வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..! நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பே…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
தமிழனின் வீட்டைத் தமிழனே உடைத்துத் திருடும் சம்பவங்கள் குறித்து வெள்ளைக்கார ஜெர்மன் பொலிஸார் விசாரணை [Friday, 2011-07-08 09:17:36] பூட்டியிருக்கும் தமிழனின் வீட்டை உடைத்துத் தமிழனே திருடும் கேவலமான சம்பவங்கள் அண்மைக் காலமாக ஜெர்மனியில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவ்வாறு மூன்று வீடுகளில் திருடப்பட்டுள்ளமை குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளன. ஜெர்மனி எசன் நகரில் உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் இரு வாரத்தினுள் தொடர்ந்து மூன்று வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கொள்ளைச் சம்பவங்களில் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நுழையும் திரு…
-
- 11 replies
- 1.4k views
-
-
லண்டனில் இலங்கைத் தமிழர் வீட்டில் 200 பவுண் நகையும் 18 ஆயிரம் பவுண்ட்ஸ் பணமும் கொள்ளை! - திருட்டின் பின்புலத்தில் தமிழர்கள் [Thursday, 2012-10-11 11:27:20] பிரித்தானியா, போலிங்கடன் பகுதியில் ஈழத் தமிழர் வீடொன்றில் பகல் பதினொரு மணிமுதல் ஒருமணிக்குள் உள்புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருநூறு பவுண் நகைகள் பதினெட்டாயிரம் பவுண்டுகள் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இச்சம்பவத்தின்போது ஆறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்ட இந்த பணத்தினையே குறித்த திருடர்கள் மோப்பம் பிடித்து கொள்ளையடித்துள்ளனர். அவ்வேளை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உட்புகுந்த திருடர்கள இந்த பட்டப்பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா செல்லும் முகமாக அ…
-
- 11 replies
- 1.4k views
-
-
நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...3&Itemid=68
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று நேரம் மாறுகின்றது . அதிகாலை 3 மணியாகும்பொழுது 1 மணித்தியாலம் குறைத்து 2 மணியாக்குவார்கள் . ஒரு மணித்தியாலம் நல்ல நித்தா அடிக்கலாம் . கள உறவுகளே உங்கள் மணிக்கூடுகளையும் ஒருக்கால் செற் பண்ணிப் போட்டு படுங்கோ :) .
-
- 7 replies
- 1.4k views
-
-
கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோம…
-
- 3 replies
- 1.4k views
-
-
டென்மார்க்கைச் சேர்ந்த (?) இரண்டு உறவுகள் 1000 கிலோமீற்றர்கள் சைக்கிள்(மிதி வண்டி) பயணம் மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கிச் சென்று போர்க் குற்ற விசாரணை தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர். அவர்கள் சைக்கிள் பயணம் ஆரம்பித்து இன்றோடு 6(?) நாட்கள் ஆகின்றன. மிகவும் உற்சாகமான முறையில் பல சிரமங்கள் மத்தியில் புலம்பெயர்ந்த ஈழ வயோதிபர்களின் ஆதரவோடு மட்டுமே இதை இப்போது செய்து கொண்டிருக்கின்றனர். மலேசியா.. தாய் தமிழகத்தில் இருந்து அவர்களை தமிழ் மக்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. புலம்பெயர்ந்த அமெரிக்க.. ஐரோப்பிய.. அவுஸ்திரேலிய கண்டத் தமிழர்கள் பலர் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அறிக்கை மேல் அறிக்கைகளும்.. இணையக் கட்டுரைகளும்.. வரைந்து போர்க் …
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 16 replies
- 1.4k views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி ‘குறள்பாட்’ சிவா எழுதி அனுப்பியது. 1) ஏன் அமெரிக்காவை விட்டுவிட்டு ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? அ) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிது புதிகாக தொடங்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்மிகு தொழிலாளர்கள்(Skilled workforce) கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆ) தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான நுழைவு இசவு (விசா) அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பெறுவது எளிது. டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு செய்யப்பட்டிருக்கும் விசா கெடுபிடிகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இ) உள்ளே நுழைந…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 07.04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.க.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.ச.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட கோவை மாநகர…
