Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று, புலம்பெயர்ந்து யேர்மனியின் தென்மானிலத்திலுள்ள லூட்விக்போர்க் என்ற பெருநகருக்கு வந்துசேர்ந்த ஆரம்பகாலத் தமிழர்களால் ஊர்கூடி உறவாடுவோம் என்னும் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது, 'லூட்விக்போர்க்' என்ற பெருநகருக்குள் அமைந்த 'மார்பார்க்' என்ற ஊரில் நடந்தேறியது. இந்நிகழ்வின் ஒழுங்குமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது. வழமையாக, முதலில் மங்கலவிளக்கேற்றி, வணக்கம் செலுத்தி, வரவேற்புரை, அறிமுகம் என நேரங்கள் நீண்டு, பெற்றேருடன் வரும் குழந்தைகள் சிறுவர்கள் ஏன் சில பெரியவர்களும்கூட பசி தாகம் ஏற்பட்டு எப்போதடா இடைவேளை வரும் என எதிர்பார்த்துப் பரிதவிப்பதுண்டு. இந்நிகழ்வில் வழமைக்கு மாறாக மண்டபத்தில் நுளைபவர்கள் நேரடியாகவே உணவுப்பண்டங்கள் உ…

    • 11 replies
    • 2.3k views
  2. ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி ஜேர்மனியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரயிலுடன் மோதுண்டு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தொனி கரவெட்டியைச் இவர் காதில் `வோக்மன்' அணிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த ரயிலை அவதானிக்க முடியாது போனதால் இந்த அநியாய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நன்றி:தினக்குரல்

  3. புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்கள் நேரடி உறவினர்கள் அல்லது வேறு உறவினர்கள் .நண்பர்கள் யாராவது தற்சமயம் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகமோ..அல்லது உறுதியாகவோ தெரிந்திருப்பின்.. அவர்கள் பற்றிய விபரங்களை தொடர்புகளை பெறுவதற்கு தற்சமயம் வவுனியாவில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யும் சில ஊழியர்கள் மூலம் பெற்றுத் தருவதற்கு என்னாலான சிறு முயற்சிகள் செய்து தரலாம்.உங்கள் உறவுகளின்.; பெயர் மற்றும் விபரங்களை யாழில் பகிரங்கமாக இடாமல்..எனக்கு தனிமடலில் அல்லது எனது தொ.பே இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்..நன்றி.. எனது. தொ.பே.. இலக்கம்..0033 611149470 முக்கிய குறிப்பு.. இது என்னுடைய முயற்சிதான் இந்த முயற்சியில் சிலரை கண்டுபிடிக்கமு…

    • 18 replies
    • 2.3k views
  4. [size=4]கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும், வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகள், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. இத்தகைய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் லண்டனிலும் இடம் பெற்றுள்ளது.[/size] [size=4]லண்டன் ரூட்டிங், மிச்சம் பகுதியில் இலங்கையிலிருந்து லண்டன் சென்றிருந்த குடும்பப் பெண்ணொருவர் தனது ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறிகொடுத்துள்ளார். தனது மகளின் பிரசவத்தைக் கவனிப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பெண் லண்டன் சென்றிருந்தார்.[/size] [size=4]இவர் தனது மகளின் வீட்டிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி நடந்து வர…

  5. ஒன்ராரியோவின் டுறம் பிராந்தியத்தில் உள்ள விற்பியில் வசித்து வந்த கார்த்திக் மணிமாறன் எனும் தமிழர் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தரவேற்றி பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் ஆபாசப் படங்கள் தொடர்பான கனடிய தேசிய குற்றப்பிரிவின் தகவல்களை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இவை கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது சிறுவர் ஆபாச படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல இலத்திரனியல் கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர். இவர் 2020 இல் இருந்து Snapchat, TikTok, Omegle, Likee மற்றும் KIK Messenge போன்ற சமூக வலைத்தளங்களில் dirtyboy, dirtyboui, Daddy Dirty, Virus Redbeast and Rock Shan Rock ஆகிய மற்றும் இதையொத்த பய…

    • 18 replies
    • 2.3k views
  6. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி (மற்றைய சிங்களவர்கள் போல இவர் பொய் பேசாமல் உண்மையைச் சொல்லி இருக்கிறார்) http://www.abc.net.au/reslib/200901/r334759_1514920.asx இவரின் பேட்டியில் இருந்து 1) விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை 2) சிறிலங்காப் படையின் எறிகணையினால் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் 3) சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

