சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா..? - சமூகத்துக்கு ஒரு கேள்வி! சமீபத்தில் உலகத்தரத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பார்த்தேன். ஆனால், நடு ஹாலில் அமர்ந்து பார்க்கும் படமாக அது இல்லை. என் இளைய மகன் எப்போதும் என்கூடவே இருப்பதால், அவன் பார்க்கக் கூடாத படங்களை நான் பெரும்பாலும் லேப்டாப் மற்றும் டி.வியில் பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கான கார்ட்டூன், அல்லது கணவருக்கான செய்தி சேனல்களுக்கு மட்டுமே ஹாலில் இருக்கும் டிவியில் அனுமதி உண்டு. சம்பந்தப்பட்ட படத்தின் கதையம்சம், ஆண்களின் உலகை அப்பட்டமாகக் காட்டுவதாக ஒரு விமர்சனம் படித்தேன், ஒவ்வொரு மனிதருக்கும், மறைக்கப்பட்ட எதிர்பாலின பக்கங்களைக் காண ஒரு பேராவல் எழும்தானே ..?! இத்தால…
-
- 3 replies
- 1.4k views
-
-
தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந…
-
- 8 replies
- 1.4k views
-
-
இவா ஓண்டிவோரஸ் பிபிசி உலகச் சேவை படத்தின் காப்புரிமை Getty Images ஐ.நாவின் கணக்குப்படி, 20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார். உலகில் வாழும் 200 மில்லியன் பெண்களுக்கு, பிறப்புறப்பின் வெளிபுறம் வெட்டப்பட்டோ, மாற்றப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ உள்ளது. பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் இன்று (பிப்ரவரி 6) அனுசரிக்கப்படுகிறது. வயது வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
நல்லதொடுதல் கெட்டதொடுதல எது ? சிறுவர் துஷ்பிரயோகம் தொடுகையிலேயே ஆரம்பமாகின்றது எப்போதும் மழலை மொழியில் செல்லக் கதை சொல்லி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த உங்கள் சின்னஞ்சிறு மகள் செல்வி, இப்போது ஏதோவொரு அச்சத்தில் உட்கார்ந்த இடத்திலேயே இருக்கிறாள். ஏனென்று கேட்டால் மிரண்டுபோய்ப் பார்க்கிறாள். எப்போதும் போல் விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. வீட்டுப் பாடத்தில் நாட்டம் கொள்ளவில்லை. இவ்வாறான அறிகுறிகள்தான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை மணியென்று எடுத்துக் கொள்ளவேண்டும்! …
-
- 0 replies
- 1.4k views
-
-
கஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்.
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும். ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டு…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முதலே வேலை வேலை என அலையும் பெற்றோர்களே கவனிக்கவும்! உங்கள் பிள்ளைகளின் காப்பகத்தில் உங்களுக்கு 100% நம்பிக்கையிருந்தாலும் ஏதோ ஒரு விடயத்தில் அல்லது நன்னடத்தை எனும் பெயரில் துன்புறுத்தப்படுகின்றார்கள். இது நானறிந்த உண்மை. இங்கே பாருங்கள் கொடுமையை..... இதே மாதிரி உங்கள் பால்குடிகளுக்கு நடந்தால் உங்கள் மனம் எப்படி கொதிக்கும்?
-
- 13 replies
- 1.4k views
-
-
சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா? ஆதரவா? (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2015, 11:09.06 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. சுவிஸின் பெர்ன் (Bern) மண்டலத்தில் சைவநெறி கூடம் என்ற மிகப் பிரமாண்டமான சிவன் கோவில் அமைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள இந்த மத கோவில்களில் ஒரு சில கோவில்களில் மட்டும் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு, பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெர்ன் மண்டலத்தில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று என்பது மிகச்சிறப்பாகும். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்கள் பூசாரிகளாக தேர்ந்த…
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
365 நாட்களும் நல்ல நாட்களே!! http://video.google.com/videoplay?docid=-5453604395494982568 http://video.google.com/videoplay?docid=6587726120608940761
-
- 2 replies
- 1.4k views
-
-
http://manaosai.blogspot.com/2006/10/blog-post_26.html குட்டை பாவாடையில் பெண்--- ஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது. அவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும் பிணக்குகளும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி ? * இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படையாக அடிக்கடி வெளிக்காட்டவேண்டும். * இருவருக்குள் யார் பெரியவர் என்கின்ற நினைப்போ அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக்கொள்ளவே கூடாது. * இருவரும் எவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்துகொண்டால் நல்லது. * வேலையிலோ அல்லது வெளியிலோ எவ்வளவு பரபரப்பாக தான் இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்ளும், பேசிக்கொள்ளும் நேரத்தை ஒதுக்குங்கள். * இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண விட்டுக்கொடாமை…
