Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கடந்த வாரம் எங்கள் வீட்டுக்கு,எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார். அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசி சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று அதாவது 35. மகள் சொன்னாள் அந்த அன்ரிக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அந்த அன்ரி வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம். புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு இன்ஸ்றட் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை. கடைசியில் புருஷனும் பெண்சாதியும…

  2. ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா ? இக்பால் செல்வன் Director Jennifer Siebel இன்றைய உலகச் சந்தையில் விற்கப்படும் பல பொருட்களில் பெண்ணின் தேகங்களும் ஒன்றாகி விட்டது என்பதில் ஐயமே இல்லை. என்றும் இல்லாத அளவுக்கு உலகம் இன்று ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் செய்தி தாள்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், விளம்பர பதாகைகள் எனக் காட்சி ஊடகங்களே தினந்தோறும் நமது வாழ்வினை பெருமளவில் பாதிக்கின்றன. மனித இனத்தின் இருப்பை ஊடகங்கள் தரும் தகவல் பறிமாற்றங்கள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் நாம் இன்று பெறுகின்ற தகவல்கள் அனைத்தின் நன்மை, -தீமைகளை, உண்மை - பொய்களைத் தீர்மானிக்க…

  3. கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன…? 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். …

  4. Started by Brammam,

    நீங்கள் நாத்தீகனா இது கொஞ்சம் Controversial ஆன விசயம். இப்படியான விசயங்களை வாசிக்க விரும்பாதவர்கள் இந்த இடத்திலேயே நிறுத்தி விடுங்கள். ஆனால் அப்படி என்ன Controversial ஆன விடயம் என்று பார்ப்போமே என்று எண்ணுபவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். "முக்கியமாய்'' யோசிக்கலாம். நான் பேசிக்கொண்டு இருக்கிறபொழுது பலர் என்னிடம் கேட்கிற கேள்வி நீங்கள் நாத்தீகனா (Atheist)? கடவுளை நம்பமாட்டீர்களா? உலகப் படைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்பதுதான். எனக்கு கடவுள் என்கின்ற சக்தி வாய்ந்த ஒருவரில் நம்பிக்கை இல்லை. எதற்காக, எப்படி, நான் அதனை நம்புவது? அது சிரமமான விடயம் எனக்கு. என்னைப் பொறுத்த வரையில் கடவுள் என்பவர் இல்லை. கடவுள் என்பவள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்ல…

    • 4 replies
    • 1.7k views
  5. 8 வயதில் திருமணம், பருவ வயதில் வயல்வெளி; தடை பல கடந்து மருத்துவக் கல்லூரியை நோக்கி... படத்தின் காப்புரிமைSHANKAR YADAV ரூபா யாதவுக்கு எட்டு வயதிலேயே திருமணமாகிவிட்டது. புகுந்த வீட்டினரும், கணவரும் கொடுத்த உற்சாகத்தினால் கல்வி பயின்ற அவர், தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 720க்கு 603 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அகில இந்திய அளவில் 2283வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ரூபா யாதவ். இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் சோமுவில், நிவாணா கிராமத்தை சேர்ந்த ரூபா யாதவின் மூத்த சகோதரிக்கு, திருமணம் முடித்த குடும்பத்திலேயே ரூபாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரூபாவின் வயது எட்டு. ரூபாவின் குடும்பத்தினர் விவசாயத்…

    • 4 replies
    • 920 views
  6. திருவள்ளுவர் வரலாறும் திருக்குறளும். முன்னுரை: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. திருவள்ளுவர் வர…

    • 4 replies
    • 4.4k views
  7. மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். (கருத்துக் சொன்னவர்.) கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே! ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு.

