வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
அண்மையில் சிட்னியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடபட்டது அதில் இந்திய உபகண்டத்தின் இருந்து இடம்பெயர்ந்த சகல இந்துக்களும் கொண்டாடினார்கள்.வெஸ்டிவல் ஒவ் இன்டியா என்றும் ஒரு விளம்பரம் போட்டு கிருஷ்ணாஸ் பேர்டே என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு விளம்பரபலகை பிரகாசித்து கொண்டு இருந்தது.இந்தியர்கள் கொண்டாட தானே செய்வார்கள் இது என்ன பெரிய செய்தியோ என்று நீங்க நினைக்க கூடும் அது கிருஸ்னாஸ் பிறந்தநாள் அன்று எப்படி இந்தியாவின் திருவிழா என்று விளம்பரம் போடமுடியும் இந்தியாவில் ஏனைய மதத்தவர்கள் இல்லையா?மதசார்பற்ற அரசு என்று இந்தியாவில் கூறி கொண்டு வெளிநாடுகளிள் இந்து என்றா இந்தியா என்று பிரசாரம் செய்யலாமா?கிருஸ்ணாவை பற்றி அதிகமான வெள்ளை இனத்தவர்களுக்கு தெரியும் எனவே தான் இப்படி ஒரு விளம்பரத்தை போட…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது . ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் ப…
-
- 13 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர். …
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையில் நடக்கும் போரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து எழுதும் பத்திரிகையாளர்கள் தொடந்து தாக்கப்படுகிறார்கள். கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையில் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையோ இலங்கை அரசால் இதுவரை நடத்தப்படவில்லை. மேலும் பத்திரிகையாளர்கள். பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடிரென கடத்தப்படுவதும் முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதனையெல்லாம் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் எல்லாம் இணைந்து “போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்” என்ற க…
-
- 2 replies
- 1.4k views
-
-
இன்று ஒரு முக்கியமான நாள்.ஆனால் எல்லோரும் மறந்து விட்டநாள்.ஒரு இனத்தின் பெரும் பகுதி ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்த நாள்.திரும்பிப் பார்க்கும்போது காலத்தின் சுவடுகளில் நாம் விட்டு வந்த இந்தநளின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.ஆம் இன்றுதான் ஒட்டு மொத்த யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த நாள்.17 வருடங்களுக்கு முன் இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறியிருந்தோம். எங்கள் கால்கள் எங்கு நோக்கி நடக்கிறன என்பதுகூடத்தெரியாமல் உடுத்த உடையோடு உடமைகள் ஏதுமின்றி நடக்கத்தொடங்கினோம்.அந்தநாளை கடந்து வந்த உங்களில் யாராவது இங்கிருந்தால் உங்கள் நினைவுகளையும் இங்கு பதிவு செய்யுங்கள். கண் திறந்த தேசம் அங்கே......கண் மூட…
-
- 9 replies
- 1.4k views
-
-
ரொரன்ரோவில் சென்ற கிழமை 6 தமிழர்கள் பரிதாபச் சாவு! ஒருவர் முகநூலால்(facebook) அறிமுகமாகியவருடன் மனைவி ஓடி விட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை இன்னுமொருவர் தமிழினத்துக்கு மட்டும்தான் இவ்வளவு அழிவா....என மனவருத்தத்துடன் இருந்தவர் இவர் நாடுகடந்த தமிழீழ அரசு பத்திரிகை இணைப்பாளர்....இனத்துக்கு ஏற்படும் இழப்பு தாங்கமுடியாமல்...தூக்கில் தொங்கி தற்கொலை.... 3ஆம் நபர் நண்பர்களுடன் நீச்சலுக்கு சென்றபோது நீரில் மூழ்கி சாவு 4 ஆம் நபர் நண்பர்களுடன் படகுச் சவாரிக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து சாவு 5ஆம் 6ஆம் நபர்கள் வீதி விபத்தில் பலியானார்கள்.
