Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம்பெயர் எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியமா?? அது எங்கே இருக்கின்றது ? அதன் செயற்பாடுகள் என்ன?? என்று ஒரு கட்டுரையை அதன் செயற்பாட்டின் வேகமோ விவேகமோ போதாது என்கிற ஆதங்கத்தில் ஒரு பேப்பரிலும் மற்றும் யாழிலும் ஒரு வருடத்திற்குமுன்னர் நான் எழுதியிருந்தேன் . பின்னர் அதைப்பற்றிய வாதப்பிரதி வாதங்கள்நடந்து ஒய்ந்து போனது. ஆனால் அந்த கட்டுரை பற்றிய நோக்கத்தை நானும் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தேன் காரணம் அந்த அமைப்பினைச் சேர்ந்தவர்கள் எவரிடமும் எனக்கு எதுவித தனிப்பட்ட கோபமும் கிடையாது காரணம் எவரையுமே எனக்குத் தனிப்படத் தெரியாது அது மட்டுமல்ல அவர்களிற்கும் என்னைத் தெரியாது. இது இப்படியிருக்க இன்று யெர்மனியில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினால் ஒரு கருத்…

    • 33 replies
    • 5.4k views
  2. இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27 இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்…

    • 28 replies
    • 4.4k views
  3. தென்னாப்பிரிக்காவின் ஜோகனெஸ்பேர்க் நகரில் சிறிலங்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20-20 அனைத்துலக துடுப்பாட்டப் போட்டி நாளான நேற்று சனிக்கிழமை (15.09.07) சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் வாசிக்க

  4. கனடியப் பிரஜைகளான தமிழர்களுக்குள்ள தடைகள்! அமெரிக்க அறிக்கை வலுச்சேர்க்கிறது? [ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 02:52.49 AM GMT ] கனடாவிற்கு முன்பாகவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இரட்டைப் பிரஜைகளிற்கான சட்டம் ஏற்கனவே இருக்கின்றது. அவுஸ்திரேலியாவும் ஒரு சட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறது. அமெரிக்கா சில தினங்களிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை மிகவும் பாராதுரமானது. கனடியப் பிரஜைகளாகவுள்ள தமிழர்களை இது தேசத்துரோகம் என்ற வகையிலும் பாதிக்கலாம். மேற்குலகின் பிரஜைகளான தமிழர்கள் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி இந்தவார நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

    • 0 replies
    • 659 views
  5. எகோபித்த மக்களின் ஆதரவுடன் வெண்புறா இன்னிசை நிகழ்வு பல சிரமங்களின் மத்தியில் நடந்து முடிந்தது. ஆதரவுக்கரம் தந்த மக்கள் வரிசையில் நின்று மண்டபத்திற்குள் செல்வதற்கே களைத்து விட்டார்கள். காட்டி கொடுப்புகள் துரோகத்தனங்கள் பலமுட்டுக்கட்டைகளால் நிகழ்ச்சி சோபை இழந்துதான் நடந்தது. தென்னிந்திய கலைஞர்களின் வருகைக்கான விசாவை இழுத்தடித்து வெள்ளையன் புத்தி போல் கடைசி நேரத்தில் கொடுத்தனால் கலைஞர்கள் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு தான் விமான நிலையத்தை வந்தடைந்தார்கள். அப்படியே நேரடியாக மேடைக்கு வரும் போது இரவு 8.30 மணி ஆகிவிட்டது. அவர்கள் களைப்புடன் மேடை யில் நிகழ்ச்சியை தந்தார்கள். மேடையில் வந்த அத்தனை பேரும் தங்களுக்கு வந்த மிரட்…

  6. தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங…

  7. இன்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள Fairfield Halls இல் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக்கச்சேரி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென நடத்தப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ... * கருணாநிதிக்கு ஈழப்போராட்டத்தை காட்டி வாக்கு வங்கிகளை அள்ளி வழங்குபவரும், * கருணாநிதியின் நிகழ்கால தமிழீழ நாடகமான "ரெசோ"வின் செயலாளரும், * தமிழீழம் வாய்கிளியப்பேசி ஈழத்தமிழனை கவர்ந்து, வருடம் ஒருதடவை சர்வதேசமெங்கும் ஈழத்தமிழனின் பணத்தில் காலீடே சுற்றுபவரும், * ... * எல்லாவற்ருக்கும் மேலாக இந்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி என அண்மையில் சில ஊடகவியலாளர்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவருமான .. ... சுபவீ கலந்து கொள்கிறாராம்!! ... அ…