  8. http://www.youtube.com/watch?v=yl7bif0d7Vc&feature=player_embedded#at=347

  9. இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்! -கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed - திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும் மங்களகரமானதும் மறக்க முடியாததுமான விடயம் தான் திருமணம். திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன. திருமணம் புனிதமானதும் மனித தேவ…

  10. Started by nunavilan,

    டேய் பட்டாபி பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான். சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார். "அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?". பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான். "எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!". சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார். "உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?" பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான். "ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!". சித்திரகுப்தன் தொடர்ந்தார். "நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?". பட்ட…

  11. பெண்ணுக்கு மட்டுமே உரிய சொத்து. பெண்களால் மட்டுமே உணரக்கூடியது. இரண்டு நாளுக்கு முதல்ல ஒரு பதிவு பார்த்தேன். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வலி வருவது போல் நடிக்கிறார்களாம் விளம்பரங்களில் பெண்கள் pad வச்சதும் டான்ஸ் ஆடுகிறார்களாம். இது என்ன மாதிரியான முதிர்ச்சியடைந்த மனநிலை. விளம்பரங்களில் மாதவிடாய் நீல மை ஊற்றி காட்டுகிறார்கள் அதற்க்காக பெண்களின் குருதி என்ன நீல நிறமா? உண்மையில் மாதவிடாய் காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் வயிறு வலி வருவதில்லை ஆனால் 1/5 பெண்களுக்காவது வலி வருவதுண்டு. அந்த வலி சாதாரணமானதும் இல்லை. "கடும் வயிற்று வலியால் தூக்கிலிட்டு தற்க்கொலை செய்து கொண்டார்" இவ்வாறான செய்திகளை நாம் பார்ப்பதுண்டு அந்த மரணத்தின் பின் என்ன மர்மமும் இருக்கலாம் ஆனால் அந்த…

  12. (º¡Ð Å¡ŠÅ¡É¢ «Å÷¸Ç¢ý ¯¨Ã¸Ç¢Ä¢ÕóÐ ¦¾¡Ìò¾Ð) 1) «¨ÉŨÃÔõ Á¸¢ú «¨¼Âî ¦ºöÔí¸û - ¿£í¸û ÁüÈÅ÷¸ÙìÌ «Ç¢ôÀ§¾ ¯í¸ÙìÌò ¾¢ÕõÀ¢ ÅÕ¸¢ÈÐ. 2) ¿£í¸û ºó¾¢ìÌõ ´ù¦Å¡ÕŨÃÔõ Áɾ¡Ãô À¡Ã¡ðÎí¸û - À¡Ã¡ðÎì¸Ç¡ø Á¸¢ú×ÚÅÐ ´Õ þÂü¨¸Â¡É ÁÉ¢¾ ÍÀ¡Åõ. 3) ÁýÉ¢ô¨Àì §¸ðÌÓý§À ÁýÉ¢òРŢÎí¸û - þÃ× ¯ÈíÌ ÓýÒ ¾ÉìÌ ±§¾Ûõ ¾ÅÚ þ¨Æ¾Å÷¸¨Ç Áɾ¡Ã ÁýÉ¢òРŢÎí¸û. 4) ±Å¨Ãô ÀüÈ¢Ôõ Å¢§Ã¡¾ ÁÉôÀ¡ý¨Á¨Â ÅÇ÷òÐì ¦¸¡ûÇ¡¾£÷¸û. 5) ÁÉò¨¾ ´Õ Ìô¨À¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ¡Áø àö¨Á¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û - ±¾¢÷Á¨ÈÂ¡É ±ñ½í¸û, ¦À¡È¡¨Á, §Àᨺ, §¸¡Àõ ¬¸¢Â¨Å ÐýÀõ Å¢¨ÇÅ¢ìÌõ. 6) ±Ð ¿¼ì¸¢ÈÐ ±ýÀ¨¾Å¢¼ ¿¼ó¾¨¾ ¿¡õ ±ùÅ¡Ú «Ï̸¢§È¡õ ±ýÀ§¾ Ó츢Âõ - º¢Ä ¿¼ôÒì¸¨Ç ¿õÁ¡ø ¾Å¢÷ì¸ ÓÊ¡Ð. ¬É¡ø «¨¾ ±ôÀÊ ±¾¢÷¦¸¡û¸¢§È¡õ ±ýÀо¡ý Å¡ú쨸¢ý ¿¢õÁ¾¢¨…