-
- 5 replies
- 1.4k views
-
-
பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர் இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra ஆதாரம் & நன்றி: விடுதலை அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். மேலும் விவரங்களுக்கு: 1. Indian American is Obama campaign senior spokesma…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரான்ஸ் பரிஸ் லாச்சப் பகுதியில் முனியாண்டி விலாஸ் கடையை உடைத்த தமிழ் இளைஞா்கள் இந்த செய்தியை பிரான்சின் பிரபல பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தன இவர்களைப் போன்றவர்களின் இப்படியான செயற்பாட்டால் பிரான்சில் வசிக்கும் தமிழர்கள் வெளிநாட்டவர்கள் மத்தியில் அவமானங்களை சந்தித்து வருகின்றனர் பல நாடுகளில் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வசித்து வரும் நிலையில் பிரான்சில் மட்டும் எமது இளைஞர் கள் இப்படி கொடூரமாக நடந்து கொள்வது வருத்தமளிப்பதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் உடனடியாகவே கைது செய்து சிறையில் அடைதுள்ளதாக பரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at:…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
-
சினிமா சார்ந்து பல கருத்துக்கள் முன் வைக்கப்படுவதால் இதில் எனது கருத்தை அல்லது எனது அனுபவத்தை எழுதலாம் என்று நினைக்கிறேன் ஏனெனில் இதுபோல் ஒரு நிலையை நானே பலவருடங்களுக்கு முன் நானாகவே சிந்தித்து முக்கியமாக எவரது தூண்டுதலும் இன்றி முடிவெடுத்தேன் அதாவது அபுPர்வராகங்கள் படத்திலிருந்து கிட்டத்தட்ட தளபதி படம்வரை நான் ரஐனியின் அதிதீவிர ரசிகனாக இருந்தேன் அது நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்திலும்சரி கொழும்பிலிருந்த காலத்திலும் சரி ஏன் வெளிநாடு வந்தபின்பும்சரி அத்தனை படத்தினையும் முதல்காட்சி பார்த்து விடுவேன் இது எனது நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் ரஐனி படம்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடாவில் ஒரு தமிழ் இளைஞர் யவதியின் கலியாணம். கலியாணத்தில் மணமக்கள் அமரும் இடத்தில் கதிரைகள் போடப்பட்டு அங்கு மணமக்கள் கதிரையில் இருந்தார்கள். ஐயரைக் காணவில்லை. சமஸ்கிரதம் கேட்கவில்லை. திருக்குறள் வாசித்துக் கலியாணம் புரிந்தார்கள். ஆனால் மறு நிமிடம், மணவாளர் வேட்டியில் இருந்து கோட்டுக்கும் மணவாட்டி இன்னொரு சிகையலங்காரத்திற்கும் மாறி கேக்கு வெட்டி, மணமகளும் மணமகனும் தங்களது கைகளை கோணல் மாணலாக ஒருவரோடொருவர் பின்னிப் பிணைஞ்சு, சம்பெயினை குடிச்சு, றிசப்சன் நடந்தது.
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 11 replies
- 1.4k views
-
-
-
புத்தனை காணவில்லை என்று யாரோ தேடின மாதிரி இருக்கு,அதொன்றுமில்லை நம்மன்ட தென்னிந்திய பிரபலயங்கள் விவேக் மற்றும் அவருடன் சேர்ந்து கொஞ்ச சில்லறைகளும் வந்தவைகள் அவைகளை "ஆ" என்று பார்த்து கொண்டு இருந்ததில யாழ் பக்கம் வர நேரம் கிடைக்கவில்லை,யாழ்கள சிட்னி உறுப்பினர்களும் என்னை மாறி தான் பார்த்து கொண்டு இருந்திருப்பீனம்.ஒரு யாழ்கள உறவு வெளிநாட்டில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சும்மா சொல்ல கூடாது எங்கன்ட சனம் நல்லா தான் அதை ரசித்தவை நானும் தான்.அதில பாருங்கோ ஒரு பெண் பாடகி (இவர் அதிகம் தொலைகாட்சி நிகழ்ச்சி நடத்துபவர் கொஞ்ச உசாராக தான் பாட்டு பாடினார் அவரின் பெயர் சுஜித்திரா என்று நினைகிறேன் அவாவின் பாட்டு நடனமும் தான்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வார கிழமை சிறிலங்கா நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா அவுஸ்திரெலியாவில் பொய்யுரைக்க வருகிறார். தமிழர்களும் இவருக்கு எதிராகக் கவனயீர்ப்புச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்ற வருடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகலகாமா அவுஸ்திரெலியா சிட்னி, கன்பரா, மெல்பேர்ண் போன்ற நகரங்களுக்கு பொய்யுரைக்க வந்தார். சிட்னி, மெல்பேர்ண், கன்பரா வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பினை நடாத்தி அவுஸ்திரெலியா வாழ் மக்களுக்கு இவரது பொய்முகத்தை வெளிப்படுத்தினார்கள்.
