Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம். கடந்த பகுதியில் பரிதிக்கும் தலைமைச் செயலக தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக லண்டன் தனத்திடம் இருந்தும் சுவிஸ் ரகுபதியியாலும் கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு விரைந்து வந்ததும் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த இணையத் தளங்கள் இந்தக் கொலையை தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இ…

    • 46 replies
    • 7.6k views
  2. மும்பாயில் மனித சங்கிலி போராட்டம் 20 Km Human Chain in Mumbai to draw attention of Genocide in Sri Lanka. [ Sunday, 01 March 2009, 09:37.58 PM GMT +05:30 ] Thamil Saadhi , the co ordination committee of Tamils living in Mumbai organised a mammoth Human Chain to draw public attention of Sri Lankan Genocide. More than 40,000 ( Forty thousand people ) have participated along the route from Mulund to King circle in Mumbai on Sunday 1st March 2009 at 3pm. All Tamils cutting party lines and political affiliations had joined the human chain which started at both ends i.e from Mulund and King Circle. Humanchain commenced with waving of green flags by two school …

    • 0 replies
    • 921 views
  3. 20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Berlin Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin Düsseldorf Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf (முகநூல்: loyolahungerstrike)

    • 12 replies
    • 839 views
  4. ஈழஅகதிகளை அனுப்புவதை சுவிஸ் நிறுத்தாது, ஆனால் தாமதமாகலாம்! 14 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வருமா? என்ற கேள்விகளை அகதிகள் நல அமைப்புகள் எழுப்புகின்றன. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில்லை என்று பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவடிக்கை தொடரும். தொற்றுநோய் காரணமாக அது தாமதமாகலாம் – என்று சுவிஸ் நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. ‘சுவிஸ் இன்போ’ செய்தி ஊடகம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. “தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் பொத…

  5. தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 24 Views அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக…

  6. எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது... முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்.. எம்…

    • 5 replies
    • 1.7k views
  7. இலண்டன் யாழ் இந்துக்கல்லூரியின் விழாவுக்கு லியோனி தன் பரிவாரங்களுடன் வரவிருப்பதாக அவரது சிறப்பு படத்தையே போட்டு பெரிதாக விளமபரப்படுத்துகிறார்கள் அங்க இப்ப தேர்தலுக்கு கருநாநிதிக்காக ஜெயலலிதாவை போட்டு மேடைகளில் தாக்கி தள்ளுகிறார். இங்கையும் வந்து ஈழத்தமிழருக்கு கருநாநிதி செய்தது சரி என்று சொல்லப்போறாரோ?

  8. அன்புடையீர், நெதர்லாந்துப்பத்திரிகைகள் பலவற்றில், இந்தியாவிலிருந்து தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19ம் நூற்றாண்டில் கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் இலங்கையில் இன்று வாழும் அனைத்துத்தமிழர்களும் என்று பல கட்டுரைகள் வந்துள்ளன. இது வரலாறு தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ எழுதி அனைத்துதமிழர்களும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் டென்காக் நகரிலுள்ள நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில், 4000 ஆண்டுகளிற்கு மேலாக இலங்கையில் வாழும் பழங்குடிமக்கள் ஈழத்தமிழர்கள் என்ற ஆதாரங்கள் பல உள்ளன. இவ் ஆதாரத்தை யாரும் அங்கு சென்று அதைப்பார்வையிடலாம். எனவே இவ் ஆதாரங்களைக் குறிப்பி;ட்டு கீழே எழுதப்பட்ட முன்மாதிரியான கடிதத்தை அப்பத்திரிகைகளிற்கு அனுப்புபவர்களின் முகவரி, கையெழுத்துடன் அன…

  9. இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776

  10. எங்கோயோ அரசாங்கத்துடன் வால் பிடித்து தமிழனின் அபிலாசைகளை குழிக்குள் பறிக்க உதவி செய்த லோகநாதனின் செத்த நாளை லண்டனில் பிச்சைக்காசில் வாழும் வேலைஇல்லாத டமிழர் 4 பேர் நினைவு கூர்ந்தார்களாம். அதற்கு எட்டப்பன் ஆனந்த சங்கரி வந்திருந்தாராம் அதை ஏதோ லண்டனில் நடந்த பெரு நிகழ்ச்சியாக ரி.பி சி தமிழோசை சீவகன் தொகுத்து உலகத்தமிழருகெல்லாம் செய்தியாக சொன்னார். ரி.பி.சி தமிழோசை பாவம் இலங்கை தமிழருக்காக எவ்வளவு கஸ்டப்படுது பாத்தியளோ

  11. Demand justice for Ragihar Manoharan in Sri Lanka Ragihar Manoharan was one of five Sri Lankan Tamil students killed by security forces in January 2006 in the city of Trincomalee. Authorities have failed to prosecute anyone for their murder. His case is emblematic of the thousands of people subjected to human rights violations and war crimes in Sri Lanka by government forces or their paramilitary agents. A 2006 commission of inquiry examined the murder of the five students but its report has never been made public. Call on the Sri Lankan government to release the commission’s report and to bring the killers of Ragihar Manoharan and the other four students to justice.…

