Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பு வணக்கம் எனது யாழ் கள உறவுகளுக்கு ஆசியா பசி(ஃ)பிக் பிராந்தியத்திலே இலத்திரனியல் உபகரணங்களை ( வீட்டு உபயோகம் + பொழுதுபோக்கு சாதனங்கள் ) ஆபிரிக்க, ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்கா அத்துடன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபலமான நிறுவனம் ஒன்றில் சந்தைப்படுத்தும் முகாமையாளராக கடமையாற்றுகின்றேன். பொதுவாக நான் கையாளும் நாடுகள் ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ம்ற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மொத்த இறக்குமதியாளர்கள் + விநியோகஸ்தர்கள் ---- வர்த்தக ரீதியாக எங்கள் நிறுவனம் இந்நாடுகளில் நடக்கும் வர்த்தக கண்காட்சிகள், முதலீடு+பொருண்மிய கூட்டங்களில் பங்குபற்றும். நிறுவன சார்பாகவும் எங்களது வாடிக்கையாளர்களை அவரவர் நாடுகளிலேயே சந்திக்கும் முகமாகவும் பலதடவை …

    • 0 replies
    • 827 views
  2. எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து அவுஸ்திரெலியா தமிழ் இளையோர் இரத்த தானம் - 18 ஆகஸ்ட் 2007 Support TYO’s initiative. Remember the innocence. Save lives. Give blood. In December 2005, TYO members from Australia traveled to NorthEast Sri Lanka, where many of us visited and taught English at Sencholai Girl's Home. On 14 August 2006, Sencholai Girls’ Home was bombed by the Sri Lanka Air Force, killing 61 Tamil school girls and 15 Tamil civilians. “These were children from surrounding schools in the area...” - UNICEF, 15 Aug 2006 “Junko Mitano [of UNICEF]… had confirmation children had been killed in Mullaitivu.” BBC,…

  3. எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து சிட்னியில் இரத்த தானம் - 16 ஆகஸ்ட் 2008 13 14 95 என்ற தொலைபேசி இலக்கத்தில் இரத்ததானம் செய்வோர் முன்பதிவு செய்த பின்பு ,பின்வரும் விலாசத்துக்கு சென்று இரத்ததானம் செய்யுங்கள். இடம்: Red Cross 4 George St, Parramatta காலம்: சனிக்கிழமை 16 ஆகஸ்ட் 2008 நேரம்: காலை 7.30 - மாலை 3.00

  4. 1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television பகுதி 1.

  5. https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx

  6. எம் உரிமையை உலகில் உறுதிசெய்ய உலகெங்கும் போர்தொடுப்போம், உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள். தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர். சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும், விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்ற…

  7. எம் தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கு ஓர் மடல்....... உறவுகளே எங்களின் மனச்சாட்சியின் கதவுகளை மட்டுமல்ல சர்வதேசத்தின் கதவுகளையும் ஓயாமல் தட்டிக் கொண்டு மரணத்தை எதிர் பார்த்து இரத்த வெள்ளத்திலும் பிண வாடையின் நடுவிலும் வானத்தை கூரையாக்கி அழுக்கு நிறைந்த மேனியை ஆடையாக அணிந்து குடிக்கவே தண்ணீர் இல்லாத போது குளிக்க எங்கே தண்ணி கிடைக்கிறது என உங்களுக்குள்ளே ஆதங்கப் பட்டுக்கொண்டும்...... அது மட்டுமல்லாமல் நுளம்பு கடி இலையானின் இரைச்சல் இவற்றையும் எரிச்சலுடன் பொறுத்தக் கொண்டும் புலத் தமிழருக்காய் எத்தனை எத்தனை மடல்களை வரைந்து விட்டீர்கள்.....! உங்கள் மடல்கள் முழுதாக புலத் தமிழனை தட்டி எழுப்பாது போனாலும் அதன் பின் நடை பெற ஆரம்பித்த அரச பயங்கர வாத கொலை வெறி …

    • 2 replies
    • 1.1k views
  8. எம் மக்களின் அவலத்தை தடுக்க இருக்கும் ஒரே வழி........ எம்மினிய உறவுகளே!!!!!!!!! நீங்கள் எந்தெந்த நாட்டிற்கு, எந்தெந்த விதத்தில் எப்படியெப்படி நம் மக்களின் துயரங்களையும் ,சாவின் ஓலங்களையும் கொண்டு செல்லலாம் என்ற அங்கலாய்ப்புக்களாலும்,ஆதங்க

  9. எம்.வீ. சன் சீ கப்பல் விவகாரம் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் வழக்கு எம்.வீ. சன் சீ கப்பலில் ஆபத்தான கடல்வழிப்பயணமாக சுமார் 500 ஈழத் தமிழர்களை கனடாவிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் நால்வருக்கு எதிராக ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த லெஸ்லி இமானுவேல், குணரொபின்ஸன் கிறிஸ்துராஜா, நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பிநாயகம் ராஜரட்ணம் ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. வன்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குடிவரவு மற…