  8. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சாமிநாதன் பிணை நிராகரிப்பு! Last updated Jan 29, 2020 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவரது பிணை கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் பிணை மனுவை தள்ளிப்படி செய்த நீதவான், பொதுவாக, மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதித்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த 20 ஆம் திகதி இந்த சம்பவம் குறித்…

  9. கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும். நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார். கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும். கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்ச…

    • 0 replies
    • 576 views
  10. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கோவிட்௧9 நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் ? கோவிட்-19 உலகுக்குச் சமத்துவத்தைக் கற்பிக்க வந்த ஒரு வியாதி என்றும் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அதற்கு, இனங்களோ, மதங்களோ, ஏழிகளோ, பணக்காரரோ, வசதி படைத்தவர்களோ இல்லையோ என்று பாரபட்சமின்றிப் பீடித்து வந்தது. ஆனால் ஏற்கெனவே பாரபட்சங்களாலும், ஏற்ற இறக்கங்களாலும், இன பேதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட சமூகங்களில் வைரஸ் கொஞ்சம் தளம்பத்தான் செய்திருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்லதொரு உதாரணம். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், கோவிட்-19 தொற்று 1 மில்லியனைத் தாண்டியும், மரணங்கள் 60,000 ஐ அண்மித்து வருகின்றதுமான இவ்வேளையில், இந்த நோய்க்குப் பலியாகின…

    • 0 replies
    • 894 views
  11. கனடாவின் கடவுச்சீட்டு 2013ம் ஆண்டில் புதிய வடிவம் பெறுவதுடன், கடவுச்சீட்டிற்காக அறிவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதுள்ள கடவுச்சீட்டிற்காக அறவிடப்படும் தொகையோடு தொடர்ந்தும்; மேற்படி திணைக்களம் செயற்பட முடியாது என்பதலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் ஐந்து வருடக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்படுவதுடன் அதன் தோற்றத்திலும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய வடிவம் பெறவுள்ளது. இதேவேளை யூலை மாதம் 2013ம் ஆண்டிலிருந்து 10 வருடங்களிற்கான கடவுச்சீட்டுக்களை விநியோக்கிவுள்ள கனடா அதற்கான கட்டணமாக 160 டொலர்களை நிர்ணயம் செய்துள்ளது. கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள், பாவிக்க முடியாதபடி சேதமாக்கியவர்கள் இனி…

    • 3 replies
    • 629 views
  12. பிரித்தானிய பிரதமர் இந்திய விசயத்தில் ஈழத்தமிழர் வியாபார முன்னெடுப்பு ஒப்பந்தமும் உறுதி படுத்தப் படுகிறது. நேற்று இரவு, 20 வருடங்களுக்குப் பின்னரான கடும் பனிப்புகாரினூடு டெல்லி வந்திறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, மூன்று அமைச்சர்கள், 33 பெரு வியாபார நிறுவன குழுவுடன் பயணிக்கிறார். இவர்களது பயணத்தின் போது கை சாத்திடும் முக்கிய வர்த்தக உடன்படிக்கைகளில் ஒன்று... லைக்கா சுகாதார நிறுவனத்தின், சென்னையில், £15 மில்லியன் முதலீட்டில் ஸ்கேனிங் டைகோனோஸ்ட்டிக் சென்டர் Mrs May will be accompanied on the three-day trip by International Trade Secretary Liam Fox and trade minister Greg Hands as well as representatives from 33 UK companies. Deals expected…

  13. தயவு செய்து இதை உங்களுக்குத் தெரிந்த உலகத் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என எல்லோருக்கும் இதை அனுப்புங்கள்: Few Minutes Away ... for 21st Century's First Mass Massacre!!!. Dear world!.. Are you ready to hear the news about at least 50,000 - 100,000 Tamil people killed in Sri Lanka ...? Do you want to act now ...? OR Going to talk the same story after everything finished like Rwanda ... THINK! THINK! THINK!