    • 4 replies
    • 2.2k views
  13. இலண்டன் மேற்கு ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோவில் மகோற்சவத்தின் சம்பிரதாய மாற்றங்கள் கொடித்தம்பம் உள்ள எந்த ஒரு கோயிலிலும் மகோற்சவ காலத்தில் பரிவார மூர்த்திகள் எல்லாவற்றிற்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம் .இது ஒரு ஆகமவிதி .இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் ஈலிங் கனக துர்க்கை அம்மன்ஆலயத்தின் 2010 மகோற்சவத்தில் கொடித்தம்ப பிள்னளயாருக்கும், பிள்னளயாருக்கும்,அம்பாளுக்கும்,வைரவர்;க்கும் மட்டும் காப்புக்கட்டி மற்றய முர்த்திகளுக்கு காப்புக் கட்டாமல் மகோற்சவம் நடைபெற்றது.ஆனால் இதற்கு முன்னைய ஆண்டுகளிலெல்லாம் எல்லா முர்த்திகளுக்கும் காப்புக்கட்டித்தான் மகோற்சவ…

    • 4 replies
    • 1.6k views
  14. அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணை…

  15. பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்களின் பேச்சு 16.33 வரை, அதன் பின்பு நடுவரின் பேச்சு. குடும்ப மரம் (Family tree) என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும். இதை கொடிவழி என்றும் கூறுவர். இது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது.[1][2][3] இதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம், பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும். இதனை தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள், மணவழிக் குடும்பம், உறவுமுறைகளை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

  16. சமயங்கள் மக்களைப்பிளவு படுத்துகின்றன என பிரித்தானியாவில் 82 சத விகிததினர் நம்புகிறார்கள்.பிரித்தானியா

  17. எனது நண்பர்கள் விமான பராமரிப்பு தொழில் நுட்பத்தில் aircraft maintance engineering (டிப்ளோம) முடித்து உள்ளார்கள் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடருவதற்கு (degree) விரும்புகிறார்கள்.அவர்களின் முதல் தெரிவாக கனடா உள்ளது .ஏனெனில் அவர்களின் உறவுகள் அநேகம் பேர் கனடாவில் உள்ளார்கள். கனடாவிற்கு student விசா விண்ணப்பிபதற்கான நடை முறைகள் என்ன .sponcer எவ்வளவு காட்டனும் ..எவ்வளவு காலத்திற்கு இது இருக்கணும் ..நகரத்தில் உள்ள பல்கலை கழகத்திற்கு apply பண்ணுவது சிறந்ததா?or நகரத்திற்கு வெளில விண்ணப்பிப்பது சிறந்ததா? AIRCRAFT MAINTANECE இல் அவர்கள் படித்தது MECHANICAL இதே துறையில் ELECTRONIC (avionics engineering டிப்ளோம )படிப்பதற்கு APPLY பண்ணலாமா?APPLY பண்ணினால் பிறகு VISA INTERVI…

  18. மதுவை விரட்ட... தேவை மன மாற்றம் இரண்டு மாதங்களுக்கு முன் சிறுநீரகக் கற்கள் உருவானதால் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வந்தேன். எனக்கு மாமா உறவுக்காரர் “என்ன மாப்ளே, அப்பப்ப நம்ம மருந்தை சாப்பிட்டா இப்படி வருமா? ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக வேணாம், பீரையையும்,பிராந்தியையும் கலந்து குடிங்க, இரண்டும் உள்ள போயி முட்டி மோதி,கல்லை கரைச்சு வெளியேத்திறும்“. இது இவரு சொன்ன வைத்தியம். இதைக் கேட்டுக்கொண்டு நடக்கும் போது வழியில் இருவர் ”தண்ணியடிக்க வேணாம், வெட்டியா சீரழிஞ்சு போகணும்” அதற்கு மற்றொருவர், இந்த மதுரையில உனக்கு எத்தன பஸ் ஓடுது! எனக்கு எத்தன பஸ் ஓடுது! ... ஒன்னுமில்ல மூ...டு போ....என்ற ஏளனப் பேச்சு, அடுத்து பேசாமல் நடந்தார்.”இவனெல்லாம் 1000 வருசம் வாழப்போறவன்! எங்…

