மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கடவுள் நல்லவரா? சாத்தான் நல்லவனா? (முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.) முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.) ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: …
-
- 15 replies
- 4.6k views
-
-
முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம். மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிர…
-
- 15 replies
- 6.8k views
-
-
மாமனிதர் கணேசமூர்த்தி எழுதிய இலங்கை மண் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் வழங்கிய உரை. புலிகளின் குரல் கருத்துப் பகிர்வில் இருந்து. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...thupakirvu.smil
-
- 15 replies
- 3k views
-
-
ஓஷோயிசம் – சில குறிப்புகள் இராயகிரி சங்கர் October 16, 2021 சென்ற நுாற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் ஓஷோ. இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு மனிதர்களின் மனங்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஓஷோ பூரணர். ஆயினும் முரண்கள் நிறைந்தவர். அரிதியிட்டு நிறுவிச் சென்றவற்றை மறுக்க வேண்டிய தருணங்களில் தயக்கமின்றி நிராகரித்தவர். பிரபஞ்சத்தில் ஒளியும் இருளும் உள்ளதைப்போல அவரின் சொற்களிலும் அவை உண்டு. ஒளியின் சமகாலத்தில் இருளை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒளியின் முன் இருள் இல்லாமல் போகும். அஞ்சித் தன்னைத்தானே மறைத்துக் கொள்ளும். ஒளி விடைபெற்ற மறுகணம் தன்னை பூதாகரப்படுத்தி நிறைத்துக் கொள்ளும். ஒரு நாணயத்தின் இரு பக்…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / பகுதி : 01 தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். அதில் இரு கதைகள் முக்கியமானவை. முதலாவது இராமாயணம். இராமர், இலங்கை அரசன் இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு ஆண்டுகள் வன வாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் பின் இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர். மகாவம்சத்திற்கு முன் இலங்கையை ஆண்ட மன்னர்களில் இவன் ஒருவன் என்றும் இராவணனுக்கு முன் இலங்கையை மனு, தாரக, பாலி [Manu, Tharaka, and Bali] ஆண்ட…
-
-
- 15 replies
- 1.8k views
-
-
“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா by வல்லினம் • February 1, 2018 • 8 Comments தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’ இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும் அமைப்பையும், பின்பு தலித் மாணவ-மாணவியர் பேரவை என்னும் அமைப்பை உருவாக்கியவர். அதே காலக்கட்டத்தி அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு எனும் அமைப்பிற்கு அடித்தளமிட்டவர். இந்த அமைப்பு தர்மபுரி…
-
- 15 replies
- 2.8k views
-
-
மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில். யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குரு…
-
- 15 replies
- 1.3k views
-
-
இன்று பல கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தை பல வேறாக நிந்தனை செய்து வருவதைக் காண்கிறோம். அவர்கள் விபூதி அணிவதையும், உருத்திராக்கம் அணிவதையும் நிந்தனை செய்வர். அவர்களுக்கு தக்க மறுப்பு கொடுத்த புத்தகம் யாழ்ப்பாணத்து ஸ்ரீலஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை எழுதிய "சைவ பூஷண சந்திரிகை" என்னும் புத்தகம். அந்த புத்தகத்தின் ஒரு பகுதி உங்களது பார்வைக்கு கிறிஸ்தவர்கள் "மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா" என்றும், "இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா" என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே "நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன" என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்…
-
- 15 replies
- 4.2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை ய…
-
- 15 replies
- 3.4k views
-
-
இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும்…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 15 replies
- 1.9k views
-
-
வணக்கம் கள உறவுகளே !!! மீண்டும் ஒரு சிறு தொடர் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் . சைவம் தழைப்பதற்கு எப்படி அறுபத்திமூன்று நாயன்மார்களும் மூர்க்கமாக நின்றார்களோ , அதே போல் திருமாலை முழுமுதல்க் கடவுளாகக் கொண்ட வைணவ மதத்தில் பன்னிரு ஆழ்வார்கள் வைணவ மதத்தை வளர்த்தெடுத்து கதாநாயகர்களாக வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றார்கள் .அவர்களது வரலாற்றை உங்கள்முன்பும் , இளையோர் முன்பும் படம்பிடித்துக் காட்டுகின்றேன் . வழமைபோல் உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன் *************************************************************************** வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விள…
-
- 15 replies
