Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அவநம்பிக்கையும் அறிவியல் கூறும்-1 நோவா ‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள் மத்தியில். அதை அடுத்து எனது மாணவர்களிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்க பட்டன. இதையெல்லாம் நான் கேட்ட போது குறிப்பிட்ட ஒரே ஒரு உணர்வு மட்டும் எல்லாரிடமும் மேலோங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதாவது இந்த நம்பிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஏ…

  2. அவமானம் உங்களை வெற்றிபெற வைக்கும்

    • 1 reply
    • 609 views
  3. அவர் போனபின்.............? இந்தப்பகுதிக்கு நான் குடிவந்து 15 வருடமாகிறது. அயல் அட்டைகளுடன் பெரிதாக பழக்கமில்லை. அதிகம் பேசாதவன் என்கின்ற பெயருண்டு. ஆனால் சின்ன வயசிலிருந்தே அயலுக்குள் எதுவும் செய்வதில்லை என்ற கொள்கையில் வளர்ந்ததால் இன்றுவரை பெயர் சேதமில்லாமல் ஓடுகிறது............. ஆனால் ஒரு வெள்ளைக்கிழவி மட்டும் நான் வேறு பாதையால் சென்றாலும் ஓடி வந்து வணக்கம் சொல்வார் என் பிள்ளைகள் பற்றி கேட்பார். அவர்களது படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி உயர்வாகப்பேசுவார்..... அதற்கு எனதும் மனைவியினதும் வளர்ப்பே காரணம் என்பார்.... இதனால் அந்த ஏரியாவை கணக்கு போட்டு வைத்திருக்கும் எனது துணைவியாரிடம் அவரைப்பற்றிக்கேட்டேன். அவர் சொன்னது மிக ஆச்சரியமாக…

  4. அவளே தேர்வு செய்யட்டுமே அட்வகேட் ஹன்ஸா சிவப்பழகு க்ரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இன்ன அளவு சிவப்பாகலாம் எனச் சொல்வதன் ஊடேயே சிவப்புதான் அழகு எனும் கருத்தை லாபி செய்வதே போல… வெள்ளை அல்லது இள நீல நிற இறுக்கிய பேண்ட் அணிந்து, மாடிப்படிகளில் எந்தப் பெண்ணாவது ஏறினாலோ, கேமிரா படிகளின் கீழ் இருந்து அவளின் ப்ருஷ்டபாகம் முன்னிறுத்தித் தெரியும்படி இருந்தாலோ, அவள் அளவுக்கதிகமாகத் துள்ளிக்கொண்டிருந்தாலோ அது பெண்களுக்கான நேப்கின் விளம்பரமேதான். அந்த நேப்கின் பயன்படுத்தினால் அப்படித் துள்ளித் திரிய முடியும் எனச்சொல்வதோடு மட்டுமல்லாமல் வாருங்கள் சந்தோஷமாக வாழ்வை அனுபவியுங்கள் டைப் வாசகங்களின் மூலம் ரெஸ்ட் தேவை இல்லை என்கின்றன இந்த விளம்பரங்கள். இதைப் பார்த்…

  5. அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும் கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள். வாடகைத்தாய் என்பவர் ‍ கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டைய…

  6. இது நான் இருக்கும் இடத்தில் நடந்தது. சிட்னி அகதி முகாமில் தூக்கு மாட்டி இறந்தபின் இதை எழுதனும் போல் இருந்திச்சு. போன வருடம் 15க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் குடித்துவிட்டு ஒரு போட்டி, மின் கம்பத்தில் ஏறி கம்பியைத் தொட்டால் $1000. ஒருவன் ஏறி இறங்கி வந்தபின் அவன் சொன்னான் தொட்டுவிட்டேன் என்று சிலர் இல்லையென பயங்கர அடிபாடு, அதில் சிலர் வெளிக்கிட்டு வீட்டை போக அதற்கு முதலே அங்கு போய் காவல் நின்று திரும்ப அடிபாடு அதில் ஒருத்தனுக்கு கத்தி குத்து, பொலிஸ் வர கில்லி படம் மாதிரி நண்பேண்டா என்று கூறி தவிர்த்துவிட்டார்கள் ஜெயிலை, பக்கத்து வீடுகளுக்கு எப்படி இருந்திருக்கும் இவர்களின் செயல். இவர்கள் அகதி முகமில் இருந்து வெளி வந்தவுடன் ப்ரிட்ஜ், வசிங் மிசின், தளபாடங்கள்,…

