வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் இன்று 6வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 6வது நாளாக உண்ணாநிலை மேற…
-
- 11 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியக் குடும்பத்தினர் இங்கிலாந்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் ( 49). இவரது மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன் இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் விரைந்து சென்று, அவர்களத…
-
- 5 replies
- 1.2k views
-
-
பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்த தமிழ்க்குடும்பம் கைது மார் 22, 2014 பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la citளூ des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக…
-
- 6 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு உயிரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதும், அந்த இடத்திலேயே மரணமானார். ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர், இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெற்கு லண்டனில் உள்ள காவல் நிலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://img13.imageshack.us/my.php?image=boycot11.jpg பிரித்தானிய வர்த்தகர்களுக்கு தமிழ் இளையோர்கள் விடுக்கும் அவசர அழைப்பு அன்பான வர்த்தகப் பெருந்தகைகளே, இனவெறிச் சிங்கள அரசு தினம் தினம் கொடிய தாக்குதல்கள் செய்து எமது உறவுகளைக் கொன்று குவித்த வண்ணம் உள்ளது. தமிழர்களாகிய நாம் இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களைப் பாவிப்பதன் மூலம் எமது உறவுகளின் படுகொலைகளுக்குத் துணை போகும் குற்றவாளிகளாகி நிற்கின்றோம். எமது கைகளில் இருக்கும் இரத்தக் கறைகளைத் துடைப்பதற்கு நாம் விரைந்து செயற்படவேண்டிய காலம் இதுவே என்று உறுதி பூண்டு, இ;லங்கைப் பொருட்களைப் புறக்கணிப்பதன் முலம் எம் உறவுகளின் பாதுகாப்பிற்கு வழி கோலுவோம். கடந்த வாரங்களில் மக்களிடையே விழிப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யேர்மனியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில் பலரது கைகளில் பூங்கொத்துகள் இருக்கும். அன்னையர் தினம் என்றாலே பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். சுப்பர் மார்க்கெற்றில் பூங்கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். யேர்மனியர்களில் பலர் அந்த ஞாயிற்றுக் கிழமையை தங்கள் தாயை சந்திப்பதற்காக ஒதுக்கி வைப்பார்கள். தாய்க்குப் பரிசுகள், பூங்கொத்துகள் கொடுப்பதோடு நின்று விடாமல், அவரை வெளியில் அழைத்துச் செல்வது உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்வது,தாயுடன் பழைய விடயங்களைக் கதைப்பது என்று தாயை மகிழ்விப்பதில் அவர்கள் கண்ணாக இருப்பார்கள். ஏறக்குறைய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை யேர்மனியில் ஒரு குடும…
-
- 6 replies
- 1.2k views
-
-
நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும் அன்பின் யாழ் கள உறவுகளே சிங்கள இனவெறி அரசு இன்று தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பினை தொடங்கிவிட்டது. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி நகர முயற்சிகள் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பேர் அழிவையே உருவாக்கும். இந்நிலையில் எமது போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும். நாளை லண்டனில் நடைபெறும் பேரணிக்கு லட்சகணக்கில் அணிதிரள்வோம். எமது பலத்தினை மீண்டும் நிரூபிப்போம். இம்முறை அனைத்து ஊடகங்களும் தாமாகவே வருவார்கள். அவர்கள் எமது உண்மைகளை ஊர் அறிய வைப்பார்கள். தயவு செய்து உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இச்செய்தியை சொல்லி லண்டனில் சரித்திரம் படைப்போம். பயங்கரவாதம் …
-
- 5 replies
- 1.2k views
-
-
அண்மையில் ஒரு சுவாரசியமான சம்பாசணை ஒன்றை தாயகத்தை விட்டு அகதி என்று சொல்லி ஓடி வந்து செற்றிலான ஒரு 77 வயது பாட்டியும் அவரின் உறவுக்காரர்களும் செய்ய அதைக் கேட்ட நான்.. அப்படியே அதை இங்கு தருகிறேன்.. இது தான் எம்மவர்களில் பலரின்.. இன்றைய நிலைப்பாடாகவும் இருக்கலாம். அந்தப் பாட்டியின் குடும்பத்தில் எவருமே போராடப் போனதில்ல. ஆனால் எல்லோருமே அகதி.. வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம்..! இத்தனைக்கும் ஏன் இவ்வளவு காலம் இந்தப் போராட்டம் நடக்கு என்று ஒரு நாள் அக்கறைப்பட்டது கூட இல்லை. ஆனால்.. போராட்டத்தின் பெயரால்.. அசைலம் அடிச்ச வாழ்வு..! காட்சி.. ஐங்கரனில் தென்னிந்திய சினி நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. இடையில் விளம்பர இடைவேளை வருகிறது.. வழமைக்கு மாறாக.... தேசிய …
-
- 2 replies
- 1.2k views
-
-
சிட்னி உண்ணாநிலை போராட்ட படங்கள் மற்றும் காணொளி
-
- 1 reply
- 1.2k views
-
-
பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு ! ஒரு கல்லை கிணற்றில் போட்டு வைத்தால் அது கிடப்பிலேயே கிடக்கும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுவார்கள். பழைய காலங்களில் கன்னக்கோலிட்டு திருடும் திருடர்கள் திருடிய பெறுமதியான பொருட்களை மூட்டையாகக் கட்டி கிணற்றில் போட்டு வைப்பார்கள். பணத்தை சுழர்ச்சிக்குள் அனுமதிக்காது பதுக்கி வைப்பதும், திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதும் வேறு வேறு காரியங்களல்ல இரண்டும் ஒன்றுதான் என்பது இதனுடைய கருத்து. பாடுபட்டு பணத்தை சேர்த்து புதைத்து வைத்து மடிவோரை கேடுகெட்ட மாந்தர் என்று அவ்வை கூறுவார். கொலை, களவு, திருட்டு போன்ற கேடுகெட்ட செயலை செய்பவர்கள் மட்டும் கேடுகெட்டவர்கள் அல்ல, பணத்தை பதுக்கி வைத்து அழகு பார்ப்பவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 4 replies
