Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம் உறவுகளே! அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல. நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ள…

  2. ஒட்டாவாவில் கடந்த வியாக்கிழமை பெப்பிரவரி 26 ம் திகதி நடைபெறவிருந்த கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்களை கீNழு பார்க்கவும்...

    • 1 reply
    • 1.2k views
  3. கனடாவில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக ஒட்டாவா தெரிவாகியுள்ளது....The great city ... Ottawa http://list.moneysense.ca/rankings/best-places-to-live/2011/Default.aspx?sp2=1&d1=a&sc1=0

  4. ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். http://youtu.be/tqbwvkB8…

    • 2 replies
    • 1.2k views
  5. வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது Top News [saturday, 2014-05-03 10:11:18] News Service வெளிநாடுகளில் வதியும் மூன்று இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரோன் பிரதேசத்தில் ஏரிஎம் நிலையம் ஒன்றில் பணம் எடுக்க முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகுதி போலி கடனட்டைகளும், 7 இலட்சம் பாத் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழும், விநோதன் தியாகராஜா (29 வயது), நோர்வேயில் வாழும் ஞானபூரணன் ரத்தினசபாபதி (வயது 51), இந்தியாவில் வாழும் நேசரூபன் அருணாசலம் ( வயது 28) ஆகியோரே த…

  6. பிரான்சில் தமிழர் கடந்து வந்த பாதை, சிறி லங்காவிலிருந்து 1956 ஆம் ஆண்டு இனகலவரதிற்கு பின் பிரான்சிற்கு புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழருக்கும், பிரான்சு நாட்டு தாய்க்கும் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு இளைஞன், தான் யார் என்ற அடையாளத்தை தேடும் முயற்சியில், 2009 ஏப்ரல் மாதம் தமிழர்கள் தெருவே தமது வாழ்கையாக இருந்த நேரத்தில் தன் அடையாளத்தை தேடி, வசந்த் யோகநாதன் என்ற பிரான்சில் பிறந்த இளைஞன் தமிழர் போராட்டங்களை புகைப்படங்களாக வடித்தார். தன் அடையாளத்தை தேடும் முயற்சியில் தமிழர் கடந்து வந்த பாதையும், மே 18 க்கு முன் மே 18 க்கு பின் தமிழரின் வாழ்க்கையே போரரட்டம் என்பதை புரிந்து கொண்டு 2009 முதல் இன்றுவரை அத்தனை போராட்டத்தையும் புகைப்படமாக்கி, தமிழ் மக்களின் மனநிலையை, கண்ணுக்கு தெர…

    • 1 reply
    • 1.2k views
  7. இதையும் கவனத்தில் எடுப்பீர்களா? கனடாவின் முக்கிய தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் , ஈழத்து உறவுகள் துயரப்படும் இவ்வேளையில் கேளிக்கை காட்சிகளை ஒளிபரப்புகின்றன .உலகமெங்கும் உள்ள தமிழ் உறவுகள் , ஒன்று கூடி பரப்புரை செய்யும் வேளையில் , துயரம் தோய்ந்த முகத்துடன் காணப்படும் வேளையில் இக்காட்சிகள் அவசியம் தானா ? தமிழ் உறவுகளே புறக்கணியுங்கள். நிர்வாகிகளே , தமிழ் ஈழம் சார்ந்த துயரங்களை ஒளிபரப்பு செய்யுங்கள். நம் இனம் அழிந்து கொண்டு இருக்கிறது ....கேளிக்கை நிகழ்வுகள் ஒளி பரப்புகள் தேவை தானா ? நிலைமை கருதி எத்தனயோ கொண்டாடங்கள் ஒன்று கூடும் வைபவங்கள் ரத்து செய்ய பட்டு விட்டன , ஈழத்து உறவுகளே ஒத்துழையுங்கள். யாழ் கள உறவுகளே உங்கள் கருத்தை எடுத்து சொல்லுங்கள். செய்வீர்களா …

    • 5 replies
    • 1.2k views
  8. கனடாவில் தமிழ் பெண்ணைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம் கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதான தஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லன்ட் அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இவர் காணப்பட்டுள்ளனர். 5 அடி உயரமும் 120 பவுண்ட் எடையும் கொண்ட அவரது தலைமுடியின் நிறம் கருப்பு என்று பிரவுன் நிற கண்கள் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…

