வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
செவ்வாய், அக்டோபர் 5, 2010 ஆஸ்திரேலியாவின் சீருடற்பயிற்சி ஆண்கள் அணி பொதுநலவாயப் போட்டிகளில் தமது முதலாவது தங்கத்தை இன்று தில்லி இந்திரா காந்தி விளையாட்டு மையத்தில் பெற்றுக் கொண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜோசுவா ஜெபெரிசு, பிரசாந்த் செல்லத்துரை, சாமுவேல் ஒஃபோர்ட், லூக் விவட்டோவ்ஸ்கி, தொமசு பிச்லர் ஆகியோர் தங்கப் பதக்கத்தைப் பெற்றனர். இவ்வகைக்கான தங்கப் பதக்கங்களை முன்னதாக கனடா அணி நான்கு முறையும், இங்கிலாந்து அணி இரண்டு முறையும் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெல்பேர்னில் இடம்பெற்ற போட்டிகளில் ஆத்திரேலிய அணி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. "சீருடற்பயிற்சி வரலாற்றில் இது மிகவும் முக்கிய நாள். விளையாட்டுக்களைத் தொடங்குவதற்கு இது உந்துசக்தியாக விள…
-
- 3 replies
- 883 views
-
-
ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ரொரன்ரோவில் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாகனடியத் தமிழர் மற்றும் ஐரோப்பியத் தமிழர் திரைப்படங்கள் பங்குகொள்ளும் திரைப்பட விழாவொன்றை கனடியத் தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு அமையம் மற்றும் சுயாதீன கலை, திரைப்படக் குழுமம் இணைந்து ஒழுங்குசெய்துள்ளது. இவ்விழா கனடியத் தமிழர் திரைப்படங்களுக்குள் போட்டி இடம்பெற்று சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணைநடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த இசையமைப்பாளர் என பதினெட்டு பிரிவுகளுக்கான விருது இவ்வமைப்புகளால் மே மதம் 2-ம் திகதி பிற்பகல் 6 மணிமுதல் இரவு 11.30வரை நடத்தப்படும் சர்வதேசத் திர…
-
- 3 replies
- 604 views
-
-
சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி சென்றிருந்தார். பின்னர் பிரான்ஸிருந்து லண்டன் சென்று அங்கு வசித்து வந்த வேளையில் கடந்த இரு வருடங்களுக்கு முதல் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இரு வருடங்களாக சுவிஸ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.1994ஆம் மே மாதம் ஏ1 நெடுஞ்சாலையில் வாகன தரிப்பிடத்தில் 41வயதுடைய தமிழர் ஒருவரின் சடலம் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் பேர்ண் நகரில் வசித்து வந்த தமிழர் என்றும் வ…
-
- 3 replies
- 599 views
-
-
கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும். இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6…
-
- 3 replies
- 1.5k views
-
-
அண்மைக்காலமாக ஊடகங்களில் எமது விடுதலை போராட்டமாக வரும் கட்டுரைகளுக்கு கருத்து தெரிவிப்பதில் சிங்களவர்களே முன்னணியில் உள்ளனர். இதை ஓரளவு நிவர்த்தி செய்யும் எண்ணத்துடன் கீழ்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். இவை "பொதுவான கருத்துக்களே". ----------------------------------------------------------------------------------------------------------------- Sovereignty implies rights and obligations, and that Sri Lankan state have a basic responsibility to protect its citizens from genocide and mass atrocities. No government has the right to use national sovereignty as a shield behind which it can murder its own people. The challenge for the world community is not only to …
-
- 3 replies
- 984 views
-
-
ஆஸ்திரேலியா அகதிகளை ஏற்க வேண்டும் - வாக்களியுங்கள் கீழ் உள்ள இணைப்பில் சென்று வலது பக்கம் உள்ள இரண்டு வினாக்களுக்கும் ஆம் என்று பதிலளியுங்கள். http://www.2ue.com.au/
-
- 3 replies
- 2.7k views
-
-
