வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட…
-
- 5 replies
- 839 views
-
-
ஒன்ராரியோவின் அதி-சிறந்த தன்னார்வப் பணியாளர் கௌரவிப்பு ஒன்ராரியோவின் Brantford என்ற நகரைச் சேர்ந்த Austin Fowler, என்ற 19 வயதுடைய இளைஞர், Nova Vita என்ற இடத்தில் உள்ள துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்களிற்கான புகலிடம் ஒன்றில், குழந்தைகளிற்காக செய்த தன்னலமற்ற தன்னார்வப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டின் இளைய தன்னார்வத் தொண்டர்களுக்கான பதக்கத்தைப் பெற்ற 10 பேர்களுள் இவரும் ஒருவராவார். ஓன்ராரியோவின் குடிவரவுத்துறை அமைச்சர் Michael Chan மற்றும் , மாகாண ஆளுனர் Lt.-Gov. Elizabeth Dowdeswell ஆகியோரிடம் இருந்து இவ் விருதை இவர் பெற்றுக் கொண்டார். http://www.brantfordexpositor.ca/2016/06/01/ontario-honour-for-selfless-volunteer
-
- 0 replies
- 585 views
-
-
மலிபன் விசுகோத்தில் மெலாமைன் நஞ்சு - கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம், மலிமன் லெமன் பfவ் விசுகோத்துக்களில் அங்கீகரிக்கப்பட்ட அளவிலும் அதிகமாக மெலாமைன் காணப்பட்டதால் மலிபன் லெமன் பfவ் சந்தையில் இருந்து மீளப்பேறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லெமன் பfவ் விசுக்கோத்துக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்ட மலிபன் நிறுவனத்தினர், தமது உற்பத்திகளில் மெலாமைன் இருக்கவில்லை என தாங்கள் ஐக்கிய இராச்சியத்திலும், சிங்கபூரிலும் உள்ள நிறுவனங்கள் மூலம் செய்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மெலாமைன் உணவு பொருட்களின் தடையின் பின் கனடாவில் மலிபன் லெமன் பfவ் உட்பட மேலும் சினா,…
-
- 2 replies
- 928 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
வன்னியில் எமது உறவுகளுக்கான அடிப்படை உதவிகளுக்கும் நின்மதியான வாழ்வுக்கும் உடனடி ஆவணை செய்யுமாறு ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை கோருங்கள்.... இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் முகவரியைக் கொடுக்கப்பட்ட இடைவெளிகளில் நிரப்புங்கள். அதன் பின் "Send E-mail "ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையாளரை சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=29 உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேருக்கும் இந்த தகவலை அனுப்பி, அவர்களையும், இந்த கடிதத்தை அனுப்ப வையுங்கள். உங்கள் ஒவ்வொரு கடிதமும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எமது குரல்கள் உலக முற்றத்தில் ஒங்கி ஒலிக்க வேண்டும். உலகம் முழுவதும…
-
- 0 replies
- 729 views
-
-
என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.... நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்ல…
-
- 10 replies
- 1.4k views
-
-
-
யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வீதி மறியல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். யோர்க் பல்கலைக்கழக முன்றில் ஆரம்பமான இவ்வீதி மறியல் போராட்டத்தில் பெரும் திரளான மாணவர்கள் பங்குபற்றினர். யோர்க் பல்கலைக்கழக முன்றலிலிருந்து பிரதான வீதியூடாக தமிழீழ தேசியக்கொடியைத் தாங்கியவாறு பேரணியாக சென்ற மாணவர்கள், "தமிழீழ விடுதலையை அங்கீகரி" "எம்மை யாரும் தோற்கடிக்க முடியாது""எமக்கு வேண்டும் தமிழீழம்" போன்ற கோசங்களை எழுப்பியதோடு சன நெருக்கடி நிறைந்த வீதியினை மறித்து தமது கோரிக்கைகளை வலுவாக வெளிப்படுத்தினர். இது வரை காலமும் கனேடிய அரசையும் சர்வதேச சமூகங்களையும் நோக்கி இரந்து குரல் எழும்பிவந்த கனடியத் தமிழர் சமூகம் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான பலன்கள் எதுவ…
-
- 9 replies
- 1.7k views
-
-
# President of the EU & UN # UK,US & France Foreign Ministers: Tamils need justice http://www.change.org/petitions/president-of-the-eu-un-uk-us-france-foreign-ministers-tamils-need-justice
-
- 9 replies
- 878 views
-
-
பிரான்ஸ் வாழ்தமிழர்களே அணிதிரளுங்கள் அவசரவேண்டுகோள் தற்போது 'ரிபப்ளிக்கில்"( République ) métro 3,5,8,9 ,11 அனைவரையும் நாளை கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். இறுதி சந்தர்ப்பம் வரலாறு உங்களை மன்னிக்காது. ஈழத்தின் துயர்துடைக்க அனைவரும் வாரீர்!!!!! நீங்கள் மட்டும் வராமல் தங்களது உறவுகளையும் அழைத்து வாருங்கள் இது உங்களின் கடமையும் கூட!!!!!