  7. அவ்வளவுதான்...சிம்பிள் வா.மணிகண்டன் இது நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் ‘காண்ட்ராக்டராக’ சேர்ந்திருந்தேன். காண்ட்ராக்டர் என்றால் என்னவென்று ஐடி நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலை செய்து கொடுப்பது ஒரு நிறுவனத்திற்காக இருக்கும். ஆனால் சம்பளம் கொடுப்பது இன்னொரு நிறுவனமாக இருக்கும். ‘இவனுக்கு மாசம் இத்தனை ரூபாய்’ என்று கணக்கு பேசி வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினர் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் நமக்கு வந்து சேரும். மிச்ச மீதியெல்லாம் அவர்களின் பாக்கெட்டுக்கு போய்விடும். இங்கு பல ஐ.டி நிறுவனங்கள் இப்படி ஆள்பிடித்துக் கொடுத்துத்தான் சம்…

  8. ஆகா என்ன பொருத்தம் ! - சுப.சோமசுந்தரம் வகுப்பில் மாணவர்களிடம் பேசும்போதும், மேடையில் பேசும் போதும் என்னிடம் நகைச்சுவை உணர்வு உள்ளதாக சமூகம் சொல்லக் கேள்வி. பலர் பல இடங்களில் சொன்னதால் ஓரளவு உண்மை இருக்குமோ என்னவோ ! எழுத்தில் வருமா என்பதைச் சோதித்துப் பார்க்க எண்ணம். எழுத நினைத்த பொருள் விழுந்து விழுந்து சிரிக்க வழியில்லை என்று உறுதியானது. உங்களையறியாமல் உதட்டோரம் ஒரு குறுநகை வர வைக்க முடிந்தால், முதல் முயற்சி வெற்றி. எங்கே வாசியுங்கள் பார்க்கலாம் ! இன்று என் பொறியில் சிக்கிய சோதனை எலி நீங்களேதான். காட்சி 1 : நண்பனின் தந்தை மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவன் வீட்டில் நடைப…

  9. மாணவி பாக்யா சென்னை நந்தனத்தைச் சேர்ந்த மாணவி பாக்யாவுக்கு சமூக சேவை தொடர்பான ஆராய்ச்சிக்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கைகள் துறையில் உயர் கல்வி பயில இடம் கிடைத்திருக்கிறது. கட்டணத் தொகையாக 30 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவரால் அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாத நிலையில், பொதுமக்களிடம் நிதி திரட்டும் கிரவுட் ஃபண்டிங் மூலம் இணையத்தின் வாயிலாக உதவியை நாடியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். பின்னர் மும்பையில் உள்ள டாடா சமூகக் கல்லூரியில் [TISS] சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற்றேன். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ…

  10. வணக்கம்... சிந்தித்துப்பாருங்கள்... சில தமிழர்கள் தமக்கு தாமாகவே ஆங்கில மொழியிலான புனைபெயர்களை விரும்பி வைத்துக்கொள்கிறாகள்.. அதையே பல இடங்களில் பாவிக்கவும் செய்கிறர்கள், ஏன் அவர்களுக்கு அவர்கள்ளின் தாய், தந்தயர் ஒளுங்கான பெயர் வைக்கவில்லயா? அல்லது தமிழில் பெயர் இருந்தால் அது நாகரிகம் இல்லையா? இவர்களின் மன நிலமைதான் என்ன? எமது தாய்மொழியில் தான் எமது பெயர்கள் அமைவது எமக்கு பெருமைதரும் ஒருவிடயமாக இருக்கவேண்டும், உனக்கு புனைபெயர்வைக்கவேண்டுமா? அழகாண தமிழ் பெயர்களை வைக்கவேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் ஆங்கில மொழியில் வைக்கவேண்டும்? ஒரு தமிழனுக்கே தமிழ் பற்றி இல்லாத இடத்தில் நாம் அதை மற்ற வரிடம் எதிர்பாக்கலாமா?