-
- 9 replies
- 1.4k views
-
-
எனது நண்பர்கள் விமான பராமரிப்பு தொழில் நுட்பத்தில் aircraft maintance engineering (டிப்ளோம) முடித்து உள்ளார்கள் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடருவதற்கு (degree) விரும்புகிறார்கள்.அவர்களின் முதல் தெரிவாக கனடா உள்ளது .ஏனெனில் அவர்களின் உறவுகள் அநேகம் பேர் கனடாவில் உள்ளார்கள். கனடாவிற்கு student விசா விண்ணப்பிபதற்கான நடை முறைகள் என்ன .sponcer எவ்வளவு காட்டனும் ..எவ்வளவு காலத்திற்கு இது இருக்கணும் ..நகரத்தில் உள்ள பல்கலை கழகத்திற்கு apply பண்ணுவது சிறந்ததா?or நகரத்திற்கு வெளில விண்ணப்பிப்பது சிறந்ததா? AIRCRAFT MAINTANECE இல் அவர்கள் படித்தது MECHANICAL இதே துறையில் ELECTRONIC (avionics engineering டிப்ளோம )படிப்பதற்கு APPLY பண்ணலாமா?APPLY பண்ணினால் பிறகு VISA INTERVI…
-
- 4 replies
- 1.4k views
-
-
சுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாது தமது கிராமத்தையும் முன்னேற்றி வருகிறார்கள். தமது கடற்றொழில் சங்கத்தின் மூலம் பல வகையான தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தம்பாட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பல சமூகநல செயற்பாடுகளைத் திட்டமிட்டு செய்து வருகின்றனர். இம் முயற்சிகள் தொடர்பில் அதன் செயலாளர் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். இச் சங்கத்தில் அங்கத்தவர்களுக்கான நலத்திட்டங்கள் பல உள்ளன. அங்கத்தவர் சேமிப்புஇ வங்கிகள் ஊடான கடனுதவிஇ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள் “உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம். தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன. பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்த சமூகச் சாளரம் (சாளரம் என்றால் window, ஆனால் அதை ஒவ்வொரு அறையிலும் வைத்த பின், தம் மனசுள் சாளரங்களை மூடி காற்றைப் புக விட விரும்பா என் சமூகத்திடம் எனக்கென்ன வேலை என்று கேட்குது அறிவு) என் கேள்வி சின்னது..... மிகச் சின்னது நனவிலி என்றால் என்ன (sub-conscious / un-conscious) என்றால் என்ன? 1. 12 வயசு இருக்கும், என் கண் முன்னே 36 ஊதிய பிணங்கள் (குருநகர் மீனவர்கள்: கொல்லப்பட்டது மண்டை தீவில் நேவியால்)..அதை 10 செக்கன் கூட பார்திருக்க மாட்டன். ஆனால் அவ்வளவு உடல்களின் அத்தனை அடையாளங்களையும் எப்படி என் மனம் cover பண்ணியது? அழும் அவர்களின் உறவுகளின் அழுகை கூட இதை எழுதும் போது மனசுக்குள் வருகின்றது.. இது எப்படி? Garbage என்று மனசு ஒதுக்கிய ஒரு விடயம், 26 வருடம் ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) செய்து தாறவா . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் . இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீ…
-
- 8 replies
- 1.4k views
-
-
பெண் விடுதலையை அழுத்தமாக வலியுறுத்தும் பெரும்பாலானோர் கடந்து செல்லும் அல்லது அதே அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறும் ஓரிடம் உண்டு. அது, ஆண் விடுதலை. ஒரு பெண் தன்னை மீட்டெடுத்துக்கொள்ள எவ்வளவு கடினமாகப் போராடவேண்டியிருக்கிறதோ அதே அளவுக்கு ஓர் ஆணும் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடவேண்டியிருக்கிறது. இருந்தும் முதல் போராட்டத்துக்குக் கொடுக்கப்படும் கவனம் இரண்டாவதற்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இப்படிச் சொல்வது அபத்தமாக இல்லையா? உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கே ஆணாதிக்கம் அல்லவா செல்வாக்குமிக்கதாக இருக்கிறது? அந்த ஆதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட ஒவ்வொரு பெண்ணும் கடுமையாகப் போராடவேண்டியிருக்கிறது என்பதுதானே உண்மை! ஓர் ஆண் எதற்காகப் போராட வேண்டும்? யா…
-
- 6 replies
- 1.4k views
-
-
எங்கடை வாழ்கைல கனக்க தரம் விடு பேயள் (முட்டாள் ) மாதிரி வேசம் போடுவம் . அப்பிடி போடேக்கை மற்றவை எங்களை பாத்து நல்லாச் சந்தோசப்படுவினம் , உணமையில நாங்கள் விடு பேய் எண்டு . ஆனா எங்கடை நோக்கம் மற்றவையை சந்தோசப்படுத்திறது . அப்ப எங்களைப் பாத்து சிரிக்கற ஆக்கள் நினைப்பனம் தாங்கள் வெண்டிட்டம் எண்டு . கடைசீல பாத்தால் நாங்கள் தான் வெண்டிருப்பம் , சிரிச்சவை தோத்துப்போயிருப்பினம் . இவனுக்கு மண்டை கிண்டை களண்டு போச்சோ எண்டு உங்கடை வாயுக்கை புறுபுறுக்கறது எனக்கு கேக்குது கண்டியளோ :lol: . என்ன செரியாய் உங்களை குளப்பிறனே ?சரி சரி இதை முதல்லை படியுங்கோ .......................................................... ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிர…
