மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த 17 நாட்களுக்கு அத்திவரதர் நின்று கோலத்தில் காட்சியளிக்கிறார். நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை காண பக்தர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வருகை தருகின்றனர். அத்துடன் இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த முதலாம் திகதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளத…
-
- 80 replies
- 7.9k views
-
-
-
- 0 replies
- 371 views
-
-
நியதிக் கொள்கை தொடர்பாக நீண்டநாட்களாகவே கருத்துக்களத்தில் ஒரு தலைப்பைத் தொடங்கவேண்டும் என்கிற அவா இருந்தது. இந்த உலகத்தில் பல வகையான நம்பிக்கைகள், கோட்பாடுகள் உள்ளன. அவை எல்லாம் சரியா பிழையா என்பதற்கப்பால், அவை பற்றி அறிந்திருத்தல், கருத்தாடல் செய்தல் என்பது புதிய சிந்தனைகள் நோக்கி எம்மை உந்தித்தள்ளும். அந்தவகையில் இந்த நியதிக் கொள்கையும் அறிந்துகொள்வதற்கு அவசியமான ஒன்றே. "அனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை", "இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது ஓர் ஒழுங்கமைப்பின் படி நிகழ்வது" என்று நியதிக் கொள்கை சொல்கிறது. இது தொடர்பாக தமிழில் ஆக்கங்கள் வந்துள்ளனவோ என்று தேடியபோது, இராம.கி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை அகப்பட்டது. அதனை இங்கே இணைக்கிறேன். Determinism அதாவ…
-
- 10 replies
- 3k views
-
-
நியூமராலஜி நிஜமா........!!! நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்.... இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம். என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் எ…
-
- 4 replies
- 3.3k views
-
-
நீங்கள் முழுமையும் மங்களம் நிறைந்த ஆனந்த வடிவினர். உடலின் வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் கண்டு மயங்கிப் போயிருக்கிறீர்கள். உன்னால் நெளிந்து வளைந்த மரத்தையும் நேராக்கமுடியும். பொ¢ய கற்பாறைகளையும் கூட சா¢ப்படுத்த இயலும். ஆனால் குறுகிய நேர்வழிச் செல்லாத மனதை நெறிப்படுத்த இயலுமா? இயலாது. இது பு¡¢ந்து கொள்ள வேண்டிய உண்மை. சிலர் தியானம் செய்கின்றனர், பஐன் செய்கின்றனர், ஐபம் செய்கின்றனர், இவையனைத்தும் மனத் திருப்திக்காகத்தான் செய்கின்றனர். நீ உனக்குள்ளேயே கடவுளைத் தேட வேண்டும். நமது நல்ல குணங்களே நமது விலையுயர்ந்த சொத்து. மனம் என்ற திருடனை முதலில் பிடித்து அடக்க வேண்டும். அதனை ஒரு போதும் நம்பக் கூடாது உலகம் முழுவதும் பரவியிருக்கும் இறைவனை ஒரு கோயிலுக்குள் அடக்கிவி…
-
- 1 reply
- 1.5k views
-
-
நீங்கள் எந்த முறையில் கற்கிறீர்கள்? - கிருஷ்ண வரதராஜன் மாணவர்கள் கற்கும் விதம் குறித்து உலகம் முழுவதும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவிக்கப் பட்ட வழிமுறைகளில் குறிப்பிடத் தகுந்த முறை யஅஓ முறையாகும். மனிதர்கள் மூன்று விதமான வழிமுறைகளில் கற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு, எந்த முறையில் கற்பவர்கள் என்னென்ன வழி முறைகளை பின் பற்றினால் இன்னும் சிறப்பாக படிக்க முடியும் என்பதையும் இந்த யஅஓ முறை வலியுறுத்துகிறது. 1. Visual learnersபார்ப்பதன் வாயிலாகக் கற்பவர்கள் 2. Auditory leanersகேட்பதன் வாயிலாகக் கற்பவர்கள் 3. Kinesthetic learnersசெயல்வழி கற்பவர்கள் இதில் நீங்கள் எந்த வகை என்பதை எப்படிக் கண்டறிவது ? இதைக்கண்டறிவதற்கு இணைய தளத்தில் பல சோதனைகள் உள்ளது. இணையத்த…
-
- 1 reply
- 740 views
-
-
ஞானி தெருவில் வந்து கொண்டிருந்தார். எதிரே ஒரு குடியானவன் வயலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் தன கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வர கயிற்றால் கட்டப்பட்ட மாடு அவனுடன் கூட வந்து கொண்டிருந்தது. ஞானி சிரித்தார். வினோதமான அந்தச் சிரிப்பு அவனை ஈர்க்கவே என்ன என்று கேட்டான். ஞானி கேட்டார். "நீ பசுவுடன் வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா?" இதைக்கேட்டு குழம்பிப்போன குடியானவன், "இது என்ன பைத்தியக்காரத்தனம்? பசுதான் என்னுடன் வருகிறது." "அப்படியானால் கயிறு எதற்கு? விட்டு விடு.!" "கயிற்றை விட்டுவிட்டால் பசு ஓடிவிடுமே!" என்றான் குடியானவன். "அப்படியானால் அது தான் உன்னைப் பிணைத்துள்ளது. நீ அதைப் பிணைக்கவில்லை!" என்றார் ஞானி. ஏதும் புரியாமல் விழித்தான் கு…
