வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து …
-
- 9 replies
- 2.5k views
-
-
பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு மு.சுப்பிரமணியம் பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது . இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
'20 நிமிட'த்துக்குப் பதிலாக '30 நிமிடம்' சுவிஸில் வித்தியாசமான முறையில் கவனயீர்ப்பு Visit that Website அருமை
-
- 9 replies
- 2.5k views
-
-
Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!! ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள். அவன் ச…
-
- 9 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே! இங்கே கீழே நான் பதியும் கட்டுரை தமிழீழ தேசிய விடுதலைக்கு எதிரான ஒரு தளத்தில் இருந்து மீள்் பிரசுரிக்கின்றேன். இதை யாழின் "ஜனநாயக முகம்" ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்.இவர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு புலத்து தமிழர்கள் தூங்கி கிடந்து கொண்டு இங்குவெட்டியாய் பேசுகின்றோம் என்பதையும்... கிட்டத்தட்ட 4 மாதங்களாக தொடர்ந்த பொராட்டம் நடாத்தும் இந்தத இளைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.... இதே நேரம்...வேறு வேறு பெயர்களின் கழியாட்டங்களை நடாத்தும் ஊடக குழுமங்கள் மக்கள் பற்றிய அக்கறையையும் செலுத்துமாறும் இந்த போராட்டத்தை புறப்பணிப்பதை நிறுத்துமாறு வேண்டுகின்ற அதே வேளை... இந்த போராட்டம் தேவையில்லை என்று எண்ணுபவர்கள் கு…
-
- 9 replies
- 2.5k views
-
-
தென்மேற்கு ஒன்ராரியோவில் (கனடா) நேற்றுக் கொட்டிய பனியில் பலர் சிக்குண்டு 24 மணித்தியாலங்களாக தெருவில் நிற்கிறார்கள்..! அவர்களது கார்கள் பனியில் சிக்கியுள்ளதால் வெளிவரமுடியாத நிலை..! ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காணொளிக்கு இங்கே சொடுக்கவும்..!
-
- 9 replies
- 1.3k views
-
-
Uploaded with ImageShack.us நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக கவனயீர்ப்பு வருடா வருடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உரையாற்றுவதற்கு உலகத்து தலைவர்கள் வருவார்கள்.அவர்களுடன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்ய காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதியும் புரட்டாசி 26ம் திகதி ஐ நா சபையில் பேச இருக்கிறார். வருடா வருடம் கனடாவில் இருந்தும் பெருமளவானோர்கள் பங்களிப்பார்கள் இம்முறையும் அடுத்த 26ம் திகதியை எம் இனத்துக்காக ஒதுக்கிவையுங்கள். அனுமதி கைக்கு வந்ததும் மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.
-
- 9 replies
- 1.1k views
-
-
ரொரன்ரோ Markham மற்றும் Scarborough பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்திகளில் அவசர கவனயீர்ப்புக்களை நடத்த உடனே அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக CTR வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இடங்களுக்கு உடனே வருமாறு கோரப்பட்டுள்ளது. வரும்போது TamilNet இல் உள்ள செய்தியை முடிந்தளவு பிரதியெடுத்து கொண்டு வரவும். Markham: Markville Mall (Highway 7 and McCowan) Scarborough: Kennedy Rd and Steeles Ave Kennedy Rd and Sheppard Ave Markham Rd and Eglinton Ave மேலதிக தகவல்களுக்கு CTR வானொலியை கேட்கவும்
-
- 9 replies
- 3.6k views
-
-
இன்று ஒரு முக்கியமான நாள்.ஆனால் எல்லோரும் மறந்து விட்டநாள்.ஒரு இனத்தின் பெரும் பகுதி ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்த நாள்.திரும்பிப் பார்க்கும்போது காலத்தின் சுவடுகளில் நாம் விட்டு வந்த இந்தநளின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.ஆம் இன்றுதான் ஒட்டு மொத்த யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த நாள்.17 வருடங்களுக்கு முன் இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறியிருந்தோம். எங்கள் கால்கள் எங்கு நோக்கி நடக்கிறன என்பதுகூடத்தெரியாமல் உடுத்த உடையோடு உடமைகள் ஏதுமின்றி நடக்கத்தொடங்கினோம்.அந்தநாளை கடந்து வந்த உங்களில் யாராவது இங்கிருந்தால் உங்கள் நினைவுகளையும் இங்கு பதிவு செய்யுங்கள். கண் திறந்த தேசம் அங்கே......கண் மூட…
