வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை! அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய, என்ற 37 வயதுடையவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவ…
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
Karuna pleads guilty, faces jail British detectives examine possibility of trying him for war crimes also From Neville de Silva in London Breakaway LTTE “eastern commander” Karuna alias Vinayagamoorthy Muralitharan has pleaded guilty to breaching British immigration laws and will be sentenced by a Crown Court on Friday. He faces a jail term of up to 24 months and/or a fine. Karuna, who was produced before Magistrates Derek Price and Geoff Edwards at the Uxbridge Courts on December 24, pleaded guilty to a charge of violating the UK ID Card Act of 2006. The sentencing is to take place at the Isleworth Crown Court. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை பாருங்…
-
- 3 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 2.2k views
-
-
கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 6 replies
- 2.2k views
-
-
-
- 11 replies
- 2.2k views
-
-
கனடாவில் எங்களுடைய போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையில் இந்த facebook குழு செயற்படுகிறது... தயவுசெய்து முதற் பக்கத்திற்கு அடியில் உள்ள 'Report Group ' என்றதை அழுத்தி 'Attack Individual or Group' என்பதை அழுத்தி உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.... ஒரு சில வெள்ளை இன மக்களால் ( சிலவேளை பண்டாக்கள் கூட இருக்கலாம்) நடத்தப்படுகின்ற இத்தகைய குழுக்கள் பிரதான ஊடகங்களின் பார்வைக்கு போய் அதை அவர்கள் பெருப்பிக்க சந்தர்ப்பங்கள் உள்ளன...அகவே விரைந்து செயற்படுங்கள்...நன்றி... http://www.facebook.com/group.php?gid=106960932463 தயவு செய்து அதில் ஒருவரும் இணைய வேண்டாம் ...Report மாத்திரம் செய்யவும்..
-
- 3 replies
- 2.2k views
-
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். …
-
-
- 4 replies
- 2.2k views
-
-
ஒட்டாவா போராட்டத்தை படம் பிடித்த ஒரு புகைப்படக்கரரின் புகைப்படங்களும் கருத்துக்களும் போராட்டம் பற்றிய நல்ல அபிப்பிராயம் அவரின் கருத்துகளில் தெரிகின்கிறது இவர்கள் வேலைக்கு போவதிலையா என்று ஒருவர் கேட்டதற்கு மிகவும் அழகாக பதிலளித்திருக்கின்றார் உங்கள் கருதுத்துக்களையும் தெரிவிக்கலாமே http://www.flickr.com/photos/mikeygottawa/3465599131/
-
- 1 reply
- 2.2k views
-
-
கனடா உலகத்தமிழர்' பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை ஒரு கொலைப் பயமுறுத்தல்:-கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம் கனடிய முன்னணித் தமிழ் ஊடகங்களில் ஒன்றான 'கனடா உலகத்தமிழர்'பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் இல்லத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர்மூன்றுமணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: பூரணமான ஊடக சுதந்திரமுள்ள கனடிய நாட்டில் ஒரு சுதந்திரமானஊடகவியலாளர் மீது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்…
-
- 17 replies
- 2.2k views
-
-
கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. கனடா- ரொரன்டோவில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் மரணமானார். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி என்பவரே விபத்தில் உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், ரொரன்டோ - யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. Toronto பகுதியில் உள்ள Steeles அவன்யூ பக்கத்தில் இருக்கும் W and Keele தெருவ…
-
- 5 replies
- 2.2k views
-
-
அவள் இரண்டு தடவைகள் தனது கணவன் Adrianஐ கத்தியால் குத்தியிருக்கிறாள். அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. 34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது. Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத் தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