-
- 0 replies
- 897 views
-
-
நீதி மொழிகள் --------------- (சமய ஞானம்) கல்வி நல்லவர்களுக்குக் கல்வி மெய்யறிவை உண்டாக்கும்: தீயவர்களுக்கோ அக்கல்வி, செருக்கு வீண் வியவகார புத்தி ஆடம்பரம் முதலிய தீமைகளைத் தருவதாகும். சூரியன் இருளை நீக்கி ஆயிரங் கிரணங்களோடு ஜாஜ்வல்யமாய் வெளிவரினும், மயில் கிளி பூவை முதலிய பறவைகளே மகிழ்ச்சியடையும்: கூகையோ கண் குருடாகத் தானே இருக்கும். சுகதுக்கங்கள். பித்தம் மேலிட்ட காலத்தில் தலையிலே கிறுகிறுப்பு உண்டாகும்: அ·து உள்ளவர்களுக்கு மலை மரம் முதலிய நிலைப்பொருள்களெல்லாம் சுற்றுவனபோலத் தோன்றும். அதுபோலச் சாதாரண ஜனங்கள் சுகம் அனுபவிக்கும்பொழுது தம்முடைய சாமர்த்தியத்தை மிகப் புகழ்ந்தும். துக்கம் அனுபவிக்கும்பொழுது பிறர் தமக்குச் செய்த தீங்கினை ந…
-
- 0 replies
- 1.7k views
-
-
நெருக்கடி என்ன – தீர்வு என்ன? முன்னிலை சோஷலிஸக் கட்சியின் வேலைத்திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் 01. இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இருக்கும்போது முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற பெயரில் இன்னொரு கட்சி எதற்கு? இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உண்டு. அவற்றிற்கு மத்தியில் நூறுக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளன. அரசியல் கட்சிகள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தற்போதைய பொருளாதாரம், அரசியல் மற்றும சமூக முறையை இப்படியே நடாத்திச் செல்வதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள் மற்றும் இந்த முறையை மாற்றுவதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள். படித்தவர்களை பாராளுமன்…
-
- 9 replies
- 1.3k views
-
-
நேர்மை தமிழில் வாய்மை, நேர்மை, உண்மை, மெய் போன்று பல சொற்கள் உள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கின்றது தொல்காப்பியம். அதே வேளையில் ஒரு சொல் ஒரு பொருள் என்பதுதாம் மொழியின் அடிப்படை. ஆகவே நாம் சொல்லுக்கும் சொல்லுக்குமான நுண்ணிய வேறுபாட்டை அறிந்து செயற்பட வேண்டும். அல்லாவிடில் பொருள்மயக்கம், பொருட்சிதைவு என்பன தோன்றி, பொய், பித்தலாட்டம், புரட்டு, திரிபுகளுக்கு ஆட்பட்டு வாழ்வியலே அப்படியானதாக ஆகிவிடும். வாய்மை, வாய்ப்புக்கு இடமளிப்பதை மட்டுமே சொல்லுதல். நேர்மை, சொல்லவந்ததை ஒளிவு மறைவின்றி நேரிடையாகச் சொல்லுதல். மெய், நடந்ததை, இடம் பெற்றதை மட்டுமே சொல்லுதல். பொய், நடந்திராததை, இடம் பெறாததைச் சொல்லுதல். உண்மை, நடப்பில் உள்ளதை மட்டுமே குறிப்ப…
-
- 0 replies
- 797 views
- 1 follower
-
-
பகவத் கீதை கற்று தரும் பாடங்கள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும். காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்? யாரைக் கண்டு காரணம் இல்லாமல் பயப்படுகின்றாய்? யார் உன்னை கொல்ல முடியும்? ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. ஆக இந்த தேவையற்ற கவலைகளைத் தாண்டி விடுங்கள். மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் வேலைக்கான இன்டர்வியூ சரியாகப் போகவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள். எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 723 views
-
-
பீட்டர் புரூக் என்பவரால், படமாக்கப் பட்ட 'மகாபாரதம்' படத்திலிருந்து, கீதோபதேசம் பகுதி பற்றிய இணைப்பு! தேர்களும், மணி முடிகளும் இல்லாமல், வெறுமனே மனிதர்களாகவும், சாதாரண போர்வீரர்களாகவும் தான் பாத்திரங்கள் வருகின்றன. தனியே கீதையின் சாராம்சத்தை மட்டுமே, கவனியுங்கள்!