  7. மீண்டும் தேர்வு By admin On 9 Dec, 2013 At 11:17 AM | Categorized As முதன்மைச் செய்திகள் | With 0 Comments வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து ! DSC_3928 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள்,ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசெ 6-7-8 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் நியூ ஜேர்சியிலும் ,துணையாக சூரிச்சிலும் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான முதலாவது அரசவை அமர்விலேயே ஏகமனதாக வி.உருத்திரகுமாரன், பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரங்கு நிறைந்த கரவொலியோடும், உலகத் தமிழர்களது வாழ்த்துக்…

  8. லண்டனில் உள்ள புலிகளின் தலைவர் A.C. Shanthan இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். LTTE leader arrested in Britain Tue, May 6 08:49 PM London, May 6 (IANS) Arunachalam Chrishanthakumar, a London-based leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was arrested by the British police Tuesday for the second time in less than a year for alleged fund-raising activities and procurement of war material. Also known as A.C. Shanthan, the 51-year-old man was first arrested in June 2007 under Britain's Terrorism Act before being released on bail in November. The police re-arrested him in Swindon, Wiltshire, in a pre-dawn raid Tuesday. "Shan…

  9. முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அன…

  10. தமிழர் தாயக களத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்? எனது அண்ணன் நடேச…

    • 11 replies
    • 2.3k views
  11. இலங்கை பாதுகாப்பபான நாடு அல்ல என்று இன்று பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பிரித்தானிய தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நடவடிக்கை குழுவினரின் அழுத்தத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலதிக தகவல்கள் நாளைய ஒன்று கூடலில்.

  12. எல்லாருக்கும் வணக்கம், அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு சிறீ லங்காவின் அறுவதாவது சுதந்திரதினமான பெப்ரவரி நாங்காம் திகதியை கறுப்புப்பட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடும்படி அறிவித்து இருக்கின்றது. இதை உலகம் முழுதும் தமிழர் கறுப்புபட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடலாம் தானே? இப்படி துக்கதினமாக முன்பு எப்போதோ கொண்டாடியதாக நினைவு இருக்கின்றது. யாழ் களஉறவுகள், வாசகர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் சிறீ லங்காவின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாடுறீங்களோ? உங்கள் நாடுகளிலும் இப்படி துக்கதினமாக கொண்டாடப்படும் தகவல்களை இங்கு இணைச்சுவிடுங்கோ. எங்கட ஒட்டுமொத்த தமிழரிண்ட வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டு இருக்கிது. இண்டைக்கும் மூண்டு பேர தென்மாராட்சியில தமிழ் சினிமா ரவு…

  13. யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன். As per this report from puthinam responding to an early statement by Obama on May 13, we have to place pressure on US to act. a) Click to fax to Obama by Voice Against Genocide b) There are calls to join the rally in front of Whit House (Monday is not holiday in USA) c) White house: Tel: 202-456-1111 Obama's Office staff are answering the phone call and considering now. FAX: 202- 456- 2461 ( http://faxzero.com free fax, but sends a ad page as well) leave your comment at http://www.whitehouse.gov/contact Ms. SU…

    • 0 replies
    • 2.3k views
  14. தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ…

  15. குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை! தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 02:15 பி.எஸ்.டி.யில் சம்பவத்திற்குப் பிறகு வந்த துணை மருத்துவர்களால் அந்த அதிகாரி சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திலேயே 23வயது இளைஞரை அதிகாரிகள் தடுத்து வைத்தனர். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான ந…

  16. கடந்த மாதம் லண்டனில் தமிழ் தேசியத்தின் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. 1. சுப தமிழ்ச்செல்வனின் அஞ்சலிக் கூட்டம். 2. மாவீரர் நாள் இவ்விரு நிகழ்விலும் யாரும் எதிர் பாராத அளவில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. குறிப்பாக சுப தமிழ்ச்செல்வனின் நினைவு விளம்பரப்படுத்தாத நிலையில், அதுவும் வேலை நாளில், இரவு நேரத்தில் ஹரோ லெஷர் சென்ரரில் நடை பெற்றது. பொல்லத குளிரிலும் கைக்குழந்தைகளை காவியபடி பெற்றோர்களும், தள்ளாத வயதில் வயோதிபர்கள் என்று கூட்டம் அலை மோதியது. மண்டபத்திற்கு முன் சென்றவர்கள் வெளியேற்றப்பட்டு பின் வந்தவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. மண்டபத்தை சூழ உள்ள வீதிகள் வாகனங்கள் நகர முடியாத அளவில் நிரம்பி இருந்தது. பலர் மண்டப வாசலுக்கே வரமுடியாமல் திரும்பவும் நேர்ந்தது.…

  17. டிரைவ் இன் கலியாணம் கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு. அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம். அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது. பின்ன எப்படி கலியாணம் செய்வது? சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை. கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு. சரி, மாத்தி யோசி... டிரைவ் இன் கலியாணம். ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது. வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்…