-
- 1 reply
- 1.4k views
-
-
அண்மையில் புலிக்காச்சல் என்கிற தலைப்பில் எனது பதிவினை படித்த ரயாகரனிற்கு இயற்கையாய் இருந்த காச்சல் இரண்டு பாகை கூடியதாலோ என்னவே அவரது தமிழ் அரங்கம் என்கிற தளத்தில் பதில் பதிவில் என்னை ஆட்கொல்லி வைரஸ் என்று திட்டி தீர்த்திருக்கிறார். http://www.tamilcircle.net பல வருடங்களாகவே இவரிற்கு புலிக்காச்சல் இருந்து வருவது எல்லாரிற்கும் தெரிந்ததுதான் இதில் நானொன்றும் புதிதாய் சொல்லவேண்டியதில்லை ஆனால் இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்தரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார் ஆனால் இவரது பதிவுகளிற்கு நான் பதில் பதிவோ பின்னுட்டமோ இதுவரை இட்டதில்லை காரணம் இவர் ஏறோபிளேன் ஓட்டின கதையை இவரை மாதிரியே ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
'Uyirthezhuvom' global Tamil uprising rally tomorrow 5th July Australia - Sydney: Martin Place from 2 PM - 5 PM Australia - Melbourne: Federation Square from 1 PM - 5 PM Canada - Calgary: Temple Community Hall from 3 PM Denmark: Ronborg Amtsgymnasium from 11 AM Germany: Dusseldorf Parliament Frontal from 1 PM India - Bangalore: Bangalore Tamil Sangam from 6 PM Italy - Piazza: Piazza Politeama from 4 PM Italy - Bolognia: Starts at 9 AM from Bolognia Railway Station and ends at Piazza Nettuno Netherlands: Parliament Frontal from 1 PM New Zealand: Mount Roskill Intermediate School Hall from 7 PM Norway - Oslo on Monday 6 July: Oslo Central Railway …
-
- 1 reply
- 1.4k views
-
-
புகையிரதத்துக்குள் வயோதிப ஆண் ஒருவரை தள்ளி படுகொலை செய்தார் என்று இலங்கைத் தமிழ் பெண் மீது பிரிட்டனில் வழக்கு! வியாழன், 28 அக்டோபர் 2010 13:34 63 வயது உடைய வயோதிப ஆண் ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை புகையிரதத்துக்குள் தள்ளி படுகொலை செய்து இருக்கின்றார் என்று 34 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் மீது பிரித்தானியாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வயோதிப ஆண் மத்திய லண்டனைச் சேர்ந்தவர். லண்டனில் உள்ள King’s Cross station இல் புகையிரதத்தால் மோதுண்டு இறந்து விட்டார். இவரை புகையிரதத்துக்குள் தள்ளி கொன்று விட்டார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ் பெண்ணான நைனா கனகசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று Westminster நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுகின்றார். …
-
- 5 replies
- 1.4k views
-
-
கனடியத் தமிழ் மாணவர் சமூகம் கனடியத்தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் “உயிர்த்தெழுவோம்”. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம். வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம் தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம்; கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம்.இடம்: குயின்ஸ்பாக ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்காலம்: 04 2009, சனிக்கிழமை, மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரைஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
சிவாஜி படம் பற்றி சிட்னி டமிழர்களின் வாயில் இருந்து வந்த சில முத்தான கருத்துகள். 1)ரஜனி(ரஜனிசார் என்று சிட்னி டமிழர்கள் சொல்லாதை இட்டு மகிழ்ச்சி அடையுங்கள்) இந்த வயசிலும் நல்லா செய்திருக்கார் எப்படி தான் இப்படி நடிகிறாரோ தெரியவில்லை நல்ல படம்,தியேட்டரில் பார்கும் போது தான் அதை ரசித்து பார்க்க கூடியதாக உள்ளது. 2)இந்த படத்தை அவைகள் (அவைகளுக்கு வேறு வேலையில்லை இந்த படம் பாருங்கோ பார்காதையுங்கோ என்று உவையளுக்கு (புலதமிழர்களுக்கு) சொல்லி கொண்டிருக்க)சொன்னவர்களாம் ஆனால் என்ன சொன்னாலும் படம்,நாடகம் எல்லாம் ஒரு பொழுதுபோக்கு சாதனம் தானே அதுகுள்ள அரசியலை கொண்டு வாரது அவ்வளவு நல்லது இல்லை தானே(இவர்களின் பொழுதுபோக்கு பாதிக்கபடுகிறபடியா அவைகளின் அரசியல் இதில் வேண்டாம் நல்ல …