-
- 2 replies
- 1.1k views
-
-
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.13. அவ்வப்போது பரிசுகள் அளி. …
-
- 4 replies
- 714 views
-
-
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை..... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 13. அவ்வப்போது பரிசுகள…
-
- 2 replies
- 4.9k views
-
-
நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள அவரின் புகழ்பெற்ற வழிகாட்டுதல்களில் சில: 1.வெற்றிக்கு இருப்பது ஒரே வழி. அதுதான் நேர்வழி. உங்கள் நிறுவனத்தின் வழிமுறைகள் நேராக, நேர்மையாக அமையட்டும். 2.எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் நிகரில்லாத ஆலோசனைகளை நல்க முடியும். படித்த விஷயங்களை நிறுவனத்தில் எல்லோரும் எல்லோரோடும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள். 3.சரியான ஆட்களை சரியான பொறுப்புகளில் அமர்த்துங்கள். திட்டமிடுதலின் சுமை பாதிக்குப்பாதி குறைந்துவிடும். 4.அன்றாடப்பணிச்சூழல் எதார்த்தமானதாக இருந்தால், அது உங்கள் ந…
-
- 0 replies
- 623 views
-
-
வேதம் ஓதி, பகுத்தறிவு பேசி, சுயமுரண்பட்டு..... இவை தாம் ஈ வெ ராமசாமி என்பவர் பேசிய.. "பகுத்தறிவுகளின்" சாரம்சம். அவற்றுள் பலவற்றுள் அவரே முன்னுக்குப் பின் சுய முரண்படுகிறார். அதுமட்டுமன்றி யாழ் களத்தில் பேச தடைசெய்யப்பட்ட சொற்களும் அவர் பாவிச்ச வடிவத்தில் இருப்பதால்.. அவருக்காக தணிக்கை செய்யாமல் விடவும். தமிழ் மொழி மீதும் தமிழர்கள் மீதும்.. இந்து மதத்தின் மீது காங்கிரஸின் மீதும் கொண்டிருந்த வெறுப்பும்.. தான் கன்னடன் என்ற இறுமாப்பும்.. இவரின் கருத்துக்களில் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம். இடையிடையே தமிழர்களை சமாளிக்க தனது இருப்பை தமிழகத்தில் தக்க வைக்க.. ரஜனி ஸ்ரைலில்.. தத்துவம் பேசி தமிழ் மக்களை நெகிழ்விப்பத்தையும் காணலாம். யாழ் களத்திலும் இந்த பகுத்தரிவு வா…
-
- 67 replies
- 17.7k views
-
-
சமயத்தின் பெயரில் மூடத்தனங்களை நம்பும் முட்டாள்கள் அதிகரித்து விட்டது எம்மினத்தில். வற்றாப்பளை ஜயருக்கு அம்மன் கனவில் சொன்னது என்று யாரோ அடித்து விட அரிசிமாவில் மஞ்சல் சேர்த்து குளைத்து சட்டிசெய்து அதில் விளக்கெரித்து அதை எடுத்து பூசுதுவள் இருவத்தொரு நாள்..பேஸ்புக்கில் லைக் செயர் அள்ளுது இதுக்கு. எனக்கு தெரிந்து நான் இருக்கும் நாட்டில் ஒரு பத்து பதினைந்து குடும்பங்கள் இதை செய்யுதுகள் ஊரில் இருந்து வேறு டெலிபோன். எடுத்து சொல்லுதுகள் என்னையும் செய்யட்டாம். நேத்து ஒரு வைபர் குறுப்பிலும் பேஸ்புக்கில் ஆயிரக்கனக்கில் செயரும் லைக்கும் தாண்டி போகுது ஊரில இருக்கிற ரெண்டு கோயில் சிலையில கண்ணுல ரத்தம் வருது எண்டு அஞ்சாறு வருசத்துக்கு முன்னம் ரீவியில வந்த நியூசை ஆரோ இப்ப கொரோணாவ…
-
- 28 replies
- 2.9k views
- 1 follower
-
-
கடவுள் இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டுக்கு தான் உடன்பாடானவனல்ல என்று வலியுறுத்திக் கூறும் பகுத்தறிவு வாதியான வேலனை வீரசிங்கம் அதற்காக கடவுள் கொள்கையுடையவர்களுக்கு விரோதியல்ல எனவும் தெரிவிக்கின்றார். பகுத்தறிவுப் பாதையிலும் மனித நேயத்துடனும் ஒரு நீண்ட பயணத்தை தொடர்ந்து வரும் பிரவுண்ஸன் இன்டஸ்ரீஸ் என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வந்த வேலணை வீரசிங்கத்துடன் ஒரு காலைப் பொழுதுச் சந்திப்பை சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்டேன். சுமார் இரண்டு மணிநேரம் அவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. மனிதநேயத்துடன் எவரது மனமும் புண்படாத வகையில் நடந்து கொள்ளும் ஒரு மானுட நேயனுடனான சந்திப்பை ஏற்படுத்திக் கொண்ட மன உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு இஸ்லாமியனாக இருந்த போதிலும் எனத…
