வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
கலாச்சார வித்தியாசங்களின் பரிமாணங்களும் அளவுகோல்களும்! (ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) “எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன. “ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். “ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம். “நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது. “ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள். “ நான் தொலைபே…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிற்சலாந்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டிருந்தது. http://www.ilakku.org/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-8/
-
- 2 replies
- 587 views
-
-
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 91 0 யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் தமிழ் இளையோர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. …
-
- 3 replies
- 641 views
-
-
கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’ August 28, 2020 கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது என கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்ரன் துரைராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ‘ தமிழர் தெரு விழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் ‘த…
-
- 1 reply
- 654 views
-
-
யேர்மனி,பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 99 0 இன்று 29.08.2020 யேர்மனி பிறேமகாவன் நகரில் TYO,Soft மற்றும் தமிழ்க்குடில் இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. பிறேமகாவன் நகர மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி தன்னெழுச்சியாக கையொப்பமிட்டு தம் உணர்வை பதிவுசெய்தனர். இக் கையொப்பப் படிவங்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்திற்கும் பிறேமன் மாகாணசபைக்கும் அனுப்பிவைக்கப்படுமென இளையோர் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 569 views
-
-
மிசிசாகாவில் வாழும் பதினொரு வயதான சங்கவி ரதனின் உலக சாதனை! CBC Toronto This 11-year-old broke a Rubik's Cube Guinness World Record Ever heard of the Guinness World Record for the most Rubik's Cubes solved one-handed while hula hooping? Well, 11-year old Sankavi Rathan just broke it. On August 1, she solved 30 of the 3D combination puzzles in less than an hour — beating the previous record of 25 cubes solved. Sankavi, from Mississauga, said she wanted to break this record because althou…
-
- 0 replies
- 616 views
-
-
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு யேர்மனியில் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் கண்காட்சிகளும். Posted on August 25, 2020 by சகானா 190 0 https://www.kuriyeedu.com/?p=274883
-
- 0 replies
- 525 views
-
-
பிரிட்டனின் தலைவலி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதும், வந்த முக்கியமான தலைவலிகளில் ஒன்றாக இப்போது, பிரான்ஸ் நாட்டில் இருந்து, காற்று அடைத்த டிங்கி ரப்பர் படகுகளில் கிளம்பி வரும் அகதிகள். முன்னர் தி யங்கில் என்று, பிரான்ஸின் துறைமுகப்பகுதியான காலாயிஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய முகாம் ஒன்று இருந்தது. இது அரசாங்கத்தினாலோ, அல்லது அமைப்புகளினாலோ நடாத்தப்பட்டது அல்ல. மாறாக, அகதிகள் ஒன்றாக ஒரு இடத்தினை பிடித்து குடி இருந்தார்கள், அங்கே. இங்கிருந்த படியே, பிரிட்டனின் டோவர் பகுதிக்கு செல்ல, ferry ஏற வரும் வண்டிகளில், திருட்டுத்தனமாக ஏறி, பிரிட்டனினுள் வருவதே அவர்கள் நோக்கம். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருந்த காரணத்தி…
-
- 8 replies
- 1.1k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்க கனடாவில் நீதிக்கான நெடு நடைப் பயணம் August 28, 2020 தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிா்வரும் 30ம் திகதி, கனடாவின் பிரம்டன் நகர சபை முன்றலிலிருந்து ஒட்டாவா நோக்கிய நெடு நடை பயணமொன்று ஏற்பாடாகியுள்ளது. இந் நடை பயணம் ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, நீதி வேண்டி, அருட்சகோதரர் டேவிட் தோமஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு நாடு கடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும். இந்த நீண்ட நெடு நடை பயணம் வெற்றி பெற அனைத்துக் கனடியத் தமிழர்களும் இந் நடைபயணத்தில் இயன்றளவு பங்கேற்க வேண்டுமென்று ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர். அவா்களது நெடு நடை வழங்கப…
-
- 0 replies
- 393 views
-
-
ஜூன் மாத மத்தியில் இருந்த நோயாளர்கள் அளவுக்கு, ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகரித்துள்ளதால், கரிசனை அதிகரித்துள்ளது. இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்ப மாகவுள்ள உள்ள நிலையில், மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலையில் இந்த புதிய தகவல் வந்துள்ளது. சுகாதார துறையினர், பிரிட்டனில் சில பகுதிகளில் மட்டுமே இந்த பரவல் கூடுதலாக இருப்பதாகவும் நாடு தழுவிய ரீதியில் இல்லை என்றும், கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கின்றனர்.
