Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனேடிய பாராளுமன்ற தேர்தலும் சிவாஜிலிங்கம் என்ற பிரிவினைவாதமும் கனேடிய பாராளுமன்ற தேர்தலுக்கு மேலும் ஒரு வாரமே (ஐப்பசி 21) உள்ள நிலையில், கனடிய தேர்தல் களம் எதிர்பாராத திருப்பங்களை நோக்கி நகர்கிறதா?, என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது. தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி வாரப்பபரப்புரை சூடுபிடிக்கும் நிலையல், களநிலைகள் எதிர்பாராத மாற்றங்களை சுட்டி நிற்கின்றன. பெரும்பான்மை ஆட்சியமைக்கும் நிலையை, தற்போதைய களநிலை முற்றாக இல்லாதொழித்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வெல்லும் நிலை, எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமே இல்லை. அண்மைக்காலமாக, லிபரல் கட்சி சிறுபான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கும் சாத்தியங்கள் இருந்தன. அதி…

    • 1 reply
    • 1.3k views
  2. பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…

    • 1 reply
    • 1.3k views
  3. மக்களே இதிலும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் http://www.mndaily.com/content/sri-lanka-s...g-heavy-weapons

  4. நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795

    • 4 replies
    • 1.3k views
  5. டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி அன்று மு.ப. 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளாக தொடரப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் மறு முனைப்புப் பெற்றுள்ளது. அதாவது திசைகள் இளையோர்கள் இன்று மாலை 6 மணி முதல் இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அறிக்கையொன்றை விட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7 பேர் இணைந்துள்ளனர். பிரபா சிவபாலசுந்தரம், சுகந்தினி தம்பிராசா, சுகுணன் மார்க்கண்டு, சாலினி பரமேஸ்வரன், 30 வயதான திருமணமாகி ஒர…

  6. இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/15270.html

  7. பிரான்சில் குழு மோதல்! – வாள்வெட்டில் இலங்கை இளைஞர் படுகாயம். [sunday, 2013-12-08 09:24:09] பிரான்சில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 அளவில் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள Rue Philippe-de-Girard யில் இருபது பேர் கோண்ட குழுவொன்றின் தாக்குதலில் 18 வயது இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். முதலுதவியின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://seit…

  8. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு!. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு என்ற புதிய ஒரு அமைப்பை யாழ் களத்திலே ஆரம்பித்து வைப்பதிலே பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்......, யாழ் களத்தில் இருக்கும் அனைத்து உறவுகளும் தமிழர் எதிர்க்காலம், அரசியல் தீர்வு, பொருளாதாரம் , வெளிவிவகார கொள்கைகள் என்று ஒரு வழிகாட்டியாக புதிய மாறிவரும் உலகிற்கு ஏற்ப உங்கள் நிபுணத்துவ கருத்துகளை இதில் வைக்கலாம் தமிழர் சார்பாக செயல்படும் அமைப்புக்களும் இயக்கங்களும் யாழ்களத்தை பார்பவர்கள் என்ற முறையில் யாழ் களத்தின் பல கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தி இருகின்றது என்ற முறையில் இதில் பகிரப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் நிச்சியம் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்.... பழையன கழிதலும் பு…

  9. CTC மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா ? ரமணன் சந்திரசேகரமூர்த்தி பிரித்தாளும் இராஜதந்திரத்தில் கைதேர்ந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழர் தரப்பை பிளவுபடுத்தி சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் “ஒன்றுமில்லாத தீர்வினை தமிழர்கள் மீது திணிப்பதில்” பெரு வெற்றிகளை கண்டு வரும் நிலையில் நாங்கள் இன்னும் இன்னும் எங்களுக்குள்ளான மோதல்களை தீவிரப்படுத்தி பிளவுபட்டு எம்மினத்தின் அழிவிற்கு துணைபோகும் செயல்பாடுகளையே அதிக வீச்சுடன் செய்து கொண்டிருக்கப் போகின்றோமா என்ற கேள்விகள் இப்போது தவிர்க்க முடியாமல் எம்மத்தியில் எழுகின்றன. யுத்தக் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேசத்தின் பார்வையில் குற்றவாளியாக அடையாளப்…

