Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பு - இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் - புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் Published By: Rajeeban 19 May, 2023 | 06:39 AM தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர். அமெரிக்க காங்கிரசின் டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும…

  2. Demo planned in London against Channel 4 July 2, 2011, 7:13 pm By Sujeeva Nivunhella in London A demonstration has been planned opposite the Channel 4 Television station in London on Sunday, July 17 from 1 pm to 5 pm against the documentary "Sri Lanka’s Killing Fields" . This protest has been organized by the ‘Sri Lankans in the UK’. One of the organizers said that the Channel 4 is carrying out a biased, malicious campaign against Sri Lanka and it is time for all Sri Lankans to unite to show solidarity. He said that there are a large number of Sinhalese, Tamils, Muslims and Burghers have volunteered to attend this protest. The Sunday Island …

    • 1 reply
    • 631 views
  3. இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கைது மேற்குலக நாடுகளில் தொடரும் கைது நடவடிக்கைகள் மேற்குலகிற்கு எதிராக நடுநிலை நாடுகள் திரண்டெழ வேண்டும் பழ. நெடுமாறன் கடந்த இருபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பிரித்தானியாவில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இயங்கி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தினைப் பிரித்தானிய மக்களுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும், தமிழ் மக்களை ஒன்று திரட்டும் பணியிலும் அயராது பாடுபட்டு வந்த தம்பி சாந்தன் அவர்களை விசாரணைக்காக பிரிட்டிஷ் அரசு கைது செய்து இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. லண்டன் மாநகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விடுதலை இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், உலகில் லண்டன…

  4. சற்ரன் நகரசபையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் லண்டன் – சற்ரன் நகர சபையில் சித்திரைப் புத்தாண்டினை இந்து-பௌத்த புத்தாண்டுக் கொண்டாட்டம் என்னும் பெயரில் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படவுள்ளது. ஜனவரி 28ஆம் திகதி குறித்த நகரசபையின் கவுன்சிலரான பரம் நந்தா என்ற இலங்கைத் தமிழர் கொண்டு வந்த தீர்மானத்தை 52 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்திரை முதலாம் நாளான ஏப்ரல் 14 திகதியை தமிழ், சிங்களப் புத்தாண்டாக கொண்டாட சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கவுன்சிலர் பரம் நந்தா கூறுகையில்; சற்ரன் நகரசபையின் அனைத்துக் கவுன்சிலர்களும் இத்தீர்மானத்தினை…

    • 1 reply
    • 956 views
  5. துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவன…

  6. வணக்கம் யாழ்கள உறவுகளே சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை. இந்த விடயம் சம்பந்தமாக செய்திகள் எதுவும் பெரிதாக வெளி வராததனால் நேசக்கர உறுப்பினர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் இந்த விடயத்தினை இணைத்திருந்தேன் ஆனால் தற்சமயம் இந்த வழக்கு சம்பந்தமான செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளதால் இங்கு இணைக்கிறேன். சிறிலங்கா அரசுக்கெதிராக புலம்பெயர்தமிழர்களின் சட்ட நடவடிக்கை.இந்தத்திட்டம் சுமார் இரண்டு மாதங்களிற்கு முன்பே அதன் ஆரம்ப நடவடிக்கைகளை தொடங்கி விட்டிருந்தது ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி இரகசியம்பேணப்பட்டு வந்தது. ஆனாலும் இந்த செய்தி அமெரிக்காவில் வோசிங்ரன்போஸ்ற் பத்திரிகையில் வெளியாகிதை தொடர்நது. தநேசன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. முழு விப…

    • 11 replies
    • 4k views
  7. பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம். அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது. இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்.. பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா Singer: Bamba Bakya இசை :…

    • 1 reply
    • 1.1k views
  8. லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்? February 25, 2016 0 3101 தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேறேதுமில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரண…

    • 78 replies
    • 7k views
  9. ஆலயங்களின் பெயரால்…..! கடந்த வருடம் நாம் வாழும் நகருக்கு அண்மையாக உள்ள ஒரு கோவிலுக்குத் தேர்த் திருவிழாச்செய்ய ஆட்களில்லை சரியில்லை என்ன செய்யலாமெண்டும் கிட்டத்தட்ட ஒரு ஆயிரத்திஐம்பதிலை இருந்து ஆயிரத்து இருநூறெண்டாலும் தேவையெண்டு மன்றக் கூட்டத்திலை கதைவர, இருந்தவ அப்ப சரி, நாம ஐம்பதம்பதாப்போட்டாலே ஒருதொகை சேரும் மிச்சத்தை ஊருக்கை சேர்த்துக்கொடுக்கலாம் என்று கதைச்சு,…. இதுக்குள்ள இன்னுமொரு விடயத்தையும் நீங்கள் அறியவேணும், சிலநேரம் நாட்டுக்கேதும் செய்வமெண்டா முதன்மையானவை உட்பட எல்லாரும் பம்முவினம். சரி ஊருக்கை ஒரு வயதிலை பெரியவர் இருக்கிறார் எண்டு மன்றக்காறர் போய்கதைத்துப் பொறுப்பைக் குடுத்தவை. அப்ப கொடுக்கேக்கை சொன்னதென்னென்றால், பூசைச் செலவுக்கு போக மீதிக்காச…