    • 1 reply
    • 1.6k views
  11. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peev " இதன் அர்த்தம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விடயங்களால் நமக்கு ஏற்படும் "எரிச்சல் ஊட்டும் / கடுப்பு ஏத்தும் " விடயங்களை குறிக்கும். இது ஒரு பிற மனிதனால் தான் ஏற்படும் என்றும் இல்லை. உதாரணமாக எனக்கு என்னுடைய "ஹெட் போன்" வயர் அடிக்கடி சுயமாக சிக்குப்பட்டு அவிழ்ப்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ... எனக்கு செம கடுப்பு வரும் நிகழ்வு இது ... இப்படி எத்தனையோ பட்டியல் போடலாம். சரி போட்டுதான் பார்ப்போமே. - இலங்கையில் தமிழருக்கு அநீதியே நடக்கவில்லை என்று வாதிப்போர் ~ செம கடுப்பு (முகறையில ஓங்கி பளீர்னு வைக்கணும் போல இருக்கும் ..ஆனா முடியாது ) - டொரோண்டோ (Take Out ) தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் தமிழ் சினிமா (இதில் பெண்களை அடிக்கும், …

  12. இலங்கையில் ஆசிரியர் தொழிலுக்கான தகுதி என்ன.மற்றும் கலைப்பீடத்தில் பல்கலை முடித்து வரும் பட்டதாரிகளுக்குரிய வேலை வாய்ப்புகள் என்ன.இந்த பட்டதாரிகள் ஆசிரிய பயிற்ச்சிக்கு செல்லமலே கல்வி கற்பிக்கமுடியுமா.மற்றும் இந்த பல்கலை பட்டம் இருப்பதால் மட்டும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்குமா(கூட) உறவுகளே தெரிந்தவர்கள் விளக்கம் தாங்கோ. நனறி.

  13. கல்யாணம் என்றாலே இளைஞர்கள் மனசுக்குள் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். அது காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அது பற்றிக் கவலை இல்லை. மொத்தத்தில் கல்யாணத்தை ஆர்வத்துடன் உற்சாகத்துடனுமே இளைஞர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கல்யாணச் செலவு என்று சொல்லத் தொடங்கியதுமே மனம் பதறத் தொடங்கிவிடும். ஏனெனில் கல்யாணச் செலவுக்கான கடனை அடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். தனக்கு மிஞ்சிய செலவு செய்து கல்யாணத்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை, என்றாலும் சமூக அந்தஸ்து என்ற வறட்டு கௌரவம் எளிய கல்யாணத்தை நடத்த விடுவதில்லை. இது நமது நாட்டு அனுபவம் என்று எண்ணிவிடாதீர்கள், தென்கொரியாவிலும் இப்படித்தான் இருந்தது நிலைமை. ஆனால் அங்கே இப்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. அவர்கள் எளிய திருமணங்களை …

    • 0 replies
    • 490 views
  14. ஆடு வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் மன்னார் உதயன் ஆடு வளர்ப்பு என்பது எம் முன்னோர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வந்திருக்கிறது. வளர்த்த ஆட்டை விற்று முக்கிய பொருளாதார கடமைகளை நிறைவேற்றும் நிலைமையும் இருந்தது. குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆடுவளர்ப்பில் அக்கறை செலுத்துவார்கள். ஆட்டுப்பால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிக் குடிக்கும் நிலை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மிக்கது என அறியப்பட்டது. ஆட்டிறைச்சிக்கு எம்மவர்கள் மத்தியில் என்றுமே தேவை குறைந்ததில்லை. அதுவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஊருக்கு வர முதலே உறவினர்களிடம் “ஒரு நல்ல கிடாயா பார்த்து வாங்கி வீட்டை கட்டி வையுங்கோ! வருகிறோம…