    • 0 replies
    • 1.3k views
  10. PART OF THE MONEY SENT BY YOU TO YOUR RELATIVES LIVING IN JAFFNA IS ABUSED TO RECONSTRUCT CAST HEGEMONY. PLEASE STOP SPORTING SUCH PROJECTS AGAINST SOCIAL JUSTICE AND EQUALITY OF TAMILS யாழ்ப்பானத்தில் என்னை அதிர வைத்த விடயம் சிலர் சாதியை மீண்டும் முன்னிலைப் படுத்தி ஆதிக்கம் செலுத்த முயல்வதுதான். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் பண பலம் வீணாக்கப் படுகிறது. . புலம் பெயர் தமிழர் பணத்தில் கொழுத்த பெருங்குடி மக்களின் ஆதிக்க அட்டகாசம் முழையிலேயே கிள்ளப் படவேண்டும். மீண்டெழ முனையும் சாதி ஆதிக்கத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பணம் தெரிந்தோ தெரியாமலோ துணை போகக்கூடாது. . உதாரணத்துக்கு ஒன்று. யாழ்பாணத்தைச் ச…

  11. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்....!!! கண்ட கண்ட பத்திரிக்கை எல்லாம் தமிழ் தலைமை ஏற்க்க பார்க்கிறது......

    • 5 replies
    • 1.3k views
  12. நெதர்லாந்து வானொலியில் வந்த தமிழர்களின் அவலம்

  13. சிட்னிப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்காவில் மனித உரிமைகள் இடர்ப்பாடு பற்றிய கருத்தரங்கு வரும் 10ம் திகதி மாலை 3 மணி - 5மணிக்கு நடைபெறவுள்ளது. பேராசிரியர் Ivan Shearer , கலாநிதி பிரயன் செனவிரட்டினா, முன்னால் சிறிலங்காவின் அரசு முதன்மை ஆதரவுரைஞரும், தற்பொழுது தலைவருமான(Australians for Human Rights of the Voiceless Ltd) திரு சிவா பசுபதியும் ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். Seminar on The Crisis of Human Rights in Sri Lanka in Sydney Australia - 10th Oct 2008 Subject: Seminar on The Crisis of Human Rights in Sri Lanka Organized by: Sydney Democracy Forum & the Sydney Centre for International Law of the University of Sydney When : Friday 10…

  14. லண்டனை சேர்ந்த இலங்கை தமிழரிடம் பணம் பறித்த 3 போலீசார் கைது ஆகஸ்ட் 22, 2007 திருச்சி: இலங்கைத் தமிழரின் குடும்பத்தினரை மிரட்டி ரூ. 1.3 லட்சம் பணம் பறித்த 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழரான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கடந்த 3ம் தேதி திருச்சி வந்தார். உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரை திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு ராமசாமி, கிரைம் பிராஞ்சை சேர்ந்த போலீசார் குமார், சகாய செல்வம் ஆகியோர் சந்தித்து நீங்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் வந்துள்ளதாக மிரட்டினர். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் விழித்த ரமேசிடம் ரூ. 10 லட்சம் தந்தால் விட்டுவிடுகிறோம், இல்லாவிட்டால் ஹவாலா கேஸ் போ…

    • 3 replies
    • 1.3k views
  15. Started by sasithasan,

    We asked them to STOP KILLING OUR CHILDREN. They didn’t listen. We asked them to STOP RAPING OUR WOMEN. They didn’t listen. We asked them to CALL UPON A CEASEFIRE. They didn’t listen. Well maybe they’ll listen to THIS. STUDENTS stand UNITED AGAINST ALL Sri Lankan Products. Our FIRST Boycott target is M&S. Nearly 50% of M&S textiles comes from that country. M&S head has said the SL government has ‘high ethical standards’ and gets then over $900 million/year. STOP THE BLOOD MONEY NOW! Mass Student Protest Saturday 25th April, outside Marks & Spencer, Marble Arch. Be there at 8.00am. ‘Murder and Silence... Money and Slaughter... Marks and Spe…

    • 2 replies
    • 1.3k views
  16. சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…

    • 2 replies
    • 1.3k views
  17. கடந்த சில வாரங்களுக்கு முன் தொலைபேசி கதறியது ... தூக்கியதும் ... என் நண்பனொருவன் ... "சும்மாவா இருக்கிறாய்? இன்று .... பத்திரிகையின் சந்திப்பாம்!! அத்துடன் ... எடுத்த திரைப்படம் தொடர்பான விமர்சன நிகழ்வாம்!! வாறியா?" ... என்றதும் "ஓம், வருகிறேன்" என்று ... அவனது காரிலேயே தொற்றினேன். போகும் வழியில் காரினுள்ள ரேடியோவில் ... "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திற…