    • 0 replies
    • 1.2k views
  10. வணக்கம் நான் இத் தலைப்பை பற்றீ எழுதலாமா இல்லையா என்று யோசித்து தான் இதனை எழுதுகிறேன்.தப்பிருந்தால் மன்னிக்கவும்.யாழ் களத்தில் சில பேர் தாங்கள் தான் தேசியத்திற்கு ஆதரவு போலவும் மற்றையவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் போலவும் கதைப்பார்கள்.கேள்வி கேட்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் இல்லை. புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்க…

    • 3 replies
    • 1.2k views
  11. வெள்ளைமாளிகை முன்றலில் ஒன்று கூடுவோம். எமது மக்களின் அவலக் குரல்களை அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டுவர வருகிற மாசி 20ம் நாள் வெள்ளிக்கிழமை அணிதிரள்வோம். கனடாவிலிருந்தும் நிறைய பேரூந்துகள் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் வெகு விரைவில்

  12. அவுஸ்திரெலியா நியூசவூத்வேல்ஸ் பாராளுமன்றத்தில் “Sri Lanka and Tamil Conflict” என்ற தலைப்பில் Hon. Ian Cohen ஆற்றிய உரை SRI LANKA AND TAMIL CONFLICT Hon. Ian Cohen, NSW Parliament, Member of Legislative Council and Greens Party delievered a speech in NSW Parliament on ‘Sri Lanka and Tamil Conflict’ SRI LANKA AND TAMIL CONFLICT Mr IAN COHEN [5.03 p.m.]: The almost three decades old conflict between the armed forces of the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam [LTTE] has reached a phase that has been described as genocide and is catastrophic for the Tamil people in the north and east of the island. In January 2008 the Sri Lankan Go…

  13. அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உண்ணா நோன்பு உள்ளிட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இந்நிகழ்வு ஏப்பிரல் 1 ஆம் திகதி காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மாநிலத் தலை நகரான செயின்ற் போல் நகரத்தில் மாநில தலைமையகக் கட்டிடத்தின் சுற்று வட்டாரப் பகுதியில் நடை பெற ஏற்பாடாகியுள்ளது. மினசோட்டா மற்றும் அயல் மாநிலங்களான விஸ்கொன்சின், அயோவா வாழ் தமிழர்களும் இதில் கலந்து கொண்டு தாயகத்தில் நடை பெறும் இன அழிப்பை வெளிக்கொணரவும் கண்டிக்கவும் வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தயை கூர்ந்து வேலை நாளான ஏப்பிரல் 1 ஆம் திகதி விடுப்பெடுத்து அனைவரும் தாயக மக்களுக்காக அந்நாளை ஒதுக்க வேண்…

    • 0 replies
    • 1.5k views
  14. அதிகாலையில் உண்ணாநிலை நடைபெறும் இடத்திற்கு சென்ற போது பலர் அங்கேயே இரவு தங்கி இருந்தனர். அதில் பல சிறுவர்களும் அடக்கம். (1 வயது தொடக்கம் 10 வயது வரை). வயதானவர்களும் இரவு குளிரில் தங்கி இருந்தனர். இயற்கையும் எம்மை சோதிக்க நினைத்து பலமான குளிர்காற்றை தொடர்ந்து அனுப்பி எம்மை சோதிக்கின்றது. ஆனாலும் உண்ணாநிலை இருப்பவர்களும் சரி, அவர்களை ஊக்குவிக்க வருபவர்களும் சரி…மனம் தளராமல் உள்ளனர். நேற்று தொடக்கம் மெல்பேர் நகரில் இருந்து 3 சகோதர்களும், சிட்னியில் இருந்து 3 சகோதரர்களும் கன்பெராவில் ஒன்றாக தங்கள் போரட்டத்தை தொடர்கின்றனர். மெல்பேர்னில் இருந்து இன்னொருவர் உடல்நிலை கெட்டதால் விமான பயணம் முடியயது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள் கூட்டம் சற்றே குறையும் நேரங்கள…