  9. இலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை February 12, 2021 சுவிஸ் அரசு ஈழத் தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் வழங்குவது தொடர்பான தனது நடைமுறைகளை மீளப் பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் அகதிகள் உதவி அமைப்பு (Swiss Refugee Assistance Organization – OSAR) கேட்டிருக்கிறது. குடியேற்றவாசிகள் தொடர்பாக முன்னர் நல்லிணக்க அரசுடன் செய்து கொண்ட அகதிகளைத் திருப்பி அனுப்பும் உடன்படிக்கையை (bilateral immigration treaty) சுவிஸ் இடை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் சிவில் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்து தனது பிந்திய அறிக்கை ஒன்றில் கவலை வெளியிட்டிருக்கின்ற சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு, ஐ…

  10. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது. உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம் சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத் தமி…

  11. முட்டாள்தி(த)ன கைதுகள். சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமா…

  12. மன்னார் வளைகுடா வாழ்க்கை மன்னார் வளைகுடா கிராம வலைப்பூக்கள் இந்த வலை தளத்தின் ஊடாக தமிழகத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றின் தகவல்களை இணைக்கவுள்ளோம் அது தொடர்பான தகவல்களை இதன் ஊடாக பார்வையிடலாம். http://gomannar.blogspot.com/p/blog-page.html'>http://gomannar.blogspot.com/p/blog-page.html மீனவர்களுக்கு எதிரான அரசுக் கொள்கைகள் 1. கடற்கரையை சுற்றுலாத் தளமாக மாற்றுதல் 2. கடற்கரையில் அணு/அனல் மின்நிலையங்கள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி தருதல் 3. கடற்கரையை பல்நோக்குத் துறைமுகங்களாக மாற்றுதல் 4. ஆற்று முகத்துவாரங்கள் சரியாக பரமரிக்கப்படாமை 5. மணற்கொள்ளைக்கு அனுமதி வழங்குதல் 6. தீவுகளைச் சுற்றி போயா (மிதவை) போடுதல் 7. சேது சமுத்தி…

    • 4 replies
    • 1.2k views
  13. ஒரு தோழர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். அனைவரும் இதனை மனித உரிமைகள் அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். மினஞ்சல் முகவரிகள் அனைத்தையும் BCC இல் நிரப்புங்கள் இந்த அறிக்கையை தரவிறக்கம் செய்து மினஞ்சலில் இணையுங்கள் http://vanakkamcanada.ca/files/2009_Civlin...ArmedForces.pdf இந்த மினஞ்சல் முகவரிகளை BCC இல் நிரப்புங்கள் France@un.int, uk@un.int, usa@un.int, austria@un.int, bfapm@un.int, costarica@un.int, cromiss.un@mvp.hr, mission@un-japan.org, libya@un.int, mexico@un.int, turkuno-dt@un.int, Press-nfo@ohchr.org, niu@ohchr.org, gmagazzeni@ohchr.org, civilsocietyunit@ohchr.org, dexrel@ohchr.org, InfoDesk@ohchr.org, hrwnyc@hrw.org, berlin@hrw.org, hrw…

    • 4 replies
    • 1.2k views
  14. முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம் 2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது. இது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம். யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின…

    • 6 replies
    • 1.2k views
  15. காரசாரமான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் விருந்து || Village Cooking Style Odiyal Kool நல்லதொரு ஒடியற் கூழ்விருந்துக் காணொளி. இப்படியானதொரு காட்சியைக் காண்பது குறைவு. ஏதாவது கழகங்கள் போன்றனவே இப்படியானவற்றை செய்வதுண்டு. ஆனால் பெண்கள் குழாமாக இணைந்து இப்படியொரு கூட்டிணைந்த செயற்பாடு. அனைவருக்கும் பாராட்டுகள். எமது கள உறவுகளும் பார்த்து மகிழவென்று இணைத்துள்ளேன். நன்றி நன்றி - யூரூப்

  16. தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில் மாவீரர்; நினைவாலயம் அமைக்கும் பெரும்பணியொன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கிறது எனும் செய்தியினை மக்களுக்கு அறியத் தருவதில் பெருநிறைவடைவதாக நாதமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் 14 பேர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டவாக்கக்குழு, நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி, எதிர்வரும் 30.06.2015க்குள் முன்னராக பரிந்துரையினை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோ…

  17. பிரித்தானியாவில் இடைவிடாமல் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் திகதி: 14.06.2009 // தமிழீழம் கடந்த 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோராலும் மக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவில் 300 000 மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கை விட்டு எண்ணக் கூடிய மக்களே இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்று வருவது கவலை அளிப்பதாக இந்த போராட்டம் தொடங்கிய காலம் முதல் கலந்துகொண்டு வரும் ஒரு வயோதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து செலவை குறைப்பதற்கு ஒரு குடும்பத்தில் இருந்து காலை ஒருவர் மாலை ஒருவர்சமூகம் அளித்தார்கள் ஆனால் ஒ…