-
- 1 reply
- 1.8k views
-
-
பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார் ரூபன் சிவராஜா சொல்லப்படுகின்ற கருத்துக்கள் மீது கேள்விகளை எழுப்பாது அப்படியே நம்புவதும் ஏற்பதும் அறிவுடமையாகாது. கருத்துக்கள் மீது ஏன்- எதற்காக- எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலமே தெளிவடைய முடியும் என்ற ஆழமான மெய்யறிவின் பாற்பட்ட சிந்தனையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி). இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற சிந்தனையாளர் தந்தை பெரியார். 1879ம் ஆண்டு பிறந்து, 1973ம் ஆண்டு தனது 95வது அகவையில் காலமானார். 2013 டிசம்பர் 24 பெரியாரின் 40வது ஆண்டு நினைவு நாள் ஆகும். அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படமுடியாத பிற்போக்கான கருத்துக்களை, மக்களை அச்சத்திற்கு ஆளாக்குவதனூடு புகுத்துவதற்கும் - திணிப்பதற்கும் இடமளிக்காதிருப…
-
- 1 reply
- 6.3k views
-
-
பகுத்தறிவுவாதியின் கொள்கை பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும் தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்போர் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. இவர்கள் கடவுள…
-
- 26 replies
- 3.5k views
-
-
பகுத்தறிவைப் பயன்படுத்தும் முறை 'திராவிட நாடு பிரிய வேண்டு மென்று ஆந்திர, மலையாள கன்னட மக்கள் கவலைப்படவில்லை. வடமொழித் தொடர்பு அவர்கள் மொழியில் இருப்பதால் அவர்கள் வடமொழி ஆதிக்கத்தை எதிர்க்க மனநிலை இல்லாதவர்களாய் உள்ளனர்' (18-6-1955 தமிழ்நாடு) என்கிறாரவர். திராவிட நாட்டுப் பிரிவுக்கு அவர் பல வருடங்கள் உழைத்தார். அவ்வழைப்புக்கு மூலமான தம் பகுத்தறிவை அவர் சரியாகப் பயன் படுத்தவில்லை. அவ்வுழைப்பு வீணாயிற்று. அவர் சலித்துவிட்டார். பிறகுதான் அவர் மூளையில் புதியதோர் பகுத்தறிவு உதித்தது. அதுவே அவ்வாக்கியம். 'அந்த மூன்று போரட்டங்களிலும் நாம் தோல்வியைத்தான் அடைந்தோம்.' (19-8-1955 தமிழ்நாடு) என்பது அவரது மற்றோ ரழுகை, 'மதம் அழிந்தால் அ…
-
- 68 replies
- 10.3k views
-
-
பகைவரிடத்தில் பாசம் யேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். இயேசு ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர் நன்றாக படிப்பதிலும் பைபிள் வாசிப்பதிலும் கவனமாக இருந்து வந்தாள். ஆனால் சிறுமியின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சிறுமியின் குடும்பத்தை பற்றி எப்போதும் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படி காலங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு பிறந்த நாள் வந்தது. அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு ப…
-
- 12 replies
- 2.8k views
-
-
-
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும். வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா? 1. நிலம் தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப்பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான். மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா? ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்தி…
-
- 2 replies
- 1.8k views
-
-
பஞ்சாங்கம் 2013 http://www.hindutemple-sg-swiss.ch/wp-content/uploads/2013panjangam-2.jpg
-
- 6 replies
- 4.6k views
-