  15. போர்க்குற்ற ஆதாரங்கள் நிறைய உள்ளது – ஜஸ்மின் சூக்கா 312 Views இராணுவ தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பு பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். மிகவும்நுணுக்கமான முறையில் சர்வதேச சட்…

  16. [03/06/2009, 04:08 மணி தமிழீழம் ] பிரித்தானியாவில் 56 நாட்களை கடந்து தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் - புதிய வரலாறு கடந்த இரண்டு மாதங்களாக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும்(02-06-09) வழமைபோல் நூற்றுக்கணக்கான மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை 16 ஆவது நாளாக மனிதநேய பற்றாளர் ரிம் மாற்றின் அவர்கள் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றார். வேற்றின மகனாக இருந்தாலும் எல்லா முடிந்துவிட்டது என்று வீட்டில் இருந்து விடாது தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கவேண்டும் என்று உறுதியுடன் தன்னுடைய உடலை வருத்திவருகின்றார். ரிம் மாற்றின் அவர்கட்;கு தமிழ் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகி…

  17. சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பு. 18.06.2022 சோதிமலர் பரஞ்சோதி அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. கனடாத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், 16.06.2022 அன்று உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட சோதிமலர் பரஞ்சோதி அவர்கள், நீண்டகாலமாகத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் உறுப்பினராக இணைந்து விடுதலைச் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவராவார். தமிழீழத்தின் மீதும் தேசியத் தலைவர் மீதும் கொண்ட பற்றுக்காரணமாக…

  18. கவிஞரும் ஊடகவியலாளருமான இளைய அப்துல்லா அவர்கள் திண்ணை வார இதழில் புலம் பெயர் வாழ்வு என்னும் தொடரை எழுதி வருகிறார். இவர் "பிணம் செய்யும் தேசம்","எங்கள் தாயகமும் வடக்கே" என்ற இரு கவிதை நூல்களுக்குச் சொந்தக்காரர்.இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் முதலிரு பகுதிகளுக்குமான தொடுப்பு இங்கே http://www.thinnai.com/pl02170611.html http://www.thinnai.com/pl02240611.html

  19. லண்டனில் தொடர்மாடியில் இடம்பெற்ற தீ விபத்தில் வன்னியைச் சேர்ந்த பெண்கள் இருவர் பலி! [saturday, 2011-02-05 06:08:22] முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் இருவர் லண்டன் தீவிபத்தில் மரணம் அடைந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு குடும்பப் பெண்கள் லண்டனில் 16 அடுக்குள்ள தொடர்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்துள்ளதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் (04-02-11) வெள்ளியன்று தென்கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையைச் சேர்ந்த தர்மல…

  20. விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில், ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அ…

  21. ஏதிலிகளாக வாழும் ஈழத்துக் குழந்தைகளுக்கு உதவி செய்த லண்டன் tooting அம்மன் ஆலயம், சிவயோகம் அறக்கட்டளை அமைப்பு சில காட்டிகொடுப்போரின் தகவல்களின் அடிப்படையில் அதன் செயற்பாட்டாளர் சீவரத்தினம் அவர்கள் கோயில் தர்மகர்த்தா வாக தொடர்ந்து பணி செய்யக்கூடாது என்று ஒருவருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது உதவி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு. கோயிலின் கணக்கும் அவர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் ஈழத்துக் குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததுதான். கடிதம் எழுதியவன் புலிகளுக்கு காசு போவதாக எழுதியுள்ளான். இப்படியே போனால் லண்டனில் இருகின்ற தமிழரின் அனைத்து சொத்துக்களும் புலிகளினது என்று முடக்கும் காலம் வரப்போகின்றது. ஏய் தமிழா இதை தடுப்பதற்கு …

  22. சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ... சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம் சிறிலங்காவிற்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்…

  23. கனடாவில் வாகன காப்புறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் இவ்வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவருக்கு மூன்று அரை வருடங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, $375,000 குற்றப்பணமும் செலுத்துமாறு நீதி மன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது மோசடியால் ஒன்று அரை மில்லியன் கனேடிய டாலர்கள் காப்புறுதி நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறுவயதில் தனது பெற்றோரும், சகோதரியும் கொல்லப்பட்டதை தான் நேரில் பார்த்ததாகவும், இதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புக்களிற்காக ஆறு வயது தொடக்கம் சிகிச்சைகள் பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் இவர் கூறியுள்ளார். [media=] Fraudster who staged collisions gets 3.5 years Uthayakant…

    • 12 replies
    • 1.3k views
  24. 💥ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள் | நீங்கள் புலியா? | Thusanth vlogs சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.

      • Haha
      • Like
    • 16 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.