வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு திகதி: 28.05.2009 // தமிழீழம் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்
-
- 2 replies
- 2.9k views
-
-
ஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்கள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு…
-
- 23 replies
- 2.9k views
-
-
எனக்கு உந்தப் பூங்கன்றுகளில விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சது தானே. வீட்டோட சேர்த்து பூக்கண்டுகளுக்கு ஒரு கொன்சேவேற்றி கட்டவேணும் எண்ட என் நீண்டநாள் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறினது. குளிர் தொடங்கினாலும் அதுக்குள்ளே வச்ச கண்டுகள் எல்லாம் இப்பவும் பூத்துக் குலுங்குறதை காலையில் எழுந்து போய்ப் பார்த்து சந்தோசப்பட்டுகொண்டு இருந்த எனக்கு வெள்ளிக்கிழமை வந்த கவுன்சில் கடிதம் இடியை இறக்கிச்சுது. என்ன பிரச்சனை எண்டா, இங்க மேலதிகமாக கட்டடம் கட்ட வேணும் எண்டால் கவுன்சிலில அனுமதி எடுத்து பிளானிங் பெமிசன் எடுத்து வரைபடம் வரஞ்சு கொடுத்து அதுக்குப் பிறகுதான் கட்டலாம். எங்கடைஆட்கள் பற்றித் தெரியும் தானே. £450-500 எடுக்கிறவை ப்ளான் கீற. கட்டினபிறகும் கவுன்சிலில இருந்து ஒரு பொறிய…
-
- 26 replies
- 2.9k views
- 1 follower
-
-
முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர். இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்து விட்டார்கள். அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீ…
-
- 0 replies
- 2.9k views
-
-
"நான் என்னால் முடிந்தே என் உயிரை தருகிறேன். நீங்கள் உங்களால் முடிந்த உங்களின் உணர்வுகளை இங்கு வந்து காட்டுங்கள்"
-
- 0 replies
- 2.9k views
-
-
நோர்வே தேசத்தில் நடந்த சம்பவம்....கடந்த மாதம் நோர்வே ஒஸ்லோ நகரத்தில் இரண்டு மங்கையரின் நடன அரங்கேற்றம்.சுமார் 10,000 ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட வைபவம்.எல்லாம் ஆடம்பரமாக ஆடலுடுடன் பாடல் என ஒரே கச்சேரினா ஓஸ்லோவே கலை கட்டுனா நாள் என்று அரங்கேற்றம் செய்த பெற்றார் பின்னர் தொ(ல்)லை பேசியில் ஒரே பிதட்டலாம். சரி சரி என்னடா அதுதான் இதுனு சொல்லிட்டு எதோ சொல்றன்னு கோவிச்சுடாத்ங்கோ விடயதுத்கு வாரன்.என்ன நடந்ததுனா.இந்த களியாட்ட இடை நடுவில் ஒரு பாடல் புல்லாங்குழல் இசையில் ஒலிக்க ஈழ மக்கள் எல்லாரும் பாடலின் முடிவில் கரகோஷம்.அப்படி என்ன பாடல்? அதான் இது பாருங்கோ.. தமிழ் ஈழ மாவீரர் துயிலும் இல்ல பாடல் அதாவது எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை புணிதமாக எம் மனங்களிள் ஒளி…
-
- 16 replies
- 2.9k views
-
-
கம்ஷாஜினி குணரத்னம் நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவு! இலங்கை வம்சாவளியான கம்ஷாஜினி குணரத்னம் நோர்வேயின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். நோர்வேயின் தொழிற்கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். அவர் 2015 ஆம் ஆண்டில் ஒஸ்லோவின் பிரதி மேயராக செயற்பட்டிருந்தார். மூன்று வயதில் பெற்றோருடன் நோர்வேயில் குடியேறிய கம்ஸி, தமிழ் இளையோர் அமைப்பின் ஊடாக அரசியலில் பிரவேசித்துள்ளார். பின்னர் தொழிற்கட்சியின் ஒஸ்லோ இளைஞரணியில் இணைந்த அவர், அதன் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். 19 வயதில் (2007) ஒஸ்லோ மாநகர சபையின் பிரதிநிதியாகப் பெர…
-
- 28 replies
- 2.9k views
-
-
தொழில் ---- முதலாளி பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு ) சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள் வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள் எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள் தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள் வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன் ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன் customers ------ எப்பவும் காசாகவே குடு…