-
- 0 replies
- 1.4k views
-
-
Alfred Schnurreக்கு 92 வயது. இப்பொழுது அவர் யேர்மனியில் Dessau என்ற நகரின் மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருக்கிறார். அவரை எழுந்து விடாமல் படுக்கையில் தள்ளி விட்டிருக்கும் முதுமைக்கும்,நோய்க்கும் எதிராக சிகிச்சை பெறுவதோ, குணமாகி வீடு திரும்புவதோ அவரது நோக்கமில்லை. மாறாக இறந்துவிட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. தனது மனைவி இறந்த பின்னரான தனிமை, மற்றவர்கள் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலமை, இனி வாழ்ந்து ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து அவரை இந்த நிலைக்கு க் கொண்டு வந்திருக்கிறது. இறந்து விடவேண்டும் என்ற முடிவை அவர் எடுத்திருக்கலாம் ஆனால் இறப்பதற்கான அவரது உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. காரணம் யேர்மனியில் கருணைக் கொலைக்கு முரணான சட்டம்தான் அமுலில்…
-
- 9 replies
- 1.4k views
-
-
சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். அந்தப் படத்தின் மெகா வெற்றி, இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்திருக்கிறது. 'டாணா' என்ற தலைப்பில்(காக்கிச் சட்டை படத் தலைப்பை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் தர மறுத்ததால் மறுபடியும் 'டாணா' ஆகிவிட்டது இந்தப் படம். உருவாகிவரும் இந்தப் படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நோர்வே நாட்டில் தற்போது முகாமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், 'வருத்தப்படாத வாலிபர் சங்க' திரைப்பட நாயகி ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இங்கே படப்பிடிப்பில் இருந்தபோது சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி உயிர் ஊசலாடுவதாக வெளியான வதந்தி கொலிவுட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்களத்தின் வெற்றிகளிப்பு நிகழ்வுக்கு அங்குள்ள கவர்னரை அழைத்துள்ளார்கள் உறவுகளே அவரை தொடர்புகொண்டு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அழைப்பதற்கு தொலைபேசி:1517 335 7858 தொலை நகல்:1517 335 6863
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரித்தானிய பாடசாலைகளில் தமிழ் மற்றும் சீனச் சிறுவர்கள் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஆய்வறிக்கை கூறுகின்றது. முன்னேறுவதற்கான துடிப்பான பெற்றோரின் சிந்தனையும் அவர்களது வீடுகளில் பின்பற்றப்படும் அமைதியான நடைமுறைகளுமே இவ்வளர்ச்சிக்கு காரணம் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது. கடந்த ஆண்டு கணிப்பின்படி 1600 சீனச்சிறுவர்கள் தங்களது தாய்மொழியாக சீனமொழியை பதிவுசெய்திருக்கின்றார்கள். 2800 தமிழ்ச்சிறுவர்களும் தங்களது தாய்மொழியாக தமிழை பதிவுசெய்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர்ந்த 317 மொழிகளை சேர்ந்த வெளிநாட்டினர் கல்விகற்றுவருகின்றார்கள். அதில் ஆகக்கூடுதலான இடத்தை உருது மொழியினரும் (144000) பொலிஸ் மொழியை (113000) இனரும் பஞ்சாபி மொழ…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஜரோப்பிய அவலம் ஜரோப்பா வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள். இலங்கை அரசும் அதன் ஒட்டுகுழுக்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அவர்களது தமிழ்தேசியத்தின் பற்றுறிதியையும் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அண்மைகாலமாக வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் சுயநலத்திற்காக விலைபோன பலரையும் ஒன்றிணைத்து அவர்களிற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை வாரி வழங்கி தங்களிற்கு உதவியாக இணைத்து பல செயற்பாடுகளை புலம்பெயர் தேசமெங்கும் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகள் தற்சமயம் பிரான்ஸ் நாட்டை மையமாக வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து …
-
- 1 reply
- 1.4k views
-
-
SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…
-
- 0 replies
- 1.4k views
-