-
- 9 replies
- 1.4k views
-
-
புலிகள்தான் தமிழர்கள்! தமிழர்கள்தான் புலிகள்!-செருப்படி பதில் கூறிய பெண்
-
- 9 replies
- 1.5k views
-
-
திரைப்பட மேதை பாலு மகேந்திரா அவர்கள் மனம் திறந்து பேசுகிறார் கேட்பதற்கு: http://www.radio.ajeevan.com/
-
- 9 replies
- 3.3k views
-
-
முன்னாள் போராளிகள் புலத்திலும் தாயகத்திலும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் கலந்துரையாடல் புலத்தமிழர் செய்திகள்| 11. 09. 2013, புதன்கிழமை, தமிழீழ நேரம் 1:35 தம் வாழ்வில் பற்பல இன்னல்களையும், விரக்திகளையும், ஆதங்கங்யும் கொண்டுள்ள முன்னாள் போராளிகள் என்ற ஓர் குழுமத்தை இலங்கையில் நடைபெற்ற 30 வருட ஆயுதப்போரட்டம் உருவாக்கியிருக்கிறது.இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இப்பொழுது வாழ்கின்ற இநத முன்னாள் போராளிகளின் நிலைமைகள் பற்றியும், அவர்கள் தற்போது எதிர்கொள்கின்ற இன்னல்களையும், பிரச்னைகளையும், தேவைகளையும் இனம் கண்டு அவர்களின் கொளரவமான சமூக வாழ்விற்கு உதவிகளையும் சரியான வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள வழி சமைப்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக லண்டன் தமிழர் தகவல் நடுவம், கிங்ஸ்ரனில் உள்ள…
-
- 9 replies
- 834 views
-
-
To Whom It May Concern: PLEASE STOP THE GENOCIDE OF TAMILS IN SRILANKA I would like to kindly request you to take an urgent action to stop the genocide of Tamils in Sri Lanka and bring an immediate ceasefire to save the innocent civilians lives. More than 50,000 Srilankan army have surrounded the Tamils densely populated areas in Mullaitivu, Sri Lanka. Their continuous bombing and artillery shelling are killing the defenceless and innocent Tamil People. Although they call it ‘the war on Tamil tigers’, it is clearly proven that it is a genocide of Tamils. More than 300 civilians have lost their lives, more than 1000 are severely injured just in the last …
-
- 9 replies
- 4.5k views
-
-
பிரிட்டனில் இலங்கை தமிழர் ஒருவரைத் தாக்கி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்த மற்றுமொரு இலங்கை தமிழருக்கு வோர்விக் க்ரௌன் நீதிமன்றம் 32 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. 48 வயதான அருணாச்சலம் ஆரோக்கியநாதன் என்பவர் தலையில் தாக்கப்பட்டதால் மரணமாகியிருந்தார். அவரைத் தாக்கி மரணத்துக்கு காரணமாகிய 34 வயதான கிரிதாஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் திகதி இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=140261&category=TamilNews&language=tamil
-
- 9 replies
- 717 views
-
-
இலண்டனைச் சேர்ந்த ஈழப்பற்றாளரும்.. மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான, கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியின் இறுதி போட்டியில் மிகப் பலமாக விளையாடி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார்! சகோதரருக்கு எமது வாழ்த்துகள் 👏 ஈழ மங்கை. -
-
-
- 9 replies
- 774 views
- 1 follower
-
-
பிரான்ஸ் வாழ் இலவச(free.fr) நண்பர்களே அவதானம்..!! உங்களால் இன்றைய ஈழத்தில் நடக்கும் பிரச்சனைகள் சமூக தொண்டர்களால் செய்யப்படும் நிகழ்சிகள் யாவும் தொலைக்காட்சிகளில் வரும் உடனடி செய்திகளை கூட மக்கள் பார்வையிட வசதியில்லாமல் செய்கிறீர்கள் (சண் ரீவி கலைஞர் ரீவி யை அல்லது எந்த ரீவியையோ கொஞ்சநாள் போடாமல் விடவும் தயவு செய்து ஆடம்பர ரிவிகளை ) யாரோ 5ந்தோ 6 பேர்தான் இதில் இணைப்பு கொடுக்கிறீர்கள் ஆனால் பார்ப்பவர்கள் அளவோ...1000 அல்லது 1500 யை தாண்டுகிறது நீங்கள் 5பேர் செய்கிற இலவச சேவை இந்த நேரத்தில்... எப்படி தமிழர் உண்மை எழுச்சிகளை பாதிக்கிறது என எண்ணிப்பாருங்கள் இது விளங்கவில்லை என்றால்.... நீங்கள் தனிய பாருங்கள் உங்களுக்குவிரும்பிய நிகழ்சிகளை இப்போ... ஆனால் உங்கள் (…