    • 4 replies
    • 1.3k views
  19. சென்னை- மறைமலை நகரில் 18.11.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி, “திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி தங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் “திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார். “ஊக- வரலாறெழுதுதல்” என்ற அடிப்படையில் தவறான ஒரு சொல் தொல் குடியினரான தமிழர்களுக்குச் சூட்டப்பட்டு திரும்பத் திரும்ப நிலை நிறுத்தப்படுகிறது. “திராவிடர்” என்ற பெயர் தமிழினத்துக்கு வரலாற்றில் ஒரு போதும் வழங்கியதில்லை. ஆனால், தென்னிந்தியப் பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்”( தென்புலம் குடியேறியோர்) என சம…

  20. கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்த…

  21. "ஏனுங்க மாமா... இன்னிக்கு என் தாலிய பிரிச்சுக் கட்டணும். சாயுங்காலம் மறக்காம வந்துடுங்க. இன்னிக்குப் போச்சுன்னா, அப்புறம் அடுத்த மாசம்தான் நல்ல நாள் வரும். ஓ.கே.வா? சரி, ஒரு உம்மா கொடுடா ப்ளீஸ்..." _ எதிர்முனையில் இச்சப்தம் இனிப்பாகக் கேட்டதும், செல்போனை கட் செய்து, பேண்ட்டுக்குள் செருகியபடி ஸ்கூலுக்குள் நுழைகிறான் அந்த மாணவன். முதல் பாராவைப் படித்ததும், 'ஏதோ... புது லவ் மேரேஜ் ஜோடியா இருக்கும்' என்ற முடிவுக்கு வந்த நீங்கள், 'அந்த மாணவன்' என்ற வார்த்தையைக் கடந்ததும் கொஞ்சம் அதிர்ந்துப் போயிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதிர்ச்சியைக் கொஞ்சம் மீதி வையுங்கள். ஏனெனில், 'ஏனுங்க மாமா' என்று அழைத்துக் காதல் பொங்கப் பேசியதும்கூட ஒரு மாணவன்தான். ஆண் உருவத்துக்குள் பெண் மனத…

    • 4 replies
    • 15.7k views
  22. தப்பிப் பறந்த சிட்டு ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அ…

  23. மூடநம்பிக்கையை மூலதனமாக்கி... இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான். மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும். ‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒர…

  24. எம்பரசிங் பாடீஸ் (Embarrassing Bodies) சானல் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடலில் ஏற்படும் பல்வேறு தர்மசங்கடமான உபாதைகளைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றியும் விளக்கும் சுவாரசியமான மருத்துவத் தொடர். தொடரின் இறுதியில், ´´ ... ஒருசிலரை ஒப்புநோக்கையில் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான் ´´ என எண்ணும் அளவிற்கு, சராசரி வாழ்வோடு போராடும் ஒருவரை தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாக முன்னிருத்துவர். இந்த வார உதாரணம், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியைப் பற்றியது. அவர் தனது பருவ வயதை எட்டியிருந்த பொழுது அவரது உடலின் எதிர்ப்புசக்தியே அவரது இரு சிறுநீரகங்களையும் (கிட்னி) தாக்கி அழித்துவிட்டது. உடலில் சேரும் கழிவுகள் நச்சுக்களை உதிரத்தில் இருந்து ப…

    • 4 replies
    • 1.2k views
  25. இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம். 1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்) சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார். பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன? 2. ஒருவர் குடும்பஸ்தர். கிரெடிட் ஹிஸ்டரி பிரச்னை காரணமாக, தனது பணத்தினை போட்டு, தனது உறவினர் அல்லது நண்பர் பெயரில் ஒரு ஆதனத்தினை வாங்குகிறார். சில ஆண்டுகளின் பின்னர், அவராக ஒரு வீட்டினை வாங்கக் கூடிய நிலையில் பெரிய வீடு ஒன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.