  18. FAQ About the Ethnic Crisis in Ceylon ever Since the British left the Island in 1948 Q1) Sri Lanka is a sovereign state, hence no other country can intervene in its internal affair - can this be true ? A2) This is completely wrong. Sir Hugh Cleghorn wrote in his minutes to his majesty's government in 1796 that "Two different nations from a very ancient period have divided between them in possession of the island (Ceylon). First the Sinhalese, inhabiting the interior of the country in the Southern and Western parts... and the Malabars (Tamils) who possess the Northern and Eastern Districts. These two nations differ entirely in their religion, language and manners...…

  19. ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் ……. ஆஸ்பத்திரிகளுக்கு அருமையாகத் தான் போவது. மற்றையோரை நலம் விசாரிக்கவே அநேகம் செல்வது . வித்தியாசமாக சுகயீனம் ஒன்று காரணமாக அண்மையில் செல்ல வேண்டியிருந்தது. வேறொன்றுமில்லை, மகள் வீடு மாறியிருந்தார் , அவருக்கு உதவி செய்யலாம் என இரண்டு மணி வான் பயணத்தில் துணைவியார் , இளைய மகள் சகிதம் இரண்டு கிழமை தங்கி செல்லலாம் என வந்திருந்தோம். எனது அலுவலக கிளைகள் இங்கேயும் இருப்பதால் எனக்கு இங்கேயே வேலை செய்யும் வசதி உண்டு. வந்த இரண்டாம் நாள் துணைவியார் கூப்பிட்டார் இதை ஒருக்கா பாருங்கோப்பா என்று. ஒரு கட்டி மாதிரி இருந்தது சற்றே சீழ் பிடித்துப் போயிருந்த மாதிரி இருந்தது நான் சென்னேன் இதை விடக் கூடாது கொண்டு போய்க் காட்டுவோம் என்ற…

    • 16 replies
    • 2.3k views
  20. சுட்டரின் CPMC வயதுக்கு ஏற்ற சுகாதார அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுட்டரின் கலிபோர்னியா பசிபிக் மருத்துவ மையம் வயதுக்கு ஏற்ற சுகாதார அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது முதியவர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். 4Ms மாதிரியை உள்ளடக்கிய வயதுக்கு ஏற்ற ஆரோக்கிய வரைபடம், வயதுக்கு ஏற்ற, சான்று அடிப்படையிலான நடைமுறைகளின் அத்தியாவசியத் தொகுப்பின் மூலம் வழிநடத்தப்படும், வேகமாக வளர்ந்து வரும் இயக்கத்தில் CPMC ஐ ஒரு தலைவராக அங்கீகரிக்கிறது. வயது வந்த நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர். சுட்டர் ஹெல்த் இன் ஒருங்கிணைந்த நெட்வொர்க் அல்லது கவனிப்பில் இந்தப் பதவியைப் பெறும் முதல் மருத்துவமனை CPMC ஆகும். "இந்த அ…

  21. புதன், மே 03, 2006 நெதர்லாந்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உள்ளனவா? Pathivu Toolbar ©2005thamizmanam.com நெதர்லாந்தில் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் ஏதும் உள்ளனவா? முன்பு ஜெர்மனியின் மியூனிக் நகரில் இருந்த பொழுது அங்கு இருந்த தமிழாலயப் பள்ளிகூடத்திற்கு வார இறுதி நாட்களில் சென்று தன்னார்வத்தின் பேரில் பாடம் சொல்லித் தந்து வந்தேன். தமிழர்களை கண்டு உறவாடவும் பணிக் கலைப்பை நீக்கவும் பேருதவியாக இருந்தது அது. அது போல் தற்பொழுது நான் வசிக்கும் நெதர்லாந்து நாட்டு லைடன் நகருக்கு அருகில் ஏதேனும் பள்ளிகள் இருந்தால் பணியாற்ற விருப்பம். விவரம் அறிந்தவர் தெரிவிக்கலாம். நன்றி எழுதியவர்: ரவிசங்கர் @ Wednesday, May 03, 2006…

    • 5 replies
    • 2.3k views
  22. குட்டி ஹரியின் உண்மைகள் கலந்த கதம்பம்.

  23. :arrow: [url=http://www.eelampage.com/?cn=28853]ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது [செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்] தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர். போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன. செய்தித் தொகுப்புக்களை ஆய்வ…

    • 11 replies
    • 2.3k views
  24. Started by putthan,

    வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்.. தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து …

    • 4 replies
    • 2.3k views
  25. சுவிஸில் தமிழரை சுட்டுக்கொன்ற சக தமிழர் சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.