வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நாள் விழாவில் விநியோகிக்கப்பட்ட நாடுகடந்த அரசின் அறிவுப்பு...
-
- 0 replies
- 1.5k views
-
-
சிங்களத்தின் இனவழிப்பு உச்சநிலையை அடைந்திருக்கும் இந்நேரத்தில், வரும்நாட்களில் பாரிய இனவழிப்பிற்கு சிங்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பும், சர்வதேசத்தின் மனசாட்சிகளை திறக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் மக்களாகிய எங்கள் கைகளிலேயே உள்ளது. நாம் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான எம்மக்கள் இலங்கை/இந்திய படைகளினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டும், பாரிய காயங்களுக்கும் உட்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் முழுக்க பாரிய போராட்டங்கள் நாளை முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபடியாக பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ள…
-
- 6 replies
- 1.5k views
-
-
சிட்னி தொழில்நுட்ப பல்கலைகழக (UTS) தமிழ் சங்கத்தின் வருடாந்த கலைநிகழ்ச்சி அடுத்த வருடம் தை மாதம் 5ம் (05/01/2008) திகதி Lidcombe ukrenian மண்டபத்தில் மலை 06 01 மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த வருடத்தை போல மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருகிறது.. அழைப்பிதழ் மேலும் விபரங்கள் தொடரும்........
-
- 4 replies
- 1.5k views
-
-
இங்கு ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக ~கவளம்`இது வன்னி வாழ் மக்களிற்கான ஒரு நிதி சேர்ப்பு ஆகக்குறைந்த தொகை 50யூரோ,, பற்றுச் சீட்டுமூலம் பணம் பட்டுவாடா செய்ய வீடு,வீடாகச் சென்றே இதை மக்களிடம் கொடுத்து நிதி சேர்க்க போனோம்,சில வீடுகளில் இதை வாங்க மறுப்பு கூறிய சிலர்,சீட்டுக்கும், வட்டிக்கு பணம் கொடுப்பபதையும்,தண்ணியடிப்தற
-
- 2 replies
- 1.5k views
-
-
மிசிசாகாவைச் சேர்ந்த குடும்பத் தலைவரான வேலாயுதம் வாமதேவன் என்பவர் ஒன்ராறியோ 6/49 jackpot ஒக்டோபர் மாதத்தின் மத்திய பகுதியில் இடம்பெற்ற அதிஸ்டக் குலுக்கலில் இருபது மில்லியன் டொலர்களை பரிசாகா வென்றுள்ளார். மூன்று பிள்ளைகளில் தந்தையான 62 வயதுடைய இவர் கடந்த 20 வருங்களாக தான் இந்த அதிஸ்ட குலுக்கலில் பங்கேற்று வருவதாகவும், இருந்த போதிலும் இவ்வாறு ஒரு அதிஸ்டம் கிடைக்கும் என தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வீட்டு விற்பனை முகவராக செயற்பட்டுவரும் இவர் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி, தனது மகனின் பிறந்நாளின் காரணமாக இறுதி நிமிடத்தில் ஒரு சீட்டினை வாங்கியதாகவும், வீட்டுக்கு சென்றதும் அதனை ஒரு அலுமாரியில் வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 7 replies
- 1.5k views
-
-
Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு முரணான சட்டம்தான் அமுலில்…
-
- 9 replies
- 1.5k views
-
-
CFRB 1010 THE JOHN MOORE SHOW TORONTO Part 1 Part 2
-
- 1 reply
- 1.5k views
-
-
சிலவேளைகளில் உங்களுக்கும் இப்படியான நிலை ஏற்படிருக்கலாம். அண்மையில் எனது நண்பர் ஒருவர் tag பண்ணியிருந்த facebook படத்தை பார்க்க போய், அதிலே எங்கள் அயலவர் ஒருவரும் இணைந்திருப்பதை கண்டேன். விபரிக்க முடியாத சந்தோசம். அந்த காலத்தில் சுமார் 25 , 30 வருடங்களுக்கு முன்பு எனக்கு/எங்களுக்கு வழிகாடியாக இருந்தவர் - மானசிக குரு- என்று சொல்லுவார்களே அந்த வகையில். பொறுப்பு தெரிந்த பெடியன் என்று அம்மா சொல்லுவது இப்பவும் காதில் கேக்கிறது. இன்னாருக்கு வந்த அதிஸ்ட பிள்ளை என்று சொல்லுவார்கள். வழமைபோல-நான் அப்படி செய்கிறது மிகக் குறைவு என்பது வேறு விடயம்- ஒரு அழைப்பு அனுப்புவோமே என்று யோசித்தேன். அயலவர், எங்களது மானசிக குரு, தயக்கமும் இருத்தது இந்தளவு வயது வித்தியாசம் கொண்டவர் ஆனாலும் விர…