-
- 9 replies
- 3.6k views
-
-
சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர். ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர். தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு... Name Votes Jessica 1,03,53,440 Anushya 21,03,555 Spoorthi …
-
- 9 replies
- 3.4k views
-
-
அண்மையில் ஒரு சம்பவம்.. இலண்டன் வீதி ஒன்றில்.. நம்மவர்கள் செலுத்தும் வெள்ளை விநியோக வான்.. அந்த 30 மைல் உச்ச வேக வீதியால் வந்து கொண்டிருந்தது. திடீர் என்று யாருமே கடக்கக் காத்திருக்காத நிலையில் zebra crossing இல் நின்று கொண்டது. பின்னால் வந்த கார்க்காரர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் திடீர் என்று நின்ற வானின் பின்னால் மோதிவிட்டார்.இது நடக்க வேண்டும் என்று தான் வான் காரர்கள் கணக்குப் பார்த்து வானை நிறுத்தியிருந்தனர். விநியோக வானில் இருந்தவர்கள்.. தமது திட்டம் பலித்துவிட்ட சந்தோசத்தில் துள்ளிக் குதித்து பாய்ந்து.. வந்தும் வராததுமாக.. அந்தக் கார்காரின் நம்பரைப் பதிவு செய்கின்றனர். கார் சத்தமாக மோதியதில் அதிர்ந்து போன சாரதியோ திக்கிமுக்காடிக் கொண்டிருக்கிறார். …
-
- 9 replies
- 1k views
-
-
இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தியதற்காக அவுஸ்திரேலியாவினைச்சேர்ந்த தமிழருக்கு மரணதண்டனை தீர்ப்பு http://www.smh.com.au/news/world/call-to-e...8066775693.html
-
- 9 replies
- 2.4k views
-
-
'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு? வ.ந. கிரிதரன் இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்…
-
- 9 replies
- 1.6k views
-
-
லண்டன் விமான நிலையங்களில் இலங்கை நாட்டின் விமானசேவையினை முடக்க தமிழர்கள் முடிவு http://www.nitharsanam.com/?art=18741 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
-
- 9 replies
- 2.4k views
-
-
கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
2008ஆம் ஆண்டிற்கான தமிழீழ கிண்ணத்தை பிரித்தானியா சுவீகரித்தது Monday, 18 August 2008 சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான அனைத்துலக ரீதியான விளையாட்டுப் போட்டியில், தமிழீழ சுழல் கிண்ணத்தினை பிரித்தானியா பெற்றுள்ளது. நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான உதைபந்தாட்ட இறுதிச் சுற்றில் நெதர்லாந்து, பிரித்தானியா அணிகள் மோதின. குறிக்கப்பட்ட நேரத்தில் எந்தவொரு அணியும் புள்ளி பெறாத நிலையில், தண்ட உதை மூலம் பிரித்தானிய அணி வெற்றி பெற்றது. உதைபந்தாட்டம் மட்டுமன்றி, துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பெண்களிற்கான உதைபந்தாட்டம், பெண்களிற்கான கரப்பந்தாட்டம், பார்வையாளர்களுக்கான குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கு…
-
- 9 replies
- 2.2k views
-
-
லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை! - பொலிஸ் சீருடையில் தமிழர்கள் கொள்ளையா்களாக! [Friday, 2012-10-05 07:38:32] பிரித்தானியாவின் புறநகர்ப்பகுதியான எல்த்தம் என்னும் இடத்தில், பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் சன நெரிசல் மிக்க இடத்தில் அமைந்துள்ள தமிழரின் வீட்டையே குறிப்பிட்ட மூவர் கொள்ளையடித்துள்ளனர். நேற்றைய தினம்(04.10.2012) மதியம் சுமார் 11.30 மணியளவில், தமிழர் ஒருவரின் வீட்டுக் கதவை பிரித்தானியப் பொலிசாரின் சீருடையில் வந்த இருவர் தட்டியுள்ளனர். அங்கிருந்த வயதான அம்மா ஒருவர், கதவைத் திறந்துள்ளார். தாம் பொலிசார் எனக்கூறி உள்ளே நுளைந்த அவ்விருவரும், குறிப்பிட்ட அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, அவரது வாயைப் பொத்தி மேல் மாடிக்கு அழைத்துச் சென்ற…
-
- 9 replies
- 2k views
-
-
லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் வரவழைத்துள்ளார். இதன் போது பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்க…
-
- 9 replies
- 1.3k views
-