Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனவாகிப் போனவர்கள் தமிழமுதத்துக்காக -சினேகிதி- அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ. இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன். என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது. ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ. அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா. அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ? இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் …

    • 6 replies
    • 1.8k views
  2. இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......

    • 6 replies
    • 1.7k views
  3. பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்த தமிழ்க்குடும்பம் கைது மார் 22, 2014 பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la citளூ des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக…

  4. Started by Nellaiyan,

    ........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த .... .... "என்னவாம், நாடு நிலவரம்" . ..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்.... .... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" .... .... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்".... .... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" .... .... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ண…

    • 6 replies
    • 2.6k views
  5. கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ) உயிரிழந்தார். 'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம்…

  6. தப்பு யார் மீது ? கருத்துக்கள் . . கனமாக இருக்கட்டும் .

    • 6 replies
    • 2k views
  7. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், கொஞ்சம் பெரிய அளவில (Level) கதைக்கிறம் எண்டு கோவிக்ககூடாது. இப்ப பாருங்கோ கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில அடிக்கடி விளம்பரம் ஒண்டு போகிது.. அது என்ன எண்டால் பிள்ளைகளுக்கு அழகிய தமிழில பெயர் வைக்கட்டாம் எண்டு. ஓம்.. ஒரு காலத்தில பிள்ளைகள் வரேக்க அழகிய தமிழில வைக்கிறம் பெயர். அத விடுங்கோ. இப்ப கேள்வி என்ன எண்டால் முதலில உந்த Tamil Vision எண்டுற பெயர நீங்கள் தமிழுக்கு மாத்துவீங்களோ? கனடாவில தமிழ் ஆக்கள்தான் TVI தொலைக்காட்சி பார்க்கிறது எண்டு நினைக்கிறன். அப்ப ஏன் உப்பிடி ஒரு பெயர் வச்சு இருக்கிறீனம் எண்டு எனக்கு தெரிய இல்ல. ஐரோப்பாவில இருக்கிற தமிழ்தொலைக்காட்சிகள் தரிசனம், தீபம் எண்டு பெயருகள் வச்சு இருக்கேக்க கனடா தொலைக்க…

  8. சுவிஸ் பொலிஸுக்கு தகவல் கொடுங்கள்! Vadivel Mahendran also known as "Monster Maama" is wanted by Swiss police Written by Administrator Monday, 26 June 2006 It has come to our attention that Vadivel Mahendran, currently attached to the ENDLF in Chennai, India is being searched for by the Swiss police on a murder charge. Vadivel Mahendran is the elder brother of Vadivel Puvendran who was killed in Batticaloa yesterday. Mahendran also known as 'Monster Maama, had issued a statement on the TBC paramilitary radio today. In the statement Mahendran warned that he will kill all supporters of the Tamils' freedom struggle. Anyo…

  9. ஒட்டாவா போராட்டத்தில் பெரும்பான்மையினர் அத்துமீறி...... இன்றுகாலை மக்கள் கூட்டம் குறைந்திருந்தவேளை பெரும்பான்மையினர் புகுந்து அத்துமீறல்களை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் பல கூலிப்படைகளும் புகுந்துள்ளன தயவு செய்து போராட்டங்களை தொய்ய விடாதீர்கள்.கனடாவில் ஒட்டாவா நகர் அவர்களினதும் ஒட்டுகுழுக்களினதும் கோட்டை,ஆகவே மக்களே அவதானமாகவிருங்கள்

  10. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட, அநுராதபுர வைத்தியசாலையில் பணியாற்றிய உளநல மருத்துவர் மருத்துவர் ரத்னசிங்கம் சிவசங்கர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து 4 மாதங்களாக சிறைவைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தத்தினால் இராணுவத்தில் இணைந்துகொண்ட தமிழ் பெண்கள் 100 பேரில் ஒருவர் அதிலிருந்து விலகுவதற்காக 2012ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி கொக்காவில் இராணுவ முகாமிற்கு சென்ற காரணத்தினாலேயே இந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டார். இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களை அதிலிருந்து விலகுவதற்கு இராணுவத்தினர் இடமளிக்காத சந்தர்ப்பத்தில், இதில் தலை…