செஞ்சோலை படுகொலை http://www.pathivu.com/news/41609/74//d,view.aspx
-
- 0 replies
- 2.2k views
-
-
வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர் ஆழ்வாப்பிள்ளை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது …
-
- 9 replies
- 2.2k views
-
-
தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் இளம் தமிழ் வீரரின் மறைவு ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. 14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு விளையாடுவதற்கான தகுதிகளைக்கொண்டிருந்ததாகவும் குறித்த விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. அவருடைய திறமை உலகிற்கு வெளிப்படுத்தப்படும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரை மாத்திரமின்றி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், உய…
-
- 17 replies
- 2.2k views
-
-
அண்மையில் நண்பனின் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன் அங்கு வழமையான உபசரிப்புடன் உரையாடல் தொடங்கியது என்னப்பா ஊரில பயங்கரமா அடிக்கிறாங்கள் என்று நானும் நண்பனும் உரையாட தொடங்க நண்பனின் மனைவியும் எனது மனைவியும் எங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்து விட்டு ,ஏனப்ப இங்கு இருந்து கதைக்கிறீங்கள் பேசாம அங்கே போய் சண்டை பிடிக்கலாம் என கூறி எங்களை மேலும் தொடரவிடாமல் (பெண்ணாதிக்கம்)தங்களின் உரையாடலை(அலட்டலை)தொடங்கினார்
-
- 4 replies
- 2.2k views
-
-
சுவிஸ் பொலிஸுக்கு தகவல் கொடுங்கள்! Vadivel Mahendran also known as "Monster Maama" is wanted by Swiss police Written by Administrator Monday, 26 June 2006 It has come to our attention that Vadivel Mahendran, currently attached to the ENDLF in Chennai, India is being searched for by the Swiss police on a murder charge. Vadivel Mahendran is the elder brother of Vadivel Puvendran who was killed in Batticaloa yesterday. Mahendran also known as 'Monster Maama, had issued a statement on the TBC paramilitary radio today. In the statement Mahendran warned that he will kill all supporters of the Tamils' freedom struggle. Anyo…
-
- 5 replies
- 2.2k views
-
-
Rwandan Cdns & Tamil Cdns in Solidarity Friday February 27th, 2009 March from Nathan Phillips Square to Dundas Square @ 5:00pm Concert by 20 diiferent artists at dundas Square @ 5:30pm Please spread the word http://www.eelamnation.net/headlines_detai...amp;newsid=5386
-
- 1 reply
- 2.2k views
-
-
கனடாவைச் சேர்ந்த 12 வயதான கருண்யா சற்குணராசாவின் உரிமைப் பேச்சு -- ஓ கனடாவே நீ எங்களை ஒதுக்கினாலும் நாம் உமை நோக்கி எமது கையை நீட்டுவோம் எமது மக்களை காப்பாற்று! -- சிஙக்ளத்தில் நடப்பது இனப் படுகொலை - அதை நிறுத்து! ================================================================= "Even after hearing all our cries, Canada disappointed us. It unexpectedly failed us. But we, Canadian Tamils will not stop protesting. Our demonstrations will not stop. No matter how long it takes, we will bring this genocide to a halt, because right now this minute as I talk my people are dying. My language is dying. But I will not let my language die. As long as I live so will my lan…
-
- 0 replies
- 2.2k views
-
-
நேர்காணல் = நிவேதா உதயராஜன் = கோமகன் ( பெரிய பிரிட்டானியா ) / “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” நிவேதா உதயராஜன்,மெசொப்பொத்தேமியா சுமேரியர் (பெரிய பிருத்தானியா) ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகராவும் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாள…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