வேற்றினத்தவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். வேற்றினத்தவர்கள் எங்களுக்கு ஓர் விடிவு ஏற்படவேண்டும் என்பதற்காக பாடுபடுகின்றார்கள். ஆனால்... வெளிநாடுகளில் உள்ள எங்களில் பலர் வேற்றினத்தவர்கள் சிலர் எங்களுக்காக செய்யும் பல்வேறுவிதமான வேலைத்திட்டங்கள் அளவுக்கு செய்யாவிட்டாலும், அவற்றில் பங்குபற்றாவிட்டாலும்... ஆகக்குறைந்தது மனத்தளவிலாவது தாயக விடிவிற்கு, தாயக மக்களுக்கு பரிபூரண ஆதரவை கொடுக்காமல் இருப்பது எங்கள் தமிழினத்திற்கு மிகப்பெரியதோர் வெட்கக்கேடு. அண்மையில் கனடா தமிழ்விசன் தொலைகாட்சியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி கனடாவில் உள்ள கல்விமான்கள் செய்யும் வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கத்தை ஓர் நேரடி நிகழ்சியில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தத…
-
- 3 replies
- 3.9k views
-
-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன்... இணைப்பில் சென்று கட்டுரையை படியுங்கள்... ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா
-
- 3 replies
- 536 views
-
-
October 20, 2011. Hon. John Baird Foreign Minister of Canada Dear Sir, Re: - Request the Canadian Government to recall the Canadian Ambassador from Sri Lanka and Suspend Sri Lanka from Commonwealth. It’s the time for the Prime Minister Stephen Harper and the Foreign Minister John Baird to back up their firm actions against Sri Lankan war crimes and the crimes against world humanity. If Sri Lanka does continue to do nothing and continue to condemn Canadian values, Canadian government has to recall the Canadian Ambassador from Sri Lanka. It’s not the first time Sri Lankan government disrespect Canada; 1) On May 27, 2009 hundreds of Sri Lankan Sinhales…
-
- 3 replies
- 927 views
-
-
கனடாவிலும் புலி ஆதரவு முத்திரை வெளியிட்ட சர்ச்சை பிரான்ஸின் தபால் சேவைத் துறையினரால் வெளியிடப்பட்ட புலிகள் சார்பு முத்திரைகள் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் கனடாவின் ஒட்டாவாவைத் தளமாகக் கொண்ட இலங்கையர் அமைப்பொன்றானது கனடிய அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பியுள்ளது. புலிகளின் சின்னங்களைத் தாங்கிய முத்திரைகளை கனடாவில் சுற்றோட்டத்திற்கு விட்டிருப்பது தொடர்பான விவகாரமானது கனடிய அரசு கவனம்செலுத்தும் நிலைமையைத் தோற்றுவித்தி ருக்கிறது. கனடாவின் இலங்கை ஐக்கிய தேசிய சங்கமானது புலிகளின் முன்னணி அமைப்பான தமிழ் இளைஞர் அமைப்பின் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கனடாவின் தபால் சேவையை இந்த அமைப்பானது துஷ்பிரயோகம் செய்திருப்பதாகக் குற்றச்சா டுத் தெரிவிக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
Centennial College Tamil students are organization a Massive Rally on Thursday February 26, 2009 from 10:00 am- 2:00 PM at Markham and Progress. Enough is enough, we have been protesting for the past 3 months and what have we accomplished? "Stop genocide", "Canada Help Us", "We want justice" Did they stop the Genocide? Did Canada help us? Did our people get their justice? More than 2000 people have died within the past 2 months alone? No one in this world has voiced for us. No more DESPERATE Protests! We have to show this country who we are and what we are in support of, a separate Tamil Eelam! We want Tamil Eelam. We …