  15. ``இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?" `முந்தைய நாள் இரவு திருப்தியான தாம்பத்திய உறவுகொண்டால், மறுநாள் காலையில் எனர்ஜியாக அலுவலக வேலைகளைப் பார்க்கலாம்' என்கின்றன ஆய்வுகள். `டெட்லைனை முடிச்சு டிராஃபிக்ல வண்டியை ஓட்டி, வீட்டுக்கு வந்து கொரோனா போக தேய்ச்சுக் குளிச்சிட்டு பெட்ரூமுக்குள்ள நுழைஞ்சா, என்னை எப்ப பெட்ல போடப்போறேன்னு உடம்பு கெஞ்ச ஆரம்பிச்சிடுது. எனர்ஜியே இல்லாம எப்படிங்க செக்ஸ் வெச்சுக்கிறது. அதெல்லாம் வீக் எண்ட்ல பார்த்துக்கலாம்' அப்படிங்கிறதுதான் இன்னிக்கு இருக்கிற பெரும்பாலான தம்பதிகளோட தாம்பத…

  16. ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன் பசித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு' என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி' என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்... “நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன்.…

  17. Started by cawthaman,

    ஆட்டோ சங்கர் யார்? அவரை பற்றி எங்கே படிகலால்? தகவல் அறிந்தால் தயவு செய்து பதித்து விடுங்கள். அவரின் வாழ்க்கை வரலாரு, மக்கள் தொ.க செல்ல்கிறது. மிகவும் ஆர்வமு அனுபவமும் நிறைந்த தகவல் நன்றி www.tamil.2.ag

  18. ஆணவமும் அடக்கமும் Having Ego and Being Humble Ego என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? ஆணவம், அகங்காரம், அகந்தை, அகம்பாவம், இறுமாப்பு, கர்வம், செருக்கு, சுயகவுரவம், தலைக்கனம், தற்பெருமை, திமிர். Humble என்பதற்கு சரியான தமிழ்ப்பதம் என்ன? மேலே உள்ள சொற்களின் எதிர்ச்சொல்லாக இருக்கலாம். ஒரு மனிதன் என்பவன் பல வேறு குணாதிசயங்களை கொண்டவன். பிறப்பு தொடக்கம் இறப்பு வரை அவனுக்குள் மாற்றங்கள் வந்து போகும். சில, ஒட்டிய வண்ணமே இருக்கும். அந்த குணங்களால் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நடந்து இருக்கும். அவற்றால். சில குண அம்சங்கள் மாறி இருக்கும், மாற்றப்பட்டு இருக்கும். மாற்றம் ஒன்று தான் வாழக்கை என்பவர்கள் பலர். நான் மாறவே மாட்டேன் என்று வாழ்ந்து போனவர்களும் உண்டு. தன்னைப் பற்றியே சி…

  19. Started by nunavilan,

    ஆணா, பெண்ணா இன்றைய ஹிண்டு (மெட்ரோப்ளஸ்) செய்தித்தாளில் ஆண், பெண் உறவினைப் பற்றி மிக அருமையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இயற்கை, அதாவது Nature, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்துள்ளது. வனவிலங்குகளின் வாழ்க்கை முறையை ஊன்றி பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகப் புரிந்திருக்கும்! வனவிலங்குகளின் மன்னன் எனப்படும் சிங்கமாயிருந்தாலும் அல்லது மற்றெந்த வகை விலங்குகளானாலும் ஆணினம் மிக அரிதாகவே இரையைத்தேடி போகின்றது. பெண்ணினமே அந்த கடமையை ஏற்றுக்கொள்கிறது. கருத்தாங்கியிருக்கும் சமயத்திலும் கூட தன் ஜோடியின் எந்தவித உதவியும் இன்றி பிரசவிக்கும்நேரம் வரும்வரை இரைத்தேடி அலையும் பெண் விலங்கு பிரசவம் முடிந்த அடுத்த நாளே மீண்டும் இர…

  20. ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் ப. தியாகராசன் அன்று தொட்டு இன்றுவரை நம் சமுதாய அமைப்பானது ஆணாதிக்க சமுதாயமாக அமைந்து காணப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. அறிவியலில் வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும், பெண்ணினத்தைக் குறைத்து மதிப்பிடுகின்ற மனப்போக்குதான் ஆண்வர்க்கத்திடம் மிகுந்துள்ளது என்பது வேதனைக்குறிய செய்தியாகும். ஆணின் உடலமைப்பும் வலிமையும் இயல்புகளும் குமுகாயக் கடமைகளும் உயர்வானவை என்று கூறுவதே, இஃது ஓர் ஆணாதிக்ககுமுகாய அமைப்பு என்பதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். ஆணினத்திற்கு மட்டும் இச்சமுதாய அமைப்பில் சிறப்புரிமைக் கொடுக்கப்பட்டுள்ளதே, இஃது ஓர் ஆணாதிக்கக் கட்டமைப்புள்ள குமுகாயம் என்பதையே மேலும் உறுதி செய்கிறது. இந்நிலைக்கு நீண்ட நெடிய வரல…