- 1.2k views
-
-
மொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 வயது தமிழ் சிறுமி அகால மரணமடைந்தார் லசாலில் வீட்டு தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி ! MONTAMIL CA4 hours ago 0 52 Less than a minute செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி வீட்டின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தார். மொன்றியல் தீயணைப்பு படையினர் அந்த சிறுமியை வீட்டிலிருந்து வெளிய எடுத்து சுமார் 20 நிமிடங்கள்வரை முதலுதவி செய்து பின்னர் வைத்தியசாலைக்கு அந்த சிறுமி கொண்டுசெல்லப்பட்டார். தீக்காயங்களாலும் மற்றும் புகையை சுவாசித்ததாலும் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார் என்பதை மருத்துவசாலை ஒரு 11 மணியளவில் உறுதிசெய்துள்ளது. வீட்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
Antigone in Sri Lanka as IRANGANI by Ernest Macintyre Since her birth about four hundred years before Christ, this classical Greek woman Antigone has stood up as the defiant female defender of individual human rights against the sovereignty of the State. She now visits troubled modern Sri Lanka as IRANGANI. A thrilling evening not to be missed! "Ernest Macintyre, a fine writer" - Sydney Morning Herald Performance times in Canberra Belconnen Theatre on October 10 at 7pm Canberra Ticketing. Phone 62752700 or visit www.canberratheatre.com.au Performance times in Sydney Friday October 23 at 7pm Satruday October 24 at 7pm Sunday October 25 at…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் போதனாவைத்தியசாலையில் இரத்தக்கூறுகள் பற்றாக்குறையை நீக்குவதற்கு படைத்தரப்பினர் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில் படைப்பிரிவைச்சேர்ந்த 300 மேற்பட்வர்கள்; கலந்து கொண்டனர். போதனா வைத்தியசாலையில் இரத்தக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கிப்பிரிவினர் ஊடகங்கள் மற்றும் பொது இடகங்களில் ஒட்டப்பட்ட அறிவித்தலின் மூலம் தகவல் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து இராணுவத்தினர் தாமாக முன்வந்து இவ் இரத்ததானத்தை வழங்கினர். http://www.ilankathir.com/?p=5048 எல்லாவற்றிற்கும் கிளர்தெழும் யாழ் பல்கலை கமூகம் நலிந்து செத்துவிட்டதோ? அல்லது இப்படியான சிறு விடயங்கள் அவர்கள் காதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடா ஸ்காபுரோவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவில் கடந்த ஞாயிறு அன்று கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். குறித்த நபரை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் டோட்முண்ட கடைகளில் ஒட்டப்பட்டுள்ள மாவீரரர்தின துண்டுப்பிரசுரங்கள் கிழிக்கப்படுகின்றன. மாவீரரைத் தெய்வமெனப் போற்றும் அனைத்துத் தமிழ் மக்களும் இத் துரோகச் செயலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள இராணுவத்துக்கும் இவ் ஈனச்செயலைச் செய்யும் ஈனத் தமிழருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்.
-
- 4 replies
- 1.2k views
-
-
கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனம் கராத்தே கனடா என அழைக்கப்படுகின்றது. உலக கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் இது இயங்கி வருகின்றது. கராத்தே கனடா, கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சம்மேளனத்தை ஸ்தாபித்து உள்ளது. ( சிவா வடிவேலு ஒன்டாரியோ - கராத்தே சம்மேளனத்தின் நடப்பாண்டின் தலைவர் ) அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (சின்னையா பாண்டியராஜா சிரேஷ்ட கராத்தே பயிற்றுனர்) (கராத்தே பிரதம பயிற்றுனர் சின்னத்தம்பி மனோகரனுடன் சில பயிற்றுனர்கள் ) இந்த நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ வாக்குகள் வழங்கக்கூடிய அங்கீ…
-
- 7 replies
- 1.2k views
-
-
கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும். எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழர் திருநாள்: புதிய ஆண்டு - புதிய வழி - புதிய வாழ்வு அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள் - ஏனெனில் – ' தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இவர்கள் ' சேற்றில் கை வைத்தால்தான் நாம் ' சோற்றில் கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள் அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். உலகெங்கும் உள்ள தமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் விபரம். 27/11/2017
-
- 0 replies
- 1.2k views
-
-
உறங்கும் உண்மைகள் கண்காட்சி தமிழின அழிப்பின் சாட்சியங்கள் Time : Sunday, August 28 · 10:00am - 4:00pm Location : MARSH FIELD, London Road,Mitcham SW17 அனைவரும் வருக பயன் பல பெறுக
-
- 1 reply
- 1.2k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/dating-video.html
-
- 0 replies
- 1.2k views
-