-
- 22 replies
- 2.9k views
-
-
வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன். நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் ச…
-
- 27 replies
- 2.9k views
-
-
'தமிழீழமே தாகம்" - கனடா தலைநகரில் ஆனி மாதம் 3ம் திகதி மாபெரும் பேரணி......... http://www.tamilnaatham.com/advert/2009/may/20090529/CANADA/
-
- 5 replies
- 2.9k views
-
-
தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள் 07/15/2018 இனியொரு... உடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார். ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந…
-
- 13 replies
- 2.9k views
-
-
லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது. தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது . தலை…
-
- 11 replies
- 2.9k views
-
-
நான் படிக்கிற இடத்திலை இப்ப பகுதி நேரமா படிப்பிச்சுக் கொண்டிருக்கிறன். இண்டைக்கு ஒரு பிள்ளை படிக்க வந்திருந்துது. இடையிலை கதையோடை கதையா Are you from India…. எண்டு கேட்டன். உடனை இடைமறிச்சு இல்லை No I am from Kashmir…. எண்டு சொன்னா.. நானும் என்ரை புலமையைக் காட்ட அப்பா Pakistan control….. கஸ்மீரோ எண்டு கேட்டன். அதுக்கு அவ இல்லை இந்தியா பிடிச்சு வைச்சிருக்கிற பகுதிதான். ஆனால் நான் ஒரு நாளும் இந்தியா எண்டு சொல்லுற இல்லை. ஏனெண்டால் கஸ்மீர் இந்தியாக்குச் சொந்தமில்லை எண்டு நான் உறுதியா இருக்கிறன் எண்டு சொன்னா… எனக்கு அந்தப் பிள்ளையை நினைச்சுப் பெருமையா இருந்தது. தான் கொண்ட கொள்கையிலை உறுதியா அதை எந்த இடத்திலையும் சொல்லத் தயாராயிருக்கிற மன உறுதி அசர வைச…
-
- 27 replies
- 2.9k views
-
-
பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர். லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் Voice Coverage from London from TamilNational.com …
-
- 25 replies
- 2.8k views
-
-
http://www.cbc.ca/search/cbc?ie=utf8&s...ay13tam_tor.wma ] <ASX version="3.0"><ENTRY><REF HREF="mms://a817.v87528.c8752.g.vm. ... CBC ல் வெளியாகிய இந்த பேட்டி பற்றி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இதனை எமது ஏற்பாட்டளர்கள் மற்றும் எமது தமிழ் ஊடகங்களிற்கும் தெரியப்படுத்துங்கள். அத்துடன் இவரின் தவறான இந்த கருத்திற்கு எதிராக எமது கருத்தை முன் வைப்பதுடன் இவர் பற்றிய பின்னனிiயிய தொலைக்காட்சியாளர்களிற்கு தெரிய வைக்கவும் வேண்டும். எப்படி இதனை செய்யலாம். உங்கள் நடவடிக்கை பற்றி இங்கே குறிப்பிடுங்கள். அப்போது தான் எல்லோரிற்கும் தெரியும் நாங்கள் எவ்வளவு தூரம் எதிர்ப்பு காட்டுகின்றோம் என்று. CBCல் வெளியாகிய இந்த பேட்டி பற்றி நாம் நடவடிக்கை…
-
- 6 replies
- 2.8k views
-
-
ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவையான தரிசனம் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. (அவுஸ்திரேலியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தரிசனமும் இதுவும் வேறு வேறாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.) இந்த தொலைக்காட்சி சேவையானது தமிழ் மக்கள் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதோடு அனைவரது ஆதரவினையும் பெற்று பெரு வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
-
- 4 replies
- 2.8k views
-
-
இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலைய…
-
- 37 replies
- 2.8k views
-
-
சுவிட்சர்லாந்து தேசத்தில் அதிகமானோர் மது போதையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் குறிப்பாக அண்மையில் சுவிஸ் பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியும் கூட மது பழக்கத்துக்கு அடிமையாகி ஆரோக்கியம் கெடுவதும் குடும்ப வன்முறையை தூண்டுவதும் கடன் தொல்லைகள் வருவதும் தமிழர்கள் மத்தியில் அதிகம் என்றும் அந்த சில பத்திரிகைகள் சுட்டி காட்டியுள்ளது ......