  21. ``ஒரு 'அறை'விட்டதுக்கு விவாகரத்து ஓவர்ல...?" இப்படி நினைத்தால் இந்த #Thappad படம் உங்களுக்குத்தான்! எல்லாம் சுபம். இறுதியில் அல்ல, தொடக்கத்தில்! அம்ரிதா - விக்ரம், இந்த அன்பான கணவன் மனைவியின் வாழ்க்கை அப்படித்தான் தொடங்குகிறது. அம்மாவைப் போல பார்த்துக்கொள்ளும் மாமியார், அன்பான பக்கத்து வீட்டுப் பெண்மணி, அவளின் டீன்ஏஜ் மகள், குடும்ப உறுப்பினர் போன்ற வேலையாள், பாசம் குறையாத அம்மா, அப்பா, தம்பி... என எல்லாமே சரியாக இருக்கும் வாழ்க்கையில் ஒரேயொரு பிரச்னை. ஒரு பார்ட்டியில் அத்தனை பேர் முன்னிலையிலும் அலுவலக டென்ஷன் காரணமாக அம்ரிதாவை விக்ரம் அறைந்துவிடுகிறான். எல்லாம் சரியாக இருக்கும் திருமண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்துக்கொள்ள, ஒரு மனைவி தன் கணவனை விட்டுப் பிரிந்துசெல்ல…

    • 5 replies
    • 561 views
  22. ஆணாய் இருப்பதில் வெட்கப்படுகின்றேன் By டிசே தமிழன் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. ஆனால் எழுதாமல் இருக்கவும் முடியாது மனது அவதிப்படுகிறது. சில தினங்களுக்கு முன், ரொரண்டோவில் ஒரு இளந்தமிழ்த்தாய் (30 வயதளவில் இருக்கும்) தனது இருபிள்ளைகளை குளிக்கும் தொட்டியில் மூழ்கவைத்து சாகடித்து தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கையில், அவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கொலையாளியாக (first degree murder) அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தக் கொலையின் பின்னாலுள்ள 'கதைகள்', 'துப்பத் துலக்கும் புள்ளிகள்'இன்னபிறவற்றை அறிவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இரண்டாவது குழந்தை பிறந்து சில மாதங்களாய் இருப்பதால், ஒரு பிள்ளையைப் பெறுகின்ற தாயிற்கு, குழந்தை பிறக்கமுன்னரும், பிறந்தபின்னரும் …

    • 5 replies
    • 2.3k views
  23. என்னிடம் வரும் சில ஆண்கள்,''எனக்கும் என் மனைவிக்கும் உள்ள கருத்துவேறுபாடுதான் செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக இருக்கிறது. இதற்கு கவுன்சலிங் தாருங்கள்" என்பார்கள். இப்படி வந்தவர்களில் ஒருவர் கேட்ட கேள்வி, 'இந்த பொம்பளைங்களைப் புரிஞ்சுக்கவே முடியாதா?'என்பதுதான்! கிங் ஆர்தர் என்கிற இங்கிலாந்து மன்னரிடம் டேர்னே வேத்திலைன் என்கிற வீரன் ஒரு கேள்வி கேட்டான். 'பொதுவாக, எல்லாப் பெண்களும் ஆண்களிடம் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?'இதற்குச் சரியான விடையைச் சொல்ல கிங் ஆர்த ருக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் டேர்னே. 'அப்படிச் சரியான பதிலைச் சொல்லவில்லை எனில், என்னிடம் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும்'என்றும் கேட்டுக்கொண்டான். நாட்டில் இருக்கும் ஞானிகள், பெரியவர்க…

  24. முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது . எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் …

    • 19 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.