வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
சிறிலங்கா அரசு மிகவும் மோசமான படுகொலையை மேற்கொண்டுள்ள நிலையில் சர்வதேசம் அதனைத் தடுத்து நிறுத்த முனையாது மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தன்னெழுச்சியாக பேரேழுச்சி கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலமே இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியும். எனவே, இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 72 மணி நேரம் தொடர்ச்சியாக பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் இந்தப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும். எனவே, அனைத்து மக்களும் உங்கள் பாடசாலை கல்வியினை, வேலையினை இந்நாட்களில் இடை நிறுத்திவிட்டு பெரும் அணியாகத் திரண்டு உங்கள் உறவுகளின் உயிரைக் காக்க களம் இறங்குங்கள். சங்கதி தயவு செ…
-
- 0 replies
- 883 views
-
-
யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல்.... யேர்மன் பிராங்பேர்ட்டில் நாடகத்தென்றல் நடைபெறவுள்ளது.
-
- 0 replies
- 646 views
-
-
02/07/2009, 17:13 [பிரித்தானியச் செய்தியாளர் ] பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் முட்கம்பி முற்றுகைப் போராட்டம்! 01.07.2009 புதன்கிழமை அதிகாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்ஹில் அவர்களின் உருவச்சிலையை முட்கம்பிகள் சகிதம் முற்றுகையிட்ட மரியா என்ற பிரித்தானிய பெண்மணி, வதைமுகாம்களில் வன்னி மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை வெளிக்கொணரும் பதாகைகளை தாங்கியவாறு அமைதிப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். சிங்கள அரசின் வதைமுகாம்களுக்குள் வன்னி மக்களை இட்டுச் சென்ற உலக சமூகம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ள நிலையில், இதுவிடயத்தில் பிரித்தானிய அரசினதும், மேற்குலக மக…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையில் மூதூரில் பணியாற்றி சிறீலங்கா படையினரால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான தொண்டர் அமைப்பின் 17 பணியாளர்களின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் காலம் 04-08-2013 நேரம் :காலை 11 மணி http://www.sankathi24.com/news/31958/64/17-7/d,fullart.aspx
-
- 4 replies
- 513 views
-
-
நியூயோர்க்கில் கறுப்பு யூலை. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது யூலை 23 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும்இ சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும்இ 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.கடந்த 25 ஆண்டுகளாக இந்நாளை துக்கதினமாக அனுஸ்டிக்கின்றோம்.இவ்வருடம் அமெரிக்காவின் பல மானிலங்களில் இந்த துக்கதினம் நடைபெற இருக்கிறது.நியூயோர்க்கில் 23ம் திகதி நடைபெறும் இடம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவரின் அலுவலகம் முன்பாக 140 E 45 STREET,NEW YORK,NEW YORK காலம் 7-23-2009 நேரம் 11---4-00
-
- 0 replies
- 1.3k views
-
-
தொழில் கட்சி அரசு ஆட்சியில் படகு மூலம் வந்த 32000 பேருக்கு பிரஜா உரிமை கொடுக்க போவதில்லை என்று இன்னும் சிலவாரங்களில் ஆட்சி அமைக்க போகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது....... அதேபோல் அகதி என்று அடையாளம் கனப்படுபவர்களுக்கு தற்காலிக விசாவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அதே நேரம் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் மீண்டும் முறையிட முடியாத வாறு சட்டதிட்டங்கள் கடுமையகப்படும் என்றும் தெரியவருகின்றது பிரித்தானிய பாணியில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்றும் அக்கட்சி கூறி இருக்கின்றது .... The Coalition will ramp up its hardline stance on refugees on Friday, announcing that almost 32,000 asylum seekers who have already arrived in Austr…
-
- 2 replies
- 555 views
-
-
உலகப் புகழ் பெற்ற உல்லாசக் கடலும், உதைபந்தாட்ட வீரர்களினதும் ,ரசிகர்களினதும் கனவு மைதானமான Camp Nou மைதானமும் , பழமையான கலையுடன் கூடிய கட்டிடங்களும், அதை விஞ்சும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டிடங்களும் சிறப்பான வீதிப் போக்குவரத்தும் நிறைந்த நகரம்தான் ஸ்பெயின் நாட்டின் பிரதான நகரம் பார்சிலோனா. சென்றவாரத்தில் இரு நாட்கள் நான் எனது பிள்ளைகளுடனும் ,மருமகள்களுடனும் நான் அங்கு தங்கினேன் .அந்த சிறிய ஆனால் சுவாரசியமான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . மீண்டும் வருவேன்:
-
- 46 replies
- 3.9k views
-
-
-
Should Sri Lanka be suspended from the Commonwealth? By The Editor, via Zoe Ware This post comes from the Commonwealth Conversation website, which is the largest public consultation ever undertaken about the future of the Commonwealth. Interesting article on whether Sri Lanka should be suspended for human rights violations or not? Should Sri Lanka be suspended from the Commonwealth? http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ http://www.thecommonwealthconversation.org/wp-content/uploads/2009/07/Sri-Lanka-Page-from-RCS-Exchange.pdf
-
- 0 replies
- 2.3k views
-
-
-
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்க நிகழ்வுகளாக நினைவுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற நம்பிக்கையுணர்வுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழீழ மக்களின் உறுதியுரையோடு நிறைவுற்றது. …
-
- 8 replies
- 1.3k views
-
-
கவிஞர் கி.பி. அரவிந்தன், மொழிபெயர்ப்பாளர் அப்பாசாமி முருகையன் ஈழத் தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலான ‘Le messager de l'hiver’, [‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்'] கடந்த ஜூன் மூன்றாம் தேதி அன்று, பாரீஸ் மையத்தில் அமைந்துள்ள சிற்றரங்கில் எளிமையுடன் சிறப்பாக வெளியிடப்பட்டது. தமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் கி.பி. அரவிந்தனின் முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாளரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை ‘றிவநெவ்’(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது க…
-
- 4 replies
- 800 views
-
-
ஆயிரம் அஞ்சலிகள் நிகழட்டும் அத்தனையும் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு ஆகட்டுமென முன்னரே குறிப்பிட்டேன். யாரும் கேட்பாரில்லை. . பெரும்போர் நிகழ்ந்த விடுதலைப் புலிகளின் காலமும் அவர்களது ஆயுத போராட்டஅமைப்பும் பலமும் அதன் வழிவந்த அணுகுமுறைகளும் வேறு. மாறுபட்ட அறப்போராட்ட காலத்தில் செயல்ப்படும் மாறுபட்ட அமைப்பும் பலமும் உள்ள பல்வேறுபட்ட அமைப்புகள் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகபோக அரசியல் ஆக்க முனைந்தது வேடிக்கையானது. அடிப்படையில் மாறுபட்ட மாகாணசபையும் பல்கலைகழக மாணவர் அமைப்பும் தனித்தனியே முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை நிகழ்ந்திருந்தால் சிக்கலில்லாமல் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவேந்தல் நிகழ்வு இப்படி ஈகோ இழுபறியானதற்கு முதலமைச்சர் மாணவர்கள் வெளிநாட…
-
- 0 replies
- 361 views
-
-
இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள். அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 8 replies
- 944 views
-
-
ஹரோ, வட மேற்கு இலண்டனை சேர்ந்த போதனா சிவாநந்தன் என்ற 8 வயது தமிழ் சிறுமி ஐரோப்பிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன் தொடரை வென்றுள்ளார். பல அனுபவசாலி வீரர்களை தாண்டி இவர் வெற்றியீட்டியதாக பிபிசி கூறுகிறது. இவரை பிபிசி ஒரு chess prodigy, அசாத்திய திறமை உடைய குழந்தை-செஸ்-மேதை என விபரிக்கிறது. இத்தொடரில் போதனா ஒரு international master ஐ தோற்கடித்தார். ஒரு grandmaster உடன் சமன் செய்தார். செஸ் உலகமே இந்த கெட்டிக்காரத் தமிழ் பெண்ணை X வாயிலாக பாராட்டுகிறது. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604
-
- 8 replies
- 1.1k views
- 2 followers
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/dating-video.html
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். …
-
-
- 4 replies
- 2.2k views
-
-