-
- 2 replies
- 659 views
-
-
‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ் நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும், Hale Global ஊடக நிறுவனத்தின் இணையத்தளமான PATCH அமெரிக்காவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திவரும் சிலரை அடையாளம் கண்டு அவர்களைக் கெளரவித்து வருகிறது. அந்த வகையில் மேறிலாந்தில் பெல் எயரில் மருத்துவ சேவை வழங்கிவரும் தமிழ் மருத்துவரான டாக்டர் எஸ்.ரகுராஜ் இவ்விணையத் தளத்தால் சிறந்த சமூக சேவையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரகுராஜ் தமிழர்களுக்குப் புதியவரல்லர். 2004 ம் ஆண்டு மார்கழி ஆழிப்பேரலை அனர…
-
- 0 replies
- 761 views
-
-
கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி அலம்பலும் புலம்பலும் - சிவதாசன் அலம்பலும் புலம்பலும் – சிவதாசன் இன்று மதிய உணவின்போது அரசியலில் மட்டும் அரசியாக இருக்காத என் மனைவி ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கனடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டி முடிவுகள் பற்றியிருந்தது அது. ஒரு சாதாரண கனடியரின் மனநிலை எப்படியிருக்குமென்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். எனது மனைவி பெரும்பாலான தருணங்களில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களிப்பவர். அது பெரும்பாலும் ட்றூடோ போன்றவர்களுக்கு எதிரான வ…
-
- 0 replies
- 785 views
-
-
அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதியளித்தார் ட்ரம்ப் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற புதிய சிகிச்சை முறையான பிளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசு நிபுணர்களை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பிளாஸ்மா சிகிச்சை (convalescent plasma) என்ற சிகிச்சை முறைக்கு அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 462 views
-
-
முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்தது! முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்துள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூலை மாத இறுதியில், கடன் 2.004 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே கட்டத்தை விட 227.6 பில்லியன் பவுண்டுகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டின் பொருளாதாரத்தின் முழு மதிப்பை விட அரசாங்கம் இப்போது கடன்பட்டிருக்கிறது. தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் அளவை இது பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மொத்த உள்நாட்டு உற…
-
- 0 replies
- 502 views
-
-
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் அதிக இடங்கள். இன்று உயர்தர பெறுபேறுகள் வெளிவந்தன. அத்துடன் பல்கலைக்கழக அனுமதி விபரங்களும் வெளியிடப்பட்டன. பிரித்தானியாவில், பல்கலைக்கழக அனுமதி, பெறுபேறு முன்கணிப்பு ஊகம் மூலமே வழக்கப்பட்டு, பெறுபேறு நாளில், பெறுபேருக்கு அமைய இறுதி உறுதி செய்யப்படும். இலங்கையினை போல பெறுபேறு நாள் வரை காத்திருந்து, ஒரு வருடம் வீணாக்காமல், பரீட்சை முடிந்த மூன்றாவது மாதத்தில் பல்கலைக்கழகம். இம்முறை வெளிநாட்டு மாணவர்கள் இல்லாத படியால், பலருக்கு, குறிப்பாக கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போர்ட், இம்பீரியல் போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளது. பல தமிழ் மாணவர்கள் குதூகலத்தில் உள்ளனர். சிலருக்கு கவலை தான். காரணம், இந்த பெறுபேறுகள், இரண்டாம் தவண…
-
- 35 replies
- 3k views
-
-
அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி! அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஸென்கா எனும் மருந்து உற்பத்தி நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த நிலையில், குறித்த தடுப்பூசி, பரிசோதனைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தால், அதனை தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறி…
-
- 1 reply
- 750 views
-
-
ஜேர்மனியில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றது கொரோனா தடுப்பூசி? ஜேர்மனியில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மனியின் தடுப்பூசி ஒழுங்குமுறை தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஆறிற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பலர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கொரோனா தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவுகள் சில தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக ந…