-
- 7 replies
- 1.4k views
-
-
.அரைக்கிழவனின் வியாக்கியானம் இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது. இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன? 35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு …
-
- 1 reply
- 1.4k views
-
-
பண்பாட்டின் வாழ்வியல் தொ.பரமசிவன் நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது. காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவி…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிலாபம் திண்ணனூரான் ''இலட்சியம் என்பது இருப்பு நிலைக் கணக்கு மாதிரி இருப்பைவைத்து நம்மிடம் இருப்பதைச் சொல்லலாம் அல்லவா? அது போன்ற தான் இலட்சியத்தை வைத்து நமது கொள்கையின் முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றைச் சொல்லமுடியும் எனவே 'இருப்பை அதிகமாக வைத்திருங்கள் வியாபரம் நன்றாக இருக்கும்" என்கிறார் எழுபது வயதை கடந்த பின்னும் உற்சாகமாக உழைக்கும் எம். நடராஜா. இவர் ஒரு வர்த்தகர். தன் சுய முயற்சியால் சுயதொழிலில் ஈடுபட்டு இன்று வெற்றியை தொட்டு விட்டார். இவரின் சுயதொழில் மூலமாக எட்டுக்கும் மேற்பட்ட தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். இவர் தயாரிக்கும் தின்பண்டங்களினது விலை என்ன தெரியுமா? ஐந்தே ஐந்து ரூபாய் தான…
-
- 4 replies
- 1.4k views
-
-
" இதுவும் கடந்து விடுவேன்" ....... காலச்சக்கரத்தின் வேக சுழற்சியால் வாழ்க்கை இன்பமும் துன்பமுமாய் போராடடமும் வெற்றியுமாய் நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் ஒரு திடீர் விபத்தாக வந்து விடுகிறது . நோயற்று வாழவே எல்லோரும் விரும்புவோம் நோய் கண்டு, மருத்துவ மனைகண்டு தாதியர் துணை கொண்டு படுக்கைதனில் வீழும்போது .. "என்னடா வாழ்க்கை" இது என்று சலிக்க தோன்றி விடும். அரை மயக்கத்தில் உன் உறவினர் ,அருகில் அப்போது தான் சத்திரசிகிச்சை முடித்து படுக்கையில் கிடத்தியிருப்பார்கள். எல்லாம் மரத்துப்போய் அசைக்க முடியாமல் உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக கொக்கியில் மாட்டிய …
-
- 30 replies
- 1.4k views
- 3 followers
-
-
திருமண அமைப்பில் ஆண் ஒரு பலிகடா Abilash Chandran திருமண அமைப்பு பல ஆண்டுகளாய் ஆண்களுக்கு சாதகமாய் இருந்து வருகிறது என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் இன்று நிலைமை பெருமளவு மாறி விட்டது. அபிராமியைப் போன்று கொடூர குற்றங்களை இழைக்கும் பெண்கள், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து பெற்றும் ஆணை தெருவில் விடும் பெண்கள் இன்னொரு பக்கம். இந்த அமைப்பினால் இன்று பெருமளவு வஞ்சிக்கபட்டவர்களாய் ஆண்களை மாற்றி உள்ளது. இன்று ஆண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்சி ஓடும் நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டு வருகிறது. லிவ்-இன் மட்டுமே பாதுகாப்பானது என ஆண்கள் நினைக்க துவங்கி உள்ளார்கள். ஏன் இந்த நிலை? பெண்களை விட சற்று குறைவாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோ ஆண்களும் இன்று இந்த அமைப்பி…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிந்திக்க வேண்டிய ஒன்று... உலகிலேயே (surename)குடும்பப்பெயர் இல்லாத மனிதர்கள் தமிழர்கள் மட்டுமே இது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இந்தியாவில் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் தெரிந்திருக்கும் ஆனால் தங்கள் சொந்த மண்ணில் வாழும் தமிழர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....
-
- 9 replies
- 1.4k views
-
-
ஆண்கள் பள்ளியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு: கொந்தளிக்கும் கொழும்பு மக்கள் காரசாரமான விவாதத்தை சமூக வலைதங்களில் உருவாக்கியுள்ள அறிவிப்பு பலகை இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார். இதனை பார்த்தவுடன், இக்கால அழகை விவரிக்கும் தரமற்ற பத்திரிகையின் பக்கம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை மன்னித்துவிடலாம். கொழும்பின் உயர்தர தனியார் பள்ளிகளில் ஒன்றான புனித ஜோசப் கல்லூரியில் அனைவரும் பார்க்க, வைக்கப்பட்டிருந்த அ…
-
- 2 replies
- 1.4k views
-