Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம் மே 23, 2014 கனடாவில் வருடா வருடம் இடம்பெறும் Carassauga Pavillion எனும் நிகழ்வு மிகவும் பிரபல்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிகழ்வு மிசிசாக நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் ஆடைகள் அணிந்து வீதியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தை நடன நிகழ்வுகளாக பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் May 23rd.and 24th 25, ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல் முதலாக SRILANKAN PAVALLION என்ற பெயரில் சிங்கள இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சமூக சேவகியான காஞ்சனா துரைசிங்கம், ஈசா பரா என்று அழைக…

  2. Started by putthan,

    மீண்டும் ஒரு கோசிப் பாடசாலைகளை பற்றியது.சிட்னியில் தமிழ் பாடசாலைகளிள் ஒவ்வொரு ஆண்டும் கலை விழா வைப்பார்கள் அதில் மாணவ மாணவிகள் பல கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் அநேகமான இவ்வாறான கலை விழாக்களிற்கு அடியேன் சமூகம் அளித்துள்ளேன்.பாடசாலை மாணவர்களிள் 96% மாணவர்கள் ஈழ தமிழர்களின் வாரிசுகள் ஆனால் அவர்களின் கலைபடைப்புகள் எல்லாம் இந்திய தேசியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இருக்கின்றது.உதாரணமாக சொல்ல போனா மகாபாரதம்,இராமயணம் மகாத்மா காந்தி,இந்திரா காந்தி,ரவிந்திரநாத் தாகூர் போன்றோர்களின் கருத்துகளையும் அவர்களையும் பிரதிபலிக்க கூடிய கலைவடிவங்களை தான் இந்த மாணவ,மாணவிகள் மேடை ஏற்றுவார்கள் இது அவர்களின் குற்றம் இல்லை அவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை தான் செய்து காட்டுகிறார்கள் இப்படியான கலைபடைப்…

    • 4 replies
    • 2.2k views
  3. PLEASE SIGN THIS AND PASS IT ON! URGE ANDERSON COOPER TO GIVE A VOICE TO OUR PPL! http://www.freeourpress.com/

    • 2 replies
    • 2.2k views
  4. இதே பகுதியில் இன்னொரு திரியில் பிரான்ஸில் தமிழ் இளைஞர்கள் சட்டத்தினை கையிலெடுத்த விடயம் தொடர்பாக உரையாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போதுதான் இந்த விடயம் பற்றி எழுதுவம் என்று நினைத்தேன். அத் திரியில் எழுதினால் அது திசைமாறி விடும் என்பதால் புதுத் திரியில் எழுதுகின்றேன். அண்மையில் என் மகனது பள்ளிக்கூடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு என் மனைவிக்கு வந்தது. மகன் ஏதோ குழப்படி செய்து விட்டான் என்றும் தன்னை வந்து சந்திக்கும் படி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பெடியன் பெற்றோர்கள் வந்து சந்திக்கும் படி என்ன தவறைச் செய்து இருப்பான், அதுவும் அதிபரே தொலைபேசியில் பேசும் அளவுக்கு என்று யோசனையுடன் மனைவி பாடசாலைக்கு போயிருக்கின்றார் (என் பெற்றோர் நான் ஐந்தாம்…

  5. வணக்கம், விடயம்: தாயகத்தில் சித்திரவதை கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 300,000 தமிழ் மக்களை விடுவிக்க கோரியும், அவர்கள் வாழ்விடங்களில் மீளகுடியேற்றகோரியும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான கவனயீர்ப்பு காலம்: ஆகஸ்ட் 21, 2009 வெள்ளி மதியம் 12.00 தொடக்கம் மாலை 7.00 மணி வரை இடம்: டொரண்டோ சிறீ லங்கா துணைத்தூதகரம் முன்பாக - 30 St Clair West [Yonge & St.Clair] நன்றி!

  6. வணக்கம், தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய மனித அவலத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. சிறீ லங்காவில் அரசியல் செய்யும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் இந்த பேரழிவை கைகட்டி பார்த்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார மகிழ்ந்துகொண்டு இருக்கின்றன. சிறீ லங்கா பயங்கரவாத அரசை தட்டிக்கேட்டு ஒரு அறிக்கைவிடுவார் இல்லை. ஆனால்.. தம்மை புத்திஜீவிகள் என்று இனம்காட்டிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், மற்றும் எம்மிடையே உள்ள இதர விளக்குமாறுகள் இப்போதும்கூட நடுவுநிலமை பேசி மகிழ்கின்றார்கள். இதுஒருபுறம் இருக்க, தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பெரும்பாலான தமிழர்கள் இன்றும் நம்பிக்கையுடன் ஆதரவுகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனது கேள்வி, …