-
- 0 replies
- 510 views
-
-
கொரோனவை சாட்டாக்கி வேலைகளை இல்லாமல் ஆக்கும் பெரு நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள் எப்போதுமே தமது கம்பெனி நிதிநிலை அறிக்கைகளை மேக்கப் செய்தே வெளியே விடும். உண்மையான நிலையினை மறைத்து, எதையாவது காட்டி, window dressing எனும் ஆங்கில வார்த்தைக்கு அமைய சோடனை பண்ணி, கம்பெனி நல்ல நிலையில் இருப்பதாக காட்டுவார்கள். வங்கி, கடனுக்கு பொருள் தந்தோர், முதலீட்டாளர்கள் கடன்காரர் போன்றோர் குழம்பி விடக்கூடாது என்று இந்த வகை சுத்துமாத்து வேலை செய்வார்கள். மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் கம்பெனி பெரிய சிக்கலில் இருந்தது. எனினும் இழுத்துக் கொண்டு வந்தது. இப்போது, கோரோனோ வைரஸினை காட்டி, 7,000 பேர் வேலைகளை இல்லாமல் செய்கிறது. இது அடுத்த மூன்று மாதங்களில் நடக்குமாம். இது போல பல…
-
- 2 replies
- 645 views
-
-
ஆகஸ்ட் 17, 2020: கனடிய அரசாங்கத்தின் நிதியமைச்சர் பில் மோர்ணோ பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அத்தோடு, ரொறோண்டோ மத்தி பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். கோவிட்-19 உத்தேசச் செலவுகள் மற்றும் சுற்றாடல் முன்னெடுப்புகள் தொடர்பாக, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோவுக்கும் நிதியமைச்சர் பில் மோர்ணோவுக்குமிடையில் சமீபத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும், இதன் காரணமாக பிரதமர் ட்றூடோ அவரைப் பதவியிலிருந்து விலகும்படி கேட்டிருந்திருக்கலாம் எனவும் வதந்திகள் முன்னர் பரவியிருந்தன. “இன்று நான் பிரதமரைச் சந்தித்து, எனது பாராளுமன்றப் பதவியிலிருந்தும் விலகப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். இரண்டு தவணைகளுக்குமேல் பாராளு…
-
- 0 replies
- 460 views
-
-
யேர்மனி பேர்லின் நகரத்தில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு. Posted on August 15, 2020 by சிறிரவி 60 0 நினைவுகூருகிறோம் 14 வது ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய கோரத்தாண்டவத்தில் உயிர் நீத்த மாணவிகளின் நினைவேந்தல் எத்தனையோ ஆசைகளை தங்கள் நெஞ்சில் சுமந்தபடி விழி மூடிப்போன எமது தங்கைகளுக்காக சிரமம் தாழ்த்தி அமைதி வணக்கம். செஞ்சோலைப் படுகொலை நினைவுகூறல் பேர்லின் தமிழாலயத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீதி மறுக்கப்படும் தமிழின அழிப்பிற்காக கண்ணீர் சிந்திய பல்லின மக்கள் – பேர்லினில் நடைபெற்ற ச…
-
- 0 replies
- 506 views
-
-
கிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020
-
- 8 replies
- 1.9k views
-
-
யாழ் இளம்குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை.!! ஜெர்மனி நாட்டில் வசித்து வந்த வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் 02. 08.2020 நேற்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. ஜெர்மனி நாட்டில் பிறந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் விபரீத முடிவு எடுத்துள்ளார். இச்சம்பவத்தில் வேதகுரு கண்ணன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது https://www.todayjaffna.com/204196
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் க…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு August 5, 2020 பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த நாட்டின் பல்கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து சக மாணவிகளுடன் கடலில் நீராட சென்ற போது குறித்த தமிழ் மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்தநிலையில், ஏனைய மாணவிகள் உயிர் ஆபத்து இன்றி தம்பியுள்ளனர் . சம்பவத்தில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை பூர்வீகமாக கொண்ட இரஞ்சன் அனித்திரா (வயது 19) என்ற மாணவியே உயிரிழந்தவர் ஆவார். நன்றி ; …
-
- 5 replies
- 1.2k views
-
-
"கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ? " "சரி சரி நான் கும்பிடேல்லை!" இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா? இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி I believe a man or woman convinced against his or her will is of the same opinion still. மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம். இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும் இப்பவே வேண்டும் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி, ஐயருக்குத் தெரியாமல் அப…
-
- 58 replies
- 6k views
-