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட தாக்குதலின்போது மக்களின் வெளியேற்றத்தை வலியுறுத்திய அனைத்துலக சமூகம் அந்த மக்கள் இன்று தடைமுகாம்களில் அவலப்படும்போது மௌனித்திருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை விசனம் வெளியிட்டுள்ளதுடன், புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுபட்டு நின்று தாயக உறவுகளை காப்பாற்றும் வேலைத்திட்டங்களில் இறங்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈழத்தில் இந்த வருடம் நடந்தேறிய இனப் படுகொலையில் 7 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். ஆனால், நம்பகரமான தகவல்களின்படி 25 ஆயிரத்திற்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
காதல் விவகாரம் - இத்தாலியில் இலங்கை சிறுமி தற்கொலை! [Friday, 2014-06-27 09:01:09] இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில் உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின் க…
-
- 3 replies
- 1.3k views
-
-
10.04.2011 ஞாயிறு நடைபெற்ற புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மேற்கு லண்டனில் நடைபெற்றது. பல் வேறு அரசியல் முரண்பாடுகளைக் கொண்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை தெளிவாகவும் விரிவாகவும் முன்வைத்தனர். மாலை ஐந்து முப்பது மணிக்கு ஆரம்பித்த உரையாடல் முன்னிரவு ஒன்பது முப்பது மணிக்கு நிறைவடைந்தது. ஒன்று கூடல் அதனைத் தலைமை தாங்கிய புவியின் புதிய திசைகள் குறித்த சிறிய குறிப்போடு ஆரம்பமானது. புதிய திசைகள் விவாதக் குழு என்பதற்கு அப்பால் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அமைப்பு உருவாவதற்கான காத்திரமான உந்துசக்தியாக அமைய முடியும் என்றார். நிகழ்வின் முதலில் உரை நிகழ்த்திய நாடுகடந்த …
-
- 3 replies
- 1k views
-
-
எம் பூர்வீகத் தொடர்பைப் பிரதிபலிக்கும், எமது வரலாற்று நாயகர்களை நினைவு கூறும், எம் உறவுகளின் தொடர்பை எடுத்துக் காட்டும், ஈடில்லா ஈழத்தை எம்முடன் இணைக்கும் ஆவணம் தானே இந்தத் தேசிய அடையாள அட்டை. தலைமுறை, தலைமுறையாக நாமும் எமது சந்ததியும் பெருமையுடன் பேணிக்காக்க வேண்டிய அளப்பரிய சொத்தல்லவா இந்தச் சர்வதேச சாதனம். எமது வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல இந்த அத்தாட்சிப் பத்திரத்தை குழந்தைகள் உட்பட ஒவ்வொரு ஈழத்தமிழரும் தவறாமலும், தாமதியாமலும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தைப் பெறுவோரின் எண்ணிக்கை கண்டு மகிந்தாவும் மருளவேண்டும், உலகமும் விழிப்படைய வேண்டும் அதேவேளை, உலகம் பூராவும், பல முனைகளில் இராஜதந்திர உறவுகளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் ஒ…
-
- 3 replies
- 755 views
- 1 follower
-
-
முட்டாள்தி(த)ன கைதுகள். சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
யேர்மனி டுசில்டோர்ப் நகரில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் தின ஒன்றுகூடல் நிகழ்வு. Posted on August 29, 2020 by சகானா 91 0 யேர்மனி,டுசில்டோர்ப் நகரில் TYO,Soft இளையோரால் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட காணாமல் ஆக்கப்பட்டோர் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்டுத் தருவதற்கு அனைத்துலகம் முன்வரவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம் தமிழ் இளையோர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. …
-
- 3 replies
- 641 views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை. பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும், பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம், சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்ப…
-
- 3 replies
- 3.7k views
-
-
நேசக்ககரம் திட்டம் இரண்டு யாழ் உறவுகளிற்கு வணக்கம் நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாழ் நேசக்கரத்தின் இரண்டாவது திட்டத்தினை தமிழீழப் பெண்கள் அமைப்பிற்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தோம் இந்த மாதப்பங்களிப்பினையும் சேர்த்து இந்த மாத இறுதியில் அனுப்ப இருப்பதால் முடிந்தவர்கள் தயவு செய்:து தங்கள் நாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் உங்கள் பங்களிப்பினை செய்யும்படியும் அதே வேளை அந்தந்த நாட்டு பொறுப்பானவர்கள் இந்த மாதம் 31 ந் திகதியுடன் பங்களிப்பு பெற்று கொள்வதை நிறுத்தி அதனை அனுப்பி வைக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த திட்டம் பங்குனி மாதமளவிலேயே அறிவிக்கப்படும். நன்றி