  10. எம்தமிழ் இளைய தலைமுறையின் தலைநிமிர்வு ஆக்கம்: ரி.என்.ஜே ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 சுவிஸ் இளம் தலைமுறையின் புதிய புகுவு. இரண்டாம் தலைமுறையின் இனிய பிரவேசம். இதற்கான தமிழரின் பூரண ஆதரவுக்கரம், அரவணைப்புக்கரம் உவந்தளிப்போம் எதிர்வரும் அக்ரோபர் 21 ம் திகதி சுவிற்சர்லாந்து தழுவிய ரீதியில் நடைபெற இருக்கும் தேசிய பாராளுமன்றத் தேர்தலில் சோசலிசக்கட்சியின் சார்பில் போட்டியிடும் எம் இளைய தலைமுறையின, இரண்டாம் தலைமுறைக்கான சோசலிசக்கட்சி வேட்பாளர் செல்வி சுஜிதா வைரமுத்துவிற்கு எமது வாக்குகளை சரியான முறையில் இடுவதன் மூலம் அவரை மேலதிக வாக்குகளுடன் தேசிய பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து எமது தலைமுறையின் குரல்களை ஓலிக்க வைப்போம். புலம் பெயர் நாடுகளில் வாழும் புலம்…

  11. டென்மார்க்கைச் சேர்ந்த (?) இரண்டு உறவுகள் 1000 கிலோமீற்றர்கள் சைக்கிள்(மிதி வண்டி) பயணம் மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கிச் சென்று போர்க் குற்ற விசாரணை தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர். அவர்கள் சைக்கிள் பயணம் ஆரம்பித்து இன்றோடு 6(?) நாட்கள் ஆகின்றன. மிகவும் உற்சாகமான முறையில் பல சிரமங்கள் மத்தியில் புலம்பெயர்ந்த ஈழ வயோதிபர்களின் ஆதரவோடு மட்டுமே இதை இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். மலேசியா.. தாய் தமிழகத்தில் இருந்து அவர்களை தமிழ் மக்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. புலம்பெயர்ந்த அமெரிக்க.. ஐரோப்பிய.. அவுஸ்திரேலிய கண்டத் தமிழர்கள் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அறிக்கை மேல் அறிக்கைகளும்.. இணையக் கட்டுரைகளும்.. வரைந்து போர்க் …

  12. எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கல…

  13. டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரண…

  14. எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம் இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பரிசோதனையாளராக கடமையாற்றுகிறார். உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி யை குணப்படுத்தும் மருந்தை ரகித நாலந்த பாடசாலையில் கல்விப்பயிலும் காலத்திலேயே கண்டுப்பிடித்துள்ளார். http://www.vir…

  15. எல்லா நாடுகளிலும் திறப்பு போராட்டம் ஆனால் பிரான்சில் .........??????????????? இங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் உணர்வாளர்கள் எங்கு போய்விட்டனர் . இங்கேயும் போராட்டங்களை ஆரம்பிக்பலாமே......வரலாற்றுக்க

    • 2 replies
    • 2.8k views
  16. https://www.frenchclassintamil.com/ மிகவும் இலகுவாக உங்களால் பிரெஞ்மொழி எழுத, வாசிக்க, பேச வழிவகைகள் உள்ளன........உச்சரிப்புகளுக்கும் ஒலி மூலம் விளக்கம் உள்ளது.......பார்த்து பயனடையுங்கள்.......! 💐

  17. தமிழ்நாட்டு உறவுகள் வஞ்சமற்ற நேசிப்பாலும் அன்பாலும் நெகிழவைக்கிறார்கள்.. என்னை அறியாமலே கண்கலங்கி விட்டேன்.. ரத்த உறவுகள் என்பது சும்மாவா… இனியவன் அண்ணாவின் மற்றும் டீக்கடை அண்ணாவின் வஞ்சமற்ற பேச்சையும் அன்பையும் வாழ்க்கை முழுக்க அவர்களை பேசவிட்டு ரசிக்கவேணும் போல இருக்கு.. எளிய மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்கள்.. பாசத்தை அள்ளி அள்ளி வாரி இறைக்கிறார்கள்.. வாழ்வின் நெகிழ்ச்சியான தருணங்கள்…❤️❤️

  18. எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் . இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்பாடல்வரிகள் – தமிழ்மணிபாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்திவெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யே…

    • 0 replies
    • 340 views
  19. எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வௌ;வேறு வடிவங்களில் வ…

  20. ஒலிவடிவம்: 1. ஈ சினிப்ஸ் 2. ஐஜிக் பாடல்வரிகள்: தமிழ் - Thusnavis ஆங்கிலம் - கலைஞன் குரல்: கலைஞன் லாவண்யா அபிஷன் இசை: டிசான் புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது! கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது! புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது! கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது! எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! jESUS WE LOVE YOU! weLcome to the world! ஆ... ஆ.... ஆ..... ஆ... பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற தா வீது மரபில் திருமகன் தோன்றினான்! பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற தா வீது மரபில் திருமகன் தோன்றினான்! மண்ணில்…

  21. எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன் Published By: Nanthini 27 May, 2023 | 11:34 AM கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டன. அந்த வகையில், இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்த…

  22. எவ்வித பணியும் வழங்காது சம்பளம் வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் மீது இலங்கையர் வழக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எவ்வித பணியையும் தமக்கு வழங்காது சம்பளத்தை வழங்கியதாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் மீது இலங்கையர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள சிட்டி பல்கலைக்கழகத்திற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட 72 வயதான ஹரேந்திர ஹெரால்ட் சிறிசேன என்ற நபரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 1995ம் ஆண்டில் தாம் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டதாகவும் அந்தக் காலப்பகுதியில் சிறந்த முறையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும்,…

  23. இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு. சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ? மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே…

    • 17 replies
    • 6.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.