  11. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் "தமிழர் திருநாள்" சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் கலை, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய நிகழ்வாக, தமிழர் ஒற்றுமையின் நிகழ்வாக, தமிழின உணர்வும் தனித்துவமும் கொண்ட நிகழ்வாக இது நிகழ்த்தப்படுகிறது. பிரான்சில் வாழும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதே இதன் சிறப்பு. நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்பதை உணர்த்தும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருப்பதே மிகவும் மகிழ்ச்சியான விடயம். இந்த முறையும் பல புதிய கூறுகளோடு இந்நிகழ்வு அமையும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த அழைப்பிதழை இங்கு இணைக்கிறேன். தமிழால் இணைந்து தமிழராய் உணர்ந்து தரணியில் உயர்வோம். …

    • 5 replies
    • 1.2k views
  12. Started by sathiri,

    ஒரு பேப்பரிற்காக எழுதியது உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு ப…

    • 5 replies
    • 1.6k views
  13. கண்டறியாத பொங்கலாம் பொங்கல். பெங்கலோ பொங்கல் என்று ஊரில் மகிழ்ச்சியாய் உற்சாகத்துடன் சொன்ன வார்த்தை இன்று புலம் பெயர் தேசத்திலை பொங்கலாம் கண்டறியாத பொங்கல் என்று சலிப்புடன் சொல்:லுகின்ற நிலைமைக்கு ஆகிவிட்டது. அதுவும் ஒரு நலைந்து வருசமாத்தான் இந்த நிலைமை. அதுக்கு முந்தியெல்லாம் இலங்கையிலை பொங்கல் என்ன நாளோ அதே நாளிலை புலம்பெயர் நாடுகளிலையும் சந்தோசமாய் பொங்கி சாப்பிட்டிட்டு மிச்சத்தை பிறிச்சுக்கை வைச்சிட்டு பேசாமல் அவரவர் தங்கடை வேலையை பாத்துக்கொண்டிருந்தனாங்கள

    • 5 replies
    • 1.6k views
  14. நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்களிடமிருந்து ஒரு உதவி நான் வசிக்கும் பிரதேசத்தில் வசிக்கும் வேளிநநாட்டவர்கள் இடம்பெயரவேண்டி வந்தமைக்கான ஒரு காரணங்களை புகைப்பட கண்காட்சியூடாக செசய்கின்றனர் அதில் எம்முடைய நாட்டு புகைகப்படங்களையும் இணைப்பதற்காக கேட்டுள்ளனர். அவர்கள் அழிவு சம்மந்தப்பட்ட படங்களும் அழகான இடங்களுக்குரிய படங்களும் கேட்கின்றனர். யாழ்நூலகம் எரித்த படங்கள் அதற்கு முன்னுள்ள படங்கள் வேறுபடங்கள் உங்களால் கொடுத்து உதவமுடியுமா? குறுகிய காலம் கைவசமுள்ளது அன்புடன் நடா

    • 5 replies
    • 1.5k views
  15. நினைவெழிச்சி நாள் மாமனிதர் இரா. நாகலிங்கம்- 25.3.2017 http://www.kuriyeedu.com/?p=44402

  16. வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர். சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் …

  17. 05 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் இறந்தாரென நம்பப்பட்ட யாழ்.இளைஞன் போலந்தில் உயிருடன்! தாயாருக்கு மறுபிறப்பு செவ்வாய், 10 ஆகஸ்ட் 2010 21:33 மின்னஞ்சல் அச்சிடுக PDF சுமார் 05 வருடங்களுக்கு முன் வெளிநாடு ஒன்றில் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்ட ஒரு தமிழ் இளைஞன் போலந்து நாட்டில் உயிரோடு இருக்கின்றார் என்று கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கோண்டாவிலை சொந்த இடமாகக் கொண்டவர் இ.தயாபரன்(வயது 32). அவர் சுமார் 10 வருடங்களுக்கு முன் பிரித்தானியா செல்கின்றமைக்கென நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றார். அவர் ஜேர்மனியூடாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்றிருக்கின்றார். ஜேர்மனியில் அகப்பட்டிருக்கின்றார். அவருடைய ஆவண…