    • 3 replies
    • 1.3k views
  18. ரொன்ரோவில் 2005 ம் ஆண்டின் முதல் கொலையை தமிழன்செய்தான்..... கொலை செய்தவர் இப்பொழுது ஒரு வழக்கறிஞர் https://yarl.com/forum2/thread-5747-post-53163.html#pid53163 https://www.cp24.com/news/markham-man-convicted-of-manslaughter-at-19-now-a-licensed-lawyer-1.4824013

    • 5 replies
    • 1.3k views
  19. பிரியங்க பெர்னாண்டோ தொடர்பாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றின் உத்தரவு! புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை ராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்ற தலைமை நீதிபதி எமா ஆபத்நொட், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை செல்லுபடியாகாது என இன்று அறிவித்திருக்கின்றார். ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தெரி…

    • 1 reply
    • 1.3k views
  20. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கீழ்சபை மற்றும் செனட் சபைகளுக்கான இரட்டைத்தேர்தலில் போட்டியிடும் சில மெல்பேர்ன் வேட்பாளர்கள் மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரை சந்தித்துள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் முன்பதிவு செய்து கொண்டவர்களும் மாத்திரம் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய கீதம் என்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முதலில் லேபர் கட்சியின் வேட்பாளர் ஸ்டெப்னி உரையாற்றுகையில், தனது குடும்பமும் கிறீஸ் நாட்டிலிருந்து இங்கு அகதியாக வந்த குடும்பம் தான். இப்போது இருக்கும் ஆட்சியில் மாற்றம் வேண்டும். அதற்கு லேபர் கட்சியே ஒரு வழி என்றும…

  21. வானொலியிலிருந்து விலகியதும் ஏன்? நீங்கள் சொன்னபடி பத்திரிகை, ஊடகத்துறையில் நிறைய வருஷங்கள் இருந்திருக்கிறீர்கள். பிபிசி தமிழோசையில் நிறைய நாட்கள் வேலை செய்துள்ளீர்கள். தமிழோசைக்கும் உங்களுக்குமான உறவென்ன? என்ன நடந்தது? அதிலிருந்து நீங்கள் ஏன் விடுபட்டீர்கள்? இதுபற்றிச் சொல்லுங்கள். பிபிஸியில், தமிழோசையில் இருப்பவர்க்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவிருக்குது. முதல்ல பிபிஸி உலக சேவை இங்கிலீஷ்ல செய்தி, செய்தி-விமர்சனப்பிரிவு, பிபிஸி தொலைக்காட்சி பற்றி அலாதியான அனுபவம்னு நிறையவே சொல்லலாம். இந்த இடங்களில் இருக்கற பலர், இன்று என் நெருங்கிய நண்பர்கள். பிரமாதமான நிருபர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பில் வல்லவர்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எவ்வளவோ. இன்ன…

    • 1 reply
    • 1.3k views
  22. இசையமைப்பாளர் “இமான்” ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில்!

    • 0 replies
    • 1.3k views
  23. லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு 21 FEB, 2025 | இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈ…

      • Thanks
      • Like
      • Haha
    • 18 replies
    • 1.3k views
  24. “உங்கட மாடு போனது எங்கட மாடு வந்ததற்குச் சமன்” என்பது எங்களின் போட்டி, பொறாமை மிக்க சுயநல பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் ஒரு பேச்சு வழக்கு வாசகம். இவ்வாறு சுயநலம் மிக்க பிரயாசிகளாய் வாழ்ந்து வந்த எம் சமூகத்திலிருந்து “எங்கட உயிர் கொடுத்தேனும் உங்களிற்கு விடுதலை பெறுவோம்” என்று போராட்டம் உருப்பெற்ற போது திணறித் தான் போனோம். உணர்ச்சி மேலிட்டு எல்லாமே உணர்ச்சி சார்ந்ததாய் எமது சிந்தனை மாறிப்போனது. சிவகுமாரனின் நஞ்சுண்ணல், காயப்பட்ட தன்னைச் சுட்டுவிட்டு ஓடிப்போகச் சொன்ன சார்ல்ஸ் அன்ரனியின கட்டளை, மில்லரின் வெடிப்பு, சுற்றி நின்ற இராணுவத்திடம்pருந்து தனது போராளி மகனைக் காப்பதற்காய் அம்மகனைத் தன்னோடு அணைத்தபடி இராணுவத்திடம் தாய் மன்றாடிக்கொண்டிருக்க மகன் குப்பி கடித்துத் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.