-
- 1 reply
- 1.4k views
-
-
நிரூவின் மல்லித்தூளில SALMONELLA எண்ட பக்ரீறியா தாக்கம் இருக்கென கனேடிய உணவு பரிசோதனை நிலையம் அறிக்கை விட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு Canadian Food Inspection Agency
-
- 0 replies
- 1.4k views
-
-
சிட்னியில் சைவ தமிழர்களின் இறுதிகிரியைகள் செய்து வந்த பெரியார் தனது தனிபட்ட காரணங்களால் தனது சேவையை குறைத்து கொண்டுள்ளார் இன்று இக்கிரியை தானாக முன் வந்து செய்ய ஒரு நபரும் இல்லை என்றே சொல்லலாம் அப்படியே முன் வந்து செய்தாலும் அவர்களின் பிள்ளைகள்,உறவினர்கள் சிறு தடை போட தான் செய்வார்கள். தலைவர் பதவிக்கு அடிபடும் எம்மவர்கள் இதற்கு மட்டும் அடிபட மாட்டார்கள்.பிள்ளை பிறந்தால்.புதுமனை புகு விழா,பூ புனித விழா,திருமணம்,போன்றவற்றிற்கு எல்லாம் குருக்களுக்கு தொலைபேசி அடித்து நேரம் நல்லதா வசதி எப்ப என்று எல்லாம் கேட்பார்கள் குருக்களும் தனக்கு வசதியாக ஒரு நேரத்தையும் திகதியையும் கொடுத்து விடுவார். ஆனால் ஒரு மனிதனி இறுதிகிரியைகள் செய்வதற்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழர் சண்டை நிறுத்துவது தேவை என்ற தலைப்பில் கொவென்றி ரெலிகிராப் எழுதியது திருப்திகரமாய் இல்லை. புஷ்ஷின் பயங்கரவாதத்திற்க்கான போர் இன்னும் தொடர்கிறதா? Tamil fighting needs to stop Feb 9 2009 By Helen Thomas UP to 300 members of Coventry’s Sri Lankan community gathered to protest against the recent violence in the south Asian country. Holding placards, posters and flags the group demonstrated across the road from the council house on Friday to try and raise awareness of the situation in Sri Lanka. About 300,000 civilians are caught up in violent action as the Sri Lankan government battles the Tamil Tiger Rebels, who have for years been fighting for an i…
-
- 2 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழரால் சனம் அழிந்ததாம்………… ------------------------------------------------------------------------- சற்றுமுன் ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் காணொளிச் சேவையொன்றின் செய்திவீச்சு நிகழ்வைப் பார்க்கவென இருந்தேன். சிலபேருடைய கதையைக் கேட்டா அனல் பத்திறமாதிரியிருக்குது. அதில் இலங்கைத் தீவின் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் 62 வது சுதந்திர தினம் தொடர்பான ஆய்வும் அதனைத் தொடர்ந்து நேயர் நேரலைக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது. அதில் ஒரு அரசியல் ஆய்வாளர் வந்து சொன்னார், புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டத்தால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்ததாகவும், எனவே இந்த ஊர்வலம் அது இது என்று போறதை விடுத்து, சம்பந்தர் ஐயாவைக் குளிர்வித்து அவரோடை கதைச்சு ஏதாவது செய்ய ஊக்கு…
-
- 7 replies
- 1.4k views
-
-
யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு. Posted on July 5, 2020 by சகானா 116 0 தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். Video Player 00:00 06:22 …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஏப் 18 சனிக்கிழமை பிரான்ஸ்இல் இடம்பெறவுள்ள "அடங்காப்பற்று" மாபெரும் எழுர்ச்சி நிகழ்வு காலை 10:30 முதல் நேரஞ்சலாக வளரி வலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
-
- 0 replies
- 1.4k views
-
-
http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=46
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=3]புலம்பெயர் உறவுகளே தோள்கொடுங்கள் கூடன்குளம் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும். [/size] [size=3]கூடங்குள மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.[/size] [size=3]சர்வதேச அளவில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் .[/size] [size=3]கூடங்குளம் அணுஉலையை மூடு[/size] [size=3]காலம் 24.10.2012[/size] [size=3]நேரம் 4pm-7pm[/size] [size=3]இடம்- Indian House Aldwych, London WC2B 4NA ,uk[/size] [size=3]Source :[/size] http://www.facebook....s/4587684973690 ([size=3]Thirumurugan Gandhi[/size])
-
- 10 replies
- 1.4k views
-