  18. ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். Tuesday, 17 January 2006 ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார். ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபி…

    • 5 replies
    • 1.9k views
  19. அனைத்துலக பெண்கள் தினம் மார்ச்8 அனைவரையும் அழைக்கிறோம் வாருங்கள் அனைத்துலக பெண்கள் தினமானது வருடாவருடம் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த இனத்தின் பெண்களின் மாற்றங்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருட சர்வதேச பெண்கள் தினமானது மாற்றங்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் அனுட்டிக்கப்படவுள்ள இந்நாளில் எங்கள் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றமானது இந்நாளை முன்னெடுக்கவுள்ளது. போரால் பாதிப்புற்ற தாயகப் பெண்களின் மறுவாழ்வு , அவர்களுக்கான குரல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் களமாகவும் இந்நாளில் புலம்பெயர் பெண்களை ஒன்றுகூடி குரல் கொடுப்பதோடு எங்கள் பெண்களின் மாற்…

  20. US SENATE HEARING ON SRI LANKAN ISSUE You may be aware, US, UK and Mexico are making a movement to address the Sri Lankan Issue to the UN Security Council. As a pre ordain, to the US Senate Committee on Foreign Relations has arranged for a hearing on February 24th. Please phone, fax or e-mail to the following dignitaries who will be the witnesses to the hearing. The witnesses seem positive. Please submit your letters to them, politely but with compelling evidences. Give them compelling statements about the humanitarian crisis in Vanni as well as Vavuniya and your experiences. PLEASE RESPOND TO THIS AS A MATTER OF URGENCY. http://foreign.senate.gov/heari…

  21. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவசரமாகவும் அவசியமாகவும் எடுத்துரைக்க வேண்டிய இன்னும் சில 1. இலங்கை அரசு 2 நாள் யுத்த நிறுத்ததை அறிவிக்கவில்லை. மாறாக சொந்த மண்ணில் இருந்து மக்களை வெளியேற கெடு கொடுத்துள்ளது. பல ஆங்கில இந்திய தமிழ் ஊடகங்களில் யுத்த நிறுத்தம் என்று சொல்லப்படுவது மிக தவறு 2. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படல், மற்றும் கொல்லப் படல் 3. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளைஞர்கள் கடத்தி கொல்லப் படல் (இவை இரண்டுக்கும் பத்திரிகை/இணைய செய்திகளையும் பா.உ களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டல்) 3. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் காணாமல் போகுதல், கொல்லப் படல் மற்றும் சித்திரவதைக்குள்ளாகுதல் …

    • 5 replies
    • 1.5k views
  22. ஐ. நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் ஆவணத்தினை செயல்படுத்தினால் தமிழீழத்திற்கு நாம் அடிக்கும் கல்லறைப்பெட்டியாகவே இருக்கும். இதை இந்தியா ஆதரித்தால் என்ன ? ஆதரிக்காவிட்டால் என்ன?...தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிப்பது தமிழர்களின் கடமை. இனிமேலும் ஏமாற முடியாது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மாற்றப்படாவிட்டால் தமிழீழக் கனவுகள் முற்றிலுமாக சிதைக்கப்படும்... ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை முன்னிறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு, நாங்கள் எதிர் நிலையை எடுக்கிறோம். -- மே பதினேழு இயக்கம். http://geneva.usmission.gov/2012/03/22/sri-lank/ Noting with concern that the report does not adequately addr…

    • 5 replies
    • 914 views
  23. புயல் கடந்த தேசம் ........... இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். . ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு …

  24. டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி! ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது. இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய நெரிசலான கூடாரங்களில் வாழ்வது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.