வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…
-
- 10 replies
- 1.2k views
-
-
எங்கள் மண்ணில் இப்போ நடப்பது என்ன? புலிகளின் பலம் இப்போ எங்கே? தமிழீழம் அதோகதி தானா? இப்படி இன்னும் இன்னும் பல கேள்விகள் இன்று புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நாவில் சிந்தனையில் ஓடுகின்றது. புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே, இதோ உங்களுக்காகவும் எழுதிய இந்த கட்டுரைக்கு ஒரு நிமிடம் கண்கொடுங்கள். திரு தெய்வீகன் அவர்கள் எழுதி தமிழ்நாதத்திற்கு அழித்த "சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்" வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதா…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
பிரித்தானியாவில், மிகப்பெரிய நீதித்துறை அநீதி ஒன்றுக்கு நீதி கிடைத்தது. 39 மேற்ப்பட்ட பிரித்தானிய தபால்துறை உப தபால் அதிபர்களை திருடர்கள் என்று பட்டமும் சுமத்தி, சிலரை சிறைக்கும் அனுப்பிய பெரும் வரலாற்று தவறுக்கு இன்று தீர்ப்பு வழக்கப்படுள்ளது. நீதி தேடும் நெடும் பயணத்தில், சிலர் திருட்டு பட்டத்துடன், மறைந்தும் போனார்கள். சிலர், திருட்டு காரணமாக, காப்புறுதிகள் ரத்தானதால், தமது சொந்த வீடுகளை விற்பனை செய்தே வழக்கு பேசினார்கள். பலர் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் திருடர்கள் இல்லை என்று நினைத்த சில மட்டும், வீட்டு துப்பரவு, தோட்டம் துப்பரவு என்று வேலைகளை கொடுத்தார்கள். ஆனாலும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை வாங்கினார்கள். என்ன நட…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்ததால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10கோடி ரூபா நஷ்டஈடு தரவேண்டும் என மனித உரிமை மீறல் வழக்கு தொடர்ந்த கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் நேற்றுமுன்தினம் பிற்பகல் கடத்தி செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் ஆயுதம் தரித்த கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது. மின்உபகரண வர்த்தகரான 37வயதுடைய இராமசாமி பிரபாகரன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டுள்ளார…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் வாழ்வும் பணமும் புலம்பெயர்ந்து பலவேறு நாடுகளிலும் வாழும் எம்மில் பெரும்பான்மையினர் முதலாவது தலைமுறை தமிழர்களாக வாழுகின்றோம். எனவே அதில் பலவேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம். அதில் ஒன்று - பணம். பணத்தை ஒரு கடின வேலையை செய்து உழைப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் பல்லின சமூக நாடுகளில் பல தலைமுறைகளாக வாழும் அயலவர்களுடன் நாமும் சமனாக வாழ முயலும்பொழுது பல தொல்லைகளும் எம்மை பிடிக்கின்றன. உதாரணத்திற்கு சொந்தமாக வாழ ஒரு வீடு, ஓடித்திரிய ஒன்று இல்லை இரண்டு வாகனங்கள், வருடத்தில் ஒருமுறையாவது 'வக்கேசன்', பிள்ளைகளுக்கு ஐபோன் / ஐபாட், பலவேறு வகுப்புகள் என பட்டியல் நீண்டே போகும். இவற்றை விட மாதம் ஒருமுறை என்றாலும் வார இறுதி நிகழ்வு என ஒரு கதவால் வ…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஆலயங்களின் பெயரால்…..! கடந்த வருடம் நாம் வாழும் நகருக்கு அண்மையாக உள்ள ஒரு கோவிலுக்குத் தேர்த் திருவிழாச்செய்ய ஆட்களில்லை சரியில்லை என்ன செய்யலாமெண்டும் கிட்டத்தட்ட ஒரு ஆயிரத்திஐம்பதிலை இருந்து ஆயிரத்து இருநூறெண்டாலும் தேவையெண்டு மன்றக் கூட்டத்திலை கதைவர, இருந்தவ அப்ப சரி, நாம ஐம்பதம்பதாப்போட்டாலே ஒருதொகை சேரும் மிச்சத்தை ஊருக்கை சேர்த்துக்கொடுக்கலாம் என்று கதைச்சு,…. இதுக்குள்ள இன்னுமொரு விடயத்தையும் நீங்கள் அறியவேணும், சிலநேரம் நாட்டுக்கேதும் செய்வமெண்டா முதன்மையானவை உட்பட எல்லாரும் பம்முவினம். சரி ஊருக்கை ஒரு வயதிலை பெரியவர் இருக்கிறார் எண்டு மன்றக்காறர் போய்கதைத்துப் பொறுப்பைக் குடுத்தவை. அப்ப கொடுக்கேக்கை சொன்னதென்னென்றால், பூசைச் செலவுக்கு போக மீதிக்காச…
-
- 0 replies
- 1.2k views
-
-
1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த நாளை நினைவுகூரும் முகமாக இன்று பிரான்ஸ் இல் பொதுவிடுமுறை. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11
-
- 3 replies
- 1.2k views
-
-
http://www.wicd15.com/newsroom/top_stories...d_vid_481.shtml
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
தகவல் http://www.tamilbrisbane.com/index.php?opt...95&Itemid=1 http://www.tamilbrisbane.com/index.php?opt...96&Itemid=1