- 12.7k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சுயமரியாதையியக்கச் சூறாவளி ஒரு சிவசேவகன் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை சுயமரியாதையியக்க குழாத்தினர்காள்! 'சுயமரியதை யியக்கச் சூறாவளி' யென்னும் இந்நூலில் உம் இயக்கக் கொள்கைகள் சிலவற்றை யாம் வரிசையாக அநுவதித்துக் கொண்டு அவற்றுள் ஒவ்வொன்றையும் பலவாறு ஆசங்கித்துள்ளேம். நீவிர் அவ்வாசங்கைகளை முறையே அநுவதித்துக் கொண்டு ஒவ்வொன்றற்குஞ் சமாதானங் கூறுவீராக. அறிவுடை யுலகிற்கு அவ்வியக்கம் இயையுமாறு அச்சமாதானங்கள் அறிவும் முரணாமையும் அளவி வெளிப்படுக. சமாதானங்கள் தோன்றாதொழியினும், அறியாமை, அழுக்காறு, வெகுளி, நிந்தை, பராம…
-
- 14 replies
- 2.6k views
-
-
சனீஸ்வரன் காயத்ரி மந்திரம்: பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!! தந்நோமந்த ப்ரசோதயாத்!! "புரட்டாதிச் சனி விரதம்" என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி (21.09.2013) முதலாவது புரட்டாதிச் சனி விரதமும்; அன்றிலிருந்து அடுத்து வருகிற (செப்ரெம்பர் 28, ஒக்ரோபர் 05, 12) நான்கு புரட்டாதிச் சனி விரத நாட்களாக இவ் வருடம் அமைகின்றது. சனீஸ்வரன்; கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் ”பஞ்சம சனி” என்றும்; 8 வது ராசியில் சஞ்ச…
-
- 14 replies
- 8.4k views
-
-
பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் 3/27/2018 2:06:23 PM 1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 2 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது 3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4 தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5 கடலுக்கு …
-
- 14 replies
- 3.5k views
-
-
[size=4]அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வத…
-
- 14 replies
- 6.3k views
-
-
குங்குமம் வைப்பதன் நன்மைகள்! மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும். குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்…
-
- 14 replies
- 3.4k views
-
-
இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந…
-
- 14 replies
- 47.4k views
-
-
இருட்டைக் கண்டு பயப்படும் குழ்ந்தகளை தட்டிக் கொடு. வொளிச்சத்துக்கு வர பயப்படும் பொரியவர்களை முட்டி விடு. ---அயன்சைடின்.
-
- 14 replies
- 2.7k views
-
-
http://view360.in/gallery.html தமிழ் நாட்டுக் கோவில்கள் http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_21.html
-
- 14 replies
- 2k views
-
-
ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதை சொல்லி வைத்தேன்.. இறைவா, காட்சி சொல்லும் கதை ஏதடா..? தொடர்ச்சியான தோல்வியின் விளைவுகளால் மனம் நொந்த ஒருவன்,(பாஞ்சு, கவனிக்க - அது நானல்ல! ) கடவுளிடம் மிகுந்த சலிப்பும் கோபமும் கொண்டு அவரை கூவி அழைத்தான். அவனின் ஆழ்ந்த கேவல் கண்டு, கடவுளும் அவன் முன் தோன்றி ஏனென்று வினவினார்.. இனி அவர்களின் உரையாடல்! அவன்: கடவுளே, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? கடவுள்: தாராளமா..! என்ன கேள்வி? அவன்: கேட்டால் சிரிக்ககூடாது! கடவுள்: ம்..இல்லை, சொல்லுங்கள்! அவன்: ஏன் இன்று எனக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை...? கடவுள்: புரியும்படி விளக்கமாக சொல்லவும். அவன்: இன்று நான் தாமதமாகவே படுக்கையை விட்டு எழ முடிந்…
-
- 14 replies
- 1.4k views
-
-
-
- 14 replies
- 2.8k views
-
-
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள் 1 வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு நீங்கள் விநாயகரை வனங்கினால் போதும். தனியாக மாமலராளை (லெட்சுமி தேவியை) வணங்க வேண்டாம். விநாயகப் பெருமானே லெட்சுமியின் அருளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவாள். அதை வலியுறுத்துவதுதான் ‘மாமலாராள் நோக்குண்டாம்’ என்னும் சொற்பதங்கள் 2 ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறைப் போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே! …
-
- 14 replies
- 2.3k views
-
-
கோலம் போடுவது எதற்காக? கேள்வி நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன், சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே, ஏன்? சத்குரு: கோலம் என்பது அலங்காரத்திற்காகப் போடப்படுவதில்லை. இது ஒருவிதமான வடிவம். படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம்தான். அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம். இதை யந்திரம் என்றும் சொல்வோம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். யந்திரம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும். ஆங்கிலத்தில் மெஷின் என்று சொல்லப்படும் இயந்திரமும் பலவிதமான உருவங்கள் முறைப்படி ஒன்றிணைந்ததுதான். இந்தப் பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான …
-
- 13 replies
- 2.8k views
-
-
யாத்திரைப்பத்து சிவன் உலகம் செல்லும் யாத்திரைக்கு அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது. பதிகம் 1. திருச்சிற்றம்பலம் பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, (பூசைனைக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட எம்பெருமான்) சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக…
-
- 13 replies
- 15.7k views
-