    • 1 reply
    • 1.2k views
  18. தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். யூன் மாதம் 27ந்திகதி திவா மகேஸ்வரன், அவரது மனைவி சாந்தி திவாகரன் இவர்களது இரண்டு இளம் பையன்கள் மகேஸ்வரனின் தாயார் அனைவரும் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு சென்றனர். ரொறொன்ரோவிலிருந்து லண்டன் செல்லும் எயர் கனடா விமானம் புறப்படுவதற்கு 2.5மணித்தியாலங்களிற்கு முன்னராகவே விமான நிலையம் சென்று விட்டதாக தெரிவித்தனர். லண்டனிலிருந்து எயர் இந்தியா விமானம் மூலம் சிறி லங்கா செல்வது இவர்களது பயணத்திட்டம். இது ஒரு குடும்ப விடுமுறை. 17-வருடங்கள…

  19. துப்பாக்கிச் சூடு - பல உயிர்பலி? ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் …

    • 0 replies
    • 1.2k views
  20. சிட்னியில் 'மல்லிகை வாசம்' திரைப்படம் http://www.sripathyfilms.com/trailer.htm

    • 1 reply
    • 1.2k views
  21. After short previewing of my first documentary film " This Land Belongs to the Army" in 'Conference on State Grabs of Tamil Land in Sri Lanka' held today in Houses of Parliament,London...with Callum Macrae, 'No Fire Zone' Director. Social Activist Comrade Medha Patkar gave the key-note address at the Inaugural session. Tomorrow going to screen in University College,London... Maga Tamizh Prabhagaran (facebook)

  22. ஜேர்மனியில் விநாயகர் கோவிலில் ஆணின் சடலம்! [Wednesday 2017-03-22 06:00] ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த அவர்கள்,சடலத்தை மீட்டனர். பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலம் ஒன்றை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் பிளாஷ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் ச…

  23. வீழ்ந்தபோதும் நிமிர்ந்தோம். மீண்டும் நிமிர்வோம் என்பது தமிழினத்தினது ஒற்றுமையிலும் போராட்டத்திலுமே தங்கியுள்ளது. அந்த வகையிலே யேர்மனியின் தலைநகர் பேர்லினுட்பட மூன்று மாநிலத் தலைநகரங்களான டுசுல்டோப், மைன்ஸ், சாபுறுக்கன்(Berlin,Düsseldorf,Mainz,Saarbrücken) ஆகிய நகரங்களில் தமிழினத்தினது மனதிலே ஆறாத வடுவாகப் பதிந்து எம்மை எழுச்சி பெறவைக்கும் நாளாக அமைந்துவிட்ட " கறுப்பு யூலை " நாளான 23 யூலையன்று அனைவரும் அணிதிரண்டு எமது மக்களது உரிமைக்காகக் குரல்கொடுக்க ஒன்றிணைவோம் வாரீர். மேலதிக விபரங்களுக்காக.......... http://www.tamilkathir.com/calendar/80/289--.aspx

    • 0 replies
    • 1.2k views
  24. நேற்று முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் 14வது சரத்து, தமிழீழத்தின் மொழிக் கொள்கையை விளக்குகிறது. அதன்பிரகாரம் - தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளும் உத்தியோகபூர்வ மொழிகள். அப்படியாயின் தமிழ்+ ஈழம் சமன் தமிழீழம் என்ற சொற்கோர்வை தேவைதானா? என்ற வினா எழுகிறது. இந்த சிங்கள மொழிச் சட்டத்தால் தான் 1958 கலவரம் அதனைத் தொடர்ந்த 1975ன் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977 கலவரம், 1981ன் யாழ் நூலக எரிப்பு, 1981ன் புத்தளப் பகுதியின் மினிக் கலவரம், 1983 பெரும் கலவரம், 1983 உடன் தொடர்ந்த தீவிர ஆயுதப் போராட்டம் போராட்ட நசுக்கல் என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்று எம் இனம் அழிக்கப்பட்டது. சுருங்கக் கூறின், ஈழத் தமிழர் தமிழீழம் கோரியதே இந்தச் சிங்கள …

  25. சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்காக மில்லியன் கணக்கான டொலர் நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுவிஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சுவிஸ் சட்டமா அதிபர் முறையீடு செய்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட 13 பேரையும், குற்றவியல் குழுவொன்றை ஆதரித்தார்கள் என்று தண்டிக்க முடியாது என சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம், தொடர் சட்ட செயற்பா…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.