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்தியத் தலைவர்களை Telephone, E-Mail, Fax மூலம் உடன் தொடர்பு கொள்ளுங்கள். காங்கிரசும், கருணாநிதியும் மட்டும் இந்தியா அல்ல. சிங்களத்தின் கொடூர இனஅழிப்புப் போரை நிறுத்தும் சக்தி இவர்களிடமும் உள்ளது. இந்த ஒரு முறையாவது, பிறர் செய்வார்கள் என்று இருந்து விடாமல் ஒவ்வொருவரும் முயற்சி செய்யுங்கள். உலகமே எம்மக்களைக் கைவிட்டு, விலகி நின்று வேடிக்கை பார்க்கும் போது, அவர்களைக் காப்பாற்ற நாங்கள்தான் இருக்கிறோம். தயவு செய்து ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் இறங்குங்கள். நன்றி. Mr.L K Advani (BJP) Communications Office (Residence: 011-9111-23794124 / Office: 011-9111-23001700 / Fax: 011-9111-23001762/ Fax: 011-9111-23012791) E-mail: (webmaster.lkadvanisite@bjp…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக…
-
- 3 replies
- 592 views
-
-
இரவுகள் அழகானவை . நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் இரவுகள் மிக மிக அழகாவை. சூழ்ந்திருக்கும் அமைதியை, மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகளின் ஒலிகளை, தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை, இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும். பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகிலாமல் போகும். எமக்கான இரவுகளும் இப்படிதான் அழகாக இருந்தது. ஆம் இருந்தது. யாரும் நடமாட தயங்கிய இரவுக்காலங்கள் எமக்கானது. கைதுகளும், காட்டிக்கொடுப்புகளும் மலிந்து, அட…
-
- 3 replies
- 748 views
-
-
அனைத்துலக நல வாழ்வு அமைப்பு 3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தமிழ் மருத்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன் அது தொடர்ந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இவ் அமைப்பு போரினாலும் - இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பகுதிகளில் தடைப்பட்டுள்ள சுகாதார சேவையை மேம்படுத்துவதுடன் ஒரு நலமான தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு உறுதுணையாக பணிபுரிவதையே தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தவிரவும் 8 தமிழ் மாவட்டங்களில் அன்றாட மக்களது சுகாதார சேவைகளை நடத்துவதுடன் ஆலோசனைகளை வழங்குவதையும் தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது........
-
- 3 replies
- 1.6k views
-
-
ஜரோப்பிய அவலம் நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஜரோப்பிய அவலத்தை தொடர வேண்டிய தேவை எனவே தொடருகின்றேன். பிரான்சின் புற நகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழைமை ஒரு தையிற்ரி ( taiti ) நாட்டை சேர்ந்த ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் ஒரு இலங்கை தமிழரால் தீ விபத்தில் இறந்தனர். இது பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி நடந்த விபரம் இனி படியுங்கள். அந்த தமிழரை எனக்கும் தெரியும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். முன்னரும் போதை பழக்கத்தால் சில சிறு குற்றங்களிற்காக சிறை சென்றவர். பின்னர் ஒரு தொகை போதைபொருட்களுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் இரந்து விட்டு ஆறு மாதங்களின் முன்னர்தான் விடுதலையாகி வந்தார். ஆனாலும் அவரால்: போதை பழக்கத்தை விடமுடியவில்லை. தெரிந்தவர…
-
- 3 replies
- 1.6k views
-