ஈழத்தி தமிழர்கள் தங்களது பல சமய விழுமியங்களை அதிலும் தெய்வ விடயம் என்று வந்தால் அவர்கள் எதையும் எதிர்த்து பேசாம அப்படியே உள்வாங்கி கொள்வார்கள் அந்த பலவீனத்தால் பல புது புது மத தெய்வ வழிபாடுகள் எம்மவர்களை பற்றி கொண்டுள்ளது இந்த டமிழ்சை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு புரியும் சிவனுக்கு சிவராத்திரி என்று சிவனிற்குரிய பூஜையை தான் பாபாவிற்கு தாரை வார்த்து கொடுத்துள்ளோம் என்ற பக்குவம் உண்டு ஆனால் இங்கு பிறந்த இவர்களின் வாரிசுகளுக்கு புரியுமா??அவர்களை பொறுத்தவரை சிவராத்திரி என்றா பாபாவிற்கு இரவு பூசை பஜனை வைத்தல் தான் சிவராத்திரி என்று விளங்கி கொள்வார்கள் பின் அவர்களின் வாரிசுகளுக்கு பாபாவின் பெருமைகளில் ஒன்று என்று புகட்டுவார்கள் அப்படியே சிவனின் நாமம் அழிந்து விடும் சைவமும் மறைந…
-
- 7 replies
- 1.9k views
-
-
[size=2] [size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size][/size] [size=2] [size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size][/size] [size=2] [size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகிய…
-
- 2 replies
- 792 views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
கனேடிய அரசு கனடாவின் குடியுரிமைச்சட்டத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற குடிவரவுச் செயற்குழுவின் தவிசாளர் (The chair of the House Immigration Committee) Borys Wrzesnewskyj, MP அவர்களின் கூற்றுப்படி, C-6 என்றழைக்கப்படும் இச்சட்டமூலம் ஜூலை மாதம் முதலாம் திகதியளவில் (July 1), கனடா தினத்தையொட்டி அல்லது அதற்கு முன்னதாக, சட்டமாக அங்கீகரிக்கப்பட உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களில் முக்கியமானவை, 1. நிரந்தர வதிவாளர்களின் தகுதிகாண் வதிவிடக் காலப்பகுதியானது, ஆறு வருட காலப் பகுதியில் நான்கு வருடங்களாக இருந்து, ஐந்து வருட காலப் பகுதியில் மூன்று வருடங்களாகக் குறைக்கப்படல், 2. சில குறிப்பிட்ட வ…
-
- 0 replies
- 733 views
-
-
இரண்டாயிரங்களின் முற்பகுதி புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் புத்தெழுச்சிபெறத் தொடங்கிய காலம். கன்னித்தமிழ் கணனித்தமிழாக உருமாறி உருளும் உலகின்போக்குக்கு ஏற்ப உலாவரத் தொடங்கிய காலம். நானும் எனது நண்பர்களும் இணைந்து சுவிற்சர்லாந்திலிருந்து 'குருத்து' என்ற மாதஇதழை வெளியிடத் தொடங்கியிருந்தோம். சமவேளையில் வலைப்பூக்கள் மலரத் தொடங்கியிருந்தன. புத்தெழுச்சியோடு தமிழ் மொழி நாளொரு வண்ணமாய் இணையத்தில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. எமது குருத்து இதழை தொடர்புகள் பெரிதளவில் இல்லாத அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள வாசகர்களும் எழுத்தாளர்களும் தபால் மூலம் பெற்று வாசிக்குமளவிற்கு வளர்சி கண்டமைக்கும் பெரு வாசக வட்டத்தை கொண்டிருந்தற்கும் இணையம் பெரும் ஆதரவினை நல்…
-
- 2 replies
- 710 views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பிரஜைக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரோஸ்புட், ரேய், டூட்கரூக், போர்ட்சியா மற்றும் சோரெண்டோ பகுதிகளில் பல திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடிப்படையாக கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந் நிலையில் ஒக்டோபர் 21 ஆம் திகதி, மவுண்ட் வேவர்லியில வசிக்கம் 24 வயதுடைய இலங்கைப் பிரஜையொருவின் வீட்டிலிருந்து 67 பைகள் மீட்கப்பட்டுள்ளது. விக்டோரிய பொலிஸாருடன் இணைந்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையிலேயே 10 ஆயிரம் டொருக்கும் அதிகம் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன்…
-
- 3 replies
- 1.3k views
-
-
Australian Tamil Youth have organised a demonstration on Saturday the 28th of March. We urge all Australian Tamil’s to attend MARCH FOR FREEDOM as we unite as one to have our voices heard. As the blood of thousands continues to lubricate the gears of state-sponsored genocide, the fate of the Tamil people tethers on the brink of extermination at the hands of Sri Lankan armed forces. In these darkest of hours, we call upon the people of Australia to join us on Saturday 28th March as we protest the carnage of ethnic cleansing & voice our aspirations for self-determination. The location for this demonstration will be …
-
- 1 reply
- 1.1k views
-