-
- 2 replies
- 1.1k views
-
-
வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை கடல்வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. எழுச்சி நிகழ்வுகளாக கவிதை எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் பேச்சு காலத்திற்கு ஏற்ப கருப்பொருளை கொண்ட நாடகமும் இடம்பெற்றது. மேலும் அனுராத…
-
- 1 reply
- 609 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு வேண்டுகோள்: Fax campaign - http://voiceagainstgenocide.org/vag/node/118 Email campaign - http://voiceagainstgenocide.org/vag/node/120
-
- 0 replies
- 1.3k views
-
-
நாளை சனி மாலை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது .ஆர்வலர்கள் வரவேண்டி நிற்கின்றோம் . எனது பாரியாரையும் பரிசு கொடுக்க கூப்பிட்டிருகின்றார்கள் .
-
- 1 reply
- 771 views
-
-
குடியேற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நோர்வேயின் சொந்தக் குடிமக்களில், பாதிக்கும் சற்று கூடியவர்கள் மட்டுமே நெருங்கிப் பழகுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நோர்வே அரச ஊடகமான NRK இன்அனுசரணையில் “Norsk Nok” (நோர்வேஜியர்கள்போதுமா?) எனும் தொலைக்காட்சித் தொடர்சார்பாக இடம்பெற்ற நோர்ஸ்டற் (Norstat) வாக்களிப்பு, இதனை 56% என்றுகாட்டியுள்ளது. குறித்த நோர்வே ஒலிபரப்பு நிகழ்ச்சியில், தாயக நோர்வேஜியன்களும் குடியேற்றப் பின்னணி கொண்ட நோர்வேஜியன்களும், சமகாலத்தில், "நோர்வேஜியன்" என்றபதம் எதைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ந்தனர். நண்பர், உறவினர்,அயலாருடன் தொடர்புகளைப் பேணுவதே, "நெருங்கிப்பழகுதல்" என்று அங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பஃபோ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Faf…
-
- 0 replies
- 669 views
-
-
My link பிரபல கலை இலக்கியவாதிகளான சிவகுருநாதன் சுதர்சன் (சுதன்ராஜ்) மற்றும் கவிஞர் பாலகணேசன்(சுபாஸ்) ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது பிரான்ஸின் நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் களத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. நாடுகடந்த அரசுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. உலகம் பூராகவும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாகவே உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான பின்னணியைக் கொண்ட ஒரு பல்பரிமாண வேட்பாளர்களாக இருப்பது இத்தேர்தலின் சிறப்பான அம்சமாக உள்ளது. முன்னாள் நாடாள…
-
- 0 replies
- 514 views
-
-
லண்டனில்... விசா இல்லயென்ற ஒரே காரணத்திற்காக, புதருக்கு அருகிலுள்ள கராஜ் ஒன்றினுள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்று மறைவாகப் படுத்துறங்கி, ஒரு மணி நேரத்திற்கு... ஒரு பவுண்ட் மட்டுமே, சம்பளமாக வாங்கும் தமிழ் இளைஞர்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 2018 ம் ஆண்டு Sky TV, அதை ஆவணமாக்கி ஒளிபரப்பியிருந்தது. மனம் பதறி, ஒரு தடவை நிலை குலைந்திருக்கும். அவர்களையே ஒத்த இளைஞர்கள்... இங்கு ஃபிரான்ஸிலும். சில தமிழ் முதலாளிகளிடம் சிக்கிச் சொல்லெண்ணாத் துன்பத்திற்கும். மன அழுத்தத்திற்குமுள்ளாகி வருகிறார்கள். சொந்த நிலங்களை விட்டு அகதிகளாய்ச் சிதறினாலும்... இன்னொரு வாழ்க்கையை எப்படியாவது அமைத்துக் கொள்ள…
-
- 31 replies
- 3.9k views
-
-
ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது. Malaysian Embassy Platz der Einheit 1 Frankfurt am Main காலம்: 02.06.14 திங்கட்கிழமை நேரம்: 15.30 Klingelhoefer Str. 6 10785…
-
- 0 replies
- 410 views
-
-
"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்! இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பி…
-
- 12 replies
- 2.6k views
-
-
பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்: தாயாரின் உருக்கமான கோரிக்கை பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் வைத்து ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் திட்டமிட்ட வகையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மறுதினம் மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேர…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
ஜேர்மனியில் புயல் அடிக்கிறதாம் தகவல் தெரிந்தோர் மேலதிக செய்திகளை உடன் அறியத்தாருங்கள்
-
- 9 replies
- 1.8k views
-
-
இந்தக் காணொளியில் எனது தந்தையின் சிறிய தந்தையார் ரி.ரி.ராஜாவைப் (தம்பு தம்பிராசா) பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மகன் எ.பி.ராஜா நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார் என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளார்.
-
- 0 replies
- 967 views
- 1 follower
-
-
மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்த மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. https://tamilwin.com/article/maaveerar-day-in-scotland-1701118243
-
- 0 replies
- 723 views
-
-
வணக்கம் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய விடியோக்களஇ யாரிடமாவது இருந்தால் தந்துதவமுடியுமா? அல்லது youtubeஇல் தரவேற்றிவிட்டு தரவும். இந்திய தொலைக்காட்சியில் ஒரு தடவை இப்படியொரு கலந்துரையாடல் வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றிருந்தார். அந்த விடியோவை தற்பொழுது என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இது போன்ற கலந்துரையாடல்களை (ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்) இங்கே இணைக்க முடியுமா? ஒரு பயனுள்ள விடயத்திற்க்கே இதனை கேட்கின்றேன்.
-
- 1 reply
- 769 views
-