  7. பிரிட்டனில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச ரயில் நிலையத்தில் கைதான பயணியிடம் 3 லட்சம் பவுண்டுகள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. கடந்த செப்டம்பரில் லண்டனின் செண்ட் பேங்க்ராஸ் சர்வதேச ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பயணியை பிரிட்டனின் எல்லைப்புற பாதுகாப்பு நிறுவனப் போலிசார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் பவுண்டுகள் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விசாரணைகள் தொடங்கின. இதையடுத்து நடந்த விசாரணைகளில் சர்ரே பகுதியைச் சேர்ந்த வேபிரிட்ஜ் என்ற இடத்தில் வசிக்கும் 63 வயது தமிழர் துரைசாமி பத்மநாபன் மற்றும் ஹரோ பகுதியைச் சேர்ந்த 38 வயதான…

  8. நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 99 (%) வீதமானவர்கள் தனிநாடு தான் ஒரே தீர்வென வாக்களித்துள்ளார்கள்.! ஈழ சரித்திரத்தில் இடம் இடம்பெற்ற மிகவும் முக்கியமான பொதுஜன வாக்கெடுப்பு இதுவாகும். நோர்வேயில் வாழ்கின்ற 14000 மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தியுள்ளனர். ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது நேற்று(10.05.09) நோர்வேயில் நடைபெற்றது. ஊத்றூப் (Utrop) எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 80(%) வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஒரு பெரிய வரலாற்றைப் பதிவு செய்து…

    • 12 replies
    • 2.1k views
  9. வன்னிமனித பேரவலத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிக்குப் பயன்படுத்தக் கூடிய படங்கள் ஆங்கில மொழி (Photos with English text) [

  10. செய்கோளை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள், அமெரிக்காவிலிருந்து இயங்கும் செய்மதி தொலைத் தொடர்பு நிறுவனமான, இண்டெல்சாட் நிறுவனத்தின், செய்கோளை, அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுக்க தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் ஒலிபரப்பு சமிக்ஞைகளை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இந்த ஒளிபரப்பை செய்தார்கள் என்று தெரிந்தவுடன், இந்த ஒளிபரப்புகளைத் தடுக்க பல தொழில்நுட்ப மாற்று வழிகளை பரிசீலித்துவருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது. இண்டெல்சாட் அதிகாரிகளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் பெர்னார்ட் க…

  11. CBC Clip on Full CTC Press Conference http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302184313 CBC News Clip http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302219244 Global TV Clip http://news.globaltv.com/video/index.html? CTV Clip http://watch.ctv.ca/news/latest/ship-seized/#clip226009 CTV BC: Migrants risked lives to flee to Canada http://www.ctvbc.ctv.ca/servlet/an/local/CTVNews/20091020/bc_migrant_hearings_091020/20091020/?hub=BritishColumbiaHome Vancouver Sun: Boat migrants kept in detention for now http://www.vancouversun.com/news/Would+migrants+will+face+tough+scrutiny+Kenney/2125422/story.html Migrant Ridge News: Migran…

    • 1 reply
    • 2.1k views
  12. உலக ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019): உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது. முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் …

  13. கடந்த சில நாட்களாக லண்டனில் பரவலாக நடந்த வன்முறைகளில், எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டும், முற்றாக எரித்தும் நாசமாக்கட்டுள்ளது. குறைடன் லண்டன் ரோட்டில் எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் ... சுப்பமாக்கற் முதல் நகைக்கடைகள் வரை பல கொள்ளையடிக்கப்பட்ட பின் எரித்து அழிக்கப்பட்டுள்ளனவாம். அவ்வாறே லூசியம், பெக்கம், உடபட பல இடங்களில் .... மிக ராசியான இனம்!!!!! http://www.youtube.com/watch?v=pAm6vzoqROo&feature=player_embedded

    • 24 replies
    • 2.1k views
  14. கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம் லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து…

    • 12 replies
    • 2.1k views
  15. Started by Manivasahan,

    நாலு பேர் கூடுகின்ற இடங்களில் எங்கள் மொழி,எங்கள் நாடு, எங்கள் போராட்டம் என்று பேசிக் கொள்பவர்களுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சகல தமிழரும் தத்தம் நாடுகளில் நடைபெறும் ஒன்றுகூடல்களில்குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு எம் தமிழுணர்வைக் காட்டுவோம். மணிவாசகன்

    • 0 replies
    • 2.1k views
  16. [size=5]மனம் ஒரு குரங்கு என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் பொது வேளைகளில் ஈடுபட்டாலே ஆண்களுக்கு அவர்கள் மேல் ஒரு எகத்தாளம் தோன்றிவிடுகிறது. மாவீரர் மாதத்தில் நிகழ்வுகள் பழகுவதற்காக இரவில் நேரம் பிந்தியே வீடு வரவேண்டி இருக்கும். சிலவேளைகளில் தொடருந்து இல்லாவிடில் கூடவரும் நண்பர்கள் வீட்டிலேயே எம்மைப் பத்திரமாகக் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி எம்மைக் கூட்டிக்கொண்டு வருபவர் சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்பவர். ஒருநாள் அவருடன் வரும்போது ஒருவிடைத்தைப் பற்றி அலசிக்கொண்டு வந்தோம் .அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாததால் நான் அவருடன் அதிக தர்க்கம் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அவரைத் திட்டியபின் எனக்கே பாவமாக இருந்ததால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணா எண்டு…