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் அரசியலும் , தமிழர்களும் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் பிரான்ஸ் நாட்டில் ஆழமாய் வேரூன்றியிருக்கின்றன என்பதை சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழுக்கும் பிரஞ்சுக்கும் இடையேயான பந்தத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. 1664ல் மேற்கு இந்தியக் கம்பெனியை பிரான்ஸ் நிறுவதிலிருந்தே இந்த தொடர்பு இழையோடுகிறது. தனது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பிய ஐரோப்பியர்களுக்கும் பிரஞ்சும், தரங்கப்பாடியும் அதிகார மையங்களாக இருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட இத்தகைய தொடர்பு தமிழர்களை பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்திய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றது எனலாம். பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான தமிழர்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவில் குடி புகுந்துள்ள 25 வருடத்திற்கு முந்திய கொலைகாரனின் பொய் வாக்குமூலம். - யார் இந்த மாவலிராஜன் ஜ சனிக்கிழமைஇ 8 டிசெம்பர் 2007 ஸ ஜ போட்டியார் அருமைலிங்கம ஸ இவர் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனாவார். இவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார். 1982ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகிய இருவரையும் புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் , சங்கிலியன் ஆகியோருடன் இணைந்து மாவிலிராஜன் வெட்டி கொலை செய்தார். தன்னை ஒரு தூ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவில் பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை புலம்பெயர் ஈழத்தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளைம் கைகளில் தாங்கியிருந்தனர். கலந்துகொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றன. போராட்டத்தின் நிறைவில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=VzF5YnwnEro
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்று எனது நண்பர் ஒருவர் லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதிக்கு தனது வேலை நிமிர்த்தம் சென்றிருந்த போது, அங்கு பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஓர் ஈழப் பெண்மணி "ஈழத்தில் சிறீலங்கா அரசின் கொலைகளை நிறுத்தக்கோரும்" பதாதையை தாங்கியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை கண்ணுற்றிருக்கிறார். தற்போது மேலும் சிலர் கேள்வியுற்று அங்கு செல்வதாகத் தெரிகிறது. இவ்வாறு எம்மக்கள், எங்கள் உணர்வுகளை பல விதத்திலும் வெளிப்படுத்தி வரும் வேளை "புலிகளின் இனம் புரியா அமைதியினால்" விரக்தியின் உச்சத்தில் இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. சிங்களவன் எம் பிரதேசங்களை கைப்பற்ற யுத்தம் தொடங்கியிருக்கும் போது சும்மாக அறிக்கைகளினால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. தமிழர் தாயகத்தில் குண்டுமழை,…
-
- 0 replies
- 1.2k views
-
-
வரலாறு தனது கடமையை செய்யுது. செய்யும். இதய சுத்தியுடன் தன் மக்களுக்காக வாழ்பவன், எல்லோருக்கும் முன் உதாரணமாக வாழ்பவன் என்றும் மக்கள் மனதில் நீண்ட காலம் வாழ்வார். முருகக் கடவுளின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே! அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல. நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ள…
-
- 11 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" ) இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தம…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒட்டாவில் உண்ணா நோன்பிருப்போர் யாழ்கள உறவுகளும், மற்றும் அனைவருக்கும், ஒட்டாவாவில் உண்ணாநோன்பு கொள்வோரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் ஊரில் உள்ள எம்.பி மார்களுக்கும் மற்றும் மனித உரிமை அமைப்புகள்,சமூக அமைப்புகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியான தீர்வை நோக்கிய அழுத்தத்தை முன் வையுங்கள். உங்கள் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் மனச்சாட்சியின் கதவையும் மெளனத்தையும் உடைக்கட்டும்
-
- 1 reply
- 1.2k views
-
-
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதல…
-
- 8 replies
- 1.2k views
-
-
நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணம்! Posted by admin On February 21st, 2011 at 4:22 am / நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ட்ராவோ மற்றும் ஹக்கே நகரங்களில் அதிக அளவிலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். நிர்மாணிக்கப்படும் இந்த ஆலயங்கள் அந்த நாட்டைச் சேர்ந்த உள்ளுராட்சி சபையின் உறுப்பினர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆலயங்களில் ஒன்று ஒரே வளாகத்தில் அமைவதுடன், 45 அறைகளுடனான கட்டடங்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்மாணிக்கப்பட் அறைகள் வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்து வரும் அடியார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இந…
-
- 0 replies
- 1.2k views
-