எனது முன்னை நாள் நண்பனொருவன் போன கிழமை போன் பண்ணினான் தனது மகனுக்கு வாய்ப்பாட்டு அரங்கேற்றம் என்று. ஊரில் இருக்கும் போது எனது நண்பனும் எமது சந்தியில் உள்ள மடத்தில் இருந்து உள்ள பழைய பாடித் தீர்ப்பவன்.திகாகராஜ பகவதர்,சீ.எஸ் ஜெயராமன் தான் அவனது ஆதர்ச பாட்டுக்காரர்கள்.வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகாத நான் பின்னர் அவனின் முகத்தில் முழிக்க முடியாது என்பதால் போனேன். நம்பவே முடியவில்லை படிப்பது வருடம் 11.ஒரு பெரிய சங்கீத வித்துவானின் தோரணையில் மூன்றரை மணித்தியாலம் வந்திருந்தோரை அசத்திவிட்டான்.சங்கீத ஞானம் எனக்கில்லாவிட்டாலும் கடைசி அரை மணித்தியாலம் பாரதியார் பாடல்கள்,தியாகராஜர் பாடல்கள் பாடி மெய்மறக்க பண்ணிவிட்டான் எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்னமும் ஒன்று இரண…
-
- 19 replies
- 2.2k views
-
-
பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். …
-
- 15 replies
- 2.2k views
-
-
யேர்மனியின் düsseldorf நகரின் பிரதான தொடருந்து நிலையம் தமிழ் இளையோரால் முடக்கப்பட்டுள்ளது. ஐந்து தண்டவாள பாதைகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. 300 - 500 வரையிலான இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. மக்களின் அவலங்களைச் சொல்லும் கொட்டொலிகளோடும் பதாகைகளோடும் அவர்கள் காணப்படுகிறார்கள். உள்வரும் தொடருந்துகள், வெளிச்செல்லும் தொடருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதிரடிப்படை காவற்துறையினர் தளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். düsseldorf நகரில் தான் இன்றுடன் 13ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. யேர்மன் வாழ் தமிழ் உறவுகளுக்கு, யேர்மன் ஊடகங்கள் அனைத்துக்கும் தொலைபேசியில் அழைத்து இந்த நிலைமை பற்றி தெரியப்பட…
-
- 11 replies
- 2.2k views
-
-
கனடாவில் நேற்று அதிகாலை தீ விபத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பலி [06 - February - 2008] கனடா மொன்றியலில் நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவ்விருவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போதே வீடு தீப்பற்றி எரிந்த போது இவ்விருவரும் தீயில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சின்னத்துரை கார்த்திகேயன் (57 வயது) அவரது மனைவியான கா.சரோஜினி (51 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது இவர்களது இரு புதல்வர்களும் வேலைக்குச் சென்று விட்டதால் அவர்கள் உயிர் …
-
- 2 replies
- 2.2k views
-
-
2008ஆம் ஆண்டிற்கான தமிழீழ கிண்ணத்தை பிரித்தானியா சுவீகரித்தது Monday, 18 August 2008 சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான அனைத்துலக ரீதியான விளையாட்டுப் போட்டியில், தமிழீழ சுழல் கிண்ணத்தினை பிரித்தானியா பெற்றுள்ளது. நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான உதைபந்தாட்ட இறுதிச் சுற்றில் நெதர்லாந்து, பிரித்தானியா அணிகள் மோதின. குறிக்கப்பட்ட நேரத்தில் எந்தவொரு அணியும் புள்ளி பெறாத நிலையில், தண்ட உதை மூலம் பிரித்தானிய அணி வெற்றி பெற்றது. உதைபந்தாட்டம் மட்டுமன்றி, துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பெண்களிற்கான உதைபந்தாட்டம், பெண்களிற்கான கரப்பந்தாட்டம், பார்வையாளர்களுக்கான குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கு…
-
- 9 replies
- 2.2k views
-
-
இலங்கை தமிழரின் வளர்ச்சிக்கு நோர்வே பிரதமர் வாழ்த்து வீரகேசரி நாளேடு நோர்வே நாட்டின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றனர். இலங்கை தமிழர்களின் வளர்ச்சியை நான் பாராட்டுகின்றேன் என்று நோர்வேயின் பிரதமர் ஜேன் ஸ்தோல் தன்பேக் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டில் வாழ்ந்து வரும் 30 ஆயிரம் ஈழத் தமிழர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் புதுவருட வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டுக்கான இறுதி செய்தியாளர் மாநாடு உலகப் புகழ் பெற்ற பேறா கணினி மென்பொருள் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார…
-
- 2 replies
- 2.2k views
-