  17. நோர்வேயில் அசைலம் அடிப்பதற்காக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படும் ஒருவர் தான் புலிகளின் வற்புறுத்தலின் பெயரில் சிறீலங்காவில் கொலைகளைச் செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் பின் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Norway arrests ex LTTE member [TamilNet, Friday, 11 February 2011, 07:44 GMT] Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war…

    • 6 replies
    • 2.1k views
  18. வணக்கம், எமது தாயக செய்திகள், கவனயீர்ப்புக்கள் பற்றி மிக அதிகளவில் தற்போது சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வரத்தொடங்கியுள்ளது. வழமையாக பின்னூட்டல்கள் எழுதும் எம்மவர்களில் பலர் தெருவில் நிற்பதால் ஊடகங்களில் நம்சார்பாக பின்னூட்டல்கள் இடப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. சிறீ லங்கா பேரினவாதிகள் இந்தச்சந்தர்ப்பத்தை தமக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள். தயவுசெய்து வீடுகளில் இருப்பவர்கள் ஊடகங்களில் பின்னூட்டல்களை தொடர்ந்து இட்டுக்கொண்டு இருங்கள். நன்றி! http://news.google.ca/news?pz=1&ned=ca...=en&q=tamil

  19. லண்டனில் பற்றி எரியும் ஈழத் தமிழரின் வீடு லன்டனில் ஈழத் தமிழருக்குச் சொந்தமான ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்சி கீழே உள்ளது. சற்று முன்னர் லன்டனின் வெம்பிளி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகின்றது. http://www.ibctamil.com/security/80/100205?ref=imp-news

    • 13 replies
    • 2.1k views
  20. இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம். இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழ…

    • 16 replies
    • 2.1k views
  21. இன்று மதியம் CP24 தொலைக்காட்சியில் எம் பிரச்சனை தொடர்பாகவும், எம் கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பாகவும் ஒரு நேரடி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று மதியம் ஒளிபரப்ப உள்ளனர் என்று அறிய முடிகின்றது. கனடிய MP ஒருவரும் பங்குகொள்ள இருப்பதாகவும் சொல்கின்றனர். இந் நிகழ்ச்சியின் போது தொலைபேசியிலும் எம்மாள் எம் பிரச்சனைகள் பற்றி கதைக்க முடியுமாம். எனவே வீட்டில் இருப்பவர்கள், வியாபார நிலையங்களில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் இன்று மதியம் CP24 தொலைக்காட்சியினை பார்த்து, கலந்துரையாடலில் இயன்றவரை எம் போராட்டம் தொடர்பான சரியான உறுதியான தகவல்களை வழங்கவும்.

    • 1 reply
    • 2.1k views
  22. வணக்கம், நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் பலரும் அறிந்த கொண்டாட்டம் நிகழ்வை இம்முறையும் செய்வதா அல்லது இல்லையா என்று நம்மவர்களின் கருத்துக்களை கேட்கும் ஓர் நேரடி நிகழ்ச்சி சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஓர் கருத்துக்கணிப்பும் நடாத்தப்படவுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. எவரும் எப்படியான தமது கருத்துக்களையும் இவ்விடயத்தில் ஒளிவு மறைவு இன்றி கூறலாம் என்றும், சொல்லப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி முடிவு - அதாவது வழமையான இந்த கொண்டாட்டத்தை இம்முறை ஓர் எழுச்சி நிகழ்வாக நடாத்துவதா அல்லது இல்லையா என்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் சம்மந்தமாக கடந்த பல வாரங்களுக்கு முன்னரே பலர் மத்த…

  23. லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் திருடிச் செல்லப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர். குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர். அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை. அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக…

  24. சுவிசில் இருந்து ஜெர்மனியில் நடைபெறும் நிகழ்வொன்றிற்கு கலந்துகொள்ள சென்ற ஈழத்தமிழ் குடும்பத்தின் ஊர்திவிபத்திற்குள்ளானதில் சிறுமிஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெற்றோர் உறவினர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிசித்துவரும் சுந்தரலிங்கம் மங்கயக்கரசி தம்பதிகளின் புதல்வி பதுஜா சனி மதியம் அளவில் ஜெர்மனியில் இடம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது ஏதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பதுஜா சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் வானில் பயணம் செய்த பதுஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நால்வர் படுகாயமடைந்ததுடன் ஜெர்மனி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/34650/64//d,fullart.aspx

  25. இன்று டொரன்டோ(TORONTO) மத்தியில் யங் புலோர்(YOUNG AND BLOOR) சந்திப்பில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு டொரன்டோ வாழ் தமிழ் சமூகத்தினர் அனைவரையும் மிகுந்த சிரத்தையுடன் அழைக்கின்றேன் இந்த நிகழ்வு பகல் 12 மணி முதல் 2மணி வரை நடைபெறும் யங் நிலக்கீழ் தொடரூந்து (YONG SUB WAY)நிலயத்திற்கு அருகில் நடைபெறும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.