  12. கனடாவில் தமிழர்கள் தங்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக பிரதான வீதிகள் மூடப்பட்டு தமிழர் தெருவிழா இடம்பெறவுள்ளதையிட்டு கனடாத் தமிழர்கள் குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுகூட இவ் விழா பற்றிய அறிமுகத்தை பாரிய ரொறன்ரோவின் முதல்வர் ஜோன் ரோறி அவர்களே நிகழ்த்தி வைத்தது கனடா வாழ் தமிழர்களிற்கு இரட்டடிப்புச் சந்தோதத்தைக் கொடுத்துள்ளது. கனடாவில் பாரிய நகரமான ரொறன்றோவின் முதல்வர் ஜோன் ரொறி அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்துள்ள பிரதான படங்கள் ஒன்று இரண்டில் முக்கியமானதானக தான தமிழர்களுடன் விநாயகர் ஆலயத்தில் வழிபடும் படத்தை பிரதானமாக வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி, ஜேர்மனி, கிரேக்கம், பிரேசில், பிரான்;ஸ் போன்ற நாடுகளிலிருந்த…

    • 2 replies
    • 898 views
  13. கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர். http://youtu.be/4hF-_JFN1Y8 இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர…

  14. கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1) வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது, 2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும…

  15. சிட்னி தொழில்நுட்ப பல்கலைகழக (UTS) தமிழ் சங்கத்தின் வருடாந்த கலைநிகழ்ச்சி அடுத்த வருடம் தை மாதம் 5ம் (05/01/2008) திகதி Lidcombe ukrenian மண்டபத்தில் மலை 06 01 மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த வருடத்தை போல மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருகிறது.. அழைப்பிதழ் மேலும் விபரங்கள் தொடரும்........

    • 4 replies
    • 1.5k views
  16. பிரான்சில் இரண்டாவது தடவையாக "தமிழர் திருநாள் - 2008" நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20.01.08) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  17. கனடியப் பிரதமரினதும் ஒன்றாரியோ முதல்வரினதும் பாராட்டுக்களைப் பெற்ற ஜெனரல் மோட்டர்ஸ் பொறியியல் விஞ்ஞானி கீதா ரவீந்திரன். [saturday, 2012-07-28 09:45:08] கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் கீதா ரவீந்திரன் அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர…

    • 0 replies
    • 763 views
  18. பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு by : S.K.Guna பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன. …

    • 13 replies
    • 1.7k views
  19. Started by putthan,

    அரோகரா சிட்னி வாழ் வைகாசி குன்றின் முருகனுக்கு அரோகரா.உன்னிடம் தான் எல்லாரும் குறைகளை எடுத்து கூறுவார்கள் அது போல் நானும் எடுத்து கூறுகிறேன்.நீ உன் கடமையை செய்கிறாய் ஆனால் உன் பக்தர்கள் நாம் என்ன செய்கிறோம் எனக்கே புரியவில்லை. நல்லூரில் உனக்கு உற்சவம் அழகாக நடப்பதாக வானொலியில் ஒரு அம்மா அங்கிருந்து அழகாக விமர்சித்தார்.வெள்ளிகிழமை நடைபெற்ற சப்பரா திருவிழா பற்றியது நீயும் கேட்டு மகிழ்ந்திருப்பார் நானும் கேட்டு மகிழ்ந்தேன். சிட்னி வாழ் இளைஞர் ஒருவர் தான் அதற்கான ஒழுங்குகளை செய்திருந்தார் அந்த விமர்சனத்தை கேட்டு கொண்டு இருக்கும் போது எமது தாயக்த்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தான் எனக்கு தென்பட்டது. அறிவிப்பாளர் புத…

    • 0 replies
    • 952 views
  20. ராசா வேஷம் கலைச்சு போச்சு டும் டும் டும் டும்..... "களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது" வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம். எந்த வரலாறு...? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு...? ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் மு…

  21. அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சருக்கு தபால் அட்டை மூலம் கோரிக்கை இத்தபால் அட்டைகளை உள்ளூர் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து பெற்று உடனே அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilsydney.com/content/view/1747/37/

  22. கனடாவில் நேற்று நடந்த மாபெரும் எழுச்சி ஊர்வலத்தில் மக்கள் அழும் காட்சி உயிரை உருக்குகிறது. " எங்கே எங்கே ஒரு கணம் உங்களின் திருவிழி காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயாக கனவுடன் சாவினை தழுவிய......." From City News Canada: Thousands Form Human Chain To Protest Sri Lankan Violence - Video http://www.citynews.ca/news/news_31515.aspx http://www.citynews.ca/news/news_31530.aspx Toronto Star Canada 30th News Tamils protest 'genocide' - Video http://www.thestar.com/news/gta/article/579834 CTV Toronto - Arial view of the procession - Video from Helicopter http://toronto.ctv.ca/servlet/an/local/CTV...=TorontoNewHome City News - …

  23. இலங்கை அரசபடைகளால் வன்னியில் அரங்கேற்றப் படுகிற படுமோசமான தமிழின அழிப்பைக் கண்டித்து வரும் 6ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற இருக்கிறது. Coventry, Birmingham, Leicester, Rugby, Lemington Spa, Warwick போன்ற இடங்களிலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் இதில் கலந்து கொள்ள வேண்டி அழைக்கப் படுகிறீர்கள். Place: Oppersit to Council House, Earl Street, Coventry, CV1 5RR. Date: 06 - 02 - 09 Friday Time: 3:30 மேலும் வாசிக்க...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.