் வரிசையில் நின்று மண்டபத்திற்குள் செல்வதற்கே களைத்து விட்டார்கள். காட்டி கொடுப்புகள் துரோகத்தனங்கள் பலமுட்டுக்கட்டைகளால் நிகழ்ச்சி சோபை இழந்துதான் நடந்தது. தென்னிந்திய கலைஞர்களின் வருகைக்கான விசாவை இழுத்தடித்து வெள்ளையன் புத்தி போல் கடைசி நேரத்தில் கொடுத்தனால் கலைஞர்கள் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு தான் விமான நிலையத்தை வந்தடைந்தார்கள். அப்படியே நேரடியாக மேடைக்கு வரும் போது இரவு 8.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் களைப்புடன் மேடை யில் நிகழ்ச்சியை தந்தார்கள். மேடையில் வந்த அத்தனை பேரும் தங்களுக்கு வந்த மிரட்…
-
- 18 replies
- 3.7k views
-
-
-
வென்மேரி அறக்கட்டளையின் விருதுகள் வழங்கும் விழா Posted on July 10, 2023 by தென்னவள் 30 0 வென்மேரி அறக்கட்டளையின் இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. எதிர் வரும் ஒகஸ்ட் மாதம் ஆறாம் திகதி மாலை 2.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் மண்ணின் மாமணிகளை பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின் முதலாவது விருதுகள் வழங்கும் விழா, கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் (17/08 2022 -இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில்) நடைபெற்றது. …
-
- 0 replies
- 296 views
-
-
தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம். நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: “அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் …
-
- 31 replies
- 3.8k views
- 1 follower
-
-
VIVA EZUKA THAMIZ PERANI. வெல்க எழுக தமிழ் பேரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் கலைஞன் * எழுக தமிழ் பேரணி தமிழ் பேசும் மக்கள் நீதியும் சமாதானமும் சமத்துவமும் உள்ள சமாதானத்தையும் இணைபாட்சியைக் கோர அனிவகுக்கும் அறவழிப் பேரணியாகும். நீதியும் உண்மையும் சுயவிமர்சனமும் உள்ள நல்லிணக்கத்துக்கான பேரணியாகும். அநீதியாக தடுத்து வைக்கபட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளின் விடுதலைகுமான பேரணியாகும். பறித்தெடுக்கப் பட்ட மக்களின் வீடு கானி நிலங்களை மீழ அடைவதற்க்கான பேரணியாகும். * சகல தமிழ் அமைப்புகளும் சகல தமிழ் கட்சிகளும் சம்பந்தர் ஐயா உட்பட சகல தமிழ்த் தலைவர்களும் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் அறப் போராட்டமான எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென கோருகிறேன். தமிழகமும் இந்தியாவும் சர…
-
- 0 replies
- 503 views
-
-
-
- 0 replies
- 971 views
-