-
- 3 replies
- 1.5k views
-
-
கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்! கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது? இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வை…
-
- 3 replies
- 1.5k views
-
-
இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது. நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழ…
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-
-
நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்களிடமிருந்து ஒரு உதவி நான் வசிக்கும் பிரதேசத்தில் வசிக்கும் வேளிநநாட்டவர்கள் இடம்பெயரவேண்டி வந்தமைக்கான ஒரு காரணங்களை புகைப்பட கண்காட்சியூடாக செசய்கின்றனர் அதில் எம்முடைய நாட்டு புகைகப்படங்களையும் இணைப்பதற்காக கேட்டுள்ளனர். அவர்கள் அழிவு சம்மந்தப்பட்ட படங்களும் அழகான இடங்களுக்குரிய படங்களும் கேட்கின்றனர். யாழ்நூலகம் எரித்த படங்கள் அதற்கு முன்னுள்ள படங்கள் வேறுபடங்கள் உங்களால் கொடுத்து உதவமுடியுமா? குறுகிய காலம் கைவசமுள்ளது அன்புடன் நடா
-
- 5 replies
- 1.5k views
-
-
2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. கீரனூர் ஜாகீர் ராஜா கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார். கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும…
-
- 4 replies
- 1.5k views
-
-
அமரிக்கா தேசமும் ஆயுதம் தாங்கி சுதந்திரம் பெற்ற ஒரு நாடுதான். தளபதி George Washington தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி தங்கள் நாட்டை உருவாக்கினார்கள். ஆகவே..எங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தும் பொழுது எம் தேசிய தலைவரின் படத்துடன் George Washingtonநுடைய படத்தையும் சேர்த்து பிடித்தால் அமரிக்கா மக்கள் மத்தியில் எமது போராட்டதில் ஒரு புதிய புரிந்துணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன். feedbacks please...
-
- 4 replies
- 1.5k views
-
-
Spend a min to save 100 tamils http://campaign.tamilnational.com
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் பற்றிய சான்றுகள். ஈழத்தமிழ் மக்களின் வராலாறும் அவர்களின் வாழ்விடங்களை காலகாலமாக சிங்கள அரசு அபகரித்துவருவதற்கான சான்றுகளும் அதற்கான புள்ளிவிபரங்களும்இ 1958தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய சான்றுகளும் புகைப்படங்களும் தேவையாக உள்ளது. இச்சான்றுகளைத் தரக்கூடியவர்கள்இ இவற்றைத் தேடி இணைக்கக் கூடியவர்கள் இப்பகுதியில் இணைத்துக்கௌள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
-
- 7 replies
- 1.5k views
-
-
Lest We Forget Canadian-Tamils will be donating blood in remembrance of those Canadians Heroes who have sacrificed their lives for freedom. The blood drive is conducted by NCCT and this is 2nd blood drive for this year. Contact us at 416-419-5191 Time: 10 A.M – 3.30 P.M Place: Malvern Town Center, Scarborough, Ontario
-
- 6 replies
- 1.5k views
-
-
சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. எரித்திரியா நாட…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் உதவியில் மோசடியா ? செல்வாக்கா ? போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக மற்றும் பாடசாலைக்கல்வியைக் கற்க முடியாத பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு சில அமைப்புக்களும் பல தனிநபர்களும் அங்கங்கு உதவிக் கொண்டுமிருக்கிறார்கள். இத்தகைய உதவிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டுமென சில ஒன்றியங்களின் செயற்பாட்டாளர்கள் முயற்சி செய்வதும் வரவேற்கத்தக்க விடயம். ஏற்கனவே தமிழர்களுக்காக இருந்த கட்டமைப்புகள் போல ஒரு அமைப்புத்தான் இருக்க வேண்டும் அதன் ஊடாகத்தான் உதவிகள் கொடுபட வேண்டுமென்ற விதியை இனியும் நாங்கள் எழுதி வைக்க வேண்டுமா ? ஏற்கனவே நாம் உதவவிரும்பின் அது தமிழர் புனர்வாழ்வுக் கழகம…
-
- 7 replies
- 1.5k views
-
-
சில நாட்களுக்கு முதல் எங்களுடைய ஆட்களின் கொண்டாட்டம் நடந்தது அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள் மதிய சாப்பாடு என்ற படியால் நானும் உசாராக வெளிகிட்டு நேரத்துடனே சமூகம் அளித்திருந்தேன்.என்னுடைய வயதினை ஒத்த நாலைந்து மூத்த பிரஜைகளும் (கிழசுகளும்) சமுகம் அளித்திருந்தனர். உப்படியான சந்தர்ப்பங்களிள் தானே நாங்களும் எங்களுடைய கோசிப்புகளை கதைக்க கூடியதாக இருக்கும் பலதும் பத்தும் கதைத்து கொண்டு இருக்கும் போது ஒரு இளம் பெண் வந்து எங்களை பார்த்து கும்பம் வைக்க வேண்டும் ஒருக்கா கெல்ப் பண்ண ஏலுமா எண்டு கேட்டா. உடனே இரண்டு மூத்த பிரஜைகள் எழும்பி உதவ சென்றார்கள்.வாழை இலையை எடுத்து அரிசியை போட்டவுடன் வாழை இலை தலைப்பு வடக்கு திசை பக்கம் இருக்க வேண்டும் நீரேன்ன கிழக்கு பக்கமா வைக்க…
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
கனடிய அரசின் கவன ஈர்ப்பும் துயர்பகிர்வு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.11.07) ரொறன்ரோ நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
68 வயதான ஆன் எலிசபெத் என்னும் பெண் கடந்த அக்டோபர் 31 வரை காணவில்லை. ஒஸ்லோ நகரில் இருந்து 20 km தொலைவில் வாழந்த இவர் கடத்தப்பட்டார் என்பதை போலீசாருக்கு அறிவித்து, அவர்கள் அறிவுறுத்துதல் படி குடும்பம் ரகசியமாக வைத்திருந்தது. பணம் கேட்டால், வாங்கும் போது அல்லது, வங்கி ஊடாக அனுப்புமாறு கோரினால் எப்படியும் மாட்டுவார்கள் என்பதே போலீசாரின் திட்டமாக இருந்தது. ஆனால் கடத்தல்காரர்களோ, hightech கில்லாடிகள் போல உள்ளனர். கேட்கும் தொகையோ $200மில்லியன், மலைக்க வைக்கும் ரகம். அதுவும் cryptocurrency யில். BIT காயின் போன்றது. ஆனால் BIT coin trace பண்ணி பிடிக்கலாம். இது என்றால் முடியாது. அதனால் போலீசார் இப்போது இந்தக் கடத்தல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
டுபாயில் 6 இலங்கையர்களுக்கு 3 வருடச் சிறைத்தண்டனை! டுபாயில் பெரிய திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்களுக்குத் தலா 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 6ஆம் திகதி தாம் பணியாற்றும் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பணப் பொதிகளில் இருந்து 1.198 மில்லியன் டினார் பணத்தை இவர்கள் திருடியுள்ளனர். 22 மற்றும் 29 வயதுக்குட்பட்ட காவலாளிகளே இவ்வாறு திருடியுள்ளனர். ஆறு இலங்கையர்களும் ஒன்றாகத் திட்டமிட்டுள்ளனர். வாகனம் நிறுத்தப்பட்டபோது அவர்கள் பணத்தைத் திருடியுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்தப் பணத்…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…
-
- 1 reply
- 1.5k views
-