  14. சுவிஸில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களில் இலங்கையர்கள் முதலிடம்! சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில் மூன்றில் ஒரு பங்கினர் இலங்கையர்களே என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழையப் பயன்படுத்தப்பட்ட பால்கன் தரை மார்க்கத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்து அரசு மூடிவிட்டது. இதனால், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்…

  15. யேர்மனியின் düsseldorf நகரின் பிரதான தொடருந்து நிலையம் தமிழ் இளையோரால் முடக்கப்பட்டுள்ளது. ஐந்து தண்டவாள பாதைகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. 300 - 500 வரையிலான இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. மக்களின் அவலங்களைச் சொல்லும் கொட்டொலிகளோடும் பதாகைகளோடும் அவர்கள் காணப்படுகிறார்கள். உள்வரும் தொடருந்துகள், வெளிச்செல்லும் தொடருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதிரடிப்படை காவற்துறையினர் தளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். düsseldorf நகரில் தான் இன்றுடன் 13ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. யேர்மன் வாழ் தமிழ் உறவுகளுக்கு, யேர்மன் ஊடகங்கள் அனைத்துக்கும் தொலைபேசியில் அழைத்து இந்த நிலைமை பற்றி தெரியப்பட…

  16. போரில் எமது உலகம்-கண்காட்சி Our World at War presented by: Canadian Red Cross Starts: June 3, 2009 10:00 AM Ends: June 5, 2009 03:00 PM Cost: Free The Canadian Red Cross presents the International Committee of the Red Cross (ICRC) international photo exhibit “Our World at War” which provides a unique and first-hand look at what war and armed violence do to people’s lives. The exhibit features some of the photos from five award winning photojournalists. The exhibition takes place Wednesday June 3 – Thursday June 4 10 a.m – 7 p.m and Friday June 5 10 a.m – 3 p.m. For more information contact: Phone: 416-480-01…

    • 1 reply
    • 1.7k views
  17. Started by akootha,

    Q1. What is meant by a Transnational Government of Tamil Eelam? The Transnational Government of Tamil Eelam (TGTE) is a political formation to win the freedom of the Tamil people on the basis of their fundamental political principles of Nationhood, Homeland and Right of self-determination. The TGTE is a novel concept both for the Tamil people and the rest of the world. At present the Tamil people have absolutely no prospect of articulating their political aspirations or of exercising their fundamental rights in their homeland itself. Tamil Diaspora, an integral part of the nation of Tamil Eelam, utilizing democratic means in their respective countries, will establi…

    • 0 replies
    • 632 views
  18. லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி பிரியங்க நாடு திரும்பவுள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால் பாரிய சர்ச்சைகளுக்கு அவர் முகம் கொடுக்க நேரிட்டது. அன்றைய தினம் அவரது சேவை உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்தார். குறித்த …

  19. ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி. இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா ல்லயோட்சன்’ என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விட…

  20. ஓர் எழுத்தாளன் தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சுவைபட எழுத முடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால், ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழி பெயர்ப்பாக உணரப்படும் போதுதான் அதை வாசகர்களை சென்றடையும். அறிவால் எழுதாமல், உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துகள் தான் பேசப்படும் எனத் தெரிவிக்கிறார் புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன். ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும், வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியாத, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியராகவும் பணியாற்றியவர். த…

    • 0 replies
    • 993 views
  21. கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ் என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது. நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். வரும் சனிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள். ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை. இது அரச தலைவர…

  22. கனடாவில் இடம்பெறவுள்ள ஒரு சட்டமாற்றம் பலரது எதிர்பார்ப்பையும் மீறி அதீத உரிமைகளைப் பாதுகாப்புத் தரப்பிற்கு கொடுப்பதாக ஒரு கண்டனத்தைப் பெற்றாலும், அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. கனடியப் பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியும் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியும் ஆதரவு தெரிவித்து விட்டன. ஒரு உறுப்பினரைப் பாராளுமன்றத்தில் கொண்டுள்ள பசுமைக் கட்சி மாத்திரமே பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். அநாமதேயப் பெயர்களில் மின்னஞ்சல் மூலம், சமூக வலைத் தளங்களில் பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக…

  23. புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்…. தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நியூசிலாந்து நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன. நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிரு…

  24. [size=4]மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12 மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர் பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது. லண்டன் கென்டன் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் இவரது தாயார் நினைவுக் கல்லறையை திறந்து வைத்து மலர் மாலையை அணிவித்து வைத்தார். இன் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வு பூர்வகமாக கலந்து கொண்டதுடன் மலன் வணக்கம் மற்றும் சுடர்வணாக்கத்தினை செலுத்தினர். எமது தமிழினத்தின் விடிவிற்காய் ஆகுதியாகிய எமது புதல்வர்களின் வழிவந்த முருகதாசனின் நினைவுக் கல்லறைத் திறப்பு நிகழ்ச்சி எமது புலம்பெயர் தமிழ் மக்களின் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ![/size]

    • 0 replies
    • 876 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.