-
- 14 replies
- 2.8k views
-
-
-
தம்பிகள், தங்கச்சிகள் எண்ட ராசாக்கள், செல்லக்குஞ்சுகள், கற்கண்டுகள் எல்லாருக்கும் கனடாக் கிழவனிண்ட இனிய வணக்கங்கள் பாருங்கோ. கனடாக்கிழவன் திரும்பவும் அறுக்கவந்திட்டான் எண்டு கோவிக்காதிங்கோ பிள்ளைகள். இப்ப கொஞ்சநாளா இந்தக்கிழவனிண்ட காதில தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம் எண்டு சொல்லி சனங்கள் பறமேளம் அடிக்கிடிதுகள் கண்டியளோ! அதான் இண்டைக்கு எண்ட காதுச்சவ்வு வெடிக்கமுன்னம் தமிழ்த்தேசியம் எண்டால் என்ன எண்டு இந்தக்கிழவன் ஆராய்ச்சி ஒண்டுல இறங்கி இருக்கிறன். இனி விசயத்துக்கு வருவம் பாருங்கோ. முதலில, தமிழ்த்தேசியம் பற்றிய ஆராய்ச்சிய தமிழ் அகராதியில இருந்து ஆரம்பிப்பம் எண்டு நினைச்சுப்போட்டு உந்த கதிரவேற்பிள்ளையிண்ட தமிழ் அகராதிய புரட்டிப்பார்த்தால், இந்தக்கிழவனுக்கு…
-
- 8 replies
- 2.8k views
-
-
பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) வேட்பாளர்கள் வயது: 46 மொழியாற்றல்: தமிழ்;, நொர்ஸ்க் ஆங்கிலம் தொழில்: டுநனநனெந ளலமநிடநநைச அரசியல் - பொதுப்பணி: கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் செயற்பாடுகளிலும், நோர்வே தமிழ்ச் சமூக மேம்பாடுஇ தமிழ் இளையோர் மற்றும் பெண்கள் நலன்களுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன். நோர்வேஜிய பெருஞ்சமூகத்துடனான இணைந்த வாழ்வு மற்றும் நோர்வே அரசியல் தளத்தில் தமிழர்களின் பங்கேற்பினை ஊக்குவித்து நடைமுறைபபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)இ முன்னாள் ஒஸ்லோ மாநகர சபை உறுபபினர். எனது உறுதிமொழி: - தமிழீ…
-
- 35 replies
- 2.8k views
-
-
-
அழுதோம் எம்மக்களுக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட எம்மாவீரர் செல்வங்களுக்காக, இனப்படுகொலை செய்யப்பட்ட எம்மக்களுக்காக... நிமிர்ந்தோம், தலைவர் காட்டிய பாதையில் பயணம் செய்ய.... சபதம் எடுத்தோம் தமிழீழம் அமைப்பதற்கு. விடுதலை புலிகள் அழிக்கப் படவில்லை இலட்ச இலட்சமாய் உருவாகினோம்... வெல்வோம் சிங்களத்தை நிச்சயமாக!
-
- 7 replies
- 2.8k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இலங்கை அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். வெயிலில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நிழலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் ஈழத்தம…
-
- 2 replies
- 2.8k views
-
-
புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள். 80க…